” மடை”யர்களை போற்றுவோம்…..!!!

80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்ம மங்கலம் ஏரி.

80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜசிம்ம மங்கலம் ஏரி.

இன்றைய நிலையில் ராஜசிம்ம மங்கலம் ஏரி. படம்: எஸ்.முஹம்மது ராஃபி

இன்றைய நிலையில் ராஜசிம்ம மங்கலம் ஏரி. படம்: எஸ்.முஹம்மது ராஃபி

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

நம் முன்னோர்களின் ஏரி தொழில்நுட்பங்களை அறிந்துக்கொள்வதற்கு முன்பாக ஏரிகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்துகொள்வோம். மனிதன் வெட்டியது அல்லாமல் இயற்கையாகவே உருவாகும் ஏரிகளும் உண்டு. அவை 6 வகைப்படுகின்றன. பூமித் தட்டுகளின் அசைவால் உருவாவது டெக்டோனிக் (Tectonic) ஏரி (உ.ம்: டிசோ மொரீரி ஏரி-லடாக்). எரிமலை வெடிப்புகளால் உருவாவது வேல்கனிக் (Volcanic) ஏரி (உ.ம்: டவோடா ஏரி-ஜப்பான்). தொடர் காற்று வீச்சால் உருவாவது எயோலியன் (Aeolian) ஏரி (உ.ம்: சாம்பார் ஏரி-ஜெய்ப்பூர்). தொடர் நீர் பாய்தலால் உருவாவது புளுவியல்(Fluvial) ஏரி (உ.ம்: கபர்டால் ஏரி-பிஹார்). பனிப் பாறைகளின் சரிவுகளால் உருவாவது கிளாசியல் (Glacial) ஏரி (உ.ம்: சந்திராடால் ஏரி-இமாச்சலம்). கடலோர இயக்கங்களால் உருவாவது கோஸ்டல் (Coastal) ஏரி (உ.ம்: பழவேற்காடு ஏரி-சென்னை).

ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளே அதிகம். இந்தியாவில் 2,52,848 ஏரிகள், குளங்கள் உள்ளன. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மட்டும் 1,66,283 ஏரிகள் உள்ளன. சரி, மனிதன் ஏரிகளை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதன் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தான். மழை இல்லாதபோது மழை நீரை சேமிக்க ஆறுகளின் அருகே சிறு நீர் நிலைகளை ஏற்படுத்தினான். இதுவே ஏரியின் தொடக்கக் காலம். அடுத்ததாக ஆற்றில் இருந்து நீர் நிலைகளுக்குத் தண்ணீர் கொண்டுவர ஆற்றின் குறுக்கும் நெடுக்குமாக சவுக்கு, மூங்கில் கம்புகளை அடித்தார்கள். அவற்றின் இடையே கோரை மற்றும் நாணல் புற்களைக் கொண்டு அடைத்து, களிமண் பூசி சுவர்போல தடுப்பு ஏற்படுத்தினார்கள். இதன் பெயர் கொரம்பு. கொரம்பில் நீர் நிரம்பியபோது கால்வாய்கள் அமைத்து உயரமான இடங்களில் இருந்த குளங்களுக்கு நீரைப் பாய்ச்சினார்கள். இதுவே பிற்காலத்தில் அணைகள் அமைய அடிப்படையாக அமைந்தது.

பழந்தமிழர் நீர் நிலைகளை இலஞ்சி, வாவி, நளினி, கயம், கண்மாய், ஏரி, கோட்டகம், கேணி, குளம், மலங்கன், கிடங்கு, குட்டம், வட்டம், தடாகம், மடு, ஓடை, பொய்கை, சலந்தரம் என்று அழைத்தனர். அப்போது நீர் நிலைகளை உருவாக்குவது ஒரு மன்னனின் தலையாயக் கடமையாக கருதப்பட்டது. இதைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார்,

‘நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோரம்ம இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே’

(புறநானூறு 18) என்று பாடினார். அதாவது, ‘எங்கெல்லாம் நிலம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரை அமைத்து நீர் நிலைகள் உருவாக்கிய மன்னர்களே இந்த உலகில் தங்களது பெயரை நிலை நிறுத்திக்கொள்வார்கள்’ என்கிறார் குடபுலவியனார். அதேபோல 10 வயது முதல் 80 வயது வரை குடிமராமத்துப் பணி செய்வது கடமையாக கருதப்பட்டது. இப்படியாக நீர் நிலைகளை உருவாக்குவதும் பராமரிப்பதும் பழந்தமிழர் வாழ்வோடு ஒன்றியதாக இருந்தது.

