” ஆணவமும் பொறாமையும் அறிவுக்கு சத்துரு …”

பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் – படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.


கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.
அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.
இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.
‘நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை
வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்…’ என, சபதமிட்டார் கணேச பட்டர்.
மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, ‘ஸ்வாமி… உள்ளே வரலாமா?’ எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். ‘ஸ்வாமி… நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்…’ என்றார் துகாராம்.
அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, ‘பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத
எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்…’ என்றார்.
துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், ‘சரி… இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்…’ என்றார்.
இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, ‘அப்படியா… இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்…’ என்றார்.
தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்… என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.
அப்போது துகாராம், ‘ஸ்வாமி… விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். ‘கணேசா காப்பாற்று…’ என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை…’ என்று கண்களை மூடியபடியே சொன்னார்.
ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.
‘நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்…’ என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.
அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.
ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.
பி.என்.பரசுராமன் in Dinamalar.com

திருமந்திரம்!
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனை செய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறை ஓங்கும்
நண்பால் ஒருவனை நாடுகின்றேனே!
கருத்து:
எலும்புகளால் பின்னி, நரம்புகளால் இழுத்துக் கட்டி, ரத்தம், சதையால் அமைக்கப்பட்ட, உடம்பு எனும் வீட்டில், உயிர் என்பது இன்பமாக நிலை பெற்று இருக்கிறது. அவ்வாறு உடம்பையும், உயிரையும் சேர்த்துத் திருவருள் புரிந்த இறைவனை, துாய்மையான அன்பினால் நான் நாடுகிறேன்.

Source……….www.dinamalar.com

Natarajan

” எத்தர்கள் எத்தனை விதம் ….Eiffel Tower ” விலைக்கு வந்த கதை …” !!!

 

‘உலக மகா எத்தர்கள்’ நூலிலிருந்து  ………….

:பாரிஸ் நகர இரும்பு வியாபாரிகளான அந்த ஐந்து பேரும், அந்நகர பொதுக் கட்டடங்களைப் பராமரிக்கும் அரசு அதிகாரியான விக்டர் லஸ்ட்விக் சொல்வதை, வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தனர். ‘பாரிஸ் நகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் சின்னமான, ‘ஈபில் டவர்’ விலைக்கு வருகிறது. அதைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகமாவதால், அரசு கஷ்டப்படுகிறது. எனவே, அதை அடியோடு இடித்து அப்புறப்படுத்த முடிவெடுத்துள்ளது. அதற்கு குத்தகை எடுப்பவர்கள் தங்கள், ‘டெண்டர்’களை முத்திரையிட்ட உறைகளில், தனித்தனியே கொடுத்து விட வேண்டும்…’ என்றார் லஸ்ட்விக்.
ஐந்து வியாபாரிகளும், மனக் கணக்குப் போட்டனர். ‘ஈபில் டவரை உடைத்தால், மிக உயர் ரக இரும்பு, 7,000 டன் கிடைக்குமே… என்ன ஒரு அதிர்ஷ்டம்!’ என நினைத்து மகிழ்ந்து, ஐந்து வியாபாரிகளும், ‘டெண்டர்’ அனுப்பி வைத்தனர். மறுநாளே, ஆண்ட்ரி பாஸன் என்பரின் டெண்டர் எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், பணத்தைக் கட்ட வேண்டும் என்றும் தகவல் சொல்லப்பட்டது.
பணத்தை தயார் செய்து விட்டார் பாஸன். ஆனால், அவருக்கு ஒரு சந்தேகம்… ஈபில் டவரை இடிப்பது, டெண்டர் எடுப்பது போன்ற மிக முக்கியமான விஷயத்தை ஒரு அரசு அலுவலகத்தில் கூப்பிட்டுப் பேசாமல், ஓட்டல் அறையில் ஏன் பேசுகிறார் என்று!
மறுநாள், விக்டர் லஸ்ட்விக்கை அவரது அரசு அலுவலகத்தில் சந்தித்த போது, இச்சந்தேகத்தைக் கேட்டார் பாஸன். உடனே விக்டர், தன் உதவியாளரை வெளியே அனுப்பி விட்டு, ‘ஒரு அரசு ஊழியன் வாழ்க்கை இருக்கிறதே… அது ரொம்ப மோசம்; இதுபோன்ற பெரிய, ‘டெண்டர்’ விஷயங்களில், நாங்கள் பல கோடீஸ்வரர்களைக் கூப்பிட்டு, விருந்து கொடுக்க வேண்டும்; அன்றைக்கு பிரமாதமாக ஆடை அணிந்து, ஓடி ஓடி உபசரிக்க வேண்டும்; இவற்றை எல்லாம் இந்த அரசு கொடுக்கும் பிச்சைக் காசிலேயே முடிக்க வேண்டும். முடிகிற காரியமா? அது தான், இந்த மாதிரி, குத்தகை விடும்போது…’ என்று கூறி, ‘ஹி… ஹி…’ என்று சிரித்தார்.
புரிந்து கொண்ட பாஸன், ‘டெண்டர்’ கொடுத்ததற்காக அதிகாரிக்கு, ஒரு பெரிய தொகையைக் கொடுத்து விட்டு, ராஜநடையில் வெளியேறினார்.
ஒரு மணி நேரத்தில், ‘செக்’கைப் பணமாக்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட விக்டர், அதன் பின், இன்று வரை போலீசிடம் பிடிபடவே இல்லை. !!!

