தெய்வத்தின் குரல்: கீதா வாக்ய பரிபாலனம்- பிரச்சினையும் தீர்வும்…

கீதா வாக்கியத்தில் ஒரு சின்ன இடறல், இந்தப் புதுச் சூழ்நிலையில் ஏற்பட்டது. அவதாரம் பண்ணி தர்மத்தை நிலைநாட்ட வேண்டியதுதான். அதில் சந்தேகம் இல்லை, இடறல் இல்லை. பின்னே எதில் என்றால், “பரித்ராணாய ஸாதூநாம், விநாசாய சதுஷ்க்ருதாம்“ என்றாரே, அதிலேதான் இடறல்.

“சத்துக்களுடைய ரக்ஷணைக்காகவும், அசத்துக்களுடைய அழிவுக்காகவும், அவதாரம் எடுக்கிறேன்” என்று கீதையில் சொன்னார். சங்கராவதார சமயத்தில், முதலில் சொன்ன சாது ரக்ஷணையைப் பற்றி சிரமமிருக்கவில்லை. மற்ற பூர்வ அவதாரங்களின்போது இருந்த அளவு சிரமம் கூட அப்போது இருக்கவில்லை.

ஏனென்றால், முன்னெல்லாம் பொதுவாக ஜனங்கள் எல்லாருமே சத்துக்களாகத்தான் இருந்தார்கள். எனவே அத்தனை பேரை ‘பரித்ராணம்’ என்பதாகக் கட்டி காப்பது என்றால் சிரமமான காரியமாகத்தான் இருந்திருக்கும். எதையும் சாதிக்க வல்லவனான ஈச்வரனின் அவதாரமானதால் அவனால் இதைச் செய்ய முடிந்தது.

இப்போது கலியிலே அவதரிக்கும்படியான இந்த சந்தர்ப்பம் வந்தபோது சத்துக்கள் பூர்வயுகங்களைவிட ரொம்பக் குறைவாகவே இருந்தார்கள். அதனால் இப்போது ஏற்பட வேண்டிய அவதாரத்திற்கு சாது ரக்ஷணை – “பரித்ராணாய ஸாதூநாம்” என்ற பாதி, முன்னளவுகூட சிரமமில்லாமல் சுலப சாத்தியமான காரியமாகவே இருந்தது.

ஆனால் இன்னொரு பாதி, “விநாசாய சதுஷ்க்ருதாம்” என்று தப்புப் பண்ணுபவர்களை அழிப்பதைச் சொன்னாரே, அதிலேதான் பரமாத்மாவுக்கே கிருஷ்ணாவதாரத்தில் சொன்ன வாக்குப்படிப் பண்ணுவதென்பது ‘ப்ராப்ள’மாகிவிட்டது.

அந்த அவதாரத்திலேயும் அதற்கு முன்னேயும் தப்புப் பண்ணுபவர்கள் அசுரர்கள், ராக்ஷசர்கள், சில துஷ்ட ராஜாக்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பாகச் சில கோஷ்டிகளாக இருந்தனர். பொதுவான ஜன சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை ‘ஐஸொலேட்’ பண்ண முடிந்தது. அப்படிப் பண்ணி அந்தப் பூர்வ அவதாரங்கள் தப்புப் பண்ணிய வர்களை சம்காரம் செய்தன. “விநாசாய சதுஷ்க்ருதாம்” என்று சொன்னபடி செய்ய முடிந்தது.

ஆனால் இப்போது ஆசார்யாள் காலத்தில் எப்படியிருந்தது? அசுரர், ராக்ஷசர் என்று எவரும் வெளிப்படத் தெரியவில்லை. கம்சன், ஜராசந்தன், காலநேமி போல அசுரர் மாதிரியே நன்றாகத் தெரிந்தவர்களும் இப்போது இல்லை. துரியோதனன் பரிவாரம் போல மனுஷர் மாதிரியே நன்றாக இருந்துகொண்டு, ஆனால் அசுரத்தனமாக இருந்தவர்கள் கிருஷ்ணர் காலத்தைவிட, ரொம்ப நிறையப் பரவிவிட்டார்கள்.

அதோடுகூட, துரியோதனப் பட்டாளம் வெளிப்படவே கொடூரமாக நடந்து கொண்டதுபோல இல்லாமல், வெளியிலே பார்த்தால் நல்லது மாதிரி இருந்துகொண்டே, நல்லதைச் சொல்லிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கிற மாதிரி தோன்றிக்கொண்டே, ஏராளமான பேர் அதர்மமாகப் பண்ணுவதென்பதும் இந்த யுகத்துக்கே ஸ்பெஷலாகச் சேர்ந்தது.

