இந்த வாரக் கவிதை……” அணையட்டும் சாதீ …”

 

அணையட்டும்  சாதீ ….
…………….
“சாதிகள்  இல்லையடி பாப்பா” … பால பாடம் படித்தோம் அன்று!
பாடம் பாலருக்கு மட்டும்தானா ? மற்றவருக்கு இல்லையா ?
காலம்  மாற  மாற வாழ்வின் கோலம்  மாறுதே !
சாதியும் மதமும் நம் வாழ்வின் வேதமாய் உருமாறுதே
சாதித்தது என்ன நாம் இத்தனை காலம் ?
சாதிக்  கட்சி ஆயிரம் … சாதியின் பெயரில் வாக்கு வங்கி பல்லாயிரம்!
வீதிக்கு வீதி சாதியின் பெயர் சொல்லி அரசியல் செய்ய
தனித்  தனி தலைவர்கள் கூட்டம் ! அவர் பின்னால்
தன்  தனித்துவம் தொலைத்த மனிதரின் ஆட்டம் பாட்டம் !
சாதிக்கப்  பிறந்த  குழந்தைகள் அய்யா ..நாங்க  !
சாதியின் பெயரால் பொசுக்கலாமா எங்க வாழ்வை நீங்க ?
வேதம் ஓதும் சாத்தான் பேச்சுக்கு மயங்கலாமா  நீங்க ?
பாதம் பணிந்து கேட்கிறோம் நாங்க… எங்க  வாழ்வில்
ஒளி வீசும்  தீபமாய் இருக்க வேண்டிய  நீங்களே
சாதித்  தீயாக மாறி  எரிக்கலாமா   உங்க சந்ததியை ?
கருக்கி சுருக்கலாமா அவர்தம் வாழ்வை ?
பணிவன்போடு வேண்டுகிறோம் நாங்க …சாதித்தீ
வளர்த்து நீங்க சாதிக்கப் போவது என்ன அய்யா ?
உங்க சந்ததியைத் தொலைப்பது ஒரு சாதனையா ?
சற்றே யோசியுங்க ! இந்த வேதனை தொடரவேண்டுமா இன்னும் ?
அணைய வேண்டும் அய்யா …சாதித்  தீ !!!…இணைய வேண்டும்
மனித குலம் ஒரே அணியில்  தம் சாதி  மத  பேதம் மறந்து !
natarajan

Message for the Day…”What is True Love …? “

There is no love between the husband and the wife before they are married. There is no love between the mother and the child before the birth of the child. The son, though he loved his mother with all his heart, flings her body onto the burning pyre and consigns her to the flames without any mercy after death. How can such love be called true Love? All such relationships can at best be termed attachment and not Love. Attachments come in the middle and pass off in the middle. But Divine Love existed even before birth and will last after death. Attachments are like passing clouds that sail away quickly. True Love is uncontaminated, unsoiled, unadulterated, unpolluted, eternal, perennial, pure and unsullied. It is only Divine Love that is not tainted by selfishness and self-interest, and exists before birth and lasts after death. All other kinds of love are stained by selfishness.

Sathya Sai Baba

படித்ததில் பிடித்தது ….” காக்கா முட்டை …” !!!

படித்ததில் பிடித்தது…….
 
குழந்தைகளின், ஐக்யு. தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், ஒருவர் சொன்னது:
சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது;   இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க. சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன்.   அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி,முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, ‘ஸ்வாகாசெய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட,பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.  தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று,  ‘இது என்ன கதை மிஸ்?’ என்றாள்.  இது தான் நீதிக்கதை…என்றேன்.  இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?’ எனக் கேட்டாள்.   தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி…என்றேன்.  அதுக்காக காகம் என்ன செஞ்சது?’ என்றாள்.  ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது…என்றேன்.  உடனே, அக்குழந்தை, ‘ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே… அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்… திருடறது தப்பு இல்லயா?’ எனக் கேட்டாள்.  குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.   திருதிருவென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்… என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும்,  அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்… பாம்பும் ஒரு உயிர் தானே…என்றாள்.  நானும், ‘தப்பு தான்!என்றேன். உடனே, ‘இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க;   இது நீதிக் கதையா?’ எனக் கேட்டாள்.  வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன்.  இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமாஅக்குழந்தை, ‘காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?’ எனக் கேட்டாள். தோணலியே கண்ணு…என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன்.  ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து,   ‘குட்டிமா… இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்…என்றேன்.  உடனே அது, ‘இருக்கே!என்று கூறி, ‘காகம் சாது; பாம்பு துஷ்டன். துஷ்டனை கண்டா தூர விலகுன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க… அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்… அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல…என்றாள்.  இதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில்,நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.  நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, ‘பிளைண்ட்டாக நம்பிக் கொண்டிருந்தோம்;   இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்!
Source……….Input from a friend of mine
Natarajan

Start this Week with a Smile and Flowers ….!!!

