Message for the Day…” Even if you fail to be Helpful to others, Do not cause harm to others…’

Sathya Sai Baba

Engage yourselves in pure activities with pure hearts and earn a good name. What you have to offer to Me is the good name earned by you. This is the highest expression of your gratitude. In no circumstances should you bring a bad name. Even if you fail to be helpful to others, do not cause harm to others. Students and all spiritual aspirants should cherish in their hearts with gratitude the good done to them by others and always remember the help rendered to them, in whatever form it may be. Only those who lead such grateful lives will be able to find peace and happiness in their lives. I desire that all of you should constantly think of God, continue to render social service, lead ideal family lives and enjoy peace and happiness. This is My benediction for all of you.

 

” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” ….

periyava_vikatan_cover_73.jpg
(மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை.)

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஃபேஸ்புக் மலரும் நினைவுகள் 29-10-2012

“எல்லோரும் ‘ஈகோ’வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம் அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு’சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா?

அதுதான் ‘மோர்’ அந்த நிலை சாஸ்வதமானது.

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகுமேலே தொடர எதுவுமில்லை.

மோர் சாதம் முடிந்த பின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

Read more: http://periva.proboards.com/thread/10459#ixzz3qBb7H9Lc

Source…..www.periva.proboards.com

natarajan

Message For the Day…” How to Remove the Barrier of ‘ego’ From our Mind …” ?

The means of getting Divine grace are: Bhakti (devotion),Prapathi (surrender), Niyama (ethical discipline), Vicharana(enquiry) and Deeksha (determination). When you succeed in these tests, you will experience the grace of the Divine. Devotion should manifest itself in every action. Everything done out of love for God and as an offering to God becomes devotion. The devotee is filled with love and shares the love with all the others. The nine different forms of worship are only means to cultivate devotion. But the goal of all of them is to experience oneness with the Divine.Prapathi means total surrender – offering everything to the Divine. The sense of ego separates the individual from the Divine. When the individual offers everything to God, the barrier of ego is removed. Of all diseases to which man is prone, the disease arising from ahamkara (ego) is the most deadly. The only panacea for this disease is surrender to the Will of the Divine.

Sathya Sai Baba

Message for the Day…Woman ‘Lakshmi of the Home ‘ often Lead Men on the Godward Path and the Practice of Holy Virtues …”

Sathya Sai Baba

Heaping respect and honour upon a person who does not followAtmic dharma (righteousness driven by the Self) is like heaping decorations on a body that has no life in it. The soul that left the body cannot enjoy the respect shown to the corpse. So too is the case with the person who is unaware of the Reality and the purpose of life but is crowned with fame and glory. A modest woman will not care for such meaningless trash and tinsel. This characteristic is what confers on her the title ‘The Lakshmi of the home’. The woman is the prop of the home as well as of the practice of religion. She plants and fosters religious faith. Women have natural aptitude for faith and spiritual endeavour. Women with devotion, faith, and humility often lead men on the Godward path and the practice of holy virtues.

Thought for the Day….Bright Side of Our Life….

We all know that life is too short to squander on negativity. And yet, most of us find the time for it anyway! Sure, life is challenging and often unfair, but it makes up for it in a thousand myriad little ways, you just have to notice them…

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

positive side flowers

Source…..www.ba-bamail.com

Natarajan

Know this Word….. ” principle ” ….

What is ‘ principle ‘ ….?

Elementary assumption, concept, doctrine, maxim, or proposition generally held to be fundamental or true for a body of knowledge, conduct, procedure, or system of reasoning, and used as a basis for prediction and action. See also principles.

Use principle in a sentence

  • The unalienable rights of life, liberty, and the pursuit of happiness enshrined in the Declaration of Independence rest on the important principle that all people are created equal.
  • Use principle in a sentence

    • The unalienable rights of life, liberty, and the pursuit of happiness enshrined in the Declaration of Independence rest on the important principle that all people are created equal.
    • The store I usually shop at cheated me out of 25 cents, and although that’s not a lot of money, I must have it corrected over principle alone
    • .Many philosophers have created imaginary, hypothetical societies based on what those philosophers consider to be the ideal principles necessary for a good society.