மொத்தத்தில் ‘துஷ்க்ருத்’கள் என்று கீதையில் சொல்லி யிருக்கும் ‘கெட்டது செய்கிறவர்’களை ஜன சமூகத்திலிருந்து பிரித்து நாசம் செய்துவிட்டு சாதுவான ஜன சமூகத்தை ரக்ஷிப்பது என்பதற்கு இந்த யுகத்தில் இடமில்லாமல் அபூர்வமான சில சத்துக்களைத் தவிர ஜனசமூகம் முழுவதுமே அதர்மப் பிரவாகத்தில் முழுகித் தப்புப் பண்ணிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் “விநாசாய சதுஷ்க்ருதாம்” என்று செய்வதனால் அத்தனை பேரையும் ஹதம் பண்ணி விடுவது என்றுதான் ஆகும். இப்படியொரு “யுனிவர்ஸல் ஹாலோகாஸ்ட்” – சர்வ ஜீவ சர்வ நாசம் – செய்வதா தர்ம சம்ஸ்தாபனம்?

பின்னாடி எப்போதோ வர வேண்டிய பிரளயத்தை உண்டு பண்ணுவதா அவதார லட்சியம்? மனுஷர்களோடு ஈச்வரனும் அன்பிலே பழகுவது, அப்படியே தர்மத்துக்கு வழிகாட்டி அழைத்துப் போவது என்று எதுவுமில்லாமல் சர்வ நாசம் செய்வதென்றால் அப்போது தர்மமும் சம்ஸ்தாபனமாகாமல் நசித்துப் போக வேண்டியதுதான். இப்படி ஒரு அவதாரம் பண்ணவே முடியாது. அவதார ‘பர்ப’ சுக்கே அது விரோதம்.

இதைத்தான் பரமாத்மாவுக்கு ‘ப்ராப்ளம்’ என்று சொன்னது. அசுரன் என்று வெளியில் யாருமில்லாமல் சர்வ ஜனங்களுக்குள்ளேயும் புகுந்து கொண்டிருக்கும்போது எப்படி சம்கரிப்பது? ஒரு அவதாரத்தைக் கொண்டு துஷ்ட சிக்ஷணம், சிஷ்ட ரக்ஷணம், தர்மோத்தாரணம் ஆகியவற்றைச் செய்வதென்றால் எப்படி?

நம்மாலானால் இதற்கு சொல்யூஷன் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும். பரமாத்மாவானதால் சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டார். கலிகால அவதாரங்களில் துஷ்ட ஜனங்களை சம்கரிப்பதில்லை. ஜனங்களுக்குள்ளே புகுந்துகொண்டிருக்கும் துஷ்டத்தனத்தையே சம்கரிக்க வேண்டும். இப்படிப் பண்ணி ஜனங்களை நல்லவர்களாக்கிவிடவேண்டும்.

விநாசாய சதுஷ்க்ருதாம்’ – ‘கெட்டகாரியம் செய்பவர்களுடைய அழிவின் பொருட்டு’ என்பதற்கு ஒரு அமென்ட்மெண்ட் போட்டுவிட்டால் போதும். ‘துஷ்க்ருதாம்’ கெட்ட காரியம் செய்பவர்களுடைய- என்பதை ‘துஷ்க்ருத்யானாம்’ கெட்ட காரியங்களுடைய- என்று ‘அமென்ட்’ செய்துவிட்டால் போதும் என்று பரமாத்மா சொல்யூஷன் கண்டுபிடித்துவிட்டார்.

லோகம் பூரா நடக்கும் கோடி கோடி தப்புக் காரியங்களை எப்படி அழிப்பது, அது மட்டும் முடியுமா என்றால், அந்தக் காரியங்களை அழிக்க வேண்டாம். அவை விளைவுதான். இந்த விளைவுக்குக் காரணமுண்டு. வித்து உண்டு. வித்தை ஊன்றினால்தானே விளைச்சல் வரும்?

காரியத்துக்கு வித்து எண்ணம். கெட்ட எண்ணம் முதலில் தோன்றி, அதன் நிறைவேற்றத்திற்காகவே அப்புறம் கெட்ட காரியம் தோன்றுகிறது. ஆனபடியால் ஜனங்களுடைய கெட்ட எண்ணம் போகும்படியாக, அதாவது அவர்களுடைய அறிவு திருந்தும்படியாகப் பண்ணிவிட்டால் போதும். அவதார நோக்கமான தர்ம சமஸ்தாபனம் நடந்துவிடும்.

