Message For the Day….” Seek The God Himself and No olther … “

The little infant (Parikshit) was placed on a gold plate for his naming ceremony. The child immediately started moving, as if searching for someone desperately and soon made a beeline towards Lord Krishna. He grasped Krishna’s feet and pleaded, by his looks, to be taken by Him and fondled! The Lord responded to the yearning, laughed, graciously bent and lifted the child onto His lap. The prince stared at the Lord’s face without even a blink; he didn’t turn his head this way or that, or pull at anything with his hands or make any sound. Everyone, including Lord Krishna were amazed at this behavior, it was so unlike any child. Then, the Lord tried to distract the attention of the child from Himself by placing before him a variety of toys, and Himself hiding from view, expecting the child to forget Him. But the child’s attention was not drawn towards any play or objects. He sought the Lord Himself and no other.

Sathya Sai Baba

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….ஒரு பிரிட்டிஷ் இந்திய காவல் அதிகாரியின் அனுபவம் …”

இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There are no any short routes to reach the Feet of God.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பிரிட்டிஷ் இந்திய போலீஸ் அதிகாரியான எஃப். ஹெச். ஹம்ப்ரீஸ் என்பவர் பகவானை முதலில் பார்த்ததும் தனக்கு எப்படி இருந்தது என்ற உணர்வை அப்படியே எழுதியிருக்கிறார்.அதை பழம் பெரும் எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். அதை இப்போது பார்க்கலாம்.

”குகையை அடைந்ததும் நான் அவரது காலடியில் வாய் திறக்காமல் உட்கார்ந்தேன். இப்படி ரொம்ப நேரம் மௌனமாக இருந்ததால் நான் என் வசமிழந்து என்னுள் ஓர் எழுச்சி உண்டாவதை உணர்ந்தேன். அரை மணி நேரம் நான் மகரிஷியின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆழ்ந்த தியானத்தில் இருந்த அவரது கண்கள் அசையவே இல்லை. புனித ஆவியின் ஆலயமே உடல் என்பதை நான் உணரத் துவங்கினேன்.என் எதிரே அமர்ந்திருந்த மகரிஷியின் உடல், அவர் அல்ல என்கிற உணர்வு தோன்றியது, கடவுளின் செயற்கருவியே அவர். எதிரே சும்மா அசைவற்று உட்கார்ந்த பாணியில் உள்ள உருவம் உயிரற்ற உடல் மட்டுமே. அந்த உடல் மூலம் கடவுள், சரம் சரமாகக் கதிரொளியைப் பரப்புகிறார்.என்னுள் எழுந்த எண்ணங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.’’

பாருங்கள். ஒரு கிறிஸ்துவர், அதுவும் கடுமையான பணி புரியும் காவல் துறை அதிகாரி எப்படி உணர்கிறார் பாருங்கள். அவர் மட்டுமல்ல, அன்று மட்டுமல்ல., இன்றைக்கும் நீங்கள் திருவண்ணாமலை ரமணாச்ரமம் சென்று அவரது சன்னதியின் முன்னால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்கள். நீங்களும் ஹம்ப்ரீஸ் போல் உணர்வீர்கள்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

SOURCE::::www.balhanuman.wordpress.com

Natarajan

Jan 9 2015

ஸ்ரீ ரமண மஹரிஷி வாழ்வில்….காவ்யா கண்ட கணபதி முனிவர்…

  

காவ்ய கண்ட கணபதி முனிவர் என்ற மகா பண்டிதர் இருந்தார்.  நினைத்தவுடன் கவிதை எழுதும் ஆற்றல் கொண்டவர். ஏராளமான நூல்களைக் கற்றவர், எழுதியவர்.  பல மொழிகளைப் பேசும் ஆற்றல் உள்ளவர். கடும் தவம் புரிந்தவர்.  பெரும் புகழ் படைத்தவர்.

அப்படிப்பட்ட பெரிய மனிதருக்கு ஒரு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அதற்கான விடை தேடி அவர் அலையாத இடமில்லை.

1907-ம் ஆண்டு கணபதி முனிவர் திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் ஒரு மண்டபத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்தபோது அவருக்குள் மின்னல் வெட்டியது.  ‘பகவான் அழைக்கிறார்’ என்றது அந்த மின்னல். உடனே எழுந்தார். விடுவிடுவென நடந்தார். அருணாசலேஸ்வரர் வீதி புறப்பாடாகி வந்து கொண்டிருந்தார். நடுச்  சாலையில் இறைவனை விழுந்து நமஸ்கரித்தார்.

