This is a story of two brothers. One was a drug addict and a drunkard who frequently beat up his family. The other one was a very successful businessman who was respected in society and had a wonderful family. Some people wanted to find out why two brothers from the same parents, broughtup in the same environment, could be so different.The first one was asked, “How come you do what you do? You are a drug addict, a drunk, and you beat your family. What motivates you?”
He said, “My father.”They asked, “What about your father?” The reply was, “My father was a drug addict, a drunk and hebeat his family. What do you expect me to be? That is what I am.”They went to the brother who was doing everything right and asked him the same question. “How come you are doing everything right ? What is your source of motivation?”
And guess what he said? “My father. When I was a little boy, I used to see my dad drunk and doing all the wrong things. I made up my mind, that is not what I wanted to be.”Both were deriving their strength and motivation from the same source, but one was using it negatively and the other positively….
Source………unknown……input from a friend of mine
Natarajan
Author: Natarajan
வட்டமலை பாக்கியலட்சுமி பாட்டி…
.. தொன்னுாறு வயது ஏழை பாட்டி ஒருவர் எந்தவித எதர்பார்ப்பும் இல்லாமல் கடந்த பல வருடங்களாக வளர்த்த நுாற்றுக்கணக்கான மரங்களால் இன்று அரசும் மக்களும் பயன் அடைந்துவருகின்றனர்.
ஈரோட்டில் இருந்து 46 கிலோமீட்டர் பயணம் செய்தால் காங்கேயம் வரும்,காங்கேயத்தில் இருந்து பழனி போகும் பாதையில் எட்டாவது கிலோமீட்டரில் இருக்கிறது வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்.
இங்கு சென்றால் அவசியம் தரிசிக்கவேண்டியவர்கள் இரண்டு பேர் ஒன்று முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அருள்புரியும் முருகன் இரண்டாவது பாக்கியலட்சுமி என்ற 90 வயது பாட்டி.


ஏழு வயதில் திக்கு தெரியாமல் எப்படியோ இங்கு வந்து சேர்ந்த இவருக்கு உலகமே இந்த வட்டமலைதான். கோவிலை கூட்டி சுத்தம் செய்து பக்தர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் தரும் பணத்தில் சாப்பிட்டு வருகிறார்.கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இதுதான் நடக்கிறது,யாரிடமும் போய் கேட்கமாட்டார் , தாமாகவே கொண்டுவந்து கொடுத்தால் மறுக்கமாட்டார்.
இந்த நிலையில்தான் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் கோவில் பக்கத்தில் உள்ள ஒடையில் இருந்து தண்ணீர் எடுத்துவரும் போது கூடவே ஒரு செடியும் குடத்துடன் வர அதை அந்த கரையிலேயே நட்டுவிட்டுவந்தார்.
சில நாட்கள் கழித்து ஒடைப்பக்கம் வந்த போது,’ ஏ..பாக்யா என்னைப்பாரேன்’ என்பது போல அந்த செடி செழித்து வளர்ந்து அழைத்தது.அதுவரை சொந்த பந்தம் என்று எதுவும் இல்லாதிருந்த பாக்கியாவிற்கு அந்த செடி ஏதோ தான் பெற்ற பிள்ளை போல தெரிய அதன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தடவிக்கொடுத்தார்,சிறிது நேரம் கண்ணீர் விட்டார் பின்னர் தொடர்ந்து தண்ணீர் விட்டார்.
அந்த செடியின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி தர அதைப்போலவே இன்னும் பல செடிகளை விதைகளை கொண்டுவந்து அந்த பகுதியெங்கும் வளர்த்தார்.
