” FaceBook அடிமைகளா நாம் எல்லோரும் …” ?

உழைப்பு யாருடையது, செல்வம் யாருடையது… என்பது ஆந்திராவின் மக்கள் கவிஞரான செரபண்ட ராஜுவின் கவிதை வரி.

இந்த ஆவேச வரிகள் உழைக்கும் மக்களுக்காக எழுதப்பட்டவை. ஃபேஸ்புக் தொடர்பாக அமெரிக்கரான மைக்கேல் ரோசன்பிளம் என்பவர் எழுதியுள்ள இணைய பத்தியை படிக்கும்போது இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. உழைப்பாளிகளுக்கான செரபண்ட ராஜுவின் தார்மீக கோபம் போல, ரோசன்பிளம் இணையவாசிகளின் சார்பில், உள்ளடக்கம் யாருடையது, செல்வம் யாருடையது? என கேட்டு இந்தப் பத்தியை எழுதியிருக்கிறார்.

ஹஃபிங்டன் போஸ்ட் இணைய இதழில் ஃபேஸ்புக்கை தொழிற்சங்கமயமாக்குவோம் (Let’s Unionize Facebook) எனும் தலைப்பில் எழுதியுள்ள இந்தப் பத்தியில், அவர் நாமெல்லாம் ஃபேஸ்புக் அடிமைகளா? என்று கேள்வி எழுப்புகிறார். ஃபேஸ்புக்குக்கு  மட்டும் அல்ல, டிவிட்டர் அடிமைகள், இன்ஸ்டாகிராம் அடிமைகள் என்றும் குறிப்பிடுகிறார். இந்த இணைய சேவைகளுக்காக நாம் ஓயாமல் உள்ளடக்கத்தை உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறைப்பட்டுக்கொள்கிறார்.

இந்தக் கருத்துக்கு அவர் வந்து நிற்கும் விதம்தான் கவனத்துக்கு உரியது. வரலாற்றின் இடைப்பட்ட காலமான 15-ம் நூற்றாண்டில் நிலமே பெரும் செல்வமாக கருதப்பட்டதாகவும், பெரும் நிலப்பரப்பை கொண்ட பிரபுக்களிடம் பலரும் அடிமைகளாக வேலை பார்த்தனர் என்றும் குறிப்பிடுகிறார்

சைபர்வெளி அடிமைகள்

காலம் மாறியிருக்கிறதே தவிர வரலாறு மாறவில்லை. இன்று நிலம் என்பது சைபர்வெளியாகி இருக்கிறது, அதில் நாமெல்லாம் அடிமைகளாக இருக்கிறோம், அமேசானின் ஜெப் பெசோசும், ஃபேஸ்புக்கின் ஜக்கர்பெர்கும் இணைய பிரபுக்களாக நமது உள்ளடக்கத்தைக் கொண்டு செல்வம் சேர்த்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஃபேஸ்புக்கின் 100 சதவீத உள்ளடக்கம் நம்முடையது அல்லவா என கேட்கும், இதை இலவசமாக செய்து கொண்டிருக்கும் முட்டாள்கள் அல்லவா நாம் என்றும் கேட்கிறார். இதை அவர் சொல்லும் விதம் இன்னும் துடிப்பாக இருக்கிறது. தினமும் நாம் எந்த ஊதியமும் பெறாமல், ஜக்கர்பர்கின் இணைய நிலத்தில் குடியிருக்கும் உரிமைக்காக அவருக்காக உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஜக்கர்பர்கின் 33 பில்லியன் டாலர் செல்வமும் நாம் சேர்த்து கொடுத்தது என்கிறார்.

இதன் பிறகு அவர் சொல்லும் விஷயம் என்ன தெரியும? 20-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் தங்களிடம் உழைப்பு எனும் சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டு அதன் ஆற்றலை உணர்த்த தொழிற்சங்கம் அமைத்துக்கொண்டது போல, ஃபேஸ்புக் பயனாளிகள் தொழிற்சங்கம் அமைக்கலாகாதா? என்றும் ரோசன்பிளம் கேள்வி எழுப்புகிறார்.

