” ஃபேஸ்புக்கின் ரமணன்: ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்!”

பிரதீப் ஜான்

பிரதீப் ஜான்

தமிழக மக்களுக்கு எப்படி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் பிரபலமோ, அதற்கு சற்றும் குறையாமல் சமூக வலைதளங்களில் தமிழக நெட்டிசன்களின் முக்கிய வானிலை முன்னறிவிப்பாளர் பிரதீப் ஜான்!

‘தமிழ்நாடு வெதர்மேன்’ அண்மைக்காலமாக அதிகம் பின்தொடரப்பட்ட ஃபேஸ்புக் பக்கம் இது. இதன் சொந்தக்காரரான வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான். மழைப்பொழிவின் மீது தனக்கு ஏற்பட்ட தீரா ஆர்வத்தை விவரிக்கிறார்.

மழையை மட்டுமே பார்த்த நம்மில் பலரும் அதி கனமழை, பெருமழை போன்றவற்றை சந்தித்துவிட்டோம். ‘எல் நினோ’ என்றால் என்னவென்று கூகுள் தேடலை தொடங்கிவிட்டோம். செய்தி சேனல்களில் கடைசியாக சொல்லப்பட்ட வானிலை முன்னறிவிப்பு பிரைம் டைம் ஸ்டோரியாகிவிட்டது. செய்தித்தாளில் உள்பக்கத்தில் கட்டம் கட்டி வைக்கப்பட்டிருந்த வானிலை நிலவரம் பேனர் செய்தியாகிவிட்டது. பெருமழை பெரிய மாற்றங்களை செய்துவிட்டுச் சென்றிருக்கிறது.

இந்நிலையில், சென்னையை பெருமழை புரட்டிப்போட்ட காலகட்டத்தில் தொடர்ந்து வானிலை அறிவிப்புகளை பகிர்ந்து வெளிநாட்டு ஊடகங்கள் சில ஏற்படுத்திய பீதியை நீக்கி அசராமல் பணியாற்றிக் கொண்டிருந்தார் பிரதீப் ஜான்.

யார் அந்த பிரதீப் ஜான், இளம் வயதில் கவிதைக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தும் மழையை எப்படி இவர் வேறு கோணத்தில் பார்க்கத் துவங்கினார்?

1996 ஜூன் மாதம். பிரதீப் ஜானின் வாழ்க்கையை மாற்றியது வானிலை மாற்றம். தொடர்ச்சியாக மூன்று நாட்களில் சென்னையில் 700 மி.மீ மழை பெய்திருந்தது. சாலைகளில் வெள்ளம் பாய்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளில் முடங்கிப்போயினர். நகரமே முடங்கியது.

இவையெல்லாம் நடந்தபோது பிரதீப் ஜானுக்கு வயது 14. மழையின் காரணமாக பிரதீப்பை வீட்டை விட்டே வெளியேறக்கூடாது என முடக்கினர் பெற்றோர். வெற்று சிந்தனையை விரட்ட பால்கனியில் தஞ்சம் புகுந்தார் பிரதீப். அந்த நொடியில் இருந்து அடுத்த 36 மணி நேரத்தை அங்கேயே செலவழித்தார்.

அந்த அனுபவத்தை விவரித்த பிரதீப் (33), “அந்த 36 மணி நேரமும் மழை என்னை முற்றிலுமாக ஆட்கொண்டிருந்தது. மழை கம்பிகள் தற்காலிக குட்டைகளை நிமிடத்துக்கு நிமிடம் பெரியதாக்கிக் கொண்டிருந்தன. என்னால் மழைப்பொழிவின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இளைப்பாறுதல் தருவதாகவும் அழகியல் சார்ந்ததாகவும் இருந்தது” என்றார்.

