Navarathri 9th Day Procedure – Brahmi

Mahesh's avatarSage of Kanchi

Brahmi

அம்பாள்    ஸ்ரீபிராஹ்மி
 உருவ அமைப்பு    அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.
குணம்    சௌம்யம்சிறப்பு    ஸ்ரீபிரும்மாவின் அம்சம்

நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்    மல்லிகை, செம்பருத்தி, கேந்தி

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11

பாட வேண்டிய ராகம்    கானடா, குறிஞ்சி

யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

திசை புத்தி நடப்பவர்கள்    சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்        வித்யாதாரிணி –  கல்வி, வித்தைகளுக்கு அதிபதி

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

[2] மூல மந்திரம்:  ஓம் – சிம் – பிராஹ்மயே – நம : (Not for those who…

View original post 192 more words

Navarathri 8th Day Procedure – Narasimhi

Mahesh's avatarSage of Kanchi

Narasimhi

அம்பாள்    ஸ்ரீநரஸிம்ஹி

உருவ அமைப்பு    மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கரம் கொண்டவள். சிம்ம வாகனம்

குணம்    குரூரம் (சத்ருக்களை )

சிறப்பு    ஸ்ரீநரஸிம்மரின் அம்சம்

நெய்வேத்யம்    சர்க்கரைப் பொங்கல், பானகம், விடாப்பருப்பு

பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30

மலர்    துளஸி, மரிக்கொழுந்து, பச்சிலை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    8

பாட வேண்டிய ராகம்    காம்போதி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

திசை புத்தி நடப்பவர்கள்    சனி திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சனி அல்லது கேது இருப்பவர்கள்

விசேஷம்        சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுவிப்பவள்

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 8 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

[2] மூல மந்திரம்:  ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம : (Not for those who have not been initiated)

View original post 185 more words

Navarathiri 7th Day Procedure – Mahalakshmi

Mahesh's avatarSage of Kanchi

Mahalakshmi

அம்பாள்    ஸ்ரீமகாலக்ஷ்மி

உருவ அமைப்பு    கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் கொண்டவள்.

குணம்    சௌம்யம்

சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி

நெய்வேத்யம்    பால் சாதம், பால் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்    மாலை 6 – 7.30

மலர்    முல்லை, வெண்மை நிறமுடைய பூக்கள்

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11

பாட வேண்டிய ராகம்    கல்யாணி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பரணி, பூரம், பூராடம்

திசை புத்தி நடப்பவர்கள்    சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சுக்ரன் அல்லது சனி இருப்பவர்கள்

விசேஷம்        சகல சம்பத்தையும் தருபவள், செல்வத்தை அளிப்பவள், அன்புக்கு அடிபணிபவள்.

எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 6 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப்  பைங்கிளியே

[2] மூல மந்திரம்:  ஓம் – லம் – லக்ஷ்மியை – நம : (Do not chant…

View original post 206 more words

Navarathiri 6th Day Procedure – Kaumari

Mahesh's avatarSage of Kanchi

Kaumari

அம்பாள் கௌமாரிஉருவ அமைப்பு மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள்.

குணம் சௌம்யம்

சிறப்பு ஸ்ரீமுருகனின் அம்சம்

நெய்வேத்யம் தேங்காய் சாதம், தேங்காய் பால்

பூஜை செய்ய உகந்த நேரம் காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர் செவ்வரளி

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 7


பாட வேண்டிய ராகம்
 காவடி சிந்துவணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் அசுபதி, மகம், மூலம்

திசை புத்தி நடப்பவர்கள் குரு திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் குரு அல்லது செவ்வாய் இருப்பவர்கள் விசேஷம் சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.

எண் கணிதப்படி வணங்க வேண்டியவர்கள்: பெயர் எண் 9ல் பிறந்தவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1] பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

[2] மூல மந்திரம்: ஓம் – சிம் – கௌமாரியை – நம : (Do not chant this if you do not have any initiation)

[3] காயத்ரி: ஓம் சிகித் வஜாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி தந்நோ: கௌமாரி ப்ரசோதயாத்

Ambaal – Kaumari

Form of Ambaal –…

View original post 163 more words

Navarathiri 5th Day Procedure – Maheswari

Mahesh's avatarSage of Kanchi

Maheshwari

அம்பாள்    மகேஷ்வரி

உருவ அமைப்பு:    திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். பெரும் சரீரம் உடையவள்.