தன் நெடுநாள் கேள்விக்கு விடை கிடைக்கப் போகிறது என்று அவருக்குத் தோன்றிற்று.

விடுவிடுவென மலை மீது ஏற ஆரம்பித்தார். நல்ல வெயில் நேரம் அது. எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. விரூபாட்ஷி குகைக்கு வந்துதான் நின்றார்.

குகையின் முன் தாழ்வாரத்தில் பகவான் ரமணர் தனியே அமர்ந்திருந்தார்.
கணபதி முனிவர், ரமணர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இரு கைகளாலும் பகவானின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுத்தபடியே, ”கற்க  வேண்டிய யாவையும் கற்றேன். வேதாந்த சாஸ்திரங்களையும் பயின்றேன். மனம் கொண்ட மட்டும் மந்திரங்களையும் ஜபித்தேன். ஆனாலும் மனம் அடங்க வழியின்றித்  தவிக்கிறேன். தவம் என்பது யாதென தெரியவில்லை. ஐயனே, உன் திருவடியைச் சரணடைந்தேன்.’’ என்றார்.

பகவான், காவ்ய கண்ட கணபதி முனிவரையே பார்த்தார். ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார். ஆம். பார்வையிலேயே பதிலை  விளக்கி விட்டு பின்னர்  உபதேசமும் அருளினார்.

”‘நான்’ என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒன்றிவிடும். அதுவே தவம்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணும்போது மந்திரத்வனி (ஓசை) எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒன்றிணைகிறது. கரைந்து போகிறது, அதுதான்  தவம்.’’

கணபதி முனிவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய ஆரம்பித்தது, அவரது நெடுநாள் சந்தேகத்துக்கு விடை கிடைத்த திருப்தி. அவரது ஐயங்கள் எல்லாம்  தீர்ந்து விட்டன.

அன்றைய தினம் விரூபாட்ஷி குகையிலேயே பகவானுடன் தங்கிக் கொண்டார் கணபதி முனிவர். அதுவரை பிராமண சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டு வந்த ரமணரை,  ‘பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி’ என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்று  அப்போதுதான் சொன்னார் கணபதி முனிவர். ஆமாம்.  ‘மருவிலாக் காட்சிப் பெரியனை  இனிமேல் மகரிஷி என்றே வணங்கிப் பணிக.’ என்று பாடி வணங்கினார். அன்று முதல்தான் பகவான் ரமண மகரிஷி என்ற பெயர் நிலைக்க ஆரம்பித்தது.

ஆமாம். விரூபாட்ஷி குகைதான் அந்தப் பெயரை முதலில் கேட்ட  முதல் இடம். புனித  பூமி.

ஏற்கெனவே புகழ்பெற்ற மனிதராக கணபதி முனிவர் இருந்ததால், அவரது வருகைக்குப் பிறகு, பகவானைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. பக்தர்களின்  வினாக்களும் அதிகரித்தன.

அவர்களுக்கு பகவான் அருளிய பதில்களை எல்லாம் தொகுத்து, வட மொழி ஸ்லோகங்களாக அவற்றை அமைத்து எழுதியவர் யார் தெரியுமா?
காவ்ய கண்ட கணபதி முனிவர்தான்.

ரமண கீதை என்ற பெயரில் அற்புதமான நூலாக ஆக்கினார் அவர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

Kids’ Letter to God … Will Make us Smile and Say ” Wow..” !!!

There’s something so endearing about a child’s innocence, that always makes us smile, touched even when we’re roaring with laughter. You’re gonna get plenty of that here, as you read this hilarious kids’ letter to the almighty!

kids letters to God

 

kids letters to God

 

kids letters to God

 

kids letters to God

 

kids letters to God

 

kids letters to God

 

kids letters to God

SOURCE::::: http://www.ba-bamail.com

Natarajan

Jan 8 2015

 

 

Message For the Day…”Regulate Your Mind and be the Master of MiND …”

Your mind can cause bondage; it can also confer liberation. It is an amalgam of the passionate (rajasic) and ignorant (thamasic) attitudes. It is easily polluted. It relishes in hiding the real nature of things and casting on them the forms and values that it desires. Hence the activities of the mind must be regulated. The mind has two characteristics. First, it runs helplessly after the senses. Whichever sense the mind follows, it is inviting disaster. When a pot of water becomes empty, we need not infer that it has leaked away through ten holes; one hole is enough to empty it. So too, even if one sense is not under control, you will be thrown into bondage. Hence master all senses. Second, the potency of the mind can be promoted by good practices like meditation, repetition of the name, devotional singing, and worship. With the strength and skill thus reinforced, the mind can be tuned to help spiritual progress.