ஃபேஸ்புக்குக்காக உழைப்பு!

நிச்சயம் புதுவிதமான சிந்தனை தான். அதற்காக ஃபேஸ்புக்குக்கு எதிராக நாம் கொடி பிடித்துப் போராட வேண்டும் என்று அர்த்தமில்லை. ஆனால், நிச்சயம் நமது ஃபேஸ்புக்  பழக்கம் பற்றி யோசித்தாக வேண்டும். ஃபேஸ்புக்கை இலவச சேவையாக கருதி மகிழ்ச்சியுடன் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் நமது உள்ளடக்கத்தை வைத்து ஃபேஸ்புக் விளம்பர வருவாயை அள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடுகிறோம். நம்மை அறியாமல் நாம் ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்காக அடிமைகள் போல உள்ளடக்கத்தை உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

இந்தக் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். சமூக வலைப்பின்னலாக அது ஏற்படுத்தி தரும் பலன்களை வைத்து நீங்கள் வாதிடலாம். உண்மைதான், ஃபேஸ்புக் இணைய யுகத்தில் நட்புக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும்  இன்னும் பல பயன்களுக்கும் வித்திட்டிருக்கிறது. மறுப்பதற்கில்லை. பல நேரங்களில் ஃபேஸ்புக் போன்ற சேவைகள் சமூக ஊடகங்களாக செயல்படுகின்றன. எகிப்திலும் வளைகுடா நாடுகளிலும் மலர்ந்த சமூகப் புரட்சியில் ஃபேஸ்புக்குக்கும் அதன் சமூக சகாக்களுக்கும் முக்கிய பங்கிருக்கிறது. சமூக ஊடகங்களில் பயன்பாட்டுக்கு இன்னும் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

ஃபேஸ்புக் பயன்பாடு

ஃபேஸ்புக்கை நாம் எப்படிப் பயன்படுத்தப் பழகியிருக்கிறோம் என்பதுதான் பிரச்னை.  சமூக வலைப்பின்னலாக ஃபேஸ்புக்கின் ஆதார பலம் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என நட்பு வளையத்தை விரியச்செய்வதுதான். இந்த நட்பு வளையத்தில் எதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதும், எதற்காக பகிர்ந்து கொள்கிறோம் என்பது முக்கியமானது இல்லையா?


எல்லாவற்றையும் நிலைத்தகவலாக பகிர்ந்து கொள்வது இயல்பாக இருக்கிறது. வீட்டு விஷேசத்தில் எடுத்த புகைப்படங்களையும், சுற்றுலா பயணத்தில் எடுத்த புகைப்படங்களையும் எந்த யோசனையும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் பகிர்கிறோம். அதனால் என்ன வந்துவிடப்போகிறது?

ஆனால், உங்கள் தனிப்பட்ட பயணம் பற்றிய புகைப்படம், நண்பர்களின் நண்பர்களுக்கு எந்த விதத்தில் அவசியமானது என்று யோசித்துப்பாருங்கள்? உங்கள் மகனுடனோ, மகளுடனோ இருக்கும் புகைப்படம் நிலைத்தகவலாக வெளியிடுவது எதற்காக? அவற்றுக்கு காரணம் இல்லாமல் கிடைக்கும் லைக்குகளை விட்டுத்தள்ளுங்கள்.

புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது இயல்பானது தான். வீட்டுக்கு  வரும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் புகைப்பட ஆல்பத்தை காண்பித்து மகிழ்வது வழக்கமானது தான். ஆனால் நன்றாக யோசித்துப்பாருங்கள், எல்லோரிடமும் நீங்கள் இவ்வாறு செய்வதில்லை. அதற்கு ஒரு பரஸ்பர நெருக்கம் தேவை. வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் எல்லா நண்பர்களுக்கும் நீங்கள் புகைப்பட ஆல்பத்தை காட்ட விரும்ப மாட்டீர்கள். அதற்கான நெருக்கமும் இணக்கமும் இல்லாத நிலையில் அந்த நண்பரும் கூட அதை விரும்பமாட்டார். இதெல்லாம் எழுதப்படாத சமூக விதிகள். இயல்பாக எல்லோரும் அனுசரித்து நடப்பவை.