Source………www.dinamalar.com

Natarajan

” Vishyanand”…A Planet Named After Viswanathan Anand …!!!

Vishyanand: Planet named after Indian chess grandmaster Viswanathan Anand

The Indian Chess grandmaster, Viswanathan Anand adds another feather in his cap with a minor planet being named after him. The planet was discovered back in 1988 but had not been formally named until recently. The news about a minor planet being named after him should excite Anand who recently fell to Magnus Carlsen in the recent World Chess Championship.

The minor planet is located roughly between the orbits of planets Mars and Jupiter. The discovery of the planet happened on October 10, 1988 thanks to the works of Kenzo Suzuki in Toyota, Aichi Prefecture in Japan.

Typically, the discoverer retains the rights to suggest a name for the discovered minor planet for 10 years. However, the final authority to assign a name to a minor planet rests with a committee within the International Astronomical Union.

When time came to formally name the numbered minor planet discovered in 1988, Michael Rudenko of Minor Planet Center, a committee of the International Astronomical Union, decided to give the minor planet the name of the chess grandmaster Anand.

Why Anand got his name the planet

According to Rudenko, the idea of naming the numbered minor planet after Anand was actually his own. However, he took some matters into consideration in arriving at the name. Rudenko selected Anand because he considered him a great chess player. Further to that, he selected him because he is an astronomy enthusiast.

How the naming happened

Therefore, when it came to giving the numbered minor planet a formal name, Rudenko proposed “Vishyanand”. The name itself was based on some set of rules that govern the naming of such objects. For one, the rule requires that the proposed name should have 16 characters or less. The naming rule also requires that the proposed name should not have spaces.

In addition to the name proposal, a brief citation that explains the reason for the proposed name should be supplied. Rudenko did all that to get “Vishyanand” through as the name of the numbered minor planet.

Anand is excited

Anand tweeted about his excitement for a planet being named after him. He also thanked Rudenko for taking the trouble to get his name to the outer space.

Source……… www .pc-tablet.co.in

Natarajan

Do You Know That ‘Cholesterol’ is an essential molocule for our health and Life …?

    How to Reduce Your Cholesterol Levels!

Before blaming family genetics, or panic over the latest blood test, it’s important to first remember that cholesterol is, first and foremost, an essential molecule, without it there would be no life, and also – that we have the ability to influence the level of cholesterol in our bodies.

The level of cholesterol in our body is a result of the process of creating cholesterol by the liver. In fact, over 85% of our cholesterol is created by the liver. The rest comes from eating animal products: Beef, chicken, fish, eggs and dairy

The body is an amazing system, and if a healthy body creates cholesterol, then it is indeed an essential material in our bodies:

–  Cholesterol is used to build needed steroids.
– Cholesterol is used to build hormones like estrogen, progesterone and testosterone.
– Cholesterol is vital for the creation of vitamin D.
– The membrane of every cell in our body contains cholesterol.

When there’s too much cholesterol

A situation of higher than normal levels of cholesterol can be worrying, because it may build inside the blood vessels and cause coronary diseases and problems with blood flow.

As of today, the normal range of cholesterol in the body is up to 200 mg.

The common medicine to take care of additional cholesterol delay the enzyme that takes part in the process of creating cholesterol in the liver so in fact we limit the rate of building our own cholesterol. But is it logical for us to limit the internal creation of cholesterol without addressing the external source? Nutrition will always be at the forefront of dealing with a surplus of cholesterol.  

How can we reduce the levels of cholesterol?

– Reducing or eliminating animal foods: Beef, chicken, fish, eggs, dairy products and especially foods rich in fat and cholesterol.

eggs

– Consuming Phytosterolsthat come from vegetation. Phytosterols have a similar chemical structure to cholesterol and because of this similarity they both compete for absorption by the lower intestine, and so consuming them will reduce the amount of cholesterol absorbed.  A good daily amount would be 1.5-2.5 grams a day.

Best sources for Phytosterols: Sesame oil and corn oil but also grains, nuts and seeds: wheat germ, flax seed, wheat bran, peanuts, almonds and cashews, fruits and vegetables: beets, brussels sprouts, cauliflower, onions, oranges and legumes: peas and beans. Legumes and grains are a good source of proteins instead of the fat rich foods.

