இமெயிலில் வரும் வில்லங்கங்கள்!…

இ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் பிரபலமான ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது!

‘பிஷிங்’ வகையான மோசடியை இப்படிக் குறிப்பிடும் அந்தக் கட்டுரை, பத்து முன்னணி மோசடிகளையும் பட்டியலிட்டு எச்சரித்துள்ளது.

இது அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை என்று நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. ஏனெனில் பிஷிங் மோசடி உலகம் தழுவிய பிரச்சினையாக இருப்பதால் எல்லா நாடுகளில் உள்ள இணையவாசிகளும் இதற்கு இலக்காகும் ஆபத்து இருக்கிறது.

அதோடு இந்தியாவில் இன்னமும் இந்த வகை மோசடி குறித்துப் பரவலான விழிப்புணர்வு இல்லாததால் நமக்கு இரட்டிப்பு ஆபத்து இருப்பதாகக்கூடச் சொல்லலாம்.

ஏற்கெனவே பிஷிங் மோசடி இங்கு பலவிதமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றைப் பார்க்கும் முன்னர், முதலில் பிஷிங் என்றால் என்னவென்று சுருக்கமாகப் பார்த்து விடலாம்.

பொய்யான இ-மெயில் மூலம் ஏமாற்றிப் பயனாளிகளிடம் இருந்து வங்கிக் கணக்கு எண், பாஸ்வேர்டு போன்ற பாதுகாப்பான தகவல்களைக் கறந்துவிடும் முயற்சிகளே பிஷிங் மோசடி என்று குறிப்பிடப்படுகின்றன.

பெரும்பாலும் முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கும் மெயில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த மெயில்கள், ஒருவருடைய வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு எண் மற்றும் பாஸ்வேர்டை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளும்.

இவற்றை நிஜம் என நம்பிப் பாஸ்வேர்டு போன்ற விவரங்களைச் சமர்ப்பித்தால் பின்னணியில் உள்ள டிஜிட்டல் களவாணிகள் கைவரிசை காட்டி, இணையவாசிகளின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து விடுவார்கள்.

வடிவமைப்பிலும் சரி, வாசகங்களிலும் சரி இந்த மெயில்கள் அச்சு அசல் உண்மையான மெயில்கள் போலவே தோற்றம் தரும் என்பதால், பல இணையவாசிகள் ஏமாறும் வாய்ப்பு இருக்கிறது. அதிலும் இவற்றின் உள்ளடக்கம் இணையவாசிகள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி, உடனே செயல்படும் வகையில் அமைந்திருக்கும் என்பதால், பார்த்தவுடன் ஒரு சிலர் யோசிக்காமலேயே பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களைக் கண்ணை மூடிக்கொண்டு கொடுத்துவிடும் நிலை இருக்கிறது.

‘உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட உள்ளது, அதைத் தவிர்க்க இங்கே கிளிக் செய்து புதுப்பித்துக்கொள்ளவும்’ என்பன போன்ற எச்சரிக்கையைப் பார்த்தால் திடுக்கிடத்தானே செய்யும். அதில்தான் பலரும் ஏமாறுகின்றனர்.

பல நேரங்களில் இவை பெரும் பரிசுத்தொகை விழுந்திருப்பதாக அறிவித்து, அதைப் பெற வங்கிக் கணக்கு விவரங்கள் தேவை என ஆசை வலை விரிப்பதும் உண்டு.

சூழ்நிலைக்கு ஏற்ப அப்போதைய செய்திகளைப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுவதும் நடக்கிறது. உதாரணத்துக்குச் சில காலம் முன் யு.டி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி எனப் பெயர் மாறியபோது இதைப் பயன்படுத்திக் கொண்டு, பெயர் மாறிய வங்கியில் கணக்கைப் புதுப்பித்துக்கொள்ளவும் எனக் கூறி ஏமாற்ற முயற்சித்தனர்.