நம் முன்னோர் ஏனோதானோவென்று ஏரிகளை வெட்டிவிடவில்லை. இன்றைய பொறியியல் தொழில்நுட்பங்களுக்கு எல்லாம் சவால் விடுபவை அவை. பாண்டியன் மூன்றாம் ராஜசிம்மன் கட்டிய ராஜசிம்ம மங்கலம் ஏரி உட்பட, தமிழகத்தின் பாரம்பரிய ஏரிகளைக் கழுகுக் கண் கொண்டு பார்த்தால் அவை பிறை நிலவின் வடிவில் இருப்பதைக் காணலாம். குறிப்பாக, பழந்தமிழர் ஏரிகளை 8-ம் நாள் பிறை வடிவில் அமைத்தார்கள். ஏரிகள் இந்த வடிவத்தில் அமைவதால் கரையின் நீளம் குறைவாகவும், அதேசமயம் அதிக நீர்க் கொள்ளளவு கொண்டதாகவும் இருந்தன. இது சிக்கனமான வடிவமைப்பு முறை. இதைத்தான் சங்கப் புலவர் கபிலர்,

‘அறையும் பொறையும் மணந்த தனைய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரிதன் பறம்பு நாடே’

என்று பாடினார்.

ஏரியை வடிவமைத்தப் பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற்ற கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் ‘மடை’. அந்த மடைகளை அமைக்க முதலில் பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. முதிர்ந்த பனை மரத்தை ‘வாய்ச்சு’ என்கிற கருவியால் வெட்டுவார்கள். மரம் வெட்டுப்படாமல் நெருப்புத் தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். வைரம் பாய்ந்த கட்டை. அப்படியான மரங்களைத் தேர்வு செய்து, அதன் உள்தண்டை நீக்கிவிடுவார்கள். உறுதியான நீண்ட குழாய் தயார். இதனை ஏரிக் கரையின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள். இதுதான் ஆரம்பகால மடை. பின்பு பாறை மற்றும் மரச் சட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.

வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருந்தார்கள். மடைகளைத் திறப்பது சாதாரண விஷயமல்ல; உயிரைப் பணயம் வைக்கும் சாகசப் பணி இது. வெள்ளக் காலங்களில் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழியும். கரை வெடிக்கக் காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊரே அழிந்துவிடும். வெள்ளத்துக்குப் பயந்து மக்கள் ஊருக்கு வெளியே ஒதுங்கிவிடுவார்கள். அப்போது ஒரே ஒருவர் மட்டும் ஏரிக் கரைக்குச் செல்வார். கடல்போல கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார். நீரில் மூழ்கி, மூச்சடக்கி, கரையின் அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார். மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம். அதேவேகத்தில் வெள்ளம் அதை திறப்பவரையும் இழுத்துச் செல்ல முற்படும். அதன் வேகத்தில் இருந்து தப்புவது மிகவும் சிரமம்.

மடையைத் திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போதே உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக்கொண்டுதான் அனுப்புவார்கள். மூழ்குபவர் மனைவி, குழந்தைகளிடம் எல்லாம் ஆற்றாமையுடன் விடைப் பெற்றுக்கொண்டுதான் ஏரிக்குள் இறங்குவார். இப்படி மடை திறக்கச் சென்று மீண்டு வந்தவர் பலர். மாண்டுபோனவர் பலர். தியாகிகளான இவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளோ, கல்வெட்டுகளோ வரலாற்றில் எதுவுமில்லாமல் போனதுதான் சோகம். இவர்கள் ‘மடையர்கள்’என்று அழைக்கப்பட்டார்கள்.

மனதை தொட்டுச் சொல்லுங்கள், இனியும் யாரையாவது ‘மடையா’ என்று திட்டுவீர்கள் நீங்கள்?

Source…..டி.எல்.சஞ்சீவிகுமார் in http://www.tamil.thehindu.com

Natarajan

The Go-Getters of Dharavi , Mumbai….

Even as plans to redevelop Dharavi continue to gather dust in government files, its young residents have chalked their own course and chosen to fly high. Hepzi Anthony recounts a few inspiring tales.

Other slums may have laid claim to its tag of being Asia’s largest slum, but within Dharavi are stories of India shining despite its squalor, of grit, determination and fighting against odds to overcome barriers.

Transformation is in the air in Dharavi today, and it is not just physical.

Change is manifest not just in the form of the superficial replacement of slums with buildings or in terms of better quality roads, improved hygiene or even the ATMs coming up there; it is evident from the sharp rise in the socio-economic profile of the average Dharavi resident that has seen a massive upsurge.

