லீ: சிங்கப்பூரின் சிற்பி…….மறக்க முடியாத மாமனிதர் …

சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ – சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் – நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் – இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை – இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது – கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு – பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்’ என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

– ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் – எழுத்தாளர்,

இந்தோனேசிய http://www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com 

Source:::: http://www.tamil.thehindu.com

Natarajan

Image of the Day…. Vanguard satellite…

One of the Vanguard satellites is checked out at Cape Canaveral, Florida in 1958. Vanguard 1, the world’s first solar-powered satellite, launched on St. Patrick’s Day (March 17) 1958. It was designed to test the launch capabilities of a three-stage launch vehicle and the effects of the environment on a satellite and its systems in Earth orbit. Vanguard 1 was the second U.S. satellite in orbit, following Explorer 1, and remains the oldest artificial object orbiting Earth to this day. Vanguard began as a program at the Naval Research Laboratory in Washington and transferred over to NASA (along with many of its personnel) after the agency was founded by the National Aeronautics and Space Act of 1958.

Image Credit: NASA 

SOURCE::::: http://www.nasa.gov

Natarajan

This Day in Science…. March 14… Birthday Day of Albert Einstein….

March 14, 1879. This is the anniversary of the birth of Albert Einstein, undoubtedly the most famous scientist of the modern era.

Einstein was born in Ulm, Germany, where an uncle – Jakob Einstein, an engineer – introduced him to science and math. At age 17, he enrolled in the Swiss Polytechnic Institute after failing the entrance exam the previous year. He graduated in 1900, and in 1902 he became a junior patent examiner in the Swiss Patent Office in Bern, Switzerland, where he specialized in electrical devices.

The year 1905 came to be known as Einstein’s Miracle Year. He was 26 years old, and in that year he published four papers that reshaped physics.

Albert Einstein in 1904 at age 25.

Photoelectric effect. The first explained what’s called the photoelectric effect – one of the bases for modern-day electronics – with practical applications including television. His paper on the photoelectric effect helped pave the way for quantum mechanics by establishing that light is both a particle and a wave. For this work, Einstein was later awarded a Nobel Prize in physics.

Brownian motion. Another 1905 paper related to Brownian motion. In it, Einstein stated that the seemingly random motion of particles in a fluid (Brownian motion) was a predictable, measurable part of the movement of atoms and molecules. This helped establish the Molecular Kinetic Theory of Heat. That is, if you heat something, the molecules within vibrate. At this same time, Einstein provided definitive confirmation that atoms and molecules actually exist.

Special relativity. Also in 1905, Einstein published his Special Theory of Relativity. Before it, space, time and mass all seemed to be absolutes – the same for everyone. Einstein showed that different people perceive mass, space and time differently, but that these effects don’t show up until you start moving nearly at the speed of light. Then you find, for example, that time on a swiftly moving spaceship slows down, while the mass of the ship increases. According to Einstein, a spaceship traveling at the speed of light would have infinite mass, and a body of infinite mass also has infinite resistance to motion. And that’s why nothing can accelerate to a speed faster than light speed. Because of Einstein’s special relativity, light is now seen as an absolute in a universe of shifting values for space, time and matter.

Mass-energy equivalence. The fourth 1905 paper stated that mass and energy are equivalent. You perhaps know something of this work in Einstein’s famous equation E=mc2. That equation means that energy (E) is equal to mass (m) multiplied by the speed of light (c) squared. Sound simple? It is, in a way. It means that matter and energy are the same thing. It’s also very profound, in part because the speed of light is a huge number. As shown by the equation, a small amount of mass can be converted into a large amount of energy … as in atomic bombs. It’s this same conversion of mass to energy, by the way, that causes stars to shine.

In his General Theory of Relativity, Einstein showed that matter causes space to curve, as in this illustration of starlight being bent by the sun's gravity.