எப்படி வளர்க்கணும் எந்த மரத்திற்கு எவ்வளவு குழி வெட்டணும் எப்படி உரம் போடணும் என்று எதுவுமே தெரியாது அவ்வளவு ஏன் நட்டுவைத்த செடிகூட என்ன செடி என்று தெரியாது, கிடைச்ச இடத்தில் செடியை நடணும் விடாம தண்ணீர் ஊற்றணும் இது மட்டுமே பாக்கியாவிற்கு தெரிந்திருந்து, பாக்கியாவின் அன்பும் அந்த செடிகளுக்கு புரிந்திருந்ததாலோ என்னவோ ஒவ்வொரு செடியும் வேப்பமரம்,
இலுப்பைமரம்,புளியமரமாக நன்கு வளர்ந்தது.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல நுாற்றுக்கும் அதிகமான மரங்கள் வனப்புடன் வளர்ந்துள்ளது. வட்டமலை பகுதியை பசுஞ்சோலையாக்கி வைத்துள்ள இந்த மரங்களின் நிழலில்தான் இப்போது கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இளைப்பாறி களைப்பு நீங்க பெறுகிறார்கள்.
புளியமரத்தில் இருந்து விழும் புளியங்காயை பாக்கிலட்சுமி பொறுக்கியெடுப்பதன் மூலம் சொற்ப வருமானம் கிடைத்து வந்தது பின்னர் அரசாங்கம் அந்த மரத்திற்கு எல்லாம் எண் போட்டு அரசுக்கு சொந்தமாக்கிவிட்டதால் இப்போது புளியமரத்து பலன் மட்டுமல்ல எந்த மரத்தின் பலனும் பாக்கியலட்சுமிக்கு கிடையாது.
ஆனால் அதைப்பற்றி இவருக்கு சிறிதும் கவலை இல்லை எம் பிள்ளை(மரம்) எனக்கு வருமானம் தந்திட்டு இருந்தான், இப்ப அரசாங்கத்திற்கே வருமானம் தர்ரான் சந்தோஷம்தான் என்கிறார் சிரிப்பு குறையாமல்.
பிள்ளை என்றதும் நினைவு வருகிறது குடும்பம் சொந்த பந்தம் என்று கேட்டபோது எல்லாமே இதுங்கதான் என்று கைகாட்டுகிறார், அவர் கைகாட்டிய திசையில் அவர் வளர்த்த மரங்கள் இவர் சொல்வதை ஆமோதிப்பது போல இலை கிளை அசைக்கின்றன.
தற்போது கோவில் நிர்வாகம் சாமான்கள் போட்டுவைக்கும் அறையில் சாமான்களோடு சாமான்களாக வாழ்ந்துவரும் இவர் மரங்களின் மீது கொண்ட பாசம் காரணமாக அவைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய நேசம் காரணம் வட்டமலையைத்தாண்டி எங்கும் போனதில்லை இனி போகப்போவதும் இல்லை.
பொதுப்பார்வையில் இவர் ஒரு அப்பாவி பாட்டியாக தென்படலாம் ஆனால் உண்மையில் மரங்கள் வளர்ப்பு என்பதற்கான நாட்டின் உயர்ந்த விருதை எல்லாம் கொடுத்து இனியும் கையேந்தவிடாமல் கவுரமாக வாழ வழிசெய்யவேண்டும், அது அவருக்கு கவுரவத்தை சேர்க்கும் என்பதற்காக அல்ல நமக்கு புண்ணியத்தை தரும் என்பதால்.

போயிட்டு வர்ரேன் தாயி என்று மரங்களை பெற்ற அந்த மாதரசி மகராசியின் கால்களில் விழுந்து ஆசிபெற்று வரும்போது திரும்பி பார்க்கிறேன், வட்டமலையைவிட வட்டமலையின் மீதுள்ள முத்துக்குமாரசாமி கோபுரத்தைவிட உயரமாக பாக்கியலட்சுமி பாட்டி விசுவரூபமெடுத்து நிற்கிறார்.
(நன்றி:தணிகைச்செல்வி,காங்கேயம் நல்லதம்பி)
Source…..எல்.முருகராஜ்….in http://www.dinamalar.com
” உப்புமா 20 காசு; பில்டர் காபி 15 காசு : நம்புங்க இது உண்மை விலைதாங்க….” !!!
