“குரங்கும் பத்திரமா இருக்கு! பத்திரமும் பத்திரமா இருக்கு”!!!


காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் பெரியவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.

அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு “கோவிந்தா’ என்று பெயரிட்டு அழைத்தார் பெரியவர்.

ஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, பெரியவர் காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து விட்டார்.

தான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவரிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவரிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர்.

ஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார்.

“”நாராயண அய்யரே! என்ன தேடறீர்…. நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ…. என்ற பெரியவர்,””போங்கோ… போங்கோ…. ஆத்துல போய் தேடிப் பாருங்கோ…. நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்….” என்றார்.

விறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார்.

தெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.

ஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.

பெரியவர் அதனிடம் அன்புடன், “”கோவிந்தா ….. உனக்கு பசிக்கலையா… எங்கே போயிட்ட….” என்று கேட்க, அய்யரும் “”ஐயோ குரங்கு …பத்திரம்…. பத்திரம்….” என பதட்டத்துடன் ஓடி வந்தார்.

பெரியவர் அவரிடம்,””பயப்படாதீங்கோ…. குரங்கும் பத்திரமா இருக்கு! அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு” என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி…

அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த பெரியவர், அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.

Read more: http://periva.proboards.com/thread/7971/#ixzz3CiYbB4FR

Source::::Dinamalar.com

Natarajan

Message For the Day…”God is Omnipresent …”

The Lord resides not only in the hearts of devotees, but also in the hearts of the evil-minded. Once the child Prahlada approached his mother, Lilavati, and told her, “Mother, there is only one difference between me, who is a devotee of Hari and my father, who hates Hari. Ever contemplating on the nectarous sweetness of the Lord, repeating His name, and constantly remembering Him, I am immersed in the bliss of love of the Lord, like one intoxicated. My father, in his hatred of Narayana, has turned his heart into stone and installed Him in it.” The Lord, who dwelt in the heart of Prahlada, who loved Narayana, and the Lord who was in the heart of Hiranyakasipu, who hated Narayana, was one and the same. One has to live in faith to experience happiness. Realising that the Divine is omnipresent, the devotees make their lives sublime by singing the glories of the Lord and ever dwelling on His name.

Sathya Sai Baba

Vertical Run…@ Beiging”s Tallest Building !!!

 

 

Around six hundred vertical marathon runners take on Beijing’s tallest building, clambering up 82 floors and a total of 2,041 steps

 

The second edition of the China World Summit Wing HOTEL Vertical Run took place on Sunday morning in Beijing.

Around one thousand competitors, including 24 elite runners from around the world joined the race which is an official stop on the 2014 Vertical World Circuit (VWC) – the world’s first and only skyscraper racing circuit uniting some of the world’s most iconic skyscraper races, including the Empire State Building Run-Up in New York City.

Runners participating in the VWC are assigned points based on their results and the male and female competitors with the total highest scores at the end of the year will be declared world champions.

The challenging course took place in the staircase of THE HOTEL.

Starting from the ground floor lobby, runners climbed 82 floors and 2041 steps to a height of 330 meters and finish at the rooftop of the building.

Piotr Lobodzinski from Poland appeared at the finish line first in 10 minutes 1.4 seconds to take the trophy and a US$1,500 (£900) cheque.

In the women’s elite race, defending champion Suzy Walsham from Australia won the title again with a time of 11 minutes 50.3 seconds.

Local runners also had good performances on Sunday. Gan Xue, a university student from Beijing finished in second in the women’s elite category in 13 minutes 37.6 seconds.

Source:::: You Tube and http://www.telegraph.co.uk

Natarajan

Grandparents Day …Today …7 Sep 2014…

 

It’s Grandparents Day today, and this brings to mind those priceless, unforgettable memories our grandparents have given us. Those moments of pure joy, abundant love and tireless pampering that we’ve received at their hands.

Kids pharmaceutical giant, Johnson’s has come up with this touching video especially for this day, and it will definitely take you down memory lane. Here are a few things that remind us of our grandparents:

1. Those lovely bedtime stories, which got more and more interesting if we promised to sleep.

2. Every food item seemed almost exotic when grandma cooked it.

3. Summer vacations at our grandparents house meant pampering. Loads of it.

4. Those times when our grandparents saved us from getting into trouble with our parents.

5. Nobody celebrated your achievements, big or small, like they did. Nobody still does!

 

Source::::You Tube and ndtv.com

Natarajan

Message For the Day…” Emperor MahaBali Should Be Visiting us Everyday…”

The story of the festival Onam is that of Emperor Bali, who was an embodiment of sacrifice (Thyaga), but who suffered from traces of ego (Ahamkara). Due to the predominance of other virtues and Lord Vishnu’s Grace, Emperor Bali overcame the ill-effects of ahamkara and attained mergence with Lord Vishnu, who appeared as Vamana. Bali personified the principles of sacrifice, charity and righteousness till his very end. Since Onam festival day is celebrated in memory of the re-appearance of Bali in his subtle form (sukshma rupa), it is imperative that we remember and practice the ideals for which he lived. Bali, as portrayed above, should be visiting us every day and not just once a year. We forget this and in our daily life leave ample room for the cultivation of undesirable traits such as greed, selfishness and egoism. Learning from Bali’s life you must eradicate the negative traits at all costs, and render your heart pure for the Lord to reside in it.