But Einstein did not stop there. As early as 1911, he had predicted that light passing near a large mass, such as a star, would be bent. That idea led to his General Theory of Relativity in 1916. This paper established the modern theory of gravitation and gave us the notion of curved space. Einstein showed, for example, that small masses such as planets form dimples in space-time that hardly affect the path of starlight. But big masses such as stars produce measurably curved space.

The fact that the curved space around our sun was measurable let other scientists prove Einstein’s theory. In 1919, two expeditions organized by Arthur Eddington photographed stars near the sun made visible during a solar eclipse. The displacement of these stars with respect to their true positions on the celestial sphere showed that the sun’s gravity does cause space to curve so that starlight traveling near the sun is bent from its original path. This observation confirmed Einstein’s theory, and made Einstein a household name.

Interestingly, Einstein’s theories contained elements he himself could not accept. In some ways, he was loathe to break too much from the Newtonian/Maxwellian theories upon which his work was built.

He never accepted some of the precepts of quantum mechanics, for example, such as the idea ofindeterminacy. By the late 1920s, quantum mechanics had moved to the forefront of modern physics, yet Einstein never fully accepted many of the new theories. He declared:God does not play dice.

Also, Einstein’s 1916 theory suggested that the universe should be either expanding or contracting. Einstein could not accept that notion, and so in 1917 he introduced a cosmological constant into his theory, which would allow the universe to be stationary. In 1929, however, Edwin Hubble obtained observational evidence that the universe is indeed expanding. Einstein was forced to revise his theory. He called introducing the cosmological constant his greatest blunder.

This part of the Einstein legend illustrates, perhaps, a reason for his global popularity. The great genius could envision mechanisms of the universe in a way many of us have trouble even grasping. His imagination gave him answers to questions most of us would not think to ask.

Yet he remained prone to biases and frailties and thereby thoroughly human … just like the rest of us.

Bottom line: Albert Einstein was born on March 14, 1879. He published his Special Theory of Relativity in 1905 and his General Theory of Relativity in 1916. His work capped off the work of several previous centuries of science … and launched modern physics.

SOURCE:::::www.earthsky.org

Natarajan

The Origin of the Phrase” jump on the Bandwagon…” !!!

Today I found out the origin of the phrase “jump on the bandwagon.”

bandwagon

For those not familiar, when you jump on the bandwagon, it means you begin supporting a hobby, idea, person, etc. after it has become popular or successful.

The word “bandwagon” is the rather unimaginative name for a wagon that carried a circus band. It first appeared in print in the equally unimaginatively titled book The Life of P.T. Barnum, Written by Himself, which was published in 1855:

At Vicksburg we sold all our land conveyances excepting our horses and the ‘band wagon.’

P.T. Barnum is the famous circus owner and showman Phineas T. Barnum. Back then, circuses were known for their showy parades through town before they set up. These parades attracted villagers’ attention and acted as an easy marketing ploy to get people to go to the circus. Bandwagons were part of those parades. Bright and ornamental, they were impossible to miss.

Toward the end of the 1800s, people had caught on to the fact that bandwagons snared an audience’s attention. Politicians started to use bandwagons in parades through towns on their campaign trails. It’s believed that Dan Rice, a famous circus clown, was the first to rent out his bandwagon to a political campaign.

As a campaign became more and more successful, other people and politicians sought to rent seats on the bandwagon and ride it through town. In doing so, they received face time with the public and believed that the success of the original campaign would rub off on them.

There are records of the phrase used in political speeches throughout the 1890s, usually in the form of warning potential voters not to “jump on the opponent’s bandwagon in haste.” Because of the negative connotations associated with the phrase, many didn’t admit to having a bandwagon of their own despite it becoming common.

Over time, the phrase stopped meaning the literal riding of a bandwagon and started to refer to jumping into anything that was popular. It’s unclear exactly when this transition occurred, but Teddy Roosevelt made a reference to it in Letters, 1899, (later published in 1951):

When I once became sure of one majority they tumbled over each other to get aboard the band wagon.

SOURCE:::: http://www.today i foundout.com

Natarajan

This Date in Science…13 March…Discovery Of Uranus…Completely By Accident !!!