உணவுப்பொருட்களின் விலையுயர்வால், ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலைகள் விண்ணைத்தொடும் அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், உப்புமா 20 காசு ; பில்டர் காபி 15 காசு என்ற விலை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தாய்வீடாக இயங்கி வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க மும்பை மாநகரில், தென்னிந்தியாவை சேர்ந்த ஹோட்டல் நிறுவனம், 1940ம் ஆண்டு மும்பையில் “கபே மெட்ராஸ்” என்ற பெயரில் ஹோட்டலை துவக்கி, தற்போதும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
தென்னிந்திய உணவுவகைகளை சிறப்பாக விநியோகித்து வந்த கபே மெட்ராஸ் ஹோட்டல் துவங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, நேற்று (24ம் தேதி) காலை சிலமணி நேரங்களுக்கு, ஹோட்டல் துவங்கப்பட்டபோது இருந்த விலையிலேயே உணவு வகைகளை விற்க திட்டமிட்டனர். அதன்படி..
ரச வடை – 50 காசு
உப்புமா – 20 காசு
பில்டர் காபி – 15 காசு என்ற அளவில் விற்கப்பட்டது.
நாட்டின் வடபகுதி மக்களுக்கு ஏற்கனவே தென்னிந்திய உணவு வகைகளின் மீது அலாதியான பிரியம் இருக்கும் நிலையில், 1940ம் ஆண்டு விலையிலேயே உணவுகள் விற்கப்பட்டது. கபே மெட்ராஸ் வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகத்திற்குள்ளாக்கியது.
தற்போது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் தவழ்ந்துவரும் நிலையில், நேற்று கபே மெட்ராஸ் ஹோட்டலில், உணவு சாப்பிட்டவர்கள், தாங்கள் சாப்பிட்ட உணவு வகைகள் மற்றும் பில்லை, தங்களது ஸ்மார்ட்போனில் போட்டோ எடுத்து உடனுக்குடன் சமூகவலை தளங்களிலும் பதிவேற்றினர்.

Source….www.dinamalar.com
Natarajan
Message for the Day… ” Never Overlook Your Kids Mistakes…Correct them then and there and Reward them for their Good Deeds….”

Putlibai, Mahatma Gandhi’s mother, spent her life in the contemplation of God. She observed a vow wherein she wouldn’t partake food until she heard a cuckoo sing. One day it so happened that the cuckoo was not heard. Gandhi, a small boy then, couldn’t bear to see his mother fasting for a long time. He went behind the house and mimicked the cuckoo’s song. Putlibai felt extremely sad when she realised that her son was uttering a lie. She cried, “O God! What sin have I committed to have given birth to a son who speaks untruth?” Realising the immense grief he had caused to his mother by uttering a lie, Gandhi took a vow that he would never indulge in falsehood ever again. It is imperative that mothers train their children in moral values right from their childhood. Never overlook children’s mistakes – correct them immediately when they stray away from the righteous path and reward them for their good deeds.
Monkey Artist …!!!
In 1964, a new avant-garde artist was introduced to the art scene in the Swedish city of Gōteborg. The fresh new artist was Pierre Brassau and his work received rave reviews from critics and art fans alike.
Brassau featured four paintings in the 1964 exhibition at Gallerie Christinae, and even sold one “masterpiece” to a collector named Bertil Eklöt for $90 (about $650 today). The exhibition featured paintings from artists across Europe, but it was the hot new French Artist who stole the show.
One critic in particular, Rolf Anderberg, was so overwhelmed by Pierre’s talent that he wrote the following review about his work, which appeared in print the morning following the exhibition:

Brassau paints with powerful strokes, but also with clear determination. His brush strokes twist with furious fastidiousness. Pierre is an artist who performs with the delicacy of a ballet dancer.
The reviews were glowing. All but one. One critic’s review was short and to the point: “Only an ape could have done this.”
The opinion was unpopular among the other critics, despite that the pieces of art looking strikingly similar to “art” you commonly see stuck to refrigerators, produced by 2 year olds the world over. It turns out, though, that the “ape” review more or less hit the nail on the head.