தனியுரிமை கவலை

ஆனால் ஃபேஸ்புக்கில் சொந்த ஊர் பயண புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எந்தவகையான வெளிப்பாடு? ஊர் மாறியிருக்கிறது, விவசாயம் மங்கிவிட்டது போன்ற பொதுவான எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். கிராமத்து மண்வாசத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் தனிப்பட்ட குடும்பக் காட்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்களை பகிர்வது எதனால்? உங்கள் பிள்ளைகளின் புகைப்படங்களும் குடும்பத்தின் புகைப்படங்களும் தேவையில்லாமல் இணையத்தில் எல்லா இடங்களிலும் இறைந்து கிடப்பது நல்லதல்ல.

வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள், விண்ணப்பித்தவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க சமூக வலைப்பின்னல் பக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்ணப்பத்தில் குறிப்பிடும் தகவல்களை எல்லாம் விட ஒருவரைப் பற்றிய சித்திரத்தை அவரது சமூக வலைப்பின்னல் பதிவுகள் உணர்த்தி விடுவதாக கருதப்படுவதும் உங்களுக்குத் தெரியுமா? இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஃபேஸ்புக் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதாக கூறப்படுவதை அறிந்திருக்கிறீர்களா?

நேற்று நீங்கள் ஃபேஸ்புக்கில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் பகிர்ந்து கொண்ட தகவலும் புகைப்படமும் என்றேனும் ஒரு நாள் உங்களுக்கு வில்லங்கமாக முடியும் வாய்ப்பு உள்ளது என்பதும் தெரியுமா?

ஜார்ஜ் ஆர்வெல் சித்தரித்த கண்காணிப்பு யுகம் போல நாளை யாரேனும், ஃபேஸ்புக்கில் நீங்கள் விரோதமான கருத்தை சொல்லியிருந்தீர்களே என்று கேட்கக்கூடிய நிலை வரலாம். இது கற்பனை தான். ஆனால் நிகழாது என்று சொல்வதற்கில்லை.

என்ன செய்யலாம் ?

அதற்காக ஃபேஸ்புக் பயன்பாடே தவறு என்று பொருள் அல்ல. அது உங்கள் விருப்பம்; உரிமையும் கூட. ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துங்கள், ஆனால் எதற்காக பயன்படுத்துகிறோம் என யோசிக்கவும் செய்யுங்கள். லைக்குகளுக்கும், கமெண்ட்ஸுக்கும் ஆசைபட்டு நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எதையும் இணையத்தில் ஆவணப்படுத்தாதீர்கள். இணையத்தில் வெளியிட்ட எதையும் நீங்கள் திரும்ப பெற முடியாது? உங்கள் பக்கத்தில் டெலிட் செய்தாலும் அதற்கு முன்பாகவே அதன் நகல் இணையத்தில் பல இடங்களில் பதிவாகி இருக்கும்.
எனவே, எதையும் பகிரும் முன், இது சமூக வெளிக்கு ஏற்றதா என யோசியுங்கள்.

கருத்துகள் என்றால் வலைப்பதிவாக எழுத முடியுமா என முயன்று பாருங்கள். புகைப்படங்கள் என்றால் இமெயில் மூலம் தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா என யோசியுங்கள்.

மறக்காமல் ஃபேஸ்புக்கின் தனியுரிமை அமைப்புக்கு (பிரைவசி செட்டிங்) சென்று பாருங்கள். எந்த வகை தகவல்கள் யாருக்கானவை என தீர்மானியுங்கள். தனியுரிமையில் இறுதி அதிகாரம் ஃபேஸ்புக்கிடமே இருக்கிறது என்றாலும் கொடுக்கப்பட்டுள்ள உரிமையையாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இது ஃபேஸ்புக்கைச் சரியாக பயன்படுத்த வைக்கும்.

விக்கி வாழ்க!