இந்த மெயிலுக்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில் ஒரு போதும் வங்கிகள், இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. பாஸ்வேர்டு போன்ற விவரங்களை வங்கிகள் இப்படிக் கேட்பதற்கான அவசியமே இல்லை.

ஆனால், இணையவாசிகளின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு இ-மெயில் மூலம் வலைவிரிக்கும் முயற்சி, டிஜிட்டல் களவாணிகள் அதிகம் நாடும் உத்தியாகவே இருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை இந்த வகையான சைபர் தாக்குதல்கள் நடப்பு ஆண்டில் இரு மடங்காகி இருப்பதாக ‘பிரைஸ்வாட்டர் கூப்பர்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது. தனி நபர்கள் மட்டும் அல்லாமல், நிறுவனங்களும் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகின்றன.

இவ்வளவு ஏன், சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநில உயர் போலீஸ் அதிகாரி ஒருவரே, இப்படிப் பிஷிங் தாக்குதலுக்கு உள்ளாகிக் கிரெடிட் கார்டு மூலம் 12,000 ரூபாயை இழந்தார். தனியார் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பிஷிங் மூலம் பணம் இழந்த சம்பவம் நீதிமன்ற வழக்காகி இருக்கிறது.

இதில் கவலை தரும் விஷயம் என்ன என்றால் இந்தியாவில் பிஷிங் மோசடிக்கு இலக்காகும் பலர், அது பற்றி அறியாமலேயே இருப்பதாகவும் உண்மையில் பாதி அளவு மோசடிகளே புகார் செய்யப்படுவதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் டிஜிட்டல்மயம் தீவிரமாகி வரும் நிலையிலும், இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும் இத்தகைய மோசடிகள் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாகச் சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இணையவாசிகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொதுவாக மோசடி மெயில் வலையில் விழாமல் இருக்க வல்லுநர்கள் சொல்லும் வழிகள் இவை:

# அறிமுகமில்லா இடங்களில் இருந்து வரும் மெயில்களைத் திறக்க வேண்டாம். அவற்றில் உள்ள இணைப்புகளில் இன்னும் எச்சரிக்கை தேவை.

# தனியே எட்டிப்பார்க்கும் பாப் அப் விண்டோ மூலம் தகவல் கோரும் பக்கங்களில் எந்த விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டாம்.

# போன் அல்லது இ-மெயில் மூலம் பாஸ்வேர்டை தெரிவிக்க வேண்டாம்.

# பாஸ்வேர்ட் போன்றவை மிகவும் பாதுகாப்பானவை. வங்கி ஊழியர்களுக்குக்கூட அவை தெரியாது. எனில், யாரோ கேட்கும்போது ஏன் கொடுக்க வேண்டும் என யோசியுங்கள்.

# மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். அதிகாரப்பூர்வ இணைய முகவரிகளை நாடவும்.

# பாஸ்வேர்டை அடிக்கும் முன் முகவரியில் பாதுகாப்புத் தன்மையை உணர்த்தும் கூடுதல் ‘எஸ்’ ( ‘https://’ )இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளவும்.

# ஒருவேளை உங்கள் வங்கியிடம் இருந்து மெயில் வந்திருக்கலாம் எனச் சந்தேகம் இருந்தாலும்கூட அதனடிப்படையில் செயல்படும் முன், முதலில் வங்கியைத் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்ளுங்களேன்.