      Source…www.businessdictionary.com

    • Natarajan

 

Message for the Day…” You Need Determination to Face the Challenges in your Life with Utmost Faith in God…”

Sathya Sai Baba

Have high aims in life. Set before yourselves the examples of great men and women who have figured in the history of our country and the world. Take a lesson from their life of sacrifice and heroism. You need determination to face the challenges of life which is filled with ups and downs, successes and failures, and joys and sorrows. These challenges have to be faced with faith in God. The mind should not be allowed to waver and hop from one thing to the other. A steady mind is the mark of a truly educated person. Life should be governed by definite regulations. Self-control is essential for leading a righteous life. Our culture has always laid stress on the well-being of all. You should not be overwhelmed by difficulties that you may encounter in life. They are all transient; they come and go. The source of enduring bliss is within you. Do not give way to weakness of will.

” காலை வணக்கம் சகோதர சகோதரிகளே …”

காலை வணக்கம் சகோதர சகோதரிகளே..

* நீ உன்னுடைய வேலையை இறைவனுக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து விட்டால், தியானம் என்பதே தேவையில்லை. உன் பணியில் நீ செலுத்தும் கவனம் தியானத்தை விட உயர்ந்தது.

* மேகக்கூட்டம் போல் சிரமங்கள் சூழ்ந்தாலும், அவற்றை உன் இதழ்களில் தவழும் புன்சிரிப்பு என்னும் சூரியன் காணாமல் செய்துவிடும்.

* ஆர்வம், விழிப்புணர்வு ஒருவனிடம் இருந்து விட்டால், ஒவ்வொருநாளும் அவன் லட்சியத்தை நெருங்கிக் கொண்டிருப்பான்.

* பிறர் விஷயங்களில் ஒருபோதும் தலையிட விரும்பாதே. கேட்காமல் யாருக்கும் ஆலோசனை வழங்காதே.

* பணியிலுள்ள சிரமத்தைப் பற்றி தொல்லைப்பட்டுக் கொள்ளாதே. மனதில் சாந்தம் எப்போதும் நிலவும்படி செய்.

* “பேசாதே, செயல்படு’… இதை உன் மனதில் குறித்துக்கொள். வார்த்தைகள் ஒருபோதும் தேவையில்லை. செயலே வாழ்வின் ஆதாரம்.

* தன்னம்பிக்கையுடன் இரு. நேர்மையோடு பிரார்த்தனை செய். நீ கேட்டதை இறைவன் தவறாமல் தந்தருள்வார்.

* தாமதமாக தோன்றும் இரக்கம் பாராட்டுக்கு உரியதல்ல. தக்க நேரத்தில் உன்னால் இயன்ற உதவிகளைச் செய்துவிடு.

அச்சம் என்பது பெரும்மாசு. அற்பமானதும், பலவீனமானதுமான சிறுமைக்கு வாழ்வில் இடமளிக்காதே. நீ இறைவனுக்குச் சொந்தமானவன். எதைக் கண்டும் பயப்படத் தேவையில்லை.

* வாழ்வின் வெற்றி என்பது, ஒருவன் உண்மையைக் கடைபிடிப்பதைப் பொறுத்தது.

* நேர்மையாக இருப்பது போல பாசாங்கு செய்யாதே. தன்னை செம்மைப்படுத்திக் கொண்டு நேர்மையை வளர்த்துக் கொள்வதே சிறந்தது.

* பலசாலிகள் வெற்றியைத் தேடி ஓடுவதில்லை. அது தங்களைத் தேடி வரும்போதே ஏற்றுக் கொள்வார்கள்.

* மற்றவர்கள் உங்களிடம் நல்லவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நல்லவர்களாக இருக்கக் கூடாது. நல்லவனாக இருப்பதற்காகவே, நீ நல்லவனாக இரு.