You’re only here for a short visit. Don’t hurry, don’t worry. And be sure to smell the flowers along the way.

~ Walter Hage

Does anything express beauty better than a flower? The very sight of them reminds us of the greatest masterpiece of all – the natural world. Looking at them brings us peace, reminds us of the gentler side of life, and bestows peace and tranquility. So take a little break, lean back, enjoy the flowers and read some of the inspiring things people have had to say about them.

beautiful flowers and quotes

Lily

beautiful flowers and quotes

Butterfly orchid

beautiful flowers and quotes

Iris

 

beautiful flowers and quotes

Narcissus Flower

 

beautiful flowers and quotes

Allium

 

beautiful flowers and quotes

Anthurium

beautiful flowers and quotes

Lilac

beautiful flowers and quotes

Daisy

“Flowers are the sweetest things God ever made and forgot to put a soul into. “
~ Henry Beecher
beautiful flowers and quotes
Lotus
beautiful flowers and quotes
Chrysanthemum

 

beautiful flowers and quotes

Ward

 

beautiful flowers and quotes

Passion Flower

 

When you have only two pennies left in the world, buy a loaf of bread with one, and a lily with the other.
~ Chinese Proverb
Image sources: Parvin  Easa Shamih jacinta lluch valero Raul654 Jack Wolf Rameshng flowercarole  JJ HarrisonStan Shebs James Jordan Arne and Bent Larsen Thessaly La Force liz west Ruth Hartnup Greg Hume digital catSwallowtail Garden Seeds Arad

Source……www.ba-bamail.com

Natarajan

 

Message for the Day…” Remember …Everyone must face the consequences of their misdeeds…”

Everyone must face the consequences of their misdeeds, one day or other, because every action has a reaction, resound and reflection. The awareness of this fact on the part of one and all will bring abundant peace and harmony. Human beings are endowed with endless strength. Your body is indeed a massive generator. Your face is like a television-set, with vivid expressions. But human beings have lost their value in the world today. It is human beings who lend value to a diamond. It is a human being who unearths a raw stone and turns it into a priceless diamond after processing and polishing it. Though people have been able to transform a cheap raw stone into an invaluable diamond, they themselves choose to have no intrinsic value in spite of contributing much to the value-addition of the diamond.

Sathya Sai Baba

படித்து ரசித்தது …”ஆசிரியர் , மாணவர் …ஒரு உதாரணம் …”!

‘பெரியோர்கள் வாழ்விலே’ நூலிலிருந்து: கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார், ஒருமுறை கேரளாவுக்கு செல்லும் போது, வழியில், கோவையில், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் இல்லத்தில் தங்கினார். அப்போது, தன் தமிழ் ஆசிரியரான பலராம ஐயர், அவ்வூரில் வாழ்ந்து வரும் தகவலை அறிந்தார்.
உடனே, ஆசிரியரை சந்திக்க விரும்பி, கைப்பட கடிதம் எழுதி, தன் ஊழியரிடம் கொடுத்து, அவரை அழைத்து வரச் சொல்லி, தன் காரை அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
கடிதத்தை வாங்கி படித்த ஆசிரியர், உடனே பதில் கடிதம் தந்தார். அதில், தன் மாணவன் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு தன் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும் தெரிவித்து, மூன்று காரணங்களால், அவரை சந்திக்க வருவது, சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அது, ‘முதலாவதாக, நான் வயோதிகன்; நீ இளைஞன். இரண்டாவதாக, நான் ஆசிரியன்; நீ மாணவன். மூன்றாவதாக, நான் வறியவன்; நீ செல்வந்தன். எனவே, நான் வந்து உன்னை பார்ப்பது பெருமையல்ல…’ என்ற, பொருள்பட ஆசிரியரின் கடிதம் இருந்தது.
அதைப் பார்த்ததும், பதறி, ஆசிரியரை பார்க்க, தானே அவர் இல்லத்திற்கு புறப்பட்டார் அழகப்ப செட்டியார்.
பூ மற்றும் பழங்கள் வாங்கி சென்ற அழகப்பர், கையில் தயாராக வைத்திருந்த மாலையை ஆசிரியருக்கு அணிவித்து வணங்கி, ‘இங்கிதம் அறியாமல், தங்களை அழைத்து வருமாறு கூறி விட்டேன்…’ என்று வருத்தம் தெரிவித்தார். ஆசிரியரும் மனம் நெகிழ்ந்து, தன் மாணவரோடு மனம் விட்டு அளவளாவினார்.
அழகப்பர் விடை பெறும்போது, ஒரு வெள்ளி தட்டில், 100 ரூபாய் கட்டுகளை வைத்து, அதை ஏற்று கொள்ளுமாறு ஆசிரியர் முன் சமர்ப்பித்தார்.
ஆசிரியரோ, புன்சிரிப்பை உதிர்த்து, ‘உன் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி; ஆனால், இந்த பணத்தால், பலனடையும் வயதை தாண்டி விட்டேன். எனவே, என்னை வற்புறுத்தாமல் நீயே இதை எடுத்துக் கொள்…’ என்றார்.
ஆசிரியருக்கு அவரும், மாணவருக்கு இவரும் உதாரணம்!