‘அறிவு திருந்தும்படி எப்படிப் பண்ணுவது? வேறே எப்படி? எல்லாருக்கும் தெரிந்ததுதான். நல்லதை நல்லபடியாக எடுத்துச் சொல்வதால்தான். ஞானோபதேசத்தினால்தான். வாய் உபதேசம் மட்டும் போதாது. வாழ்க்கை உதாரணத்தோடு அது கலந்து வந்தால்தான் பலன் தரும், அதனால் ஞானியாக அவதாரம் செய்யணும். ஞானி என்றால் சந்நியாசியாக அவதாரம் செய்யணும் என்றிப்படி பகவான் தீர்மானம் பண்ணிவிட்டார்.

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸ்ரீ சங்கர சரிதம்.

Source…..www.tamil.thehindu.com

Natarajan

Message For the Day…” When We Become Free …”?

In our country, there is a peculiar method of trapping monkeys. This process consists of bringing a big pot with a small mouth and putting some material which is attractive to the monkey inside that pot. A monkey, out of curiosity would put its hand inside the pot and get a handful of that material. It will be trapped, unable to pull its hand out! The monkey imagines that someone inside the pot is holding its hand. Then it will attempt to run away along with the pot! No one is holding the monkey. The monkey trapped itself, due to its own attachment. The moment it lets the material go, it will be free. Similarly in this big pot of the world with narrow mouth of temporal pleasures, people are tempted! When they are lost with involvement in those pleasures, they think that someone or something is binding them down. No one is responsible for this bondage. The moment you give up the pleasures and detach yourself, you will be free!

Sathya Sai Baba

Video of Japan workers cleaning bullet trains in seven minutes goes viral….

 

When a Japanese bullet train makes its final stop, workers have precisely seven minutes to clean the carriages before the next round of passengers board.

Each 100-seat carriage is covered by one worker, who wipes down food trays, clears the seats and sweeps the floor.

The workers have 12 seconds to clean each row of seats.

According to Quartz magazine, the video was recorded by American journalist Charli James, and captures how efficient Japanese workers are and how much pride they take in their jobs.

“I wanted to capture how they work really hard to make sure that the train is nice for people to ride,” said James.

And in an unusual display of diligence unseen in western civilisation, when the cleaners finish their work, they take a bow. “It was really interesting to me that, even though is a cleaning job, they still take a lot of pride in their work,” said James.

The cleaning crew’s manager was quizzed on the bow and it was reported she experienced a Lost in Translation moment where the question was misunderstood. The manager seemed to think “why wouldn’t they?”

Source….Kylie McLaughlin in www. traveller.com.au

Natarajan

Image of the Day…”Flying Over An Aurora” …!!!

Space station robotic arm with curve of Earth's horizon at night above and aurora visible

NASA astronaut Scott Kelly (@StationCDRKelly) captured photographs and video of auroras from the International Space Station on June 22, 2015. Kelly wrote, “Yesterday’s aurora was an impressive show from 250 miles up. Good morning from the International Space Station! ‪#‎YearInSpace‬”

Image Credit: NASA

Source….www.nasa.gov

Natarajan

Message For the Day…” Have You Ever Calculated What You Have Given back to the Society …” ?

Those, who are trying to build the human community on a foundation of wealth (dhana), are building on sand; those who seek to build it on the rock of righteousness (dharma) are the wise. Every person consumes specific quantities of food and many even calculate the calories consumed and burnt. Just think for a moment: Have you ever calculated what you have given back to the society that helps you live and enjoy in the world? You must transform the food into service, either to serve your best interests or for the well-being of the society. Mere feeding and care of the body is profitless, for the body is just a container. When the spark of Divinity leaves the body, it becomes a corpse. No one will even keep the corpse for more than a few hours. People will avoid the sight and smell of a dead body; it is disgusting. Never be your own enemy nor be a burden on anyone.

Sathya Sai Baba

” At 13, Aman Singh is a change-maker…”

Inspiring story of 13-year-old boy who spends his spare time in helping his peers become smarter students 

When one sees a 13 year old boy, chances are most of us would presume that here’s someone who impatiently waits for the final school bell to go so that he can get to do the things he actually likes. While Aman has the same sunny disposition as any other young teenager, when you get to know him, you know that he is an outlier. Aman has passed the BMC(Brihanmumbai Municipal Corporation) scholarship exam with flying colours — he is one of the top 10 rank holders in Maharashtra. And that’s not all. At the tender age of 13, Aman Singh is a change-maker — every day, after school, he conducts a learning circle for his peers at school and other community children who don’t have access to schools.