Sathya Sai Baba

Start This Day With a Smile on your Face … !!!…and Keep Smiling !!!

While I sat in the reception area of my doctor’s office, a woman rolled an elderly man in a wheelchair into the room. As she went to the receptionist’s desk, the man sat there, alone and silent. Just as I was thinking I should make small talk with him, a little boy slipped off his mother’s lap and walked over to the wheelchair. Placing his hand on the man’s, he said, “I know how you feel. My Mom makes me ride in the stroller too.” 
>>>>>>>>>>>>>>
Out bicycling one day with my eight-year-old granddaughter, Carolyn, I got a little wistful. “In ten years,” I said, “you’ll want to be with your friends and you won’t go walking, biking, and swimming with me like you do now.
Carolyn shrugged. “In ten years you’ll be too old to do all those things anyway.” 
::::::::::::::::::::::::::
Working as a pediatric nurse, I had the difficult assignment of giving immunization shots to children. 
One day, I entered the examining room to give four-year-old Lizzie her injection.
“No, no, no!” she screamed.
“Lizzie,” scolded by her mother, “that’s not polite behavior.”
With that, the girl yelled even louder, “No, thank you! No, thank you!”
::::::::::::::::::::::::::::
On the way back from a Cub Scout meeting, my grandson innocently said to my son, “Dad, I know babies come from mommie’s tummies, but how do they get there in the first place?”
After my son hemmed and hawed a while, my grandson finally spoke up in disgust, “You don’t have to make up something, Dad. It is okay if you don’t know the answer.”
:::::::::::::::::::::::::
Just before I was deployed to Iraq, I sat my eight-year-old son down and broke the news to him. “I’m going to be away for a long time,” I told him. “I’m going to Iraq.”
“Why?” he asked. “Don’t you know there’s a war going on over there?”
::::::::::::::::::::::::::::::
While I sat in the reception area of my doctor’s office, a woman rolled an elderly man in a wheelchair into the room. As she went to the receptionist’s desk, the man sat there, alone and silent. Just as I was thinking I should make small talk with him, a little boy slipped off his mother’s lap and walked over to the wheelchair. Placing his hand on the man’s, he said, “I know how you feel. My Mom makes me ride in the stroller too.”
*****
As I was nursing my baby, my cousin’s six-year-old daughter, Krissy, came into the room. Never having seen anyone breast feed before, she was intrigued  and full of all kinds of questions about what I was doing. After mulling over my answers, she remarked, “My mom has some of those, but I don’t think she knows how to use them.”
*****
Out bicycling one day with my eight-year-old granddaughter, Carolyn, I got a little wistful. “In ten years,” I said, “you’ll want to be with your friends and you won’t go walking, biking, and swimming with me like you do now.
Carolyn shrugged. “In ten years you’ll be too old to do all those things anyway.” 
******
Working as a pediatric nurse, I had the difficult assignment of giving immunization shots to children. 
One day, I entered the examining room to give four-year-old Lizzie her injection.
“No, no, no!” she screamed.
“Lizzie,” scolded by her mother, “that’s not polite behavior.”
With that, the girl yelled even louder, “No, thank you! No, thank you!”
******
On the way back from a Cub Scout meeting, my grandson innocently said to my son, “Dad, I know babies come from mommie’s tummies, but how do they get there in the first place?”
After my son hemmed and hawed a while, my grandson finally spoke up in disgust, “You don’t have to make up something, Dad. It is okay if you don’t know the answer.”
*****
Just before I was deployed to Iraq, I sat my eight-year-old son down and broke the news to him. “I’m going to be away for a long time,” I told him. “I’m going to Iraq.”
“Why?” he asked. “Don’t you know there’s a war going on over there?”
*****
Paul Newman founded the Hole in the Wall Gang Camp for children stricken with cancer, AIDS, and blood diseases. One afternoon, he and his wife, Joanne Woodward, stopped by to have lunch with the kids. A counselor at a nearby table, suspecting the young patients wouldn’t know Newman was a famous movie star, explained, “That is the man who made this camp possible. Maybe you’ve seen his picture on his salad dressing bottle?”
Blank stares.
“Well, you’ve probably seen his face on his lemonade carton.”
An eight-year-old girl perked up. “How long was he missing?”
 ::::::::::::::::::::: 
SOURCE:::: iNPUT FROM A FRIEND OF MINE
Natarajan
JAN 8 2015