Source…. சைபர் சிம்மன்  …www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day…” ‘Yajnas’ Stipulated as Mandatory for every Human being…”

Sathya Sai Baba

Five yajnas are prescribed as mandatory for every human being: (1) Activities devoted to the study of scriptures (Rishi Yajna); (2) Activities devoted to parents who confer your birth, foster and guide you (Pitr Yajna); (3) Acts done as reverential homage to God who endowed you with mind, intelligence, memory and consciousness, and who is inherent in your every cell as Rasa, the vital energy (Raso Vai Sah). Indeed, the right use of these instruments that God has given you is Deva Yajna; (4) The fourth is adoration of guests. Everyone must welcome the chance of entertaining a guest and treat them with affection, and please them with sincere hospitality as if sent by God, be it one’s own kith and kin or strangers (Atithi Yajna); (5) The final yajna is unselfish acts done while dealing with trees, plants, animals, birds and pets like cats and dogs(Bhoota Yajna). Remember to make every act of yours from sunrise to the onset of sleep as a Yajna!

Term Of the Day…” STOCK “….

What is ” STOCK ” ?

1.A share of a company held by an individual or group. Corporations raise capital by issuing stocks and entitle the stock owners (shareholders) to partial ownership of the corporation. Stocks are bought and sold on what is called an exchange. There are several types of stocks and the two most typical forms are preferred stock and common stock.
2.British term for (1) A fixed interest government debt security issued usually in denominations, and (2) Inventory.

 

Use stock in a sentence

  • When the company was just forming, Joe bought most of the stock and when the company became large, he sold his stock and became rich.

I am happy that I bought stock in a company when I was younger, because it became very valuable 20 years later.

The board of directors decided to use a secondary stock offering to raise additional capital to pay for expansion in China.

Notable Quotes

  • The Only Time a Company Should Repurchase its Shares
    “There is only one combination of facts that makes it advisable for a company to repurchase its shares: First, the company has available funds — cash plus sensible borrowing capacity — beyond the near-term needs of the business and, second, finds its stock selling in the market below its intrinsic value, conservatively-calculated. To this we add a caveat: Shareholders should have been supplied all the information they need for estimating that value. Otherwise, insiders could take advantage of their uninformed partners and buy out their interests at a fraction of true worth.”

 

  • Owning Options Compared to Owning Stocks
    “Ironically, the rhetoric about options frequently describes them as desirable because they put managers and owners in the same financial boat. In reality, the boats are far different. No owner has ever escaped the burden of capital costs, whereas a holder of a fixed-price option bears no capital costs at all. An owner must weigh upside potential against downside risk; an option holder has no downside. In fact, the business project in which you would wish to have an option frequently is a project in which you would reject ownership. (I’ll be happy to accept a lottery ticket as a gift — but I’ll never buy one.)”
    – Warren Buffett
  • Approaching Stocks After a Huge Crash
    “Nobody who has ever been on a falling elevator and survived ever approaches such a conveyance without a fundamentally reduced degree of confidence. (Stated by Robert Reno after the 1987 stock market crash)”
    – Robert Reno

Source….. http://www.businessdictionary.com

Natarajan

 

தெய்வத்தின் குரல்: சரஸ்வதிக்கு ஆலயம் இல்லாதது ஏன்?

சரஸ்வதியைப் பற்றி எப்படி நினைக்கிறோம்? பூர்ண பிரம்ம சக்தி என்று நினைக்கிறோமோ இல்லையோ வித்யாதி தேவதை, கலை மடந்தை, அறிவுத் தெய்வமென்று அவளுக்கு ரொம்பவும் உன்னதமான ஸ்தானம் கொடுத்திருக்கிறோம். வெள்ளை வெளேரென்று வீணா, புஸ்தகங்களோடு அவளை நினைத்தாலே சாந்தியாயிருக்கிறது. சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம்.

அவளைப் பற்றி ஸ்தோத்திரங்கள், மகான்கள் பண்ணியிருப்பது, கம்பர், ஒட்டக்கூத்தர், குமர குருபரர், பாரதியார் போன்றவர்கள் தமிழில் அழகாகப் பண்ணியிருக்கிறார்கள். அவற்றை ஓதுகிறோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் முதலானவர்கள் அவள் மீது செய்திருக்கும் கீர்த்தனங்களைப் பாடுகிறோம். குழந்தையாக ஸ்கூல் போக ஆரம்பிக்கும்போதே அவள்மேல் சுலோகங்கள் சொல்லி பிரியத்துடன் பக்தி பண்ண ஆரம்பித்துவிடுகிறோம்.