Source…….www.dinamalar.com

Natarajan

Message for the Day….” Children should be provided with the Right Values…”

Whenever the children go astray, wittingly or unwittingly, parents must quickly correct their faults and bring them to the righteous path. The obligations of parents do not end with providing food, schooling and knowledge of worldly matters. The children should also be provided with right values. They should not be made to think that the acquisition of wealth is the be-all and end-all of life. Wealth will not accompany anyone when they leave the world. Wealth is necessary only for meeting your essential needs. Too much wealth is an embarrassment like an oversized shoe. Too little of it is likely to be painful, like a tight fitting shoe. So, it is desirable to have only that amount of wealth that is adequate for your basic needs. It is deplorable that today, in the mad pursuit of money, people are forgetting all human qualities.

Sathya Sai Baba

Message for the Day…” Is it not our duty to pay tax of Gratitude to God …? “

Sathya Sai Baba

Can any high-powered bulb equal the matchless brilliance of the Sun? Can any pump in the world supply as much water as we get from a heavy downpour? Can any fan in the world give as much coolness as given by the Wind-God? The gifts of God are abundant, bountiful and beyond compare. We pay tax for many facilities we enjoy, like water-tax to the corporation, tax to the electricity department for providing power, etc. But what taxes are we paying to the great Lord who provides us with endless power, light and wind? When we pay tax to the different departments for services provided, is it not our duty to pay the tax of gratitude to God? We do not show any gratitude to God who has gifted us the five elements, which never get depleted. In fact, our foremost duty should be to express our gratitude to God, who gives us so much in endless abundance.

 

படித்து ரசித்தது …”இதுதான் அத்வைதம் …” !!!