தற்செயலாக ஏற்பட்ட அந்த அனுபவத்துக்குப் பின்னர் மழைப்பொழிவை பதிவு செய்வதை பிரதீப் சிரத்தையுடன் செய்யத் தொடங்கினார். அகும்பே, ஹல்லிகல், சிரபுஞ்சி, குட்டியாடி, சின்ன கல்லார், தலக்காவிரி மற்றும் பிற இடங்களில் பிரதீப் மழைப் பொழிவை பதிவு செய்து கண்காணித்து வருகிறார். நாடு முழுவதும் எப்போது எந்தப் பகுதியில் பெருமழை பெய்தது என்றால் கணிணியை சொடுக்காமல் கண் இமைக்கும் நேரத்தில் தன் ஞாபக சக்தியை தட்டிவிட்டுச் சொல்கிறார்.

இந்தியன் வெதர் மேன், வேகரீஸ் ஆஃப் வெதர், கீ வெதர் போன்ற பல்வேறு வானிலை முன்னறிவிப்பு இணையதளங்களுக்கு இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

“வானிலையை கணிப்பது நேர விரயம், மிகவும் கடினமானது. இதை ஏன் செய்கிறாய் எனப் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை வானிலையை கணிப்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது என்னுடைய பேரார்வம்” என்கிறார் பிரதீப்.

ஆர்குட்டின் தீவிர விசிறியாக இருந்த பிரதீப் 2012-ல் தான் ஃபேஸ்புக்கில் தனக்கென ஒரு பக்கத்தை உருவாக்கினார். ‘தமிழ்நாடுவெதர்மேன்’ (Tamilnaduweatherman) என்ற அந்த பக்கத்துக்கு இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் வெறும் 1000 லைக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால், நவம்பர் மழை மக்களை வானிலை முன்னறிவிப்புகளை தேடி அலையவிட்டதில் அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்கு 64,000 லைக்குகள் கிடைக்கச் செய்துள்ளது.

இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் அண்மையில் சென்னை வானிலை தொடர்பாக இவர் பதிந்த நிலைத்தகவல் 2 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளது. சாலைகளில் மழை வெள்ளம் கரை புரள அவரது ஃபேஸ்புக் இன்பாக்ஸில் குறுஞ்செய்திகள் வெள்ளம் புகுந்தது. “என் வீட்டில் நான் இருக்கலாமா? இப்போது திருமணத்தை நடத்தலாமா? என் கணவர் வேலைக்குச் செல்லலாமா? என பல்வேறு கேள்விகள் அவருக்கு வந்தன.

பெருமழையினால் சென்னை தத்தளித்த நாட்களில் எல்லாம் பிரதீப் தூக்கம் தொலைத்து வானிலையை கண்காணித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனமழை எச்சரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மெனக்கெட்டுக் கொண்டிருந்தார். என்னதான் தொலைக்காட்சிகளில் வானிலை முன்னறிவிப்புகள் வந்து கொண்டிருந்தாலும் ‘தமிழ்நாடுவெதர்மேன்’ ஃபேஸ்புக் பக்கத்தை நாடுவோர் குறையவில்லை. சென்னையில் ஆயிரக் கணக்கில் வானிலை வலைப்பதிவர்கள் இருந்தாலும் பிரதீப்பின் கணிப்பு தனித்துவத்துடன் பளிச்சிட்டது. அதற்கான காரணத்தை பிரதீப் கூறும்போது, “வானிலை முன்னறிவிப்புகளில் நான் தொழில்நுட்ப வார்த்தைகளை புகுத்துவது இல்லை. மக்களுக்கான தேவை எவ்வளவு மழை பெய்யும், அதனால் வெள்ளம் ஏற்படுமா என்பது மட்டுமே. அவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தை ஜாலங்களில் அக்கறை இல்லை என்பதை புரிந்து கொண்டேன்” என்றார்.

சென்னை தத்தளித்த வேளையில் துல்லிய கணிப்பை தர துடித்துக் கொண்டிருந்த பிரதீப்புக்கு சவாலாக இருந்தது கருமேகம் அல்ல சில ஜோதிடர்களின் ஆதாரமற்ற கணிப்புகளும், சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்பட்ட பஞ்சாங்க கணிப்புகளுமே. அந்த பீதியிலிருந்து மக்களை வெளிக்கொணரும் சமூக பொறுப்பு பிரதீப்புக்கு இருந்துள்ளது.