இத்தனை இருந்தாலும், இவ்வளவு ஆயிரம் கோயில் இருந்தும் சரஸ்வதிக்கு ஒன்றையும் காணோம். தமிழ்நாடு பூராவிலும் தஞ்சாவூர் ஜில்லாவில் கூத்தனூர் என்ற ஒரு இடத்தில்தான் சரஸ்வதி ஆலயம் இருக்கிறது. அது ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில். ஒட்டக்கூத்தருடைய ஊர்தான் கூத்தனூர்.

காமகோட்டத்தில், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் சரஸ்வதிக்கு சந்நிதி உண்டு. ஆனால் அதுகூட பிரம்ம பத்னியான சரஸ்வதி இல்லை என்றும், ராஜ ராஜேச்வரிக்கு மந்த்ரிணியாக இருக்கும் ராஜசியாமளையான மகா சரஸ்வதி என்றும் ஒரு வித்தியாசம் சொல்வதுண்டு. சரஸ்வதிக்கு பிம்பம், சந்நிதியுள்ள மற்ற கோவில்களிலும் அவை முக்கியமான இடம் பெறாமல் ஏதோ ஒரு மூலையில்தான் இருக்கின்றன.

மொத்தத்தில், பிரம்மா மாதிரியே சரஸ்வதிக்கும் கோயில் முக்கியத்துவம் இல்லை. ஆனால் பிரம்மாவிடம் ஜனங்களுக்கு விசேஷ பக்தி, மரியாதைகள் இல்லாததுபோல, சரஸ்வதிக்கு இல்லாமலில்லை. அவளை எல்லாரும் நிரம்பப் போற்றி பக்தி செய்கிறோம். படிக்க ஆரம்பிக்கும்போதே கல்வித் தெய்வம் என்று அவளைத் துதிக்கக் கற்றுக் கொடுத்துவிடுவதால், அது பசுமரத்தாணியாக மனசில் பதிந்து என்றைக்கும் அவளிடம் பக்தி நீங்காமலே இருக்கிறது.

நியூஸ் பேப்பர் பாஷையில் சொன்னால், அவள் ‘பாபுலர்’ தெய்வம். பிரம்மா ‘அன்பாபுலர்’ தெய்வம். அன்பாபுலர் தெய்வத்துக்குக் கோயிலில்லை என்றால் அது நியாயம். நல்ல பாபுலாரிடி இருக்கிற தெய்வத்துக்கும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்?

இங்கேதான் நம்முடைய தேசாசாரம் வருகிறது. பதிவிரத்யம் என்பது நம் தேசாசாரத்தில் ஊறிப்போன விஷயம். பதிவிரதைகள் புருஷனுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க மாட்டார்கள். சரஸ்வதி பிரம்மாவின் நாக்கிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கும் பதிவிரதை. அதாவது பிரம்மாவின் நாக்குதான் அவள் குடியிருக்கும் கோயில். அவள் எப்படிப் பதிக்குக் கோயிலில்லாதபோது தான் மட்டும் கோயிலில் குடிகொள்வாள்? அதனால்தான் அவளுக்கும் அவர் மாதிரியே கோயில் இல்லை.

அகத்திலே நாம் கூப்பிட்டால் அவள் வருவாள். தாயாரல்லவா? அதனால் நம் குடும்பத்து மனுஷியாக வருவாள். நமக்கு அறிவு புகட்ட வேண்டிய ட்யூட்டியும் அவளுக்கு இருப்பதால் தனிப்பட்ட முறையில் அகத்துக்கு வருவாள்.