Indeed, the story of Dharavi today is of not just buildings replacing the slums but the rise of a new generation that is clearly more educated, more informed and more affluent, too.

As a new generation comes up, the success stories from India are now being replaced by stories of its residents working, studying and even settling down in foreign shores.

From being a symbolic representation of the daily struggle for survival of the urban, migrant and Indian poor in Hollywood films, many people raised there now literally crisscross continents for work or study.

Some, like Jasmine Jacob, discovered that her humble origins and surroundings could not clip their wings of ambition.

Her fascination for the scientific world saw her do research in Nanotechnology and take off to countries like the United States and France.

After completing her post-graduation in chemistry from the Institute of Science, Mumbai, she was for a Department of Atomic Energy scholarship that enabled her for a doctoral study of nanosciences at the Bhabha Atomic Research Centre.

Her superior performance there further earned her a government-funded post-doctoral research study trip to Paris for 15 months.

From there on she moved on to do another course at the University of Notre Dame at Indiana, US. Incidentally, her entire higher study was done entirely with the help of scholarships.

Having found her dream, Jasmine Jacob now inspires the children of Dharavi to dream big and pursue their ambitions.

“Money is not everything. I am a good example of how if you are prepared to work hard, and you have it in you, nothing can stop you,” says Jacob.

Her father, who worked in a private firm and was the sole bread earner in her family, could not afford to pay her fees for higher studies.

“But my teachers ensured that my studies were not affected. They knew of my background and went out of their way to help me. They supported me by finding out and recommending me for scholarships,” she says.

Currently, she is doing research in nanotechnology and continues to reside in Dharavi, though her family has now shifted to a building there.

“Till my third standard, we stayed in a tin house that would be roughly about 10×10 sq ft and then we moved into a brick house. There were lots of infrastructure issues at home and around. It was impossible to study at evenings as everyone would be watching television and there would be so many distractions around,” she recalls.

Having found her dream, Jacob now wants to inspire other students, especially from her locality, to dream big and pursue their dreams.

Not to convent schools where the rich children go, she prefers to go to her former alma mater Kamaraj Memorial School at 90-ft Road to deliver motivational talks to students. Jacob had studied here in Tamil medium till the fourth standard and thereafter shifted to English medium in the same school.

She tells her students to concentrate on their studies and not get scared of the roadblocks on the pathway to their dreams.

“I was so focused and good at my studies that I did not know many students in my class. But, my co-students knew me and wanted to befriend me for my notes. My locality did not matter to anyone,” she says.

Jacob says she never dreamt of working or staying abroad and did not fancy a high-paying job or the lifestyle there.

“I always wanted to be in India and am happy to be here,” she signs off.

Amolik Selvaraj is quite open to the idea of staying in Dharavi even now. But he is practical enough to know that it would not be that easy for his family.

Her view is shared by Amolik Selvaraj, who also crisscrossed the US and the United Kingdom before returning to Pune for work.

Brought up in Dharavi, 46-year-old Selvaraj started working as a data entry operator while graduating from the Dr Ambedkar College in central Mumbai’s Wadala locality.

Along with studies and work, he took to learning computer software languages like Clipper, Foxpro, VB.NET and C#.NET.

This helped him get offers to work as a systems programmer and got him a breakthrough in Maryland, US, in 2007 for about two years. Thereafter, he shifted to quality assurance that kept his career on a high and helped him move to other countries.

In 2011, he moved on to work in Didcot, Oxfordshire, in the UK for a little over a year.

Recently, he shifted to Pune where he works as a senior consultant at Systems Plus Technologies.

Despite staying abroad for many years and having visited places like Washington, London and Oxford, Selvaraj says that he is quite open to the idea of staying in Dharavi even now.

In fact, he continues to emotionally connect with the place and to date his passport and Aadhar card still bear his Dharavi address.

“One of the things about Dharavi is that one would end up running into so many people just like that. Abroad, people never turn up impromptu at your place. They would almost always turn up only after fixing an appointment. The doorbell never rings without one knowing who would be at the door.

“Also, I have lost my spiritual connect after I shifted out of Dharavi. There, I could just walk over to the open church nearby almost any time of the day,” says Selvaraj.

But he is practical enough to know that it would not be that easy for his family.

“Were it not it for factors like my children’s education and good influence, I would have happily shifted back to Dharavi. Things have changed so much now. ATMs are accessible there and the facilities are much better now,” he says.

 

Reverend Samuel Christudoss, ex- parish priest of Good Shepherd Church, Dharavi, who has resided in and has been observing the area for over a decade, notices: “It is almost routine to hear old people talking about their children being in the US or Germany these days. Apart from those settled abroad, many people travel abroad regularly for work or for study projects. The new generation has lapped up higher education like never before with the result that almost everyone is literate here now.”