வலைப்பதிவு யுகம் முடிந்து ஃபேஸ்புக் யுகம் துவங்கியிருப்பதாக கருதப்படும் நிலையில், பலரும் வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டு ஃபேஸ்புக் படைப்பாளிகளாக மாறுகிறார்கள் என்று சொல்லப்படும் காலத்தில் இந்த எதிர்கருத்து ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் இணையத்தில் தனியுரிமையின் அவசியத்தையும் அதன் அலட்சியத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் மெல்ல உணரத் துவங்கியிருக்கிறோம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

எல்லாவற்றையும் பகிரும் போக்கு பற்றிய கேள்விகளை எழுப்புவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

இன்னொரு முக்கிய விஷயம், சமூக ஊடக் பயன்பாட்டில் ஒருவர் தனக்கான சரியான வலைப்பின்னலைக் கண்டுகொள்வதும் முக்கியம். கல்லூரி மாணவர்களுக்கும், பணியிடத்தில் இருப்பவர்களுக்கும் ஃபேஸ்புக் பயன்பாடு கேளிக்கையைத் தரலாம். ஆனால் தொழில்முறை நபர்களுக்கான லிங்க்டுஇன் சமூக வலைப்பின்னல் தங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்காதா? என யோசிக்க வேண்டும்.

இவ்வளவு ஏன் விக்கிபீடியா கூட சமூக வலைப்பின்னல் ரகத்தைச் சேர்ந்ததுதான் தெரியுமா? ஓயாமல் நிலைத்தகவல் பதிவு செய்வதற்கு நடுவே விக்கிபீடியாவிலும் நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!

ஃபேஸ்புக் தொடர்பான மைக்கேல் ரோசன்பிளம்’ கட்டுரை: http://www.huffingtonpost.com/michael-rosenblum/lets-unionize-facebook_b_7526822.html?ir=India&adsSiteOverride=in
குறிப்பு: ஃபேஸ்புக் தொடர்பான சிந்தனைகளில் ஓபன் சோர்ஸ் முன்னோடியான ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துகள் முக்கியமானவை. ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரை எழுப்பும் கேள்விகள் சிந்தனைக்குரியவை; https://stallman.org/facebook.html

source….சைபர்சிம்மன்  in http://www.dinamani.com

Natarajan

” ‘Ugly Indian’ is Cleaning up Dirty Cities….”…An Inspiring story…

Bangalore is inspiring people across India to transform the cities they live in, one mile at a time, finds Indulekha Aravind.

It is perhaps the best kind of uprising – without banners, newsroom debates or vehement netas.

Instead, what it does have is a simple but effective slogan: “Kaam Chalu, Mooh Bandh!” (roughly translated as ‘Stop Talking, Start Working’).

The residents of Bangalore might be familiar with the work of The Ugly Indian, an anonymous group born in 2010 with the aim of making the city cleaner.

When you pass a recently painted red wall near a surprisingly clean pavement, for instance, you know it is their handiwork. Four years after the movement kicked off, it seems to be inspiring similar “risings” in other cities and spin-offs in Bangalore itself.

Image: A subway cleaned and decorated with paintings. Photograph, courtesy: The Ugly Indian

On August 15 this year, a group of 200-odd volunteers turned up at MG Road in Bangalore to create a ‘model mile’ by cleaning up the pavement, planting saplings and painting road dividers.

The volunteers were employees of various companies in Bangalore who had come forward to take part in Adopt A Mile, an initiative launched by five friends working in tech companies.

“We were wondering what we could do to change things in the cities. So, we decided to take a stand in their transformation at an individual level by bringing about change one mile at a time. We talked to the companies where we work as well as CEOs of other firms to get their employees involved in adopting a mile,” says A Ramachandran, one of the founders and an executive in an IT company.

They are currently in talk with few companies to include them in the movement . They could either beautify and maintain the mile or even build skywalks and other infrastructure in partnership with civic agencies.

“We are not talking about picking up garbage or filling potholes, which is the job of the Bruhat Bengaluru Mahanagara Palike,” says Ramachandran.

By involving companies, the group also hopes to bring in the rigour of the corporate sector into the programme by publishing quarterly results on the website www.adoptamile.in and by conducting audits of the adopted stretches of road independently.