ஆனால் ஊர் உலகத்துக்குப் பொதுவாக அவளைப் பெருமைப்படுத்திக் கோயில் கட்டுவது என்றால், அப்போது பதியை விட்டுவிட்டு, தான் மட்டும் மகிமை கொண்டாடிக்கொள்ள அவள் சம்மதிக்க மாட்டாள்.

அவளுடைய அந்த உத்தம ஸ்த்ரீ குணத்தை மதித்துத்தான் அவளுக்கு ஆலயமில்லாமல் வைத்திருக்கிறது. சக்திகளை வழிபடுவதற்கென்றே நவராத்ரி என்று வைத்துப் பூஜை பண்ணும்போது துர்கா, லட்சுமிகளுடன் அவளும் வந்து சரஸ்வதி பூஜை பெறுவாள். அதோடு சரி. பதியை நீக்கி, பொதுத் தலத்தில் கோயில் என்று வைத்து ஊர் கூடி நித்ய பூஜை, உத்ஸவாதிகள் பண்ணுவதற்கு அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள்.

கோயிலில்லாத கடவுள்

நம் தேசத்தில் இத்தனை ஆயிரம் கோயில்கள் இருந்தும், ஒவ்வொரு கோயிலிலும் ஏகப்பட்ட சந்நிதிகள் இருந்தும் அநேக உத்ஸவாதிகள் நடத்தப்பட்டபோதிலும் பிரம்மாவுக்கு எதுவுமே காணோம். அபூர்வமாக எங்கேயாவது புஷ்கர் மாதிரி ஒரு க்ஷேத்திரத்தில்தான் தேடித் தேடி அவருக்குக் கோயில் பார்க்க முடிகிறது. பிரம்மா கோயில் என்றாலே புஷ்கரைத்தான் இன்று நினைக்கிறார்கள்.

நம்முடைய கும்பகோணத்திலேயே பிரம்மாவுக்குத் தனிக் கோயில் இருப்பது ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை. காஞ்சீபுரத்திலும் கும்பகோணத்திலும் தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோயில்கள் என்பார்கள். காஞ்சீபுரத்தில் நாம் ஜென்மாவில் பண்ணுகிறதற்கெல்லாம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறதென்றால், கும்பகோணத்தில் ஜென்மாவைத் தரும் பிரம்மாவிற்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறது.

திருக்கண்டியூர் என்று திருவையாற்றுக்குக் கிட்டே இருக்கிறது. அது பரமசிவன் பிரம்மாவுக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைச் சேதித்த க்ஷேத்திரம். அங்கே சிவனுக்கு பிரம்மச் சிரக்கண்டீசர் என்றே பேர். அங்கே பிரம்மாவுக்கும் சந்நிதி இருக்கிறது.

கொங்கு நாட்டிலுள்ள த்ரிமூர்த்தி க்ஷேத்ரமான பாண்டிக் கொடுமுடியிலும் இருக்கிறது. சிதம்பரத்தில் பிரம்மாவையே சண்டேச்வரர் என்று சொல்லி, கனக சபையைச் சுற்றி வரும்போது அவருக்கு ஒரு சின்ன கோஷ்டம் காட்டுகிறார்கள். ஆனாலும் இதெல்லாம் சமுத்திரத்தில் ஒரு துளி மாதிரிதான். நம் தலையெழுத்தை எழுதுகிறவரின் தலையெழுத்து இப்படி இருக்கிறது.

– தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

Source….www.tamil.thehindu.com

Natarajan

ஞான தெய்வம் சரஸ்வதி……

அக்டோபர் 21: சரஸ்வதி பூஜை

கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் தனிக் கோயில் உண்டு.

சிதம்பரத்தில் தில்லைக் காளி கோயிலில், வீணையேந்தி நிற்கும் சரஸ்வதிக்கு ஒரு சந்நிதி உண்டு. கல்விக் கடவுளாக ஒரு பெண் தெய்வத்தை வணங் குவது மிகச் சிறப்பானது. அவளுக்கு என்று கோயில்கள் இல்லா விட்டாலும், இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே.