March 13, 1781. The 7th planet – Uranus – was discovered on this date, completely by accident. British astronomer William Herschel was performing a survey of all the stars that were of magnitude 8 – in other words, too faint to see with the eye – or brighter. That’s when he noticed an object that moved in front of the star background over time, clearly demonstrating it was closer to us than the distant stars. At first he thought he had found a comet, but later realized this object was a new planet in orbit around our sun – the first discovered since ancient times.

Later, it turned out, astronomers learned they had observed Uranus as far back as 1690. But it was Herschel who first realized the true nature of this distant light in our sky.

William Herschel's famous 40-foot telescope,  constructed between 1785 and 1789 at Observatory House in Slough, England. It was the largest telescope in the world for 50 years.   Image via Wikimedia Commons.

William Herschel’s famous 40-foot telescope, constructed between 1785 and 1789 at Observatory House in Slough, England. It was the largest telescope in the world for 50 years. Image via Wikimedia Commons.

Herschel proposed to name the object Georgium Sidus, after King George III, but those outside of Britain weren’t pleased with the idea. Instead, on the suggestion of astronomer Johann Elert Bode, astronomers decided to follow the convention of naming planets for the ancient gods. Uranus – an ancient sky god, and one of the earliest gods in Greek mythology – was sometimes called Father Sky and was considered to be the son and husband of Gaia, or Mother Earth.

King George III was still pleased, however. As a result of Herschel’s discovery, the king knighted him and appointed him to the position of court astronomer. The pension attached let Herschel quit his day job as a musician and focus his full attention on observing the heavens. He went on to discover several moons around other gas giant planets. He also compiled a catalog of 2,500 celestial objects that’s still in use today.

Voyager 2 gave us our first close-up image of the planet Uranus in 1986.  Its images showed a featureless gas giant world.

Voyager 2 gave us our first close-up image of the planet Uranus in 1986. Its images showed a featureless gas giant world.

In 1977, astronomers using the Kuiper Airborne Observatory made another serendipitous discovery – of rings around the planet Uranus. That discovery made Uranus the second known ringed planet in our solar system.

The closest we humans have come to Uranus was in 1986, when the Voyager 2 spacecraft swung by the planet. At its closest, the spacecraft came within 81,500 kilometers (50,600 miles) of Uranus’s cloudtops on Jan. 24, 1986. Voyager 2 radioed thousands of images and voluminous amounts of other scientific data on the planet, its moons, rings, atmosphere, interior and the magnetic environment surrounding Uranus.

Bottom line: British astronomer William Herschel discovered the planet Uranus – first planet to be discovered since ancient times – on March 13, 1781.

source::::: http://www.earthskynews.org

Natarajan

” A Jumbo Jet Made A Tricky Landing on a Short and Narrow Runway …” Why ?

The aircraft which is known as ‘The City of Canberra’ was cheered and applauded by a crowd of thousands as it made a tricky landing on the short and narrow runway.

FUN FRIDAY: Qantas Lands Jumbo Jet in Small Regional Airport

A Qantas jumbo jet has made history by landing at a regional airport in New South Wales to become the first 747-400 in the world to go on display.

The aircraft which is known as ‘The City of Canberra’ was cheered and applauded by a crowd of thousands as it made a tricky landing on the short and narrow runway.

Illawarra Airport’s runway, which is only 1,800 metres, is less than half the length of Sydney Airport’s runways and at just 30 metres wide, the aircraft’s wingspan of 64 metres caused the two engines to hang over the runway’s edge on landing.

The aircraft was retired to Wollongong after 25 years of service, where it will become a prized addition to the aviation museum based at Illawara Regional Airport.

Qantas’ final 747 flight departed Sydney Airport last weekend, and flew at just 4,000 feet and at a much slower speed for its 15 minute journey to Wollongong.

The Historical Aircraft Restoration Society who will be looking after the jumbo jet has Australia’s biggest collection of historical aircraft including a plane known as ‘Connie’, a Lockheed Super Constellation originally built for the US Air Force.