The prosperity has percolated downwards too.

“Long back, when I had to live in Dharavi around 1991, I recall being provided with just mats to sleep with bricks for pillow by the church because the people there themselves lived with such basic, primitive means.

“I would be hauled up even if I took a cab for travelling (autorickshaws are not allowed in Dharavi) and questioned as to why I did not walk the distance. Today, when I am re-posted in this place, I see a marked difference here. The very same church now allows me the option of travelling by air-conditioned cabs, a direct result of the younger generation being exposed to a higher standard of living,” he observes.

So, while the much-touted Dharavi Redevelopment Plan continues to gather dust in the files or drawing boards of the Maharashtra government, the people of Dharavi have chalked their own course and risen to fly up high beyond the boundaries of the nation.

Input….Hepzi Anthony in Mumbai  ….www.rediff.com

Natarajan

 

His Father Died. The Next Morning, He Went On To Save Delhi From The Jaws Of Defeat…..23e

Date: December 18, 2006
Match: Delhi vs Karnataka
Tournament: Ranji Trophy Group ‘A’ Match
Venue: Feroz Shah Kotla, Delhi

This is one story that has been etched in Ferozeshah Kotla’s history and will be narrated for years to come. It is the tale of an 18-year-old teenager, who loved cricket. An act, which stunned not just his teammates but also his opposition.

13332

This is the story of Virat Kohli.

 

Day 1:

The year was 2006 and Karnataka scored 446 in their first innings at Feroz Shah Kotla.

 

Day 2:

It was a cold and difficult day for the Delhi Ranji team. They lost 5 wickets chasing Karnataka’s mammoth first innings total. With half of the side back in the hut on the 2nd day itself, it was an uphill task for Kohli and Co. to save the match. The 18-year-old walked out and along with wicketkeeper Puneet Bisht helped reach Delhi 103 at the end of the day’s play, without losing another wicket. Kohli stood solid and unbeaten at 40, but Delhi still needed to go a long way with the last recognized pair in the middle.

That night, his world turned upside down. His father, Prem Kohli, just 54-years-old, passed away.

1

Day 3:

Kohli faced an awful choice – whether to cremate his father or to go and finish his innings for Delhi. The news of Prem Kohli’s demise had already travelled throughout the Delhi dressing room. Chetanya Nanda was informed that Kohli won’t come to bat and he was asked to pad up. But, his teammates, opposition and even the match officials were shocked to see Virat Kohli arriving in the dressing room in full cricketing gear. He chose to go in and bat.

He played for 281 minutes and faced 238 balls. When he was declared out after scoring a match-saving 90, just before lunch though the bat had brushed the pad as replays showed, his team was clearly out of trouble, with only 36 runs needed to avoid the follow-on.

Second-Test-Virat-Kohli-ton-ensures-draw-for-India-New-Zealand-win-the-series-1-0

At around 12, he watched the replay of his dismissal in the dressing room, quietly removed his pads and went straight to attend the funeral. From 14-4 (top order back to the pavilion), Delhi had managed to save the match and the man who lost his father the night before, was responsible for Delhi’s turnaround.

He knew that his father was gone. But he surely knew Delhi needed him and match could be saved. He just wanted to fulfil his father’s dreams, knowing that some part of his life would never be the same. This shows how big a team man he is.

His father was cremated later that evening and the rest is history. Kohli transformed from an 18-year-old teenager into a mature adult overnight.

 

Mithun Manhas, the skipper of Delhi Ranji team was all praise for the youngster’s determination:

We asked him what made him come here. And we also told him that if he decided to go back and be with his family, the entire team would support him. He decided to play. That is an act of great commitment to the team and his innings turned out to be crucial.”

 

Chetan Chauhan, the then Delhi coach, was amazed at his dedication:

“He was barely 18 and he had lost his father at 4 am. I spoke to Virat and his brother and was told that he was in the mental shape to actually go out and bat. Hats off to his attitude and determination. It’s unfortunate that he missed out on a hundred but what matters today is that how he played, not how much he made.”

 

He never looked back. What followed was sheer beauty.

Virat-Kohli-Cute-Smile

In his Ranji debut season, putting aside his personal tragedy and saving his team from the jaws of defeat certainly proves his mental strength. Only a person with remarkable passion and love for what he or she is doing can go ahead and do something so so…remarkable.