அந்த பொறுப்பைப் பற்றி பிரதீப் விவரிக்கும்போது, “வானிலை முன்னறிவிப்புகளை தரும் சிலர் சிஎஃப்எஸ் என்று சொல்லப்படும் கிளைமேட் ஃபோர்காஸ்ட் சிஸ்டம் என்ற நீண்ட நாட்களுக்கான தரவுகள் அடிப்படையில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். அதன் அடிப்படையில் அடுத்த மாதம் மழை பெய்யும் என்ற கணிப்புகளைக் கூறுகின்றனர். ஆனால், அவை துல்லியமானது அல்ல. ஏனெனில் வானிலை என்பது அன்றாடம் உருமாறும் தன்மை கொண்ட நிகழ்வு.

வானிலை ஆய்வு மையமும் முன்னறிவிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குகின்றன. ஆனால், அவர்கள் இதுவரை ஃபேஸ்புக் பக்கத்தையோ, ட்விட்டர் பக்கத்தையோ பிரத்யேகமாக உருவாக்கவில்லை. எனவே, அண்மையில் பெய்த பெருமழை குறித்த தகவல்களைப் பெற மக்கள் இணையத்தை நாடினர். இந்த தருணத்தில்தான் வானிலை வலைப்பதிவர்கள் மக்களுக்கு அருமருந்தாகிவிட்டனர். மக்களுடன் இடைவிடாத தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டனர். மக்களின் நம்பிக்கை என்னை நெகிழ வைத்துள்ளது. இப்போது எனக்கான பொறுப்பும் கூடியிருக்கிறது” என்றார்.

டிசம்பர் 1, 2 வெள்ளம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாக பிபிசி வெதர் மற்றுமொரு எச்சரிக்கையைப் பதிவு செய்தது. ஏற்கெனவே பிபிசி கணித்த 50 செ.மீ மழையளவில் கிட்டத்தட்ட 49.4 செ.மீ மழை தாம்பரத்தில் பதிவானதால் பிபிசி கணிப்பை புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சிலர் வீடுகளை காலி செய்யத் தொடங்கினர். செய்வதறியாது பலர் திகைத்து நின்றனர். அந்த வேளையில்தான் பிரதீப் பிபிசி கணிப்பு தவறு என்று விளக்கத்துடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை பதிவு செய்தார். அவர் சொன்னபடியே வறண்ட வானிலை தொடர்வதால் அவரது கணிப்பின் மீதான நம்பகத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது.

“பிபிசி-க்கு வானிலையை கணித்துச் சொன்னவர் என்னைப் போல் ஒருவரே. நாம் எதைப் பார்க்கிறோமோ அதையே அவர்களும் பார்க்கின்றனர். முன்னறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் சற்று பொறுமை காக்க வேண்டியது அவசியம் என அவர்கள் தெரிந்திருக்கவில்லை. மேலும், இத்தகைய முன்னறிவிப்பு பாதிக்கப்பட்ட மக்களை உளவியல் ரீதியாக எவ்வித உளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. உள்ளூர் வானிலை நிலவரத்தை நன்கு அறிந்திருந்த என்னைப் போன்ற வானிலை ஆர்வலர்கள் யாரும் பீதியடையவில்லை. எங்களுக்குத் தெரிந்திருந்தது சென்னையில் இனி கனமழைக்கு வாய்ப்பில்லை என்பது” என பிரதீப் அவரது ஃபேஸ்புக்கில் பதிர்ந்திருந்தார்.