Point to Ponder…”When you Own Responsibility , Nothing is Impossible “

There were two warring tribes in Andes, one that lived in the lowlands and the other in the mountains.  The mountain people invaded the lowlanders one day, and, as part of their plundering, they kidnapped a baby of one of the lowlander families and took the infant back up into the mountains.
 
The lowlanders didn’t know how to climb the mountain.  They didn’t know any of the trails that the mountain people used, and they didn’t know where to find the mountain people or how to track them in the steep terrain.
 
Even so, they sent their best party of fighting men to climb the mountain and bring the baby home.
 
The men tried first one method of climbing and then, another.  They tried one trail and then, another.  After several days of effort, however, they had climbed only about 50 meters.
 
Feeling helpless and helpless, the lowlanders decided that the cause was lost, and they prepared to return to their village below.
 
As they were packing their gear for the descent, they saw the baby’s mother walking towards them.  They realized that she was coming down from the mountain that they hadn’t figured out how to climb.
 
And then they saw that she had the baby strapped to her back.  How could that be?
 
One man greeted her and said, ‘We couldn’t climb this mountain.  How did you do this when we, the strongest and the most able men in our tribe couldn’t do it?’
 
She shrugged her shoulders and said, ‘It wasn’t your baby.’
 
WHEN YOU OWN YOUR RESPONSIBILITY, NO HURDLE IS INSURMOUNTABLE.!! 
SOURCE:::: unknown… Input from a friend of mine
Natarajan
Jan 8 2015

 

Amazing Scientific Reasons Behind Hindu Traditions !!!

1.  Joining Both Palms Together To Greet

nepal-girl

In Hindu culture, people greet each other by joining their palms – termed as “Namaskar.” The general reason behind this tradition is that greeting by joining both the palms means respect. However, scientifically speaking, joining both hands ensures joining the tips of all the fingers together; which are denoted to the pressure points of eyes, ears, and mind. Pressing them together is said to activate the pressure points which helps us remember that person for a long time. And, no germs since we don’t make any physical contact!

 

2. Why Do Indian Women Wear Toe Ring

rong toe

image courtesy

Wearing toe rings is not just the significance of married women but there is science behind it. Normally toe rings are worn on the second toe. A particular nerve from the second toe connects the uterus and passes to heart. Wearing toe ring on this finger strengthens the uterus. It will keep it healthy by regulating the blood flow to it and menstrual cycle will be regularized. As Silver is a good conductor, it also absorbs polar energies from the earth and passes it to the body.

 

3. Throwing Coins Into A River

Talakaveri coins desinema

The general reasoning given for this act is that it brings Good Luck. However, scientifically speaking, in the ancient times, most of the currency used was made of copper unlike the stainless steel coins of today. Copper is a vital metal very useful to the human body. Throwing coins in the river was one way our fore-fathers ensured we intake sufficient copper as part of the water as rivers were the only source of drinking water. Making it a custom ensured that all of us follow the practice.

 

4. Applying Tilak/KumKum On The Forehead

kumkum desinema

On the forehead, between the two eyebrows, is a spot that is considered as a major nerve point in human body since ancient times. The Tilak is believed to prevent the loss of “energy”, the red ‘kumkum’ between the eyebrows is said to retain energy in the human body and control the various levels of concentration. While applying kumkum the points on the mid-brow region and Adnya-chakra are automatically pressed. This also facilitates the blood supply to the face muscles.

 

5. Why Do Temples Have Bells

temple_bell desinema

People who are visiting the temple should and will Ring the bell before entering the inner sanctum (Garbhagudi or Garbha Gruha or womb-chamber) where the main idol is placed. According to Agama Sastra, the bell is used to give sound for keeping evil forces away and the ring of the bell is pleasant to God. However, the scientific reason behind bells is that their ring clears our mind and helps us stay sharp and keep our full concentration on devotional purpose. These bells are made in such a way that when they produce a sound it creates a unity in the Left and Right parts of our brains. The moment we ring the bell, it produces a sharp and enduring sound which lasts for minimum of 7 seconds in echo mode. The duration of echo is good enough to activate all the seven healing centres in our body. This results in emptying our brain from all negative thoughts.