For him, life is cricket. India comes above everything.
Happy Birthday, Virat Kohli. You are a synonym of dedication. 🎂

Source…..Shuvro Ghoshal  in http://www.storypick.com

Natarajan

An 83-Year-Old On Oxygen Begins To Sing…By The Time He’s Done, Everyone’s In Tears….

The Young@Heart chorus based in western Massachusetts is comprised of senior citizens ranging from their early 70s and beyond. Established at an elderly housing project in 1982, the program has given countless aging individuals an exciting, fun, and productive pastime to look forward to each day.

During a performance in 2007, 83-year-old Fred Knittle stepped on stage to perform the lead vocal in their cover of Coldplay’s “Fix You.” Though he had retired from their group a few years before and was struggling with health issues, his incredible voice still managed to bring the house down. Prepare for your heart to melt.

Sadly, Knittle passed away just two short years after this stirring performance. But thank goodness they captured this amazing moment so his legacy can live on. You can find more of the chorus’s beautiful renditions over on their YouTube page.
Source…..Jessica Catcher  in http://www.viralnova.com
Natarajan

 

 

THAT TIME A COMMERCIAL AIRCRAFT RAN OUT OF FUEL MID-FLIGHT- THE GIMLI GLIDER….

On July 23, 1983, in the small town of Gimli, Manitoba, Captain Robert Pearson and Co-Pilot Maurice Quintal expertly glided a 100-ton Boeing 767 carrying 69 people to a safe landing without engines, air brakes or flaps, and minimal control of the aircraft.

Bad Math

The flight plan for Canada 143 that day began with a short jaunt from Montreal, Quebec to Ottawa, Ontario. Right from the beginning, the crew realized the plane had a faulty fuel control: “A computer known as the Fuel Quantity Information System Process manages the entire fuel loading process. . . . But the FQIS was not working properly on Flight 143.”

With FQIS out-of-order, the ground maintenance crew had to calculate the amount of fuel needed, in a process called “dipping the tanks.”

Wisely taking all precautions, the flight crew also checked the maintenance crew’s fuel calculations, three times in fact, and each time, the calculations matched.

After reaching Ottawa, and preparing for the 2,800 kilometer trip to Edmonton, Alberta, Pearson apparently sensed something was off and asked that the plane be “re-dipped.”  The ground refuelers stated that the tanks had 11,430 liters of fuel.  When Pearson and Quintal crunched the numbers, they came up with approximately 20,400 kilos of fuel on board, which all seemed correct.  The truth is, though, they only had about 9,144 kilos.

The problem was that the original ground crew, and the flight crew (twice!), had forgotten that the new airliner used the metric system (as Canada was in the process of switching to the metric system, so the new planes purchased by Air Canada were being calibrated in metric units); as a result, they had all erroneously used the figure 1.77 lbs/liter for their specific gravity factor in the calculations, but what they should have used was 0.8 kg/liter.

Bottom line, this meant that the plane was filled with only about half of the fuel it needed to make the trip.

Oh No!

Shortly after dinner:

The first warning light came on. Flight 143 was . . . at 41,000 feet and 469 knots at the time . . . . ‘At that point . . . We believed we had a failed fuel pump in the left wing, and switched it off. . . . . When a second fuel pressure warning light came on, Pearson felt it was too much of a coincidence and made a decision to divert to Winnipeg.

 

Just minutes later, another pressure gauge “lit up,” and they lost their left engine. Two minutes after that: “The EICAS issued a sharp bong – indicating the complete and total loss of both engines. . . . ‘It’s a sound that Bob and I had never heard before.’ . . . . Starved of fuel, both . . . engines had flamed out. Pearson’s response, recorded on the cockpit voice recorder, was ‘Oh fuck.’”

After a quick perusal of the manuals, which had no procedures for a loss of both engines, the pilots quickly realized their only hope was to somehow glide the plane to a safe landing. Luckily for the passengers aboard, while he’d never tried gliding a Boeing 767, Pearson was an extremely experienced glider pilot.

Of course, while a Boeing 767 is perfectly capable of gliding to some extent, even fully loaded, many of the systems within the plane were not designed to run without the engines. Thus, a byproduct of the engines dying was the loss of many of the systems and instruments on the plane due to lack of electricity, leaving them with only basic instruments.

One of the many key things that shut off was the radar transponder, meaning that traffic controllers on the ground at Winnipeg’s airport had to use a ruler placed on the radar screen to determine the distance traveled by the aircraft in a given time, which could then be combined with the rate of descent to figure out how far the plane could go.