குணம்    சௌம்யம்

சிறப்பு:    ஸ்ரீசிவனின் அம்சம்

நெய்வேத்யம்:    புளியோதரை, உளுந்தன்னம் – இனிப்பு

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர் :   வில்வ இலை, மரிக்கொழுந்து

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    11

பாட வேண்டிய ராகம்:   அடானா

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    ஆயில்யம், கேட்டை, ரேவதி

திசை புத்தி நடப்பவர்கள்:    புதன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருப்பவர்கள்

விசேஷம்:        கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

[2] மூல மந்திரம்:  ஓம் – மாம் – மகேஷ்வர்யை – நம : (Do not chant this if you do not have any initiation)

[3] காயத்ரி: ஓம் ச்வேத வர்ணாயை…

View original post 173 more words

Navarathiri 4th Day Procedure – Vaishnavi

Mahesh's avatarSage of Kanchi

Vaishnavi

அம்பாள்    வைஷ்ணவி

உருவ அமைப்பு    சங்கு சக்கரம் கதை வைத்திருப்பவள், தீயவற்றை அழிப்பவள். வாகனம்: கருடன் (சிலர் காக்கை என்றும் கூறுவர்)

குணம்    சௌம்யம்

சிறப்பு    ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சம்

நெய்வேத்யம்    எலுமிச்சை சாதம், பானகம்

பூஜை செய்ய உகந்த நேரம்    காலை 10.30 – 12.00, மாலை 6 – 7.30

மலர்    மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்    9 அல்லது 11

பாட வேண்டிய ராகம்    காம்போதி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்    பூசம், அனுஷம், உத்திரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்    செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பவர்கள்

விசேஷம்        மங்களகாரியங்கள் நம் வீட்டில் எந்த விதமான தடங்கலும் இன்றி நடைபெற இன்று விரதம் இருத்தல் நன்று

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ
அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

[2] மூல மந்திரம்:  ஓம் – ஹ்ரீம் – யம் – வம் -வைஷ்ணவ்யை – நம : (Do not chant this if you do not have any initiation…

View original post 173 more words

Navarathiri 3rd Day Procedure – Indrani

Mahesh's avatarSage of Kanchi

Found this online…
Indrani

நவராத்திரி வழிபாட்டு முறை – மூன்றாம் நாள்

அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)

உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.

குணம்:   சௌம்யம்

சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்

நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்:    மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11

பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் – ஹ்ரீம் – இம் – வம் -இந்திராணியை – நம : (Do…

View original post 20 more words

Here’s How a Facebook Group will Feed Over 1 Lakh People in Bangalore This October….

If every home in Bengaluru cooked 5 additional meals, would it ensure that the hungry don’t go to bed on an empty stomach? Here’s a community initiative that’s going to find out.

“This Dusshera, my aim is to try and ease Bangalore’s hunger problem.” So begins Mahita Fernandez’ post on the Facebook group Feed Your Neighbour.

The idea for the initiative, Feed Your Neighbour (FYN), came to Mahita in the wee hours of a night when she woke up hungry.

mahita

She says, “I woke up with a rumbling stomach around 3 am and felt thankful that I had food to eat. I then thought about the thousands in Bengaluru who are probably hungry and have nothing to eat. The very next morning, I put down the idea on paper and created the group to reach out to people.”

The Facebook group has since been joined by over 1,300 people.

Through the FYN initiative, Mahita aims to mobilise the community to cook and share food with the homeless and hungry in Bengaluru. The initiative, which will run from October 12-22, 2015, hopes to rally a minimum of 2,000 people who are willing to cook five extra meals each day. The food will then be distributed to the needy. This would also mean that across the eleven-day period, the initiative will have ensured that 1 lakh people do not go to bed on an empty stomach.

How does Feed Your Neighbour work?

FYN_F

While the FYN initiative primarily aims to do its part to ease Bengaluru’s hunger problem, it also hopes to build a sense of community among Bengalureans by giving them an opportunity to make a difference to the lives of those in need, via a ripple effect.

The initiative is simple – those interested in participating are required to cook a minimum of five meals which they will have to drop off at a particular point in their neighbourhood.

From here, volunteers will pick up the food and deliver them to the homeless and hungry.

pulav

Picture for representation only. Credit: vahrehvah.com

Mahita says that so far, around 900 people have agreed to provide food, and 75 others have signed up as volunteers to distribute the food. She is also looking for more volunteers to identify distribution points, and actually pick up and drop off the food. In addition, she is also looking for coordinators who can help with liaising with the volunteers, verifying the distribution points, etc. More details on this can be found here.

For those interested in being a part of the FYN initiative, here’s how you can get on board.

