cheerful attitude
12 of the Late Jerry Lewis’ Funniest Sketches….
Many people will have a heavy heart having heard the sad news that comedy legend, Jerry Lewis, has passed away at the age of 91. Although he fell in and out of favor with his adoring public throughout his career, there’s no denying that he was both immensely talented and incredibly generous – he ran a Labor Day telethon each year from 1966 to 2010 in order to raise money for the Muscular Dystrophy Association, raising some $2.5 billion in the process. Enjoy 12 of the most famous sketches and songs from his career below:
Source….www.ba-bamail.com
natarajan
வாரம் ஒரு கவிதை ….” நிழலாடும் நினைவு “
நிழலாடும் நினைவு…
——————-
கடல் அலை போல் நினைவலைகள்…
ஓயாத கடல் அலை போல்
நினைவலையும் ஒரு தொடர்கதையே !
மெல்லிசையாய் ஒலிக்கும் வாழ்வின்
இனிய நினைவலைகள் இடைவிடாமல்
தொடரும் ஒரு நிழலாய் நம் வாழ்வின் நிஜத்தில் !
இளமை கால நினைவின் நாட்டியம் நல்ல
கட்டியம் கூறும் எதிர் வரும் கால நிஜங்களுக்கு !
மனதில் நிழலாடும் நினைவே எதிர் வரும் காலத்துக்கு
ஒரு நம்பிக்கை நட்சத்திரம் !
இனிய பழைய நினைவின் ஓட்டம் இருக்க வேண்டும்
என்றும் நம் மனதில் ஒரு நிழலாக ! நினைவுகள் நிழலாடும்
வரைதான் நம் வாழ்வின் ஆட்டமும் ஓட்டமும் !
மனதின் நிழலே நம் வாழ்வின் நிஜம் !
நிஜம் இல்லாமல் நிழல் இல்லை !
நிழல் இல்லாத நிஜமும் இல்லை !
Natarajan
My Tamil kavithai in http://www.dinamani.com dated 10th July 2017