வானிலை மீது காதல் கொண்ட பிரதீப் படித்தது என்னவோ கணினி அறிவியல். ஏன் என்று வினவினால் பெற்றோர் நிர்பந்தம் என்கிறார். பின்னாளில் பங்குச் சந்தை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்றிருக்கிறார். தற்போது தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதியத்தில் (Tamil Nadu Urban Infrastructure Financial Services Limited) இணை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது இந்தப் பணி வானிலையை கணிப்பதில் கூடுதல் புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் அவரது மனதில் நிறைந்திருப்பது வானிலை ஆர்வம் மட்டுமே. அப்படி என்றால் நீங்கள் ஏன் வானிலை மையத்தில் பணி புரியவில்லை என்ற கேள்விக்கு, “நான் அதற்கான பட்டப்படிப்பை படிக்கவில்லை. அதுமட்டுமல்லாது அங்கு பணியில் சேர்ந்தால் எனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்க வாய்ப்பிருந்திருக்காது” என்றார்.

“நான் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன் சரி பார்க்கும் முதல் விஷயம் வானிலை. நான் கண் அயர்வதற்கு முன் கடைசியாக அப்டேட் செய்யும் விஷயமும் வானிலையே” என்கிறார் புயலை பின்தொடரும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்.

அவரது வானிலை பேரார்வத்தின் வெளிப்பாடாக சென்னையில் கடந்த 2010-ல் லைலா புயல் நிலை கொண்ட போது இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது வலைப்பதிவை அப்டேட் செய்திருக்கிறார். வங்கக் கடலில் ஏதாவது புயல் நிலைகொண்டால் அவரது கண்களில் தூக்கம் இமை கடந்து விடுகிறது.

“வானிலை முன்னறிவிப்புகளை அப்டேட் செய்வதற்காக அன்றாடம் அலுவலகத்துக்கு கால தாமதாக சென்ற நாட்களும் உண்டு. ஆனால், இப்போதெல்லாம் என் மகனை பள்ளியில் விட வேண்டியிருப்பதால் காலை நேரத்தில் வானிலையுடன் உறவாடும் நேரம் குறைந்துவிட்டது. இரவிலும் அப்படித்தான் என் மனைவி திட்டினால் லேப்டாப்பை மூடி வைத்துவிட்ட வேறு வேலை செய்வது போல் சால்ஜாப்பு செய்துவிட்டு பின்னர் அவர் தூங்கியவுடன் மீண்டும் வானிலையை கவனிப்பேன்” என புன்னகை பூக்கிறார் பிரதீப் ஜான்.

தமிழ்நாடு வெதர்மேனின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/tamilnaduweatherman

-தமிழில்: பாரதி ஆனந்த்

Source…. ரவீனா ஜோசப்..in http://www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day….” When your mind dwells with the Lord always, you will be drawn automatically only toward good deeds”

Twenty hammer strokes might not succeed in breaking a stone, but the twenty first might. Does this mean the first 20 blows were of no avail? No! Each stroke contributed its share to the final success which was the cumulative effect of all 21 strokes. So too, your mind is engaged in a struggle with the internal and external world. Needless to say, you may not always succeed. You can attain everlasting bliss by immersing yourself in good works and saturating your mind with the love of God. Infuse every moment of life with that love. Then evil tendencies will not obstruct you. When your mind dwells with the Lord always, you will be drawn automatically only toward good deeds. The objective of all spiritual practices is to destroy the mind, and some day, one good deed will succeed in destroying it, just like the 21st stroke. Hence no good deed is a waste – every little act counts!

Sathya Sai Baba

” Thank the ‘ Potter ‘ in Your Life …”

Let’s meet a potter today – one who can touch clay and give it whatever shape he desires. His hands move in synch with his wheel. He knows the exact time and place when pressure should be increased or decreased.

He knows when to hold tight and when to let loose. But more than that, he knows when exactly he is needed, and when his work is done.

potter2

The potter here is busy helping his creation reach the point of perfection. He is protecting it from the harsh ways of the world, making sure nobody can harm what he has nurtured for so long.

potter1

And then comes the time to decorate, dress it up in those beautiful colours that the world wants to see it in, and leave it out to join the rest.

potter3

“It was time for her to meet the world now, to leave her father’s finger and be among other people,” he says.