• Drop an SMS to +91 99723 24458 or a mail to feedyourneighbour@gmail.com with your name, locality, mobile number, email ID and what you would like to volunteer as.
• Those volunteering to cook are expected to cook a minimum of five packs of any rice-based dish like pulav, bisi bele bath, lemon rice, etc.
• Packing material will be provided so that quantities are standardised.
• The packed food will need to be dropped off at a designated point by 7 pm each day.
• From here, volunteers will distribute the food to the needy in various parts of the city.

Those people who are neither able to cook nor volunteer their time, but wish to be a part of the FYN initiative, can do so by donating money or by spreading the word. The funds collected will be used to purchase packing material, hire transportation for the pickup and distribution of food, etc. Mahita adds that if there is any excess money remaining after October 22, she will continue to distribute food to the needy till the money runs out.

How will the logistics be managed?

feeding1

Picture for representation only. Credit: Terry Feuerborn/pixabay.com

In addition to mobilising the community to cook, Mahita is also currently working with volunteers to identify areas where the food can be distributed. Most of the food that is collected from a particular neighbourhood, will be distributed in that neighbourhood itself.

Mahita clarifies, “There are some areas like MG road and Lavelle road from where people want to donate food. However, these areas do not have a proliferation of the homeless. We’re planning to distribute the food collected from such areas, elsewhere.”

She also adds that while most of the food will be distributed to people on the streets, homes for the destitute, beggars’ homes, slums etc. are also being looked at. She mentions how one of the volunteers suggested a colony of Metro workers in South Bengaluru as one of the distribution points.

Ask Mahita why she has targeted dinner time, and she responds, “Most volunteers are likely to be busy during the day with their jobs and home chores. And considering we are rolling this out during Dussehra, pujas even. Also, many of the people who we are distributing the food to are possibly employed, whether they are daily wage labourers or beggars. Dinner time is probably the most convenient for both our volunteers, and the people who we are looking to help out.”

Food to be packed in eco-friendly material

feeding2

Picture for representation only. Credit: Terry Feuerborn/Flickr

Mahita says that as far as possible, people are being handed eco-friendly material to pack the food.

“We are looking at giving out the food in boxes made from cardboard or other recyclable material,” she says. “However, there are some darshinis who have also agreed to send food. We can inform them, but we don’t really have control over what kind of packing material they will use.”

In addition, at the time of distributing the food, volunteers are being asked to inform the people who come to collect the food to dispose of the waste responsibly. Mahita hopes that educating them about this aspect will also sensitise them about proper waste management in the long run.

Mahita also believes that it is unlikely that there will be excess food. She says, “No matter how many people volunteer, the number of people who can do with a good meal will always be more. So we will ensure that the food reaches as many people as possible.”

She also expects that the number of people who come to collect the food is bound to increase over the ten days, as word gets out. Should this happen, she is in talks with caterers and darshinis who can help supply the additional food at subsidised costs.

To know more about the Feed Your Neighbour initiative and be a part of it, click here.

Written by Ganga Madappa for Women’s Feature Service (WFS) and republished here in arrangement with Citizen Matters. The story was originally published here. (c) Oorvani Foundation/Open Media Initiative. –

Source….Ganga Madappa….www.thebetterindia.com

Natarajan

 

‘நான் மகிழ்ந்த தருணம்!’ – அப்துல் கலாம்…..

அப்துல் கலாம் பிறந்த நாள் – அக். 15

குழந்தைகளே! மற்ற நாடுகளின் சுதந்திரத்தை நாம மதிக்கிறோம். நாமும் சுதந்திரமாக இருக்க விரும்புறோம். நாம சுதந்திரமா இல்லைன்னா, நம்மள யாராவது மதிப்பார்களா?

நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து வேலை செய்த முன்னோடிகளான விஞ்ஞானிகளோடு வேலை செய்கிற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இந்தியாவோட ராக்கெட்டுகளை வானத்தில் ஏவுகிற இஸ்ரோ நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு நான் வேலை பார்த்தேன். இந்தியாவோட முதல் ராக்கெட்டை ஏவுகிற திட்டத்தின் இயக்குநரா நான் இருந்தேன். அப்போதுதான் முதலாவது செயற்கைக்கோள் ரோகிணி வெற்றிகரமாக வானத்தில் ஏவப்பட்டது.

அதுக்கப்புறம் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமான ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் சேர்ந்தேன். இந்தியா இப்போ வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று உலகத்துக்கு நிரூபிப்பது போல இருந்தன அந்தப் பணிகள். அப்போதுதான் ‘நான் ஒரு இந்தியன்’ என்ற பெருமிதம் எனக்கு அதிகமானது.