Aman comes from a humble background from the Khadi community in Borivali. He lives with his father, and gets to sees his mother only twice every year, since she lives in their native village to take care of the rest of the family.

Launching the learning circle

The concept of the learning circles (LC) was born out of an assignment given by their teacher, Mohini Pandey. Mohini is a Teach for India alum, who completed the Fellowship in April 2015. She has taught Aman and other students at the Eksar Talao Municipal School, Borivali for the last two years. She tells us her motivation behind the assignment that gave birth to these learning circles and student leaders.

“I used to plan and conduct a lot of solution-oriented classroom sessions where the objective was to help my students understand the communities they lived in — the problems they faced and the need gaps they had. I wanted them to internalise the fact that we ourselves can work to make the world a better place — all we need to do is step up and take the initiative instead of waiting for someone else to do it.”

According to the ASER (Annual Status of Education Report) 2014 report — school enrollment rates between the ages 6-14 have been consecutively increasing for the last 6 years (enrollment rates have been 96 per cent or above). But there is a dark side to the story. For children enrolled in government schools in Std V, with the exception of 2010 and 2012, reading levels over time are extremely low with the gap between government and private schools increasing every year.

Clearly, a change in pace and approach is needed to make these numbers healthy. Aman and a few of his classmates also felt the gap and came up with the observation that a lot of their classroom peers were not able to cope up with the academic grade level of their class. Mohini adds, “We discussed this at length and through team brainstorming, we hit upon the idea of starting informal learning circles that could be run by the students and for the students.”

Aman (right) chose to run an LC because he wanted to lend a helping hand to his classmates and other children in his community who do not have access to schools

Aman (right) chose to run an LC because he wanted to lend a helping hand to his classmates and other children in his community who do not have access to schools

Aman’s simple reason for being motivated to take up this challenge is indeed endearing. I think my friends in my class who are behind their grade levels may sometimes need a lot more help. Teachers sometimes have a lot of administrative work because of which it might be really hard for them to focus on each and every child in the classroom. Mohini Didi (teachers are referred to as “Didi” or “Bhaiya”, elder sister or brother) has taught us to try and solve the problems we face on a daily basis — so I decided to take up this problem to help my friends and make a difference.

How the student leaders do it

Mohini plays the role of a mentor. Having taught these children for two years, she shares a great rapport with these children. She’s well aware of their challenges and how to engage with them. The idea was first piloted in their school and the result was spectacular. Students in her class had shown a marked improvement in English speaking and critical thinking skills. For the other subjects, all of them have shown at least a 0.5 year of growth in every unit.

Mohini and the students’ camaraderie is another factor that made the project a success. Substantiated by the result, Mohini helped fine-tune the idea and encouraged the kids to scale it up and take it outside school thus, including children who did not have access to schools at all.

Aman (center), flanked by Mohini (right) and a classmate

Aman (center), flanked by Mohini (right) and a classmate

The LC runs every day for about an hour and a half after school. The students go to the student leader’s house. If the student leader is unavailable for some reason, the show still goes on — the session is conducted by the group at any student member’s house.

Aman tells us how the circles work.

“First, we break the group into smaller groups according to their current grade level. We then form the objectives of the day and then join the LC along with all the participants so that everyone can also learn the importance of team work. The participants are given the worksheets to practice their learnings after each session. Then all the student leaders sit together and design the test papers to measure the development.”

What’s more, the participants in the LCs also give feedback about the leaders and the sessions. The LC is also being replicated as it matures. The LC is now aiming at not just bringing students up to speed, but also raising the bar above the expected.

Aman tells us, “In the classroom all the students know each-other’s grade level so we sit together in our LC groups and work harder to not only reach grade level but also raise that level if possible — through goal and vision setting sessions with Mohini Didi. We break down the objectives according to that. Mohini Didi gives us the basic plans that we should use to ensure everyone’s subject base is strong. Now, we have started to make our own plans for our groups as well.”