வாழ்நாளில் கூத்தனூருக்கு ஒரு முறை சென்று வந்தால், கல்வியும் ஞானமும் செழிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம், காரைக்கால் மார்க்கத்தில் பூந்தோட்டம் வழித்தடத்தில் உள்ள கூத்தனூர் என்னும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளாள் சரஸ்வதி.

வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி.

ஒட்டக்கூத்தரின் ஊர்

பண்டைய தமிழ் இலக்கியத்தில் பெரும் புகழ் பெற்றவர் ஒட்டக்கூத்தர். கூத்தனூர் இவரது சொந்த ஊர் என்பதால் இவரது பெயருடன் அவ்வூரின் பெயர் இணைந்து ஒட்டக்கூத்தர் என்றானது என்பார்கள். மன்னன் ஒருவன் இவரது புலமையை மெச்சி இந்த ஊரைப் பரிசாக அளித்ததாகவும் கூறுவர்.

தற்போதும் இந்த ஊர் புகழ் பெற்று விளங்குவதற்குக் காரணம், இங்கு தனித்துக் கோயில் கொண்டுள்ள சரஸ்வதியே. இந்த சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். இந்தக் கோயிலில் பேனாக்களைக் கொண்டுவந்து சரஸ்வதியின் பாதங்களில் வைத்து வேண்டிச் செல்லும் வழக்கம் மாணவர்களிடையே இன்றும் உண்டு. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன் மாணவர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜைத் துளிகள்

# மனைப் பலகை ஒன்றில் மாக்கோலம் போட்டு, செம்மண் இட வேண்டும். பின்னர் அடுக்க வேண்டிய புத்தகங்கள், நோட்டுக்களுக்குச் சந்தனம், குங்குமம் இட வேண்டும். முதலில், நீண்ட புத்தகங்கள், நோட்டுக்கள் ஆகியவற்றை அடியில் வைக்க வேண்டும். அதற்கு மேல் சிறிய புத்தகம், நோட்டுக்களை வைத்து, அவை கீழே விழாமல் அடுக்க வேண்டும். நோட்டுப் புத்தகங்களே இங்கு சரஸ்வதியாகப் போற்றப்படுவதால், சரஸ்வதி படத்தை அவற்றின் மீது சாற்றி வைக்கலாம்.

# அறிவிற்குக் குருவாக விளங்குபவள் என்பதால் மஞ்சள் சாமந்திப் பூச்சரத்தை அப்படத்தின் மீது அழகாகச் சாற்ற வேண்டும். வெண்மைக்கு உரியவள் என்பதால் மணம் வீசும் மல்லிகைப் பூச்சரத்தையும் சாற்றலாம். அடுக்கப்பட்டுள்ள புத்தகங்களுக்கு அருகே எழுது பொருள் உட்படக் கல்விக்குத் தேவையான பேனா, பென்சில், ரப்பர், அளவுகோல் (ஸ்கேல்), ஜியாமெண்டிரி பாக்ஸ் ஆகியவற்றை அடுக்க வேண்டும். இல்லத்தில் ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால், ஒவ்வொருவருடைய பொருளையும் பூஜையில் வைக்க வேண்டும். சரஸ்வதி பிரம்மனின் மனைவி, பிரம்மனோ நாராயணனின் நாபியில் தோன்றியவர். அதனால் சரஸ்வதிக்கு மாமனார் ஆகிறார் விஷ்ணு. அதனால் விஷ்ணு சகஸ்ரநாமம், பகவத் கீதை ஆகிய புத்தகங்களையும், சரஸ்வதி பூஜையில் மேற்புறமாகவே வைக்க வேண்டும்.