அப்போது நாங்கள் மிகவும் லேசான ஒரு கார்பன் பொருளைக் கண்டுபிடித்தோம். ஒருநாள் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு டாக்டர் என்னைப் பார்க்க வந்திருந்தார். எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் அவர். எனது ஆய்வகத்திலிருந்த லேசான பொருளை அந்த டாக்டர் தூக்கிப் பார்த்தார். அதன் பிறகு அவரது மருத்துவமனைக்கு என்னை அழைத்துப்போனார்.

அங்கே சின்னஞ் சிறுமிகளும் சிறுவர்களும்கூட நோயாளிகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களது உடலில் மூன்று கிலோவுக்கு அதிகமான எடைகொண்ட ‘காலிபர்’ எனும் கருவிகளைக் கால்களில் தாங்கியபடி இருந்தார்கள். அவற்றை நாங்கள் 300 கிராம் எடையுள்ளதாக மாற்றினோம். அதைப் போட்டுக்கொண்டு கஷ்டமில்லாமல் சுலபமாக நடந்தார்கள். அந்தக் குழந்தைகளால் அதை நம்பவே முடியவில்லை. அவர்களுடைய அம்மா, அப்பா மகிழ்ச்சியாக இருந்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

நம் தேசம் ஒரு மகத்தான தேசம். நமது சாதனைகளையும் ஆற்றல்களையும் நாம்தானே அங்கீரிக்க வேண்டும். அற்புதமான சாதனைச் செய்திகள் நம்மிடம் உள்ளன. பால் வளத்தில் நாம்தான் உலகில் முதல் இடம். தொலைதூர உணர்வு கொண்ட செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் நாமே முதல் இடம். கோதுமை, அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடம்.

ஒரு முறை இஸ்ரேல் நாட்டில் பேப்பர் படித்தேன். பாலைவனத்தை ஐந்தாண்டுகளில் சோலையாக்கிய ஒரு சாதனை மனிதன் பற்றிய செய்தி இருந்தது. உள்ளேதான் சண்டைகள், சச்சரவுகள் பற்றிய செய்திகள் இருந்தன. ஆனால், இந்தியாவில் தலைகீழாக உள்ளது.

பதினான்கு வயதுச் சிறுமி ஒருத்தியிடம் ‘உன் குறிக்கோள் என்ன?’ என்று கேட்டேன். ‘வளர்ச்சியடைந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்’ என்று சொன்னாள்.

நமது நாட்டைப் பற்றி பல புகார்கள் கூறுவார்கள். ஆனால், அப்படி புகார் கூறுபவர்கள்கூட வெளிநாடுகளுக்கு சென்றால் மிகவும் கட்டுப்பாடாக நடந்துகொள்வார்கள். அசுத்தப்படுத்த மாட்டார்கள். அதேமாதிரி உள்நாட்டில் நடந்துகொண்டால் என்ன?

யாரோ வந்து நாட்டின் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார்களா? நாமே நமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தால் என்ன? நன்றாக யோசித்துப் பாருங்களேன்!

(மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஹைதராபாத் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பேசியது)

சுருக்கமாகத் தமிழில்- த. நீதிராஜன்

Source…..www.tamil.thehindu.com

Natarajan

” முதல் I.C.S. பெண்மணி …. சி .பி .முத்தம்மா ….”

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி என்று தெரியும். இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் ஐசிஎஸ் தேர்வில் முதன்முதலாக வெற்றிபெற்ற பெண் யார் தெரியுமா? அவர்தான் சி.பி. முத்தம்மா.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் விராஜ்பேட் நகரில் 1924-ல் பிறந்தவர் முத்தம்மா. தனது 9-வது வயதில், தனது தந்தையைப் பறிகொடுத்தார். எனினும், வைராக்கியம் கொண்ட அவரது தாய், தனது நான்கு குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தார். மடிகேரி புனித ஜோசப் பெண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த முத்தம்மா, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். மூன்று தங்கப் பதக்கங்களுடன் படிப்பை முடித்த அவர், சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

1949-ல் ஐசிஎஸ் தேர்வில் வென்ற பின்னர், வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். ஆண் அதிகாரிகளின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராகப் போராடினார். சவால்களை வெல்வதைப் பழக்கமாகக்கொண்டிருந்த முத்தம்மா, பெண்களுக்கு எதிராக இருந்த அரசு விதிகளை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கை விசாரித்த வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. இந்தியப் பெண்கள் வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பு அது. பின்னர், ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களின் பல்வேறு நாடுகளில் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றினார். 1970-ல் ஹங்கேரிக்கான இந்தியத் தூதர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. 1982-ல் ஓய்வுபெற்ற முத்தம்மா, பல்வேறு விஷயங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். 2009 அக்டோபர் 14-ல் காலமானார்.

Source…. சரித்திரன்   in  www.tamil.thehindu.com
Natarajan