> ஒரு இளம் ஸன்யாஸி காஞ்சிபுரம் வந்து  பெரியவாளை தரிசனம் பண்ணினார்.
> “என்ன பண்ணிண்டிருக்கே?”
> “அதிகநாள் எந்த இடத்லையும் தங்கறதில்லே பெரியவா …..இப்படி ஊர் ஊராப் போயிண்டிருக்கேன். பிக்ஷையா எது கிடைக்கறதோ சாப்பிட்டு, முடிஞ்ச அளவு நிறைய ஜபம் பண்றேன். சில இடங்கள்ள எதாவுது பேச சொன்னா எனக்கு தெரிஞ்ச பகவத் விஷயங்களை சொல்லுவேன். அவ்ளோதான்”
> நல்லது. அத்வைத ப்ரசாரம் பண்ணேன்!
> ஆனா எனக்கு அத்வைதம் பத்தி என்ன தெரியும் பெரியவா?” குரலில் தாபம்.
> “அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே! நான் ஒரு கதை சொல்றேன். அதை நீ போற கிராமத்துலல்லாம் சொல்லு!”-
> “பெரியவா சொல்றபடி செய்யறேன்..”
> “ஒரு ஊர்ல ராமஸாமி ராமஸாமின்னு ஒருத்தன் வேலை வெட்டி எதுவுமில்லே. ஆளைப் பாத்தா நன்னா ஆஜானுபாஹுவா ஸாண்டோ மாதிரி இருப்பானா அதுனால ஆத்துல எல்லாரும் அவனை  “ஏண்டா, இப்டி தீவட்டி தடியனாட்டம் ஒக்காந்து நன்னா சாப்பிடறியே? எதாவது வேலை பாத்து பொழைக்க வேணாமான்னு திட்ட ஆரம்பிச்சா. அவனுக்கு ரொம்ப ரோஷம் வந்து எங்கயாவுது வேலை கிடைக்குமான்னு தேடிண்டு இருந்தான்.
> அந்த ஊர்ல ஒரு ஸர்க்கஸ் கம்பெனி  வந்து டேரா போட்டுது.  இவன் அந்த ஸர்க்கஸ் மானேஜர்கிட்ட போனான்.
> “ஸார் ஸார் எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்கோ” ன்னு கெஞ்சினான்.
> அந்த நேரம் ஸர்க்கஸ்ல ஒரு ஆதிவாஸி ஒர்த்தன் வித்தை காமிச்சுண்டு இருந்தான். என்ன வித்தைன்னா, அவன் ஆங்கிலம் பேசுவான்! ஆதிவாஸி ஆங்கிலம் பேசறான்னுட்டு அதுக்குன்னே கூட்டம் வரும். அவன் கொஞ்சநாள் முன்னால செத்துப் போய்ட்டான். அதுனால ஸர்க்கஸ் ரொம்ப டல்லா இருந்துது. ராமஸாமி அந்த ஆதிவாஸி மாதிரி ஆஜானுபாஹுவா, நல்ல தாட்டியா இருந்தானா அதுனால, அந்த ஆதிவாஸியாட்டம் நடிக்கற வேலை கிடைத்தது. பழையபடி கூட்டம் வர ஆரம்பிச்சுது.
> சர்க்கஸ் மானேஜர் ஒருநாள் ராமஸாமிகிட்டே “ஏம்பா…இப்படி எத்தனை நாள் ஆதிவாஸியா ஆங்கிலம் மட்டும் பேசி நடிப்பே? ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே! கயிறு மேல பாலன்ஸ் பண்ணி நடக்கறது மாதிரி இதெல்லாமும் கத்துக்கோன்னார். கத்துண்டான். அன்னிக்கி ஆதிவாஸி மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு மொத மொத, ஜனங்கள் பாக்கறச்சே, கயறு மேல பெரிய குச்சியை பாலன்ஸ் பண்ணிண்டு இவன் நடந்துண்டு இருக்கான்…….லேஸா கீழ பாத்தா ஒரு புலி !
> “கரணம் தப்பினா மரணம்”ன்னு யாரோ மைக்குல பேசி இவனை உத்ஸாகப் படுத்திண்டு இருக்கா! கரணம் தப்பிடுமோ? மரணந்தானோ? புலியைப் பாத்தானோ இல்லியோ, இவனோட கான்சன்ட்ரேஷன் போயிடுத்து. காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. “தீவட்டி தடியனாவே இருந்திருக்கலாமோ! கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம்!” ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் “தொபுகடீர்”ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான்! அவ்ளோவ் கிட்ட புலியை பாத்ததும் ஸப்தநாடியும் ஒடுங்கிப் போய்டுத்து!
> அந்தப் புலி மெதுவா இவன் கிட்ட வந்து “டேய், ராமஸாமி! பயப்படாதேடா, நான் தான் க்ருஷ்ணஸாமி! ஒனக்கு ஆதிவாஸி வேஷம் குடுத்தா மாதிரி, எனக்கு புலி வேஷம் குடுத்திருக்கா……” ன்னு புலிஸாமி பேசினதும், ராமஸாமியோட பயம் போய்டுத்து!
> இதான் அத்வைதம்! எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு. அவ்ளோவ்தான்!
> ‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்திதா ன்! இதான் அத்வைதம். இந்த கதையை சொல்லு போறும்……” என்று கூறி ஆஸிர்வதித்தார்.
> விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி  ஒரு  பெரிய அத்வைத சித்தாந்தம் சொல்ல  மஹா பெரியவாளாலே சுலபமா முடியும்…

Source…input from a friend of mine

Natarajan

 

 

Message for the Day…” Parents should know how to correct their kids , if they walk on the wrong path …”

Sathya Sai Baba

Dhritarashtra had a hundred sons, the Kauravas. He knew very well that they were a wicked lot, and also knew that his brother’s sons, the Pandavas, were wedded to righteousness (Dharma). He was also aware that the Kauravas were inflicting many indignities and injuries on them. Vyasa warned him thus many times: “Dhritarashtra! I do not say that for you to love your sons is wrong. But you must not shower misplaced affection on your sons. Do not behave like a blind ignorant man. By showing your unrestricted love for a bad son, you are causing harm to the community and the country.” The doting father did not heed to sage’s advice. Consequently, he got involved in many sinful actions. Through blind infatuation for his sons, what did Dhritarashtra achieve? In the final outcome, he had no one even to perform his funeral obsequies. The Pandavas had to render this service to him. It is not wrong to love children. But parents should learn how to love them.