 

6. Why We Start With Spice & End With Sweet:

indian thali desinema

Our ancestors have stressed on the fact that our meals should be started off with something spicy and sweet dishes should be taken towards the end. The significance of this eating practice is that while spicy things activate the digestive juices and acids and ensure that the digestion process goes on smoothly and efficiently, sweets or carbohydrates pulls down the digestive process. Hence, sweets were always recommended to be taken as a last item.

 

7.  Why Do We Applying Mehendi/Henna On The Hand And Feet

mehandi

Besides lending color to the hands, mehndi is a very powerful medicinal herb. Weddings are stressful, and often, the stress causes headaches and fevers. As the wedding day approaches, the excitement mixed with nervous anticipation can take its toll on the bride and groom. Application of mehndi can prevent too much stress because it cools the body and keeps the nerves from becoming tense. This is the reason why mehndi is applied on the hands and feet, which house nerve endings in the body.

 

8. Sitting On The Floor & Eating

sit on floor and eat

This tradition is not just about sitting on floor and eating, it is regarding sitting in the “Sukhasan” position and then eating. Sukhasan is the position we normally use for Yoga asanas. When you sit on the floor, you usually sit cross legged – In sukhasana or a half padmasana  (half lotus), which are poses that instantly bring a sense of calm and help in digestion, it is believed to automatically trigger the signals to your brain to prepare the stomach for digestion.

 

9. Why You Should Not To Sleep With Your Head Towards North

sleep south

Myth is that it invites ghost or death but science says that it is because human body has its own magnetic field (Also known as hearts magnetic field, because the flow of blood) and Earth is a giant magnet. When we sleep with head towards north, our body’s magnetic field become completely asymmetrical to the Earth’s Magnetic field. That cause problems related to blood pressure and our heart needs to work harder in order to overcome this asymmetry of Magnetic fields. Apart from this another reason is that Our body have significant amount of iron in our blood. When we sleep in this position, iron from the whole body starts to congregate in brain. This can cause headache, Alzheimer’s Disease, Cognitive Decline, Parkinson disease and brain degeneration.

 

10. Why We Pierce Ear

ear ring

Piercing the ears has a great importance in Indian ethos. Indian physicians and philosophers believe that piercing the ears helps in the development of intellect, power of thinking and decision making faculties. Talkativeness fritters away life energy. Ear piercing helps in speech-restraint. It helps to reduce impertinent behavior and the ear-channels become free from disorders. This idea appeals to the Western world as well, and so they are getting their ears pierced to wear fancy earrings as a mark of fashion.

 

11. Surya Namaskar

suryanamaskar 3

Hindus have a tradition of paying regards to Sun God early in the morning by their water offering ritual. It was mainly because looking at Sun rays through water or directly at that time of the day is good for eyes and also by waking up to follow this routine, we become prone to a morning lifestyle and mornings are proven to be the most effective part of the day.

 

12. Choti On The Male Head

Student of university of Madras

Sushrut rishi, the foremost surgeon of Ayurveda, describes the master sensitive spot on the head as Adhipati Marma, where there is a nexus of all nerves. The shikha protects this spot. Below, in the brain, occurs the Brahmarandhra, where the sushumnã (nerve) arrives from the lower part of the body. In Yog, Brahmarandhra is the highest, seventh chakra, with the thousand-petalled lotus. It is the centre of wisdom. The knotted shikhã helps boost this centre and conserve its subtle energy known as ojas.

 

13. Why Do We Fast

fasting desinema

The underlying principle behind fasting is to be found in Ayurveda. This ancient Indian medical system sees the basic cause of many diseases as the accumulation of toxic materials in the digestive system. Regular cleansing of toxic materials keeps one healthy. By fasting, the digestive organs get rest and all body mechanisms are cleansed and corrected. A complete fast is good for heath, and the occasional intake of warm lemon juice during the period of fasting prevents the flatulence. Since the human body, as explained by Ayurveda, is composed of 80% liquid and 20% solid, like the earth, the gravitational force of the moon affects the fluid contents of the body. It causes emotional imbalances in the body, making some people tense, irritable and violent. Fasting acts as antidote, for it lowers the acid content in the body which helps people to retain their sanity. Research suggests there are major health benefits to caloric restriction like reduced risks of cancer, cardiovascular diseases, diabetes, immune disorders etc.