“For instance, if a company is found to have failed in its responsibility in maintaining that “mile” the agreement with it can be cancelled,” explains Ramachandran. The volunteering could also become a team-building exercise for the employees who participate. The entire effort, he says, has been in partnership with The Ugly Indian.

And it’s not just Bangalore. On Friday, photographs appeared on The Ugly Indian Facebook page about ‘Rajahmundry Rising’, where a ‘spot’ in the Andhra town filled with garbage, near a decrepit wall which was being used as a urinal, has been transformed into a clean, bright quarter with a bench and potted plants.

The Facebook page of the Andhra Pradesh group chronicles its efforts through at least a couple of other ‘spot fixes’ and it would warm the cockles of even a cynic’s heart.

In August, it was Mumbai’s turn, when a bunch of enthusiasts got busy on a Sunday morning and spruced up, what seems to have been, an eyesore in Worli. Bhubaneswar too has a group that calls itself “Stopp Us”, reports Times of India.

It has already cleaned up four walls in the city and have plans for many more. “Risings’ have also taken place in Vijayawada, Meerut, Salem, Gurgaon, Kanpur and Visakhapatnam, among others.

The Ugly Indian started off with a simple enough premise. If you want to make a change, begin by doing something instead of just sitting back and blaming the government or “the system”.

The modus operandi is ‘spot fixes’, where a particular area in a city is chosen and a group of volunteers, usually brought together via email, turn up to clean and beautify it. People in the vicinity are asked to monitor it to help ensure it is maintained. As a volunteer at two such spot-fixes a couple of years ago, I can vouch that the emphasis is on working, not socialising.

 

The entire operation was supervises by a small group of people, who also chipped in.Volunteers are given gloves, masks, paint and brushes and roll up their sleeves and plunge in.

After cleaning and painting, small dustbins, or TereBins, are placed so that litterbugs no longer have an excuse. The materials are bought with Rs 100-200 contributed by each volunteer at the spot fix, usually numbering 10 to 15.

Unfortunately, The Ugly Indian’s “moo bandh” principle also extends to media queries and email requests for interviews were met with “we do not respond to the media”. This would also be in keeping with its principle of anonymity and no single person taking centre stage.

 

A wi-fi hotspot & pavement cafe at a former dirty spot on MG Road, Bangalore

But the group does add: “All we can say is that all the growth around the country is totally spontaneous and ‘inspired’ – nobody from Bangalore is going to other cities, or even talking to anyone.”

The exception seems to have been an ‘Ask Me Anything’ on Reddit, where a volunteer clarified: “We are trying to move from an underground guerilla-type movement to one where citizens collaborate with elected officials.”

Requests for “spot fixes” and “risings” have been coming in even from Pakistan, Bangladesh, Indonesia and a few other countries, adding “Our only agenda is to convert despair to hope.”

To volunteer for a spot fix or learn how to organise one, send an email to theuglyindian@gmail.com. More details on www.facebook.com/theugly.indian

Indulekha Aravind ln  

Source…..www.rediff.com

Natarajan

 

 

Fancy “Phoren ” Words That We are Pronouncing Wrong …!!!

Picture this. You walk into a bakery knowing that a certain dish on their menu is absolutely to die for. You’ve been reading all about it on all the secret foodie groups on Facebook and you can’t wait to try it yourself. There’s just one problem – you don’t know how to say it.

There are many wonderful foreign words with fancy spellings that we come across all the time. But many a times we refrain from saying them out loud for the fear of getting it wrong and looking stupid. This list, is for such times, and all other times you’ve wanted to use a word so badly, only to realise you don’t know how to say it right. Read on and up your ante!

Source….www.scoopwhoop.com

Natarajan

 

Image of the Day… Owls…!!!

Two owls

Looks like screech owls like to snuggle, too

Janet Furlong in Culpeper, Virginia captured this image of two screech owls on May 15, 2015.