The paradigm shift

Mohini’s assignment and the underlying motivation was not one that was guaranteed to be a success. Now that it has, she reflects back on how the risks have paid off: “In this whole process, I observed that I made all my students take a risk and think about more than just themselves. This has brought about a sudden change in them — they have started to talk with so much love and respect for their peers and are eager to help in any way they can. They have become independent human beings and I’m confident that as they grow up, they’ll carry their learnings from this exercise to continue helping their communities in the future as well.” Tracing the change that she has seen in Aman, she tells us that Aman has matured into a prudent boy — he understands the situation of others and reacts responsibly. She has also observed a lot of care and concern in him for the students in his LC.

He has grown tremendously in his critical thinking skills as well.

Aman’s dream — equal parts naive, pragmatic, and gargantuan

Aman tells us that because of the LC, he has become a lot more confident now. He adds, “I understand now the importance of self-action.” When asked about what he wants to become when he grows older, pat came the reply, “My dream is to be in politics and become the Prime Minister of India one day.”

For a moment, as an adult, you’d almost think that Aman is not being realistic. But what he says next substantiates that there is thought behind his aspirations. “Even if I don’t, I want to be in politics so I can change the mindset of the people around me — if that changes, India will become a more developed country and a better place for everyone irrespective of their background.” Whether Aman realises his dreams or not is not important. The one significant take away from this story is the heart warming tale of a 13 year old, and indeed many like him, who are spending time understanding the problems their communities are battling and taking steps to mitigate those. So hurrah for Aman and his ilk. May their tribe grow.

Source…www.rediff.com

Natarajan

” மஹா கணபதிக்கு நன்னா கண் திறந்தாச்சு …”

 

 

 

 

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்….. தஞ்சாவூர் ,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள் . வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம், கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி “பூர்ணகும்ப” மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம். சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார் . அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார் . பிறகு, “பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம் . நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம். சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்….கருண பண்ணணும்!” என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், “கோயில் எங்கே இருக்கு?” என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், “இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.வந்து அருள் பண்ணணும்!” என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள -பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள் பிரவேசித்தார் . கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது . வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், “கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?” என்று கேட்டார்.

” இன்னும் ஆகலீங்க சாமி” என்றார் தலைவர்.

” அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே…ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; “எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு , ‘அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்’னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!”

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

” அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே…இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள் பார்த்து பண்ணிடுங்கோ.”

உடனே பஞ்சாயத்துத் தலைவர், “இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே..” என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, “இது நானா சொல்லலே! கணபதி கண்ணைத் திறந்து நன்னா “ஸ்பஷ்டமா” பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே” என்று கூறினார் . குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர் .அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது .

சிற்பியும் அடித்துச் சொன்னார்; “இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க..” மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் “மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார் . இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்” என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை’ கூடியது . ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார். “ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான் இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே .நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க…. இப்ப என்ன பண்றது?”

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன் ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், “தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் “தலைவரே! கோயில் விநாயகர் சிலை பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?” என்று கேட்டான் பவ்யமாக.

” ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!” என்று மிக ஆர்வம் காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; “ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி [ஆச்சார்யாள்] ‘புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு’னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ ஒக்காந்துருக்காரே ..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு ,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

” இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத் தொறப்பாருன் ‘ன்னு சொல்லிகிட்டே,’புள்ளையாரே,கண்ணத்தொற… புள்ளையாரே ,கண்ணத் தொற!’னு அவனும் சொல்லி, எங்களையும் ஒரக்க சொல்லச் சொல்லி, “டொக்கு..டொக்குனு” உளிய புள்ளயாரின் ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்..”புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு “னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு….எங்களை மன்னிச்சுருங்க.”

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர் கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது . சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் சிறுவனை அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார். மிக அழகாக “நேத்ரோன் மீலனம்” [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள். அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; “புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ ? போங்கோ….போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்.”

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்.

Source….www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4379/#ixzz3dteiSv2E

A Solution to Bringdown Noice Level ….Amsterdam Airport Shows the Way…!!!

Noise is an issue at many airports, including Amsterdam’s Schiphol Airport.

Noise is an issue at many airports, including Amsterdam’s Schiphol Airport. Source: Getty Images

TWO years ago, Dutch land artist Paul de Kort was given a tough brief.

Administrators at Amsterdam Airport Schiphol (AMS) had long been looking to address the levels of aircraft noise that affected those living near the airport.

So, taking inspiration from the ground, de Kort created a landscape that has had a significant effect on dampening the roar of planes for those living near one of the world’s busiest airports.