Pierre Brassau was actually none other than a young West African chimpanzee named Peter who lived in the Borås djurpark zoo in Sweden. The mastermind behind the hoax was journalist Åke “Dacke” Axelsson. Axelsson worked for the Swedish tabloid Gotebors-Tidningen and came up with the idea of featuring the primate paintings in an exhibition in order to put the critics to the test. Could they recognize the work of true avant-garde modern artists?
Axelsson convinced Peter’s teenage caretaker to let the chimpanzee play with some oil paints and a brush. Initially, Peter ate more paint than he managed to get onto the canvasses; his favorite “flavor” was cobalt blue, a color which featured prominently in his later work. With some encouragement, Peter soon began to develop his artistic skills. Once he finished showing off his artistic talents, producing several paintings, Axelsson chose the four which he considered the most worthy to be displayed, and set about getting them included in the exhibition at the Gallerie Christinae.
Once the hoax was revealed, the critic who had previously compared Pierre Brassau with a ballet dancer, Rolf Anderberg, doggedly stuck by his assessment and stated that Pierre’s work “was still the best painting in the exhibition”.
Peter isn’t the only primate to have found success as an artist. In 2005, the director of the State Art Museum of Moritzburg in Saxony-Anhalt, Dr Kajta Schneider, mistakenly identified a painting as the work of Ernst Wilhelm Nay, a Guggenheim Prize winning artist. In fact, the painting was done by Banghi who was a chimpanzee living at Halle Zoo.
In 2011, Pockets Warhol, a capuchin monkey currently living in a sanctuary in Toronto, had his own art exhibition featuring 40 of his abstract paintings. His paintings have been purchased by people across the globe and sell for as much as $300 each. Proceeds from the sale of his artwork go to helping care for the other residents of the animal sanctuary where he lives.
In 2010, Jimmy, a 27 year old chimpanzee living in Rio De Janeiro, earned national acclaim for his artistic talents. When Jimmy’s caretakers realized that he had become depressed, they decided to give him some paints to brighten up his days. Jimmy showed an instant aptitude for art and has since become a household name across Brazil. He even has an art instructor who visits him 3 times a week.
In 2009, 3 paintings by Congo the chimpanzee sold at auction for more than $25,000. Congo was born in 1954 and produced around 400 paintings during his life. He died at age 10 of tuberculosis. Pablo Picasso is reported to have been a fan of Congo’s work, and in fact owned one of Congo’s paintings, which hung on his studio wall.
Bonus Facts:
- Pablo Picasso’s actually name was a tad longer than you might expect. Specifically, it was Pablo Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso
- In 2007, the painting to the right, titled “White Center”, by Mark Rothko, sold for $72.8 million to a wealthy Sheikh, Hamad bin Khalifa Al-Thani. Rothko painted several other works nearly the same, simply changing the colors, number and size of blocks and the like. You’d be instantly set for life if you happened to have one of these block paintings on hand to sell.

- According to the New York Times, in 2006 Jackson Pollock’s No. 5, 1948 seen to your right below “White Center” sold for $140 million to David Martinez. Martinez later denied the New York Times’ claim and stated he never made such a purchase, but this type of secrecy is not uncommon when one purchases something so valuable and portable. He is still thought to be the owner of the painting.
- Before Martinez apparently purchased Pollock’s No. 5, 1948, it was owned at the time by famed music producer and businessman, David Geffen. That same year, Geffen also sold three other paintings, one by Dr Kooning and two by Jasper Johns, grossing another $143 million combined bringing in a cool $283 million off selling just 4 paintings in the span of a few months.
- The most expensive piece of art sold to date is one of the versions of The Card Players, by Paul Cézanne, which sold for somewhere between $250-$320 million to the Royal Family of Qatar, who apparently have too much money on their hands. Qatar is on the Arabian Peninsula and has a population of just 2 million people and only about 250,000 citizens, yet a gross domestic product of about $182 billion, giving it the highest per capita gross domestic product of any country in the world. If you guessed that their little country has a lot of oil, you’d be right. They also have rich supplies of natural gas. Not only is it one of the wealthiest countries in the world per capita, but it also has one of the lowest tax rates, including having no income tax.