– Staying away from trans-fats. Trans fat also appears as vegetable oil that has gone through hydrogenation in order to make it harder. This fat is not recommended at all and you’d be best staying clear of it. It is mainly found in processed foods such as margarine, puff pastry, pastries such as croissants, and processed cakes and cookies.  

A few more tips

– Consuming anti-oxidants will help limit the oxidation of cholesterol and consuming them will help getting the cholesterol off  the artery walls.

– Consuming soluble fibers, which are abundant in full wheat products, oatmeal, vegetables and fruit. These absorb conversion salts in the digestion system and the body then uses cholesterol to make new ones, thus reducing the amount of cholesterol in the blood stream.

– Daily exercise.  We know it’s tough, but you’ll thank us when you get less bad cholesterol, and more good cholesterol

Source…………wwwba-bamail.com

Natarajan

” வாய் விட்டு சிரிங்க …. ” !!!

 


ஹலோ வைகை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா….?

ரயில்வே ஊழியர்:- இல்ல,- பாண்டியன்….?

ரயில்வே ஊழியர்:- இல்ல,

நெல்லை ?

ரயில்வே ஊழியர்:- இல்ல,நீங்க எங்க போகணும் அதை சொல்லுங்க சார் ?

 இந்த தண்டவாளத்தை கடந்து அந்தப்பக்கம் போகணும்!!!

 


” வெயில் வாட்டி எடுக்கிறது. அடிக்கடி குடை வாங்க வேண்டியிருக்கிறது.”

“ஏன் ஒரு தடவை வாங்கினால் போதாதா?”

“நான் இரவல் வாங்குவதைப் பற்றிச் சொன்னேன்!”

 

மனைவி: டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா? வேண்டாமா?

 

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர்
ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா மட்டும் இருந்தார்.

உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன சொல்லுங்க…என்று கேட்டார்.

“என்னங்க, இது கூடப்… புரியாம கேக்கறீங்களே?
புருஷன் பெயரைப் பெண்டாட்டி….சொல்லலாமா?” என்று அந்த
அம்மா சீறினார். பிறகு ஆறு விரலைக் காட்டினார்.

“ஆறு”

“ஆமாம்” என்று கூறி.. விட்டு “அதோடு கழுத்துக்கு மேலே இருக்கறத்தைச் சேர்த்துக்குங்க” என்றார்.

“ஓஹோ! முகம்.

ஆறுமுகமா உங்க புருஷன் பேரு?”

“அப்படித்தாங்க அந்த குடிகார நாயை எல்லாரும் கூப்பிடறாங்க !”“!!!!!!!

 


மேனேஜர்: “உங்க கேரியர்லே எதை முக்கியமா,
நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க..?..”
.
அக்கௌண்டண்ட்: “ரெண்டாவது அடுக்குளே இருக்கிற வத்தகுழம்பு தான் சார்…வாசனை அள்ளுது….!!!!!!!


ஜட்ஜ் : ஏம்மா..நீ திருட்டு ரயில் எறியா சென்னை வந்தாய்..?
பெண் கைதி : அய்யா அது எனக்கு அது திருட்டு ரயில்னு தெரியாது. நீங்கள் ரயில்வே டிபார்மென்டைத்தான் கேட்கனும்..!!!!!!!!!

Source::::input from a friend of mine

Natarajan

 

IIT Mumbai ‘s Prank on April 1….Goes Viral…A Good One … Watch …

IIT Bombay's Prank On April Fool's Day Goes Viral. It's A Good One.

Screengrab from YouTube video uploaded by IIT Bombay

On April Fool’s Day, Google pranked users with its Pacman doodle, Uber said it has launched supercars and Ola launched a fictional helicopter ride service for Rs. 499/hour.

But, guess whose prank is still getting major online props, even two days later?

It’s the one by IIT Bombay, whose video has been viewed over 3 lakh times on YouTube.

Students used hidden cameras to film others on campus picking up 100-rupee notes lying on the ground. When they unfold them, there’s a bit of a twist.

Watch the video here to find out (or scroll down if you just want to read about it)

 

The currency notes have a message on them-“It takes equal effort to pick up a piece of garbage. #PickItUp.”

Well played, IIT Mumbai, well played.

Source:::: http://www.ndtv.com

Natarajan

” Clap…Clap…Baby…” !!!

YouTube user “Jen Cardinal” uploaded an ultrasound that appears to show a fetus clapping as the doctor and the baby’s family sing “If you’re happy and you know it, clap your hands.” The video has racked up more than 2.4 million views and questions about whether a fetus could really do that.