But is he still talking about the pot? Find out here:

Looking back, all of us can imaging the time when the world was nothing more than a potter’s wheel and we were being shaped by our parents, carefully, lovingly, with gentle hands and worried hearts. But in the end, every potter sends his/her best work out in the world so it can go and create wonders. So do our parents.

This one is to salute their spirit and to thank them for all the love with which they help us be strong enough to go out and face the world.

potter4

Source……..Tanaya Singh in http://www.the betterindia.com

natarajan

Image of the day….” Omega Sunset ” !

Omega sunsets happen in places where Earth’s land or ocean surface is covered by a layer of hot, low-density air.

Sunset captured November 27, 2015 by Josh Blash at Venice beach, California.

Photo by by Josh Blash. Visit Josh on Facebook.

Josh Blash caught this omega stage of an inferior mirage sunset on November 27, 2015 at Venice Beach, California. Les Cowley at the website Atmospheric Optics explains omega sunsets this way:

As the sun descends a second sun rises from the water. Eventually the two join at a red hued vertically stretched ‘stem.’ Jules Verne likened this appearance to an Etruscan vase. The stem shortens and thickens until the two suns appear like a Greek letter omega …

The lower sun is not a reflection from the water. It is an ‘inferior mirage’, so named not from any poverty in appearance but because the miraged sun is below the ‘real’ one. The lower sun is an inverted image produced by refraction by a layer of warmer and less dense air close to the ocean surface. The discus shape is a combination of the upper limb of the erect sun and an inverted image of it beneath.

Source………www.earthsky.org

Natarajan

“These Honest and Powerful Illustrations Show The Problem of Our Modern Life ” !

https://i0.wp.com/interrete.org/wp-content/uploads/2015/12/905405-650-1449047608-sarcasm3.jpg

Jean Jullien is a renounced French illustrator currently living in London. His favorite subject is the ways in which modern society’s increasing dependence on phones and social networks is often interpreted mistakenly as signs of a real connection between people.What makes Jean’s work so wonderful is the rich does of irony and sarcasm he adds to every illustrations.

We put together some of his best illustrations that really make us think about many of the absurdities of our urban society  and our way of life — above all, about how much we depend on all this fancy, yet alienating, technology. Maybe it’s time to put down your iPad and start a real conversation instead?

849305-650-1448544279-jean-jullien-01

849355-650-1448544279-jean-jullien-04

849605-650-1448544279-jean-jullien-21

849655-650-1448544279-jean-jullien-24

849755-650-1448544279-jean-jullien-27

849805-650-1448544279-jean2-810x570

849955-650-1448544279-jeanjullien-4-731x1024

850205-650-1448544279-JeanJullien11

850255-650-1448544279-JeanJullien14

905305-650-1449047608-sarcasm1

905355-650-1449047608-sarcasm2

Source………www.stumbleupon.com

Natarajan

 

“An 18-Month-Old Baby Needed Milk on a Train. His Father Tweeted, and Indian Railways Delivered.”

After many successful cases of Indian Railways assisting people with the help of Twitter, passengers are now aware of the place where their problems will be addressed instantly. The same happened this Thursday, when an 18-month-old child needed milk on a train that was delayed due to fog.

The baby was travelling with his mother and uncle Anil Kumar Yadav, on Manduadih-New Delhi Superfast Express. The family had boarded the train from Manduadih in Varanasi. As the train was running late, there was no milk left for the baby after some time, and the child started crying. The train was stuck somewhere between Allahabad and Fatehpur in Uttar Pradesh, and there was no pantry. This was when Anil contacted his brother Satyandra Kumar Yadav, who works in Delhi.

And Satyandra knew exactly what to do –

@sureshpprabhu @RailMinIndia Train No:12581/ MUV NDLS S F EXP में 18 महीने के मेरे बेटे को दूध चाहिए। ट्रेन काफी लेट है। PNR: 2856790486

This “Must-Have” 2016 Calendar Will Inspire You Every Day of the Coming Year…!!!