# சுத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தால் அவற்றையும் அடுக்க வேண்டும். கிரிக்கெட் மட்டை, பந்து, கோலி, கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுப் பொருட்களை அணிவகுத்து வைக்கலாம். இசை சம்பந்தப்பட்ட, சுருதிப் பெட்டி, வீணை, கிடார், மிருதங்கம், ஜால்ரா அகியவற்றைச் சந்தனம், குங்குமம் இட்டு அழகுற வைக்கலாம்.

# உதிரிப் பூக்கள் கொண்டு சரஸ்வதியின் புகழைப் பாட்டாகவோ, வார்த்தைகளாகவோ கூறிப் பூஜிக்க வேண்டும்.

# ’சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா’ என்ற துதியைச் சொல்லியும் சரஸ்வதியை வணங்கலாம். குளித்து முடித்துச் சுத்தமாக இருக்கும் குழந்தைகளை, சரஸ்வதியை நமஸ்கரிக்கச் செய்ய வேண்டும். அன்றைய தினம் படிக்கக் கூடாது என்பார்கள்.

# கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வெண் தாமரையாலோ அல்லது அதன் இதழ்களாலோ பூஜித்தல் அரிய பலன்களை அளிக்கும் என்பது பெரியோர் வாக்கு. வெண்மை உடை உடுத்தி, வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். வெண் தாமரையில் அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கும் சரஸ்வதி அறிவினை அள்ளித் தருபவள். இத்தெய்வத்தைச் செந்தாமரை மலர்களாலும் அர்ச்சிக்கலாம். இதனால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதிகம்.

# பூஜையின் முடிவில் சர்க்கரைப் பொங்கலில் நெய் அதிகம் சேர்த்துச் சமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் கருப்பு கொண்டைக் கடலைச் சுண்டல் நிவேதனம் செய்வது மிகுந்த விசேஷத்தை அளிக்கும்

Source…….விக்னேஷ் ஜி…. in http://www.tamil.thehindu.com

Natarajan

Handwritten Postcard Tributes for Former President APJ Abdul Kalam……

Handwritten Postcard Tributes for Former President APJ Abdul Kalam

File photo of former President Dr APJ Abdul Kalam.

On the 84th birth anniversary of former President Abdul Kalam, a nonprofit organisation has hit upon an unique idea to pay tribute to the late ‘Missile Man of India’ through handwritten postcards.

The Kochi-based LetterFarms, a community art project is inviting people from all walks of life to participate in a project where they pen handwritten postcards expressing their sentiments about the late President.

The campaign ‘dearkalamsir’ aims to create an anthology of postcards.

“The campaign has been launched today and we aim to reach and get letters from across all the 30 states of the country. This event will finally culminate on the first death anniversary of Dr Kalam on July 27, 2016,” Jubie John of LetterFarms, a Kochi-based NGO said.

The campaign aims to call on students, corporate, celebrities to send to pick up a simple postcard and add their unique voice in form of a letter or a drawing or a sketch or a poem.

“Even though we live in a digital age where communication is ruled by technology, yet a handwritten note is still the most impactful way to communicate” Jubie said.

“We are leveraging on people’s handwritten power for creating  a tribute in a very personal way, making Dr Kalam the only public leader for whom such a people-powered movement was ever created,” Jubie said.

The campaign aims to reach to a number of 84,000 postcards in the first 84 days. An expected number of 10 lakh students will participate in the first phase of the campaign.

“The campaign is divided in to two phases. First being the mobilisation phase. Right now students and corporate from 22 states have come on board we are expecting to get a good response from all the 30 states. Second phase is essentially exhibiting the best of the best messages, illustrations and creative pursuits of people who have sent the post cards,” Jubie said.

The NGO, which was set up a year ago says it plans, through on-ground and online efforts to create a hybrid of online and offline tributes to President Kalam.

“Our aim is to equally engage the rich and the poor, the rural and the urban, the online and the offline, the young and the old – literally everyone. We’re thrilled to see the amazing handwork of people on a simple postcard and how it’s indeed as unique as their figure prints” Saji Mathew, co-founder of LetterFarms said.