While the family claims the fetus clapped three times, the American College of Obstetricians and Gynecologists told TODAY.com in a statement that a fetus could unknowingly make movements that look like that, and if it did clap, then it is possible that it happened once and the video was edited to look like it happened over and over again.

Source………www.time.com and You Tube

Natarajan

” How are You Related to each other …” ?


Shri Amravaneshwaran was a close devotee of Mahaswamigal. He used to do all the sundry work at Kanchi Mutt. One day his friend’s in-laws expressed their desire to have His darshan and he agreed to take them. Swamigal was in His mid nineties and used to give just an hour’s darshan that time. People had queued and were walking by Him one by one. At that time Shri Amravaneshwaran happened to stand close to Him and heard Him remark to another person,

“I am unable to see clearly at all, I am getting old!”.

To which that person replied in a nice sort of way that, “Yes, age is catching up with Swamigal’, what to do.”

People were moving on in the line. Then came the turn of Shri Amravaneshwaran’s friend’s in-laws. Swamigal looked at them and told Shri Amravaneshwaran to call back another couple who already had Darshan and were standing at a distance. They were brought to Him.

Swamigal looked at both the families and asked,

“How are you related to each other?”

Both the families blinked and said they have never met each other at all.

Then He asked Shri Amravaneshwaran to take both the families away and find out how they were related.

Shri Amravaneshwaran came to know that the family who were brought back were Chettiars. And his friend’s family were Madhwas! Shri Amravaneshwaran was flabbergasted! How could there be a connection between the two families!

But Shri Amravaneshwaran was wise enough to quickly realize that as the words had come from The Sarveshwaran Himself, it was bound to be true and decided to pursue the matter deeper.

He asked them more questions in the next 30 minutes. His friend’s family resided in Madras and the Chettiars in Coimbatore?! As he started to dig deeper and deeper it came to light that once the niece of his friend’s in-laws was hospitalized in Madras. At the same time the Chettiars has come to Madras for a different reason. And it so happened that it was the Chettiars who had donated blood to this Madhwa girl. They were Blood Relations indeed!!! The families were stunned when this truth revealed itself.

Shri Amravaneshwaran came to Swamigal to apprise Him of the story.

That ‘Old, Who-had-trouble-seeing’ Sarveshwaran gently nodded His head and said, “Oh, appadiyaa, is that the matter!”

Without the trace of any excitement, and very calm and matter of fact was He. Like Dakshinamurthy Himself…

Source:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/3219/blood-relations#ixzz3WIKydIdG

” ரொம்ப ருசியா இருக்கு …” !!!

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
156.jpg
ஒரு வயதான பால்காரம்மா.

கஞ்சிபுர நகர்வாசி. அவருக்கு எல்லாமே

காஞ்சி மகான்தான். ஒரு தடவை பால்

வியாபாரத்திற்காக அவள் ஒரு புது பசுவை

வாங்கினாள். அதிகமாகப் பால்தரும் பசு அது.

வாங்கின தினம். மாட்டிற்குச் செய்யவேண்டிய

பூஜைகளை எல்லாம் ஒழுங்காகச் செய்த பின்னர்

முதன் முதலாக அந்த மூதாட்டி பாலைக் கறந்தாள்

பால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது.

புதிய பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி,

இன்னொரு புதிய பாத்திரத்தில் ஊற்றி எடுத்துக்

கொண்டு நேராக மடத்திற்கு வந்தாள்.மகானுக்குக்

கொடுக்க வரிசையில் நின்ற அவளைக் கவனித்த

சிப்பந்திகள் அவளை எச்சரித்தார்கள்.
“மகான் இதையெல்லாம் சாப்பிட மாட்டார்”

என்று அவளிடம் சொன்னார்கள்.

அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவே

இல்லை. தான் வணங்கும் தெய்வத்திற்கு பாலை

எப்படியாவது கொடுத்துவிட வேண்டும் என்பது

அவளது பிடிவாதம். மகானின் அருகில் இருந்த

சங்கர மடத்து ஊழியர்களும் பேசாமலேயே சைகையில்

அவளை விரட்டினார்கள். அப்போதும் அசையவில்லை.

மகான் முன் வந்து பாலை வைத்தாள்.

மகான் அவளை நிமிர்ந்து பார்த்தார். அவள் முகத்தில்

தெரிந்த பக்தி உயர்வு அவருக்குப் புரிந்தது.

“வேண்டாம்” என்று கை பிசைத்த ஊழியர்களையும்

ஒரு தடவை பார்த்தார்.

பிறகு செம்பை எடுத்துப் பாலை பருகுகிறார்.

பிறகு “ரொம்ப ருசியா இருக்கு” என்றார்.

பால்காரியின் கோரிக்கை நிறைவேற, அவள்

சாஷ்டாங்கமாக விழுந்து பகவானை வணங்குகிறாள்.

Source::::www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8974/#ixzz3WIGchcGR