A friend, Janet Furlong, posted this photo to EarthSky Facebook. Isn’t it sweet? When we passed the image along on Facebook last week, many noticed that the bark on tree in the lower right also looks like an owl. Seeing recognizable objects or patterns in otherwise random or unrelated objects or patterns is called pareidolia. Read about pareidolia, here.

Source….www.earthsky.org

Natarajan

Photos of Cricket….A Collection to Recollect Yesteryears’ Iconic Moments….

The moment when India won its first World Cup in 1983.

img

After Jimmy Amarnath took the last West Indian wicket of Micheal Holding, the crowd rushed in

img

. A tea break at Headingley in 1938. If this doesn’t prove that it’s an English game, what will?

img

David Shepherd’s famous hop, skip and jump…Whenever the score reached 111 or its multiples, David Shepherd performed his famous hop, skip and jump routine.

Trevor Chappell’s underarm ball when New Zealand needed 6 off the last ball.

img

The Australian bowler was instructed by his captain and brother Greg Chappell to deliver an underarm ball to Brian McKechnie as the Kiwis needed 6 runs off 1 ball at the MCG in 1981

Sir Donald Bradman gets out for a duck in his final innings, failing to reach an average of 100.

img

Don Bradman needed just 4 runs in his last match to reach an average of hundred but got out for a duck and retired with an average of 99.94.

Dennis Lillee had 9 slips deployed vs New Zealand in 1977.

img

 Jonty ‘Superman’ Rhodes dives to dislodge the stumps and run out Inzamam in the 1992 World Cup.

img

Malcolm Marshall batting at No. 11 with a fractured hand.

img

Marshall came out with a broken hand to help fellow teammate Larry Gomes who was at 96. Gomes completed his century and Marshall managed a boundary. He also took 7 wickets for 53 runs.

Freddie Flintoff shows the spirit of the game as he consoles Brett Lee after England won by 2 runs.

img

Tony Grieg cradles Gundappa Vishwanath like a baby after Vishwanath scored a century.

img

One of the best Indian fielders in history, Eknath Solkar takes an amazing catch to dismiss Alan Knott at The Oval in 1971.

img

Two legends of the game separated only by time.

img

Sachin Ramesh Tendulkar in front of Sir Donald Bradman’s statue.

Source…….www.scoopwhoop.com

Natarajan

An Amazing Body Paint and Two Ladies…See What Transpires !!!

Here’s a couple of sisters doing an extremely convincing impression of a chameleon with the help of some amazing bodypaint:

Johannes Stötter/YouTube

It’s the work of renowned bodypaint artist Johannes Stötter, who has won a stack of awards for his work, including a world championship in 2012. He recently released the making of Chameleon onto YouTube so we could see it magically come to life:

 

It has been nearly two years since Stotter last hit internet fame with another of his creations on YouTube, The Frog, which is actually pieced together by five women.

If you like that,head over to his website where you’ll find around 100 more mind-blowing prints. Or, if you prefer, his Facebook page.

While his animal creations get most attention, Stotter’s landscape works are just as incredible:

stotter creek

SOURCE………www.businessinsider .com

Natarajan

 

Do You Know That ‘Cholesterol’ is an essential molocule for our health and Life …?

    How to Reduce Your Cholesterol Levels!

Before blaming family genetics, or panic over the latest blood test, it’s important to first remember that cholesterol is, first and foremost, an essential molecule, without it there would be no life, and also – that we have the ability to influence the level of cholesterol in our bodies.

The level of cholesterol in our body is a result of the process of creating cholesterol by the liver. In fact, over 85% of our cholesterol is created by the liver. The rest comes from eating animal products: Beef, chicken, fish, eggs and dairy

The body is an amazing system, and if a healthy body creates cholesterol, then it is indeed an essential material in our bodies:

–  Cholesterol is used to build needed steroids.
– Cholesterol is used to build hormones like estrogen, progesterone and testosterone.
– Cholesterol is vital for the creation of vitamin D.
– The membrane of every cell in our body contains cholesterol.

When there’s too much cholesterol

A situation of higher than normal levels of cholesterol can be worrying, because it may build inside the blood vessels and cause coronary diseases and problems with blood flow.