 

14. The Scientific Explanation Of Touching Feet (Charan Sparsh)

feet

Usually, the person of whose feet you are touching is either old or pious. When they accept your respect which came from your reduced ego (and is called your shraddha) their hearts emit positive thoughts and energy (which is called their karuna) which reaches you through their hands and toes. In essence, the completed circuit enables flow of energy and increases cosmic energy, switching on a quick connect between two minds and hearts. To an extent, the same is achieved through handshakes and hugs. The nerves that start from our brain spread across all your body. These nerves or wires end in the fingertips of your hand and feet. When you join the fingertips of your hand to those of their opposite feet, a circuit is immediately formed and the energies of two bodies are connected. Your fingers and palms become the ‘receptor’ of energy and the feet of other person become the ‘giver’ of energy.

 

15. Why Married Women Apply Sindoor Or Vermillion

Aishwarya-Rai_sindoor

It is interesting to note that that the application of sindoor by married women carries a physiological significance. This is so because Sindoor is prepared by mixing turmeric-lime and the metal mercury. Due to its intrinsic properties, mercury, besides controlling blood pressure also activates sexual drive. This also explains why Sindoor is prohibited for the widows. For best results, Sindoor should be applied right upto the pituitary gland where all our feelings are centered. Mercury is also known for removing stress and strain.

 

16. Why Do We Worship Peepal Tree

pipal

Peepal’ tree is almost useless for an ordinary person, except for its shadow. ‘Peepal’ does not a have a delicious fruit, its wood is not strong enough for any purpose then why should a common villager or person worship it or even care for it? Our ancestors knew that ‘Peepal’ is one of the very few trees (or probably the only tree) which produces oxygen even at night. So in order to save this tree because of its unique property they related it to God/religion.

 

17. Why Do We Worship Tulsi Plant

thulsi

 

Hindu religion has bestowed ‘Tulsi’, with the status of mother. Also known as ‘Sacred or Holy Basil’, Tulsi, has been recognized as a religious and spiritual devout in many parts of the world. The vedic sages knew the benefits of Tulsi and that is why they personified it as a Goddess and gave a clear message to the entire community that it needs to be taken care of by the people, literate or illiterate. We try to protect it because it is like Sanjeevani for the mankind. Tulsi has great medicinal properties. It is a remarkable antibiotic. Taking Tulsi everyday in tea or otherwise increases immunity and help the drinker prevent diseases, stabilize his or her health condition, balance his or her body system and most important of all, prolong his or her life. Keeping Tulsi plant at home prevents insects and mosquitoes from entering the house. It is said that snakes do not dare to go near a Tulsi plant. Maybe that is why ancient people would grow lots of Tulsi near their houses.

 

18. Why Do We Worship Idol

statue

Hinduism propagates idol worship more than any other religion. Researchers say that this was initiated for the purpose of increasing concentration during prayers. According to psychiatrists, a man will shape his thoughts as per what he sees. If you have 3 different objects in front of you, your thinking will change according to the object you are viewing. Similarly, in ancient India, idol worship was established so that when people view idols it is easy for them to concentrate to gain spiritual energy and meditate without mental diversion

 

19. Why Do Indian Women Wear Bangles

Girls-Bangles-1

Normally the wrist portion is in constant activation on any human. Also the pulse beat in this portion is mostly checked for all sorts of ailments. The Bangles used by women are normally in the wrist part of ones hand and its constant friction increases the blood circulation level. Further more the electricity passing out through outer skin is again reverted to one’s own body because of the ring shaped bangles, which has no ends to pass the energy outside but to send it back to the body.

 

20. Why Should We Visit Temple?

why-visit-temples

Temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic and electric wave distributions of north/south pole thrust. The main idol is placed in the core center of the temple, known as “*Garbhagriha*” or *Moolasthanam*. In fact, the temple structure is built after the idol has been placed. This *Moolasthanam* is where earth’s magnetic waves are found to be maximum. We know that there are some copper plates, inscribed with Vedic scripts, buried beneath the Main Idol. What are they really? No, they are not God’s / priests’ flash cards when they forget the *shlokas*. The copper plate absorbs earth’s magnetic waves and radiates it to the surroundings. Thus a person regularly visiting a temple and walking clockwise around the Main Idol receives the beamed magnetic waves and his body absorbs it. This is a very slow process and a regular visit will let him absorb more of this positive energy. Scientifically, it is the positive energy that we all require to have a healthy life.