Source…..www.today i foundout .com
Natarajan
Joke for the Day……..” Divorce after 35 Years…” !!!
An elderly man in Mumbai calls his son in New York and says,
‘I hate to ruin your day son, but I have to tell you that your mother and I are getting a divorce;
‘Dad, what are you talking about?’ the son screams.
‘We can’t stand the sight of each other any longer,’ the old man says.
‘We’re sick of each other, and I’m sick of talking about this, so you call your sister in Hong Kong
Frantic, the son calls his sister, who explodes on the phone.
‘Like heck they’re getting divorced,’ she shouts, ‘I’ll take care of this.’
She calls Mumbai immediately, and screams at the old man, ‘You are not getting divorced.
The old man hangs up his phone and turns to his wife. ‘Okay’, he says, ‘It’s all set. They’re both coming
MORAL:
No man / woman is busy in this world all 365 days.
The sky is not going to fall down if you take a few days LEAVE to make your parents or friends happy.
Always Remember Charlie Chaplin’s 3 Heart touching statements:-
2nd- I like walking in the rain, because nobody can see my tears..
And
3rd – the most wasted day in life, is the day, in which, we have not laughed..
Joke of the Day…” What is it …” ?
An old Jew was finally allowed to leave the Soviet Union to emigrate to Israel. When the customs searched his luggage at Moscow airport, the customs official found Lenin’s bust: “What is it ? “
The old man : “What is it? What is it? You should have asked ” Who is it “!! It’s Lenin: the great man who invented paradise for the worker. “
The officer laughed and let him pass.The old man arrived at Tel Aviv airport where an Israeli customs officer found the bust of Lenin.
The customs officer : “What is it ?”
The old man : “What is it? What is it? You should have asked ” Who is it “!! It’s Lenin: ! I’ll put him in my toilet, so every day he would help to dissuade me from returning to Russia. “The officer laughed and let him pass.
When he arrived at his family home in Jerusalem, his son unpacked the bust and asked – “Who is it?”
The old man : “Who is it? Who is it? You should have asked ” What is it “!!This, my son, is fifteen kilograms of pure gold which will look after me in Israel till I die…...
!!!!!!!!!!!
“இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழா…கார்த்திகைதீபத் திருவிழா “

கார்த்திகை தீபத்திருநாளாவது தமிழ் மாதமான கார்த்திகைமாத பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில், தமிழர்கள் தமது கோவில்களிலும் வீடுகளிலும் நூற்றுக்கணக்கான தீபங்களை அடுக்கடுக்காக ஏற்றி, இறைவன் சிவபிரானை தீபமங்கள ஜோதியாக வழிபடும் பெருவிழாவாகும்.
கார்த்திகைத் தீபத்தன்று திருவண்ணாமலைதனில் ஏற்றப்படும் தீபமானது சைவ இந்துக்களுக்கு மிகவும் முக்கியமான விழாவாகும். எல்லாம்வல்ல பரம்பொருளான அண்ணல் சிவபிரான், அன்று ஜோதி வடிவில் காட்சியளிக்கிறான். அயனாலும் திருமாலாலும் அடிமுடி காணவொண்ணாத அவ்விறைவனைப் போற்றும்வண்ணம் பக்தர்கள் மலைமீது மங்களஜோதியை ஏற்றி வழிபடுகின்றனர்.
தொல்காப்பியர்
கார்த்திகைதீபத் திருவிழா மிகப்பழமையான திருவிழாவாகும். கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஏற்றப்படும் தீபத்திருவிளக்கைப்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. சங்கம் மருவிய கால இலக்கியமான கார்நாற்பதில் காணும்
‘நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகி
புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை‘
எனும் இந்தப் பாடல் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் தீபத்தினைக் குறிக்கின்றது.
‘கார்கால விழாக்களில் ஒன்றான கார்த்திகைதீபத் திருநாளில் மக்கள் ஏற்றி வைத்துள்ள முந்தைய நாளின் விளக்குகளைப்போன்று தோன்றி, மலர்கள் அழகாகப் பூத்துள்ளன. தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதனாக மழை வந்துள்ளது,’ என்பது பொருள்.