If the loss of many of the instruments wasn’t bad enough, most critical of all was the loss of hydraulic pressure. Without it, the pilots would have no control at all.  Because of this, the Boeing 767 is equipped with a “ram air turbine” which is automatically deployed in cases like this, providing a very small amount of hydraulic pressure- the faster the plane is going, the better this hydraulic pump would work as the turbine spun faster.  Of course, as the plane slows for a landing, hydraulic pressure drops, and so does the pilot’s ability to control the plane.  But that’s a problem for later.

At this point, the plane was losing altitude at a rate of approximately 2,000 feet/minute, but at least the pilots could still control it.

Because of the sink rate, the pilots and controllers after crunching the numbers all agreed the plane would never make it to Winnipeg, but:

An abandoned Royal Canadian Air Force Base . . . was 12 miles away . . . Quintal was familiar with it because he’d been stationed there in the service. Unknown to him and the controllers . . . Runway 32L . . . had become inactive and . . . a steel guard rail had been installed down most of the southeastern portion. . . . This was the runway Pearson would ultimately try and land on…

A Forward Slip

Upon approaching the runway at the old Gimli base, Pearson and Quintal realized they were too high. They then performed a common maneuver in small aircraft called a forward slip, which is to bank into the wind, then apply opposite rudder to keep the plane flying straight, rather than turning; this results in the plane descending more rapidly without increasing airspeed. While commonly done in personal aircraft, this is a very rare maneuver for commercial craft.

Although somewhat risky, this was the pilots’ only option since the flaps and dive-brakes required power from the now-inoperable engines. While all pilots are well familiar with this maneuver (in fact it’s generally required before you can go on your first solo flight in personal aircraft), Pearson had a wealth of experienceperforming the forward slip maneuver, thanks to not only frequently piloting gliders, but also years of experience towing them: “After releasing the glider, I would have this long tow line hanging under the plane, and I had to be careful not to snag it on the farmer’s fence as I approached the runway. So I would stay high until I cleared the fence, and then did a steep slip to make the runway.”

The Landing

The lack of hydraulic pressure had another downside, they couldn’t control the landing gear.  Thus, they performed another atypical procedure of a “gravity drop” of the wheels.  As a result, as the nose gear was dropping into the wind, it didn’t lock in place.

Another problem was that, unknown to the pilots, the abandoned runway had been converted to a recreational center, including auto and go-cart racing. In one of the many weird coincidence of the day, July 23, 1983, was the “Family Day” for the Winnipeg Sports Car Club: “Go-cart races were being held on one portion of runway 32L and just past the dragstrip another portion of the runway served as the final straightaway for a road course. Around the edges of the straightaway were cars, campers, kids and families in abundance…”

In what must have been a surreal moment for all of them: “Trees and golfers were visible out the starboard side passengers’ windows as the 767 hurtled toward the threshold at 180 knots, 30-50 knots faster than normal . . . . A passenger reportedly said, ‘Christ, I can almost see what clubs they are using…’”

Quintal did not realize the people were present on the runway until the point of no return, so he didn’t say anything. Pearson simply hadn’t noticed.  Pearson’s obliviousness to the potential human tragedy wasn’t negligence on his part, rather, in order to land the plane: “His attention was totally concentrated on the airspeed indicator [and operating the plane. In fact,] he never even saw 32R, focusing instead on airspeed, attitude, and his plane’s relationship to the threshold of 32L.”

The plane had also become increasingly difficult to control as its speed decreased and the turbine providing the hydraulic pressure slowed its spinning.

Nevertheless, they managed to glide in safely and as the plane touched down: “Spectators, racers, and kids on bicycles fled the runway. The gigantic Boeing was about to become a 132 ton, silver bulldozer. One member of the . . . Club reportedly was walking down the dragstrip, five gallon can full of hi-octane fuel in hand, when he looked up and saw the 767 headed right for him.”

Pearson laid heavily on the wheel brakes directly after touching down and: “Two tires blew out. The nose gear . . . collapsed . . . the nose . . . slammed against the tarmac, bounced [and threw a] three hundred foot shower of sparks. The right engine nacelle struck the ground . . . . The 767 came to a stop . . . less than a hundred feet from spectators, barbecues and campers…”

Although some people were hurt exiting the plane, due to the now contorted angle of its emergency exits, none of the 61 passengers, 8 flight crew or people on the ground suffered any serious injury.

Source….www.today i foundout.com

Natarajan

Looking Back: International Space Station at the Start of Expedition 1….