The ‘I am Special’ calendar, , brought out by Swarga Foundation, Coimbatore, features people with neurological disorders, with the aim of spreading awareness about these disorders and sharing the stories of the special people who have overcome disabilities to live productive and fulfilling lives.

The front page of the special calendar by Swarga Foundation, Coimbatore, says it better than anything we can introduce this story with:

I am SPECIAL!
“I am not just special… I’m Limited EDITION.”

I hear my friends and my mom tell me I am special. I sometimes wonder “Is it my disability or my body?”
I know it is because of my mind, as life teaches me every minute.

The only disability in life is the absence of a positive attitude.

DISABILITY or DISEASE will not define my identity.

Swarga Foundation empathizes with special people and brings this calendar to you to create awareness about six neurological disorders: Spinal Injury, Multiple Sclerosis, Retinal Detachment, Cerebral Palsy, Autism, and Intellectual Disability.

The models showcased here are affected with one of these neurological disorders. These bravehearts are special not because they are diseased or disabled, but because of their contribution to people around them.

January-February: Anand Selvaraj

disability1

Anand Selvaraj has paraplegia. Paraplegia is usually caused by an injury to the spine or it can be a congenital condition that affects the neural elements of the spinal canal. The person usually develops loss of movement, sensation and reflexes from below where the injury has occurred.

Anand is an avid tennis player who has represented Tamil Nadu in numerous tournaments across India. Anand studied public health in the US.

“You can adapt or you can go into a cave and give up,” says Anand, who believes in being independent.

March-April: Swarnalatha J

disability2

Swarnalatha J has multiple sclerosis. This disorder of the central nervous system affects the brain and spine, which in turn leads to multiple disabilities. The symptoms range from minor visual disability to total paralysis, making even the simplest everyday task a Herculean one.

However, the ever so talented and versatile Swarnalatha is a motivational speaker, a counsellor, a singer, a puppeteer, a green crusader, a story writer, and a photographer. She converts every adversity into an opportunity.

“I believe in ‘ME’”, says Swarnalatha, who ‘moves better with support than with sympathy.’

May-June: Sabari Venkat

disability3

Sabari Venkat is affected with Retinal Detachment. When the retina is separated from its attachments to the underlying tissue within the eye, it is known as retinal detachment. This invariably leads to loss of vision. Sabari has lived with this disability all her life.

Sabari is a motivational speaker who loves to sing. She is also an ardent follower of Swami Vivekananda and has won many awards and recognition for reciting his speeches. She hopes to join the Indian Administrative Services someday, with the intention of eradicating corruption and illiteracy in India.

“The eyes are useless when the mind is blind,” says the happy-go-lucky Sabari.

July-August: Ashwathi

disability4

Ashwathi has what was once known as mental retardation and is now called Intellectual disability. This is a generalized neuro-developmental disorder that is characterized by poor intellectual and adaptive functioning. The main causes for this disability are abnormal genes, complications in pregnancy, exposure to toxins, iodine deficiency, and malnutrition.

Six-year-old Ashwathi is still learning to walk. She has no choice but to be extremely dependent upon her mother for all her needs. Her parents and teachers are helping her learn to live in this world.

Ashwathi says, “I am also a child of God. Lead me, guide me and walk beside me.”

September-October: Nishant Sriram

disability5

Nishant has autism. Autism is a developmental disorder that usually affects children in their developmental years. Due to this disorder, the individual exhibits limited social interaction, poor communication skills and restricted and repetitive behaviour.

Nishant is a very active person who loves being with nature. Trekking, cycling and many other adventure activities interest him. He is the winner of many awards for cycling in his state, as well as at the National Level Special Olympics. Nishant, who cannot speak, communicates with his keyboard.

He says, “If you don’t understand my silence, how will you understand my words?”

November-December: Dinisha

disability6

Dinisha has cerebral palsy. Poor coordination, stiff and weak muscles and tremors are the major problems faced by people with this condition. This disorder is caused by abnormal development of or damage to the brain, which results in permanent movement disorders.

Dinisha, with her infectious smile, loves dressing up well and taking part in singing and dancing activities. She may be silent but she makes friends fast and enjoys being in the company of people.