“It’s a bit sentimental but it’s going to a great home down here and we know it’s going to be looked after by the society volunteers,” Captain Greg Matthews said.

The City of Canberra is the oldest aircraft in the Qantas fleet and holds the record for the longest ever non-stop commercial flight for its trip from London to Sydney in 1989.

In total, the plane has flow 85 million kilometres, which is equivalent to 110 return trips to the moon. Its last commercial flight was in January this year between Johannesburg and Sydney.

SOURCE::::: Poppy Marello in http://www.routesonline.com

Natarajan

” When We are Old , Who Do We Depend on … ” ?

The Way We Were – Young vs. Old

The ageing process is not something we usually pick up on our daily lives. Loved ones that we see every day seem to never age, while those we haven’t seen in a long time seem to have done so over night. However, when you see early photos of your parents, the difference is very clear. 

    
   
   
   
   

WHEN WE ARE OLD, WHO DO WE DEPEND ON ? 

Have your own abode.
No matter what, do not lose it.
If you have an old companion, keep each other good company.
Watch your health while it is still good Maintain a positive outlook and you will be happy.
Now, when our health is still good, Our mind still clear.
But on who can we depend on in our old age ?
We will have to analyse
Accept
this in various stages.

1st Stage :

Just after retirement, between 60 to 70 yrs old,
Our health will still be comparatively good
So too our financial means.
Eat moderately while we have the means
At times, wear what we fancy
Those who like it, have some fun.
Do not be hard on ourself
Our days are numbered, so grasp every opportunity

Have enough savings ! Keep the house !
Make arrangements for the days ahead or retreat to a peaceful and quiet place.
If the kids are well off, it is their business ….
If the kids are loving, they have good traits ….
We need not decline financial help from our kids
Nor decline their respect.
But we should remain independent Live our own life well.

2nd Stage :

If no mishap and illness strikes after we are 70,
We will still be able to take care of ourselves.
Not a major problem.
However, we must realise we are really getting old
Gradually, our mind and body will give away
Our reflexes will slow down with time …
We will have to eat slowly, to avoid choking.
We will have to walk slowly, to avoid falls.
We can no longer rely on someone, we have to look after ourselves!

Do not meddle any more or try to control the kids!
Some even interfere and try to control the kids lives!
Some even interfere with the third generation !!!
We have devoted our entire life, It is time for us to be a little selfish …..
And take hold of ourselves. Life comes in a full circle.

Keep ourselves busy in whatever we love to do ….
Try to maintain good health for as long as possible.
Give ourselves more opportunities to take control of our own life …..
We lead an easier life when we do not have to solicit help from others …..

3rd Stage:

Our health begins to fail ….
We have to request help from others ….
We have to be mentally prepared for it.
The majority of us cannot escape this hurdle.
We have to prepare ourselves, emotionally, to accept that :-
In life, living and ageing, sickness and death are milestones
we have to encounter.

This is the final stage in life ….. Nothing to fear !
Be prepared for it in advance and you will not be too depressed.
Either check into a private nursing home … Or an old folks home ….
Depending on affordability, of course.
There must be a way out ….
The idea is not to add to the kids’ burden, emotionally,
Increase their chores their financial commitments.
Try your best to overcome –
What hardship our generation have not endured ?
What disasters we have not experienced ?
Trust ourselves to take life’s last lap in our stride.

4th Stage:

Our mind is still clear,
But when our quality of life has deteriorated drastically ..
We must be courageous enough to face death!


WHEN WE ARE OLD, WHO DO WE DEPEND ON ?

Ourselves, Ourselves, Only Ourselves !

SOURCE….. input from a friend of mine

Natarajan

“நீ அஞ்சாம் க்லாஸ் படிச்சியா… ? “

தாத்தா, மாடு எனக்கு தறியா?

KVK சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் ஏன் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், ஏன் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி. அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று.உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.

“கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா.

நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். சிறுவன் போட்டனே ஒரு கேள்வி.

“பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” என்றான்.

உடனே ஏன் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.

“நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார்.

“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.

பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்திவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.

நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான்.

பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்துந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப்ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.

திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார்.

“ஆமாம்”

“அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தறேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். நாங்கள் பயந்து விட்டோம்.

பெரியவா தொடர்ந்தார், “மறுபடியும் நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார்.

“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.

என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே?

SOURCE::::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/6719/thatha-maha-periva-give-cow#ixzz3TyPqGVp7

Pamban Bridge… A Fascinating One !!!

 

Pamban Bridge (named after the place at one end) lies between Indian main land
and Rameswaram island. It was the longest sea bridge for almost a century in India
(built in 1914) until Worli – Bandra sea bridge was built in Mumbai a few years ago.
Now it is the second.

Besides this, it is also a cantilever bridge that opens up in the middle to allow
ships to pass by like the Tower Bridge in London.

It was damaged in a cyclone in 1964 and was restored in just 46 days by E Sreedharan
the father of Delhi Metro.That cyclone had however damaged the link from Pamban to
Dhanuskodi town that vanished in the cyclone, thereby cutting the rail link between India
and Sri Lanka. Along with it went away the name Boat Mail for Madras – Dhanuskodi train.
Boat mail ? yes, because from Dhanuskodi, the passengers used to take a ferry to
Thalaimannar in Sri Lanka and continued their onward train journey all the way to Colombo.
Since the Madras train connected to a boat at the end of the journey, it was called
Boat Mail. This train was also known as Indo Ceylon Express in very early days.
https://i0.wp.com/static.panoramio.com/photos/large/41963310.jpg
https://i0.wp.com/i1.trekearth.com/photos/18313/img_2671.jpg
https://i0.wp.com/www.ramnad.tn.nic.in/images/Final_Scissors%20Bridge%20001.jpg
SOURCE:::: iNPUT FROM A FRIEND OF MINE
Natarajan

Arunima Sinha ….On the Top of the World…. Hats off To This Brave Lady …

http://inktalks.com

You Might Have watched a plenty of Motivational and Inspirational Videos and Talks …

But this Talk by Arunima Sinha  on her goal and experience is totally on a different platform.

My request to you  is to watch this video  and Listen to her talk … Also share this Video Talk with your Kids and friends …You need not listen to any Gurus …both Religious and Management… after listening to her.

HATS OF TO THIS COURAGEOUS LADY …

Natarajan

 
In April 2011, Arunima Sinha, a national level volleyball player, was thrown out of a running train by robbers who were after her gold chain. Her left leg crushed by the passing trains had to be amputated. This did not stop her from dreaming the impossible, on May 21st, 2013, Arunima summited Mount Everest. Watch as she takes us along on her journey in this passionate talk.

Please Note: This talk is available with English subtitles. Please enable YouTube Captions if the subtitles are not appearing.

ABOUT INK: INKtalks are personal narratives that get straight to the heart of issues in 18 minutes or less. We are committed to capturing and sharing breakthrough ideas, inspiring stories and surprising perspectives–for free!

Watch an INKtalk and meet the people who are designing the future–now.

Connect with us:
http://inktalks.com
http://facebook.com/inktalks
http://twitter.com/inktalks

ABOUT ARUNIMA SINHA:
Arunima is a former national level volleyball player who was thrown off a moving train in 2011. In order to save her life, the doctors had to amputate part of her left leg. In light of this event, Arunima became inspired by Yuvarj Singh, an international cricket player who successfully won his battle with cancer. As such, she was determined to climb Mount Everest. In 2013, Arunima became the first female amputee (and the first Indian amputee) to make the climb.

Arunima then went on to be the first female amputee to climb Mt. Kilamanjaro in Africa and Mt. Elbrus in Europe. She has been honoured with numerous awards and recognitions. Currently she is busy planning to open a sports academy for underprivileged and physically disabled children.

SOURCE::::: http://www.You Tube.com and ink talks.com

Natarajan