But long before de Kort broke ground, researchers from the Netherlands Organization for Applied Scientific Research (TNO) had already been studying the noise level at AMS. They noticed that in the fall, after the fields surrounding the airport had been ploughed, noise levels decreased significantly.

It turns out that the furrows created by ploughing helped to absorb, deflect and mute aircraft noise.

This airport idea is genius

The labyrinth design. Picture: Schiphol Group Source: Supplied

Working off these findings, de Kort collaborated with architectural firm H+N+S Lanscapearchitects and scientists from the TNO to create Buitenschot Land Art Park.

Located to the southwest of AMS, just off the edge of the runway, this huge green space is laid out in an interlocking system of ditches and trenches.

While its primary purpose is to dampen the ground noise created by passing aircraft, the park also features bike paths, sports fields and even sculpture to create a space that is both functional and aesthetically pleasing.

To create this mazelike park, de Kort also drew heavily on the past and was particularly inspired by the work of Ernst Chladni, a 17th century German physicist. The scientist’s Chladni patterns served as the inspiration for the furrows and ridges now seen at AMS.

Completed in October 2013, this collaborative project has since been viewed as a renowned success. The creation of Buitenschot had an immediate effect, cutting the decibel level of aircraft noise down by half, the Smithsonian reported. And it has continued being a success since then.

De Kort, however, has one regret. Speaking to Hansman, he explained that, “The ground sound spreads behind the plane that’s taking off, so in fact you fly away in the other directions. You won’t be able to actually see the area from the air.”

Amsterdam’s Schiphol airport is one of the world’s busiest.

Amsterdam’s Schiphol airport is one of the world’s busiest. Source: Getty Images

For more travel updates go to FlyerTalk.com.

Source…www.news.com.au

Natarajan

Never do this…If You Miss Your Flight …!!!

Running to Catch a Flight (Photo: iStock)

 

A tardy couple ran onto the tarmac in hopes of stopping their flight from taking off without them.

Matteo Clement& Enrica Apollonio

The pair of travelers, Matteo Clementi (left) & Enrica Apollonio (right) — Times of Malta

This Italian couple learned the hard way that you can’t hail down a moving aircraft similar to a departing bus or taxi. The Times of Malta reports the pair was forced to pay over $2,600 in fines after chasing after their departing aircraft down the tarmac before being apprehended by airport authorities.

The situation reportedly began when Enrica Apollonio, 23, and Matteo Clementi, 26, got delayed on their way to Malta International Airport (MLA), where they were scheduled to catch a Ryanair flight back to Italy. By the time they arrived at the airport, it was too late: the doors to their flight had closed and the two were not allowed to board.


MLA official say that although the incident was out of their control, they are glad it ended without major incident. “MLA staff and partners responded to this situation immediately and effectively, ensuring that the passengers were apprehended and passed on to the police,” an airport representative told the
Times of Malta. “MLA regrets that a holiday to Malta had to end in this way but reminds passengers that safety and security are of the utmost importance at any airport and such issues cannot be dealt with lightly.”That’s when the couple took matters into their own hands. Airport officials say the two ran to another gate, opened an emergency fire exit and ran onto the tarmac. The couple hoped they would be able to prevent their Ryanair flight from taxiing and somehow board the aircraft. Instead, the two were apprehended by security staff, and charged with violations of Matla’s Airports and Civil Aviation Security Act.

Both persons were ultimately convicted and will be forced to pay over $2,600 in fines. An attorney for the pair said they were looking forward to celebrating Apollonio’s birthday on the island, “but instead spent it in a cell.” Ryanair did not offer a comment on the incident.

[Photos: iStock; Times of Malta]  

Source….www.flyertalk.com

Natarajan

 

 

Message for the Day…” How to control Greed, Anger, and Similar Negative Qualities …” ?

Look at the crane; it walks about pretty fast in water. But while walking, it cannot catch fish. When it wants to catch fish, the very same crane becomes quiet and stands motionless. So also, if you proceed with greed, anger, and similar negative qualities, you can never secure the fish of truth (sathya), righteousness (dharma), and peace (shanti). With any spiritual practice you observe, please add the practice of uninterrupted remembrance of the Lord’s precious name (namasmarana). Only then can you master the natural attributes of greed, anger, etc. All the scriptures (sastras) teach but this one key lesson! Since the Lord is the universal goal and this journey of life has Him as the destination for each and every one of you, keep Him constantly in your view and subdue the mind, which makes you wander from the path.

Sathya Sai Baba