As of today, the normal range of cholesterol in the body is up to 200 mg.

The common medicine to take care of additional cholesterol delay the enzyme that takes part in the process of creating cholesterol in the liver so in fact we limit the rate of building our own cholesterol. But is it logical for us to limit the internal creation of cholesterol without addressing the external source? Nutrition will always be at the forefront of dealing with a surplus of cholesterol.  

How can we reduce the levels of cholesterol?

– Reducing or eliminating animal foods: Beef, chicken, fish, eggs, dairy products and especially foods rich in fat and cholesterol.

eggs

– Consuming Phytosterolsthat come from vegetation. Phytosterols have a similar chemical structure to cholesterol and because of this similarity they both compete for absorption by the lower intestine, and so consuming them will reduce the amount of cholesterol absorbed.  A good daily amount would be 1.5-2.5 grams a day.

Best sources for Phytosterols: Sesame oil and corn oil but also grains, nuts and seeds: wheat germ, flax seed, wheat bran, peanuts, almonds and cashews, fruits and vegetables: beets, brussels sprouts, cauliflower, onions, oranges and legumes: peas and beans. Legumes and grains are a good source of proteins instead of the fat rich foods.

– Staying away from trans-fats. Trans fat also appears as vegetable oil that has gone through hydrogenation in order to make it harder. This fat is not recommended at all and you’d be best staying clear of it. It is mainly found in processed foods such as margarine, puff pastry, pastries such as croissants, and processed cakes and cookies.  

A few more tips

– Consuming anti-oxidants will help limit the oxidation of cholesterol and consuming them will help getting the cholesterol off  the artery walls.

– Consuming soluble fibers, which are abundant in full wheat products, oatmeal, vegetables and fruit. These absorb conversion salts in the digestion system and the body then uses cholesterol to make new ones, thus reducing the amount of cholesterol in the blood stream.

– Daily exercise.  We know it’s tough, but you’ll thank us when you get less bad cholesterol, and more good cholesterol

Source…………wwwba-bamail.com

Natarajan

Some Postings in Face Book…. Who Wants It Really … !!!!

With great power comes great electricity bill and too much information about what others are doing and too many feeds on your Facebook wall. So much for digitization that you actually know the color of your friend’s pet dog’s vomit or the last time they bought a water bottle.!!!

Here are few Posts found in FB … As per an analysis …

No offence meant for anybody !!!….

Where they are going out for lunch….

Eating pani puri with tinku, minku, chinku and rinku.  !!!

What they ate last night for dinner…

That awkward moment when you read that people are having dinner with their family, at home.!!!

What’s the color of nail polish that they are wearing today ….

Yes girls, Facebook wasn’t meant for this.!!!

 

Their extreme Photoshop skills…

So much, so that you won’t recognize them  in person.!!!

 

. Birthday of their car/ cycle/ laptop/ mobile phone/ dogs….!!!

 

How much they love people who live in the same house…

Seriously. STOP !!!

 

What they dreamt last night….!!!

 

What song they are listening to…

You know what, it’s not your fault actually. One should totally blame Facebook for adding a feature like that.!!!!

Which movie/ serial that they are watching…

XYZ watching Sasural Simar Ka

Which level they crossed on Candy Crush….

On the great green God’s earth, who invented that? !!!

SOURCE:::: http://www.storypick.com

Natarajan

 

 

 

 

 

Image of the Day… Full Moon and Jupiter on 3 rd and 4th Feb 2015….

The moon and Jupiter on February 3 - over Atlantic Beach, Florida - posted to EarthSky Facebook by Eve Baker.

The moon and Jupiter on February 3 – over Atlantic Beach, Florida – posted to EarthSky Facebook by Eve Baker.

What a sight … the full moon coupled up with Jupiter on the night of February 3-4, 2015.

EarthSky Facebook friend Duke Marsh caught the February 3 moon and Jupiter from New Albany, Indiana.  Thanks, Duke.

EarthSky Facebook friend Duke Marsh caught the February 3 moon and Jupiter from New Albany, Indiana.

SOURCE:::: http://www.earthskynews.org

Natarajan