The special calendar is the brainchild of Swarnalatha, who is also featured in the calendar. She and her husband, Guruprasad, came up with this unique idea sometime in April this year and have been working on it ever since. Their organization, Swarga foundation, works with disabled persons.

The purpose of this calendar is to generate respect for people with special needs, to increase awareness about these disorders, to appreciate the outlook towards life of these wonderful people, and to celebrate their lives with them.

The foundation intends using the proceeds from the sale of these calendars to help patients affected with neurological diseases.

The calendar could not have been possible without Albi No (from That Moment Photography), who came up with the idea of also making a video of the models presented in the calendar. Suraj Kumar helped Swarnalatha with the script for the calendar as well as video. They have both done the voice-over in the video too. Sagar Morankar has sung the background score while Prasanna has played the music for the video.

Incidentally, Sagar Morankar is visually impaired. He is a classical singer from Kolkata and teaches music at ITC Music School. An athlete in his school days, Sagar was affected with muscular dystrophy at the age of 16. The doctors gave him only three years to live at that time but he beat the odds and went on to lead a happy and successful life.

For more details on what the Foundation does, visit here. You can place an order for the calendar here.

Source………Aparna menon….www.the betterindia.com  …..About the author: Aparna Menon is a freelance writer, writing for various newspapers for the past 10 years. Her main fields of interest are wildlife, heritage and history. A keen traveler, she loves to read and write and does a lot of art work too.

Natarajan

A German Lady Is Recreating the Chak De! India Dream Team with Kids in Rural Rajasthan….

Andrea Thumshirn was a national level hockey player in Germany. She came to India in 2009 and since then has been training rural Rajasthan kids in hockey. She is also sponsoring their education and teaching them English. In fact, she took five of her students all the way to Germany to train!

Andrea Thumshirn, a German Premier League hockey player came to India as a tour operator. But the visit changed her life when she not only visited a remote village in Rajasthan but decided to stay there and teach hockey to rural kids.

Andrea had been playing the sport ever since she was six. When she suffered an injury she had to quit playing professional hockey. So she started coaching kids in the sport in Germany. She brought the same passion and love of the game to India when she took on the task of training kids in Garh Himmat Singh village in Rajasthan.

When you go to a remote village in Rajasthan, school-going girls and boys playing hockey like champions is the last thing you will expect to see. Andrea made it possible in spite of facing several challenges.

Andrea (center) with the kids.

Andrea (centre) with the kids.

“I came here in 2009. My business partner belonged to this village and hence he organised the entire stay. I was so hooked that when I went back to Germany I kept thinking about the village,” she recalls.

Andrea returned in 2010 with a few hockey sticks and started training kids in hockey after school. “I thought they waste most of their time anyway, so it will be good to engage them in something productive,” she says.

It has been over four years and Andrea has never looked back. She shifted to Rajasthan permanently and started living with a local family. She also officially registered her foundation as Hockey Village India. It was all going well because she had good support from a local man who treated her like his own sister. He would introduce her to the villagers and help her get along with the locals.

Early intervention is what ANdrea believes in

Early intervention is what Andrea believes in.

But when Andrea found out that her ‘brother’ was misusing the funds of the foundation, she confronted him and they subsequently parted ways. Not ready to accept this humiliation, the man started spreading rumours about Andrea and turned the villagers against her — they stopped sending their kids to her for hockey training.

“I felt betrayed. It was such a shock and I wasn’t prepared for it. Especially when we shared a brother-sister bond. But I was determined to not give up and shifted to another village called Jatwada, which was just 9 kms away from Garh Himmat Singh,” she says.

This setback was not the only challenge that Andrea faced. Getting the kids to show up on the ground, keeping them motivated and teaching them the right techniques (as many had never even seen a hockey stick before) was a big task.

The kids are more confident now and have better attitude towards life.

The kids are more confident now.