 

SOURCE::::www.desinema.com/hindutraditions

Natarajan

Jan 8 2015

Joke of the Day…” Just Pull the Plug …

A man and his wife were sitting in the living room discussing a

“Living Will”

“Just so you know, I never want to live in a vegetative state, dependent on some machine

and fluids from a bottle. If that ever happens, just pull the plug.”

His wife got up, unplugged the TV and threw out all the beer.!!!

 

SOURCE::::: http://www.joke a day.com

Natarajan

Jan 8 2015

ரமணர் வாழ்வில்….சுவையான நிகழ்ச்சிகள்…Part 7

அப்படி என்னதான் இருக்கிறது திருவண்ணாமலையில்? கிரிவலம் வருவது எதனால்? என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கதையைப் படித்தாலே போதும்.

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் எழுந்தது.

அதற்குத் தீர்வு தர, சிவபெருமான் ஓர் ஒளிப் பிழம்பாக, விஸ்வரூபம் காட்டி விண்ணுக்கும் மண்ணுக்கும் பெரிதாய் நின்றார். அன்றைய தினம்தான் சிவராத்திரி.

“என்னுடைய பாதத்தையோ, சிரசையோ யார் முதலில் காண்கிறார்களோ அவர்களே பெரியவர்.’’ என்றார் ஈசன்.

மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதம் காண பாதாளம் நோக்கிப் பாய்ந்தார்.

பிரம்மனோ, தலை காண, அன்னப் பறவையாய் ஆரவாரமாய்ப் பறந்தார்.

காலங்கள் கடந்தன. விஷ்ணுவால் இறைவனின் பாதத்தைக் காண முடியவில்லை.

ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான்தான் மிகப் பெரியவர் என்பதை உணர்ந்த விஷ்ணு, தன் பிழையை உணர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

பிரம்மா மட்டும் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. யுகம் யுகமாய் சிவனின் தலையிலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவின் உதவியுடன், ‘நான் சிவனின்  தலையைக் கண்டுவிட்டேன்’ என்று பொய்யுரைத்தார்.

அப்புறம் என்ன? பொய் சொன்ன பிரம்மாவுக்கு பூவுலகில் பெரிதாய் வழிபாடு எங்கும் இல்லை. தாழம்பூவும் பூஜைக்குப் பயன்படாத மலர் ஆயிற்று.

நெருப்புத்தூணாக, பிரம்மாண்டமாக ஆரம்பமும் முடிவும் கண்டுபிடிக்க முடியாதவாறு பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் காட்சி தந்த இறைவன், பக்தர்களுக்கும் காட்சி தர  வேண்டும் என்பதற்காக, குளிர்ந்து, தன் உருவத்தை உள்ளடக்கி, அருணாசலமாக, திருவண்ணாமலையாக மாறினார்.

எல்லாம் வல்ல சிவபெருமானே இந்தத் திருவண்ணாமலை பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?

”சூரியனிடமிருந்து சந்திரன் ஒளி பெறுவது போல பூமியில் உள்ள எல்லாத் தலங்களும் இந்தத் திருவண்ணாமலையால் ஒளி பெறுகின்றன. திருவண்ணாமலைதான்  ஓம்காரத்தின் உறைவிடம். ஒளி வெள்ளமாக நான் உரு எடுத்ததை பக்தர்களுக்கு நினைவூட்ட, கார்த்திகை தினத்தில் மலை உச்சியில் தீபமாகக் காட்சி தருவேன். இந்தத்  திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தருவேன்.’’ என்று ஆனந்தமாகக் கூறியிருக்கிறார் சிவபெருமான்.

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

எங்கோ திருச்சுழியில் பிறந்த பகவான், திருவண்ணாமலை நாடி வந்த மகத்துவம் புரிகிறதா உங்களுக்கு? அது மட்டும் அல்ல, மனம், அறிவு, ஆன்மா ஆகிய மூன்றும்தான் விஷ்ணு, பிரம்மா, சிவன் என்று உருவகப்படுத்தி  உணர்ந்தால் வாழ்க்கையின் தத்துவம் புரிபடும்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE::::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

7 Jan 2015