International Space Station in December 2000 with modules and solar arrays visible

On Nov. 2, 2000, the Expedition 1 crew — Commander William M. (Bill) Shepherd of NASA and Flight Engineer Sergei Krikalev and Soyuz Commander Yuri Gidzenko of Roscosmos — arrived at the International Space Station, marking the start of an uninterrupted human presence on the orbiting laboratory. Their Soyuz capsule made contact with the aft docking port of the station’s Zvezda Service Module at 3:21 a.m. CST while the two spacecraft were flying over the central portion of Kazakhstan. A little over one hour later at 4:23 a.m., the hatch leading into the Zvezda’s living quarters was opened, signifying the start of human occupancy of the international complex. Gidzenko and Krikalev floated into Zvezda first, at the request of the commander. Once inside the station, the crew members continued the work begun by space shuttle crews and ground controllers to bring the station to life.

Fifteen years later, 45 crewed expeditions (so far) — more than 220 people from 17 countries — have visited the station, constructed over more than 115 space flights conducted on five different types of launch vehicles. The station now measures 357 feet end-to-end and provides more livable room than a conventional six bedroom house. 22 scientific investigations were conducted during Expedition 1, while a total of 191 scientific investigations will be conducted during Expeditions 45 and 46. To date, more than 1,200 scientific results publications have been produced based on over 1,760 research investigations on the orbiting laboratory.

This Dec. 2, 2000, photograph shows the configuration of the space station at the start of Expedition 1 including the Zarya Control Module, Unity Node, Zvezda Service Module and Z1-Truss. It was taken by STS-97 crewmembers aboard shuttle Endeavour during approach to dock with the station on a mission to deliver and connect the first set of U.S.-provided solar arrays, prepare a docking port for arrival of the U.S. Laboratory Destiny and perform additional station assembly tasks. The Expedition 1 crew spent four months living and working on the station and returned to Earth aboard shuttle Discoveryon March 21, 2001.

Image Credit: NASA

Source…www.nasa.gov

” The Hug of the Century …” !!!

 

A woman found a badly injured lion in the forest. She took it with her and nursed it back to health. When it was better, she made arrangements with a zoo to take the lion and give it a new and happy home. This video was taken when she returned to the zoo some time later to see how her lion was doing. Watch the lion’s amazing reaction when he sees her!

 

Source….www.vitality101.com and  www.youtube.com

natarajan

” If anyone asks me, whether I have seen God, my answer would be ‘yes’ because I have seen Periva as my Maha Vishnu.”…

A Miracle in the Life of a Devotee  Gayathri Rajagopal   .. Pl read further and get blessed

Natarajan

Periva brought life to my left leg fingers after six years ….says HIS devotee Gayathri Rajagopal 

I have experienced many Periva’s miracle which I am posting through my weekly articles in Periva forum site. I have also heard the experience of others through “Experience with Mahaperiyava” site in you tube.. But the miracle happened to me on 10th November 2014 is something huge and a medical miracle.

Yes! After six years of my paralytic stoke, my left foot fingers were dead and absolutely no movements. The fingers of my left foot folded inside (against gravity). Hence I could not walk because the folded left foot fingers were scratching on the floor while walking. Consequently there will be ulcers with blood oozing out always, whenever; I try to walk a little. This was very much painful. It is not the pain due to ulcers in the fingers but my inability to go to Kanchi to have darshan of Maha Periva at Periva Adhishtanam was my real pain and unquenchable thirst.

I was unable to wear slippers and go out and if this condition continues my ambitious plan of going to Periva Adhishtanam at Kanchi will become an unfulfilled dream till my last breath. I was really worried and always with the clouded mind and will not speak to others. The food intake was also reduced considerably, which resulted in possible another stoke because of blood pressure variation.

On 9th November 2014, before I retire for bed, I submitted my prayer with the glistened eyes that “I am prepared to undergo my karma but why you don’t, show me some consideration for my prayer. I do not want to go anywhere except “you’re Adhishtanam Periva” at Kanchi “.I submitted my prayer and retired for bed with tears in my eyes. Even during this narration, I shed tears because this miracle was instant by Periva when all my prayers were unanswered by other God and goddess. If anyone asks me, whether I have seen God, my answer would be yes because I have seen Periva as my Maha Vishnu.

On 10th at 4.30 A.M, (next day) I got up with the usual frame of mind and started my morning routine and completed my brahma Muhurtham prayer. Periva already gave life to my left hand fingers and I could light Vilaku without anyone’s help now. I have already posted my article “Periva brought life to my dead fingers after six years” which please note.

With the grace of Periva, lit the Vilaku and dropped the match stick with little fire on the floor but by mistake the match stick was fallen on my left leg fingers. Immediately the fingers started moving and stretching out. The folded left leg fingers for six years were unfolded and released on that day. From that day onwards I started wearing slippers and do walking practice. I was with watery eyes:

“Periva not only wiped my tears 
But hold my tears in his hand 
Before the tears touches the ground.” 