* நோய் எதுவுமே கடுமையானது அல்ல. மருத்துவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. நீ ஏற்றுக்கொண்டாலன்றி அந்த நோய் உன்னை எதுவும் செய்ய முடியாது. நோயாளியின் நம்பிக்கை தான் குணமடையும் ஆற்றலைத் தரும் அருமருந்து.

* எவ்வளவு தூரம் கடவுளை நம்புகிறாயோ, அவ்வளவு தூரம் உன் துன்பங்கள் உன்னை விட்டு பறந்தோடும்.

வாழ்வில் சாதிக்க விரும்புபவனுக்கு ஒருமுகப்படுத்தும் திறன் அவசியம். ஒரு மனிதனின் மதிப்பு அவனுடைய கவனசக்தியை பொறுத்ததே.

* முன்னேறுவதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். அதனால், வாழ்வில் நீ எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

* கோபத்தை அடக்கு. முரட்டுத்தனம் கண்ணீரில் தான் முடியும். எந்தச் சூழலிலும் மனம் கலங்காமல் அமைதியுடன் இரு.

* நீ பிறர் மீது ஆட்சி செலுத்த வேண்டுமானால் உன் மீது நீ ஆட்சி செலுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

* லட்சியவாதி தன் குறிக்கோளை தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததை பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் மாட்டான்.

* துணிவு மிக்கவன் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும், இறுதிவரை வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பான். நல்வழி நிச்சயம் அவனுக்கு கிடைத்திடும்.

ஸ்ரீ அன்னை

Source….input from a friend of mine.

Natarajan

” I Thought I Was a Darn Good Environmentalist. Till I Met This Guy. ..” Says Abhinav Bajpai of Bengaluru

We always like meeting two kinds of people in life. Those who inspire us, and those who get inspired by us. Recently, Abhinav Bajpai got a chance to meet one from the first category – a guy who inspired him to work harder towards the cause that he has taken up. This is his story.

I work for an NGO and my work usually involves going out on the streets of Bangalore to raise awareness among people about the environment. So one day, while I was working in BTM Layout, a neighbourhood in South Bangalore, a young guy named Nikhil came up to me and started asking about my work. He was decently dressed, but did not have any footwear on. He asked what I and my NGO do for the welfare of the environment. I started explaining with a preconceived notion that he must be one of those people who usually criticize NGOs and their objectives.

Once I was done describing what we do and how we work for the environment, he just pointed towards a tree nearby and asked a simple question – “What have you done for this tree?”

flyer in street tree one_0

Picture for representation only. Source: http://www.atlanticyardswatch.net/

“Nothing really,” I said.

He then took me near the tree and showed how the surface of its trunk was covered with hundreds of staple pins. Nikhil told me that he is terribly pained on seeing a similar condition of thousands of trees in Bangalore, and wished this would come to an end.

During our conversation, he informed that he had left his job a few days back because of lack of interest, and was searching for something new. Also, his footwear had been stolen at a temple from where he was coming back when we met. In spite of all these talks, I was still not taking him very seriously as I did not know anything about him. Another reason for that could be his appearance and the way he was talking with a stammer.

Then he left and I resumed my work. But after half an hour, I saw Nikhil again. He was standing near the same tree.

I went to check what was going on, and to my shock, he was removing the staple pins on the tree with complete dedication.

nikhil1

I suddenly felt really small for judging him before. It was then that he told me how he chooses a tree each day and removes staple pins from it, working for as many hours on a tree as it takes. He was sad though; there are so may such trees in the city that he does not see his efforts having any impact. He also shared that the image of those trees covered in pins did not let him sleep peacefully at night.

I saluted Nikhil’s efforts, and told him that people like him should not work alone. They should be accompanied by a like-minded people who can work together to change the society for the better. My appreciation brought a precious smile on his face and then he continued pulling out those pins with even more energy.

Nikhil taught me that no cause is big or small. What matters is how dedicated you are towards it.

– Abhinav Bajpai

Source…..www.thebetterindia.com

natarajan