“I even got the kids to see the Indian movie Chak De India! Initially, it was difficult to communicate with them. Many parents would not send their daughters to play with boys. Also, the girls would wear salwars and dupattas, which made it difficult for them to play,” she recalls.

She also started a primary English medium school to provide better education to the kids. Gradually, by word of mouth, her efforts began to pay off. Kids started playing in several tournaments and even won a few trophies.

Thanks to Andrea’s efforts, about 50 boys and 25 girls regularly show up on her hockey ground in Rajasthan today. She also started an initiative in Goa, where she engages with 30 boys and 30 girls.

Though getting girls on board is difficult, but Andrea managed to get 5 girls selected in State Under-19 team.

Though getting girls on board was difficult, Andrea managed to get five girls selected in the State Under-19 team.

“When things weren’t working out here in India my family asked me to come back. They asked me why I was chasing after kids who were not even interested. But I was not ready to give up. I knew I would succeed and I did. Today, the kids are amazing players,” she says.

The impact of her work is seen in the attitude of the kids. They are more confident and physically fit now. They have better communication skills and a positive attitude. When Andrea found out that some of the kids were so poor that they could not even afford a glass of milk, she bought a cow and now provides one glass of milk every day to all her students. She also provides uniforms, hockey sticks and shoes to them.

Some of the students have participated in various tournaments.

Some of the students have participated in various tournaments.

“One time, we went for a tournament and our team met a Manipuri team. They were talking in English as they could not understand Hindi. My kids communicated in fluent English with them. Even though they made grammatical mistakes, they were very good,” she says.

In 2014, she took five of her students to Germany. Here, the kids got to practise in professional playgrounds and meet other players. They also attended school there for two months. “This was huge exposure for them. Such a great opportunity to mingle with other players! I could see the happiness in their eyes,” she says.

Hockey Village India is now affiliated with the Panchayat Yuva Krida Aur Khel Abhiyan (PYKKA), a central government-sponsored scheme for the development of sports in rural areas. Five of Andrea’s girls were even selected for the state team in the Under-16 category.

Andrea has managed to bring 50 kids in rural Rajasthan to regularly practice Hockey.

Andrea has managed to get 25 girls in rural Rajasthan to regularly practice hockey.

Andrea now wants to expand her work and get more girl players to come on board. She wants to start her own sports academy where she can train young girls and boys.

Due to Andrea’s efforts, amazing hockey players have emerged from among these rural kids who were once directionless. Currently running her foundation with the help of a few sponsors from Germany, Andrea is looking for monetary support to expand her efforts.

She is also looking for volunteers who can train kids in hockey and even teach them English and other subjects. To know more about her work, check out this website.

Source……..Shreya Pareek ….www.the betterindia.com

Natarajan

Joke of the Day….

 This is AMAZING!!! 
I never fully understood how to tell the difference between male and female birds. I always thought it had to be determined biologically or by medical examination by experts.
Until now. 
Below are two birds. Study them closely. See if you can determine which of the two is the female.  It CAN be done! Even by one with limited bird watching skills!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
**
*
*
*
*
*
*
*
*
*
*
*
bird gender
Send this to all of the men you know, who could do with a good laugh!!
And to all women who have a great sense of humor…
Source…www.ba-bamail.com
Natarajan

Message for the Day….” What is the First Duty of a Devotee…” ?

To fix your mind on God, activities must be controlled. To successfully control them, you should overcome the handicaps of the gunas – satwa, rajas, and tamas. When these forces of natural impulse predominate and try to direct along their channels, you must pray to God to negate their pull. That is the first duty of a good devotee. The rule of nature is that the morning is the period of pure (satwic) quality, the noon of passionate (rajasic) quality, and the evening hour of dusk of dull (tamasic) quality. At dawn, the mind is calm and clear when awakened from the comfort of sleep liberated from agitations and depressions. In that mental condition, meditation on the Lord is very fruitful. This is the purpose of morning prayers (pratah-sandhya). But, ignoring the significance, people do rituals in a blind mechanical way. From now on perform the dawn worship after realising its inner and deeper meaning.

Sathya Sai Baba