Now I can go to Kanchi with someone’s help. Periva is translating my dream as a reality. Virtually, I was losing mental balance to notice the dead fingers of hand and leg becomes alive instantly on submission of my prayer. Thereby,

Medical Theory was disproved by Periva 
What a way to bless his devotees. 

Periva’s blessing disproved doctor’s conclusion that I cannot show any further improvement. Periva has enabled me to show remarkable sign of improvement. This improvement has given enormous confidence to me and to my people that they can accompany me anywhere without any problem as days go on. From today onwards, I will walk more to regain my functionalities.

After so much of divine miracles happened in my life, within such a short period of time, I could not find an answer, I am heading towards what? Periva will certainly give me the answer shortly or when time is ripe. I will certainly post my experience once Periva show me the way.

Un assumed Periva 
Enabled me to  
Assume what I lost!

Hara Hara Shankara Jaya Jaya Shankara 

Gayathri Rajagopal ….in http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/10460/periva-brought-fingers-after-years#ixzz3qBe0XRQZ

” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

வேலவனின் திருவிளையாடல்….

இயற்கையிலேயே பெண்ணின் கூந்தலுக்கு மணம் உள்ளதா என்னும் பாண்டியனின் சந்தேகத்தைப் போக்கும் பாடலை ஏழைப் புலவனான தருமிக்கு அளித்து சிவபெருமான் திருவிளையாடல் நடத்தியதை அறிவோம். இதுபோல் வேலவனும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறான்.

தாமிரபரணி நதி தீரத்திலுள்ள குருகூரில் பிரதிவாதி பயங்கரன் என்னும் புலவர் இருந்தார். அவர் போகுமிடம் எல்லாம் புலவர்களை வாதில் வெல்வார். அதோடு அவர்களிடமிருந்து அடிமை ஓலையையும் வாங்கி வைத்துக் கொள்வார். அப்படியொரு சமயம், திருச்செங்கோட்டில் உள்ள குணசீலன் எனும் புலவருக்கு, அவரோடு தான் வாதாட வருவது பற்றிய விவரத்தை அனுப்பிவைத்தார்.

எந்தப் போட்டியிலும் ஈடுபட விரும்பாத குணசீலன், இந்த இக்கட்டிலிருந்து விடுபட, வேலவனை வேண்டினார். இந்த இக்கட்டிலிருந்து உன்னைக் காப்பேன் என்று குணசீலனுக்கு வாக்களித்தான் வேலவன்.

மீதி வெண்பா எழுதிய வேலவன்

தொலைதூரத்திலிருந்து செங்கோட்டைப் பார்த்த பிரதிவாதி பயங்கரன், “அது என்ன மலை என்றான். உடன் வந்தவர்கள் “அதுதான் திருச்செங்கோடு. நாகாசலம், நாககிரி என்றும் அழைப்பர்” என்றனர்.

உடனே பிரதிவாதி, “சமர முகத் திருச்செங்கோடு சர்ப்ப சயிலமென அமரில் படம் விரித்தாடாததென்னை…” – என்று பாடத் தொடங்கிவிட்டு, மேலும் தொடர முடியாமல் தவித்தான். புதருக்குப் பின்னாலிலிருந்து ஒரு குரல் கேட்டது.

“அஃதாய்ந்திலையோ நமரன், குறவள்ளிபங்கன், எழுகரை நாட்டுயர்ந்த குமரன், திருமருகன் மயில் வாகனம் கொத்துமென்றே..”

– என்று வெண்பாவை நிறைவு செய்தான் புதருக்குப் பின்னால் மாடு மேய்க்கும் சிறுவனாக தோன்றிய வேலவன். அவனிடம் `நீ யார்?’ என்று கேட்டார் பிரதிவாதி பயங்கரன்.

“திருச்செங்கோட்டில் வாழும் தலைசிறந்த புலவர் குணசீலனின் கடை மாணாக்கன் நான்” என்றான் அச்சிறுவன். “படிப்பு வராததால் என்னை மாடு மேய்க்க அனுப்பிவிட்டார். என்னை மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் புலவர்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட பிரதிவாதி, “உன் குருவுக்கு என் வந்தனத்தைத் தெரிவி…” என்று சொல்லிவிட்டு, வந்தவழியே திரும்பிச் சென்றுவிட்டார்.

முத்துசாமிக்கோனார் எழுதிய திருச்செங்கோட்டு மான்மியத்தில் மிக விரிவாக இத்திருவிளையாடல் பற்றி தரப்பட்டுள்ளது.

Source…..யுகன்….in http://www.tamil.thehindu.com

Natarajan