Sathya Sai Baba

Message For the day…” Namasmarana is the Best Way to Purify one”s Mind…”

Emperor Bali demonstrated through his sacrificing nature that if one sacrifices everything, one will attain moksha (liberation). The real sacrifice involves two things: First, to realise the cause of our bondage in this life, and second, to sever this bondage. People mistakenly think that wealth, family, etc., are their bondages, and that by severing connections with them they will be able to sacrifice everything and become eligible to attain moksha. But these are not the real bondage. Real bondage is one’s ignorance in identifying oneself with the body. He who cuts off this bondage as Bali did, will attain moksha. For cutting off this bondage, purification of the heart is very necessary. In this Kaliyuga, namasmarana (constant remembrance of God) is the easiest way to purify one’s mind; and surrendering to God with a pure mind is the surest way to attain moksha.

Sathya Sai Baba

Stunning and Rare Architectural Photography of a Mosque in Iran …

 

The Stunning and Very Rare Architectural Photography of Iranian Mosque Interiors by Mohammad Rez Domiri

These incredible photos capture the intricate detail of the Middle East’s grandest temples – a kaleidoscope of colours on their ceilings. Mohammad Domiri is a young self-taught photographer from northern Iran who takes beautiful photos of traditional architectural monuments throughout the Middle East.
Due to restrictions on tripods, as well as overcrowding, it is very difficult to get permission to shoot inside these grand wonders.  Most of his subjects are grand traditional mosques, heavily decorated with mesmerizing geometric patterns and mosaics, beaming and swirling with colour just like colossal kaleidoscopes.
Even if you are the world’s least religious person, you might feel your hands coming together in prayer naturally when you see the brilliance of this light. As a result there are very few images of such temples – meaning his photography is extremely rare.
More info: gravity.ir | 500px | Facebook

SOURCE::::: http://cross-connect.cc/post

Natarajan

” சிரிங்க … சிரித்த பின் அதை நினைத்து மீண்டும் சிரிங்க …’ !!!

என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்…”
“யோவ்… பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே…?”
“நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!”

“என்னங்க இது… கல்யாண மண்டபத்துல பொண்ணைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க…”
“நான்தான் அப்பவே சொன்னேனே… பொண்ணு இருக்கற இடமே தெரியாதுன்னு!”

நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யறோம்…”
“அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..

படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.
ஏன் என்னாச்சு..?
அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.

“என்னது உங்க பேர் “நல்ல காலமா?”
“ஆமாம்…. எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு “நல்லகாலம் பொறக்குது”ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம். அதான் இப்படி வச்சுட்டாங்க!”

மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க…?
ஆபீஸ்லியா வீட்டிலியா…?

ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?
ஏன்னா… அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.

தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு…?
ஏன்?
டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.

தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க… வாங்க ஓடிடலாம்…!
இருய்யா.. எனக்கு ஒரு செருப்புதான் கிடைச்சிருக்கு…!
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

 

இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறதே, எதனால் தெரியுமா?
ஏனாம்?
தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க வைக்கிறீர்கள்?
அவன் மிகவும் துரு துரு வென்று இருக்கான்.

தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.

 

எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?
டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.
மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக வந்திருக்க வேண்டியது தானே?
டைப்பிஸ்ட்: அவன் மெதுவாத்தானே வந்தான்!
“ஏன் அந்த லேடி கான்ஸ்டபிள் அவ்வளவு மேக்கப் பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க…?”
“இன்னைக்கு “ஷூட்டிங்” இருக்குன்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு…!”

நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே மயங்கி விழுந்து விடுவார்.

முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

வைத்தியர்: – நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்…!
ஜோதிடர்: – அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உக்காந்து ஜோசியம் பாக்கறேன்…?

நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க…”
“போகும் போது டாக்டர் …?”
“வெறும் பாக்கெட்டோட போகலாம்!”

source:::: Unknown….input from a friend of mine

Natarajan

” Running Nose …” Why ?

Why Your Nose Runs When It’s Cold Out

On an average day, a typical person’s nose will produce about one quart of mucus/fluid (just under one liter).  Most all of this snot generally gets passed back into your throat and swallowed, often without you even really being too conscious of it.  When you’re breathing cold air though, the rate of mucus production goes up significantly, causing some of that snot to come out the front of your nose, rather than back in your throat.

What’s going on here is the blood supply to your nose actually increases as a response to the cold air, via tiny blood vessels in your nose dilating to increase the blood flow.   This helps keep your nose warm as you breathe, as well as begins to warm the cold air you’re breathing before it enters your lungs.

This increased blood flow doesn’t just help warm the air though, it also has a side effect of providing a lot more blood than normal to the glands which produce the mucus in your nose.  This, in turn, causes them to start producing snot at a much higher rate than normal, which causes your nose to run when you’re breathing the cold air.

Once you’re back in a warm air environment, the blood vessels in your nose will constrict and the glands that produce the mucus/liquid mix will go back to their normal rate of around four cups of snot per day.

Source::::Today i foundout .com

Natarajan