Source….www.ndtv.com

Natarajan

For The Love of Birds: This Chennai Man Feeds 2,000 Parrots Every Day….

For The Love of Birds: This Chennai Man Feeds 2,000 Parrots Every Day

C Sekar serves thirty kilos of rice to the parrots who have been visiting his place since the last 25 years.

CHENNAI:  The dilapidated terrace of camera mechanic C Sekar in Chennai turns into a dining hall for around 2,000 parrots every day.

Every morning and evening, Mr Sekar arranges several rows of wooden planks and serves thirty kilos of rice to the birds who have been visiting his place since the last 25 years.

The 62-year-old owner of Camera House says, “What are we going to take back even if we earn a lot? This is just a service for these living creatures. This gives me lot of spiritual satisfaction”.

Mr Sekar avoids travelling out of the city for the love of these visitors. During unavoidable circumstances, he returns on the same day.

“Once, we had arranged my friend to feed the birds. But they just did not land to eat. They are sharp and they know me. Since then, I don’t travel at all,” he said.

Mr Sekar, who spends around five hours every day to feed these parrots, has little time left for camera repair work. The 62-year-old said he has pledged around 20 sovereigns of his wife’s gold to feed the birds.

He spends 40 per cent of his income to provide food to these birds. On days when he earns good money, the parrots get a special treat. “I feed them American baby corn and guava on days I make good money,” he told NDTV.

However, the 45-year-old house, where he lives on rent, is up for sale. Not willing to abandon these birds, Mr Sekar wants to sell a vintage collection of 4000 cameras to raise money so that he can buy the property.

Mr Sekar says he has the total support of his family.

Source….www.ndtv.com
Natarajan

“உறவுகள் பற்றி ஒரு பதிவு … சிந்திக்க வேண்டிய ஒன்று … கசப்பான உண்மை …”

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, 
பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,
தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, 
பெரியப்பா பையன்,
பெரியப்பா பொண்ணு, 
அத்தை பையன்,
அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் 

காரணம், 
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்! 
அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்? 
பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ, எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை! 
திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை, குழந்தைக்கு மொட்டை  போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்? 
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், 
இனி யார் போவார்? 

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி 
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள் 
ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன் தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள் 
அப்பா அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை, 
அந்த ஒரு குழந்தையும் 
வெளியூருக்கோ 
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால் 
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக இருப்பார்கள் ..

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு 
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு 
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும் 
இதே நிலைதான் !
உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?! 
சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் 
எனக்கு உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான் வயதான காலத்தில் அப்பா அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்! 
கணவன் குடும்பம் குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்! 
ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்! 
பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்துவிடக்கூடது! 
கார் பங்களா வசதி வாய்ப்புகளுடன் 
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், 
வயதான காலத்தில் நீங்கள்  அனாதையாக  வாழ்வதற்காகவுமா  இவ்வளவு பாடுபட்டு 
ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்  …இன்று  ?

Source….unknown…input from a friend of mine…

Natarajan

Term of the Day….” Escrow”…….

” ESCROW”

Arrangement under which a deed, money, security, or other property or document is held by a neutral third-party (called an escrow agent) in trust for a first-party (called grantor, obligor, or promisor) for a specified period or until the occurrence of a condition or event. The escrow agent is duty bound to deliver the asset or document in his or her possession to a named second-party (called grantee, obligee, or promisee) upon the fulfillment of the condition(s) or the happening of a stated event, as established in the escrow agreement.

Use escrow in a sentence

  • The couple had to place a few thousand dollars in escrow while they waited on the purchase of their house to finalize and close.

Eleanor McBride wanted to find her own place as soon as possible since she’d discovered that her soon-to-be ex-husband was cheating on her, but the money they had jointly deposited on the new house was in escrow so she didn’t have enough for another down-payment.

Source…..www.businessdictionary.com

Natarajan