இதேபோன்று களவழிநாற்பதிலும் போர்க்களக் காட்சிகளை வர்ணிக்கும்போது, ‘போரிடும் வீரர்களின் உடலிலிருந்து பெருகும் குருதியானது கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம்கூட்டமாக ஏற்றப்பட்ட விளக்குகளைப்போலக் காட்சியளிக்கின்றது,’ என்கிறார் புலவர்.
‘கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்குப் போன்றனவே.’
(சாறு- திருவிழா; கழி- கூட்டம்)
இத்தகையதொரு பழமையான திருவிழாவைக் கொண்டாடும் போதில், இதைப்பற்றி மிகவும் நயம்பட தமிழ்ச்சுவை நிரம்ப எழுதப்பட்டதொரு நூலினை நாம் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டும். சோணாசலம், சோணகிரி எனும் பழம்பெருநகரமாகிய திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் புகழாக சோணாசல முதலியார் (பாரதியார்) எனும் பெரும்புலமை வாய்ந்த பக்தர்‘கார்த்திகைத் தீபவெண்பா‘எனும் நூறுபாடல்கள்கொண்ட நூலினை இயற்றியுள்ளார். இப்பாடல்கள் அனைத்திலும் ஈசனின் திருவிளையாடல் பற்றிய தொன்மங்களையும், அவன் மகிமைகளையும்பற்றிக் கூறி, அவனையே திருக்கார்த்திகைத் தீபம் என இனிதாக வர்ணனைசெய்துள்ளார்.
‘திருவண்ணாமலை அன்பர் தபோதனரை வாவென்று அழைக்கும் மலை’ எனப்படும். அருணாசலத்தின் பெருமை பக்தர்களையும் புலவர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது எனலாம். இதனால்தானோ என்னவோ இம்மலையில் தங்கியிருந்தவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை இயற்றினர். இதனாலேயே குரு நமச்சிவாய சுவாமிகள்,
‘நண்பாக் குகையில் நமச்சிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை,’
எனக்கூறினார்.

திருவண்ணாமலையில் வெண்பாவே பயிராக விளைகிறது என்றார். இம்மலையில் தங்கி வாழ்ந்தவர்களுள் ஒருவரே சோணாசல பாரதியார்.
கார்த்திகைதீப ஒளியைக் கற்பனை நயம்படக் கூறுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். பொருளும், நயமும், கருத்தாழமும் செறிந்த பாடல்கள் இவை. கார்த்திகைதீபக் காட்சியை பல்வேறு விதங்களில் பகிர்கின்றது கார்த்திகைத்தீபவெண்பா. உதாரணமாக ஒரு வெண்பா,
கற்றலுடன் கேட்டுணர்ந்து காதலுடன் சிந்தித்தோர்க்(கு)
உற்றதுணையாய் உறுதீபம்– சொற்றகதிக்(கு)
ஏணிநிகர் சோணகிரி ஏர்முடிமேல் அஞ்சலெனும்
பணிநிகர் கார்த்திகைத் தீபம். (43)
என்கின்றது.
கற்று, கேட்டு, இறைவன் பெருமைகளை உணர்ந்து அன்புடன் வழிபடுவோருக்கு, அவனே அத்தீபம்போல உறுதுணையாய் நிற்கின்றான். சோணகிரியின் அழகிய உச்சியில் அஞ்சேல் என அபயமளித்தபடி கார்த்திகைத் தீபமாக விளங்குகிறான் ஈசன். அண்ணாமலையே ஈசன் – அவனே கார்த்திகைத் திருத்தீபம். எத்தனை உண்மை பொதிந்த சொற்கள்!
சோணாசல பாரதியார் காலம் 1858- 1925 ஆகும்.
முதற்பாடல் அயனும் திருமாலும் இறைவனது அடிமுடியைத் தேடிய நிகழ்வை அழகுறச் சித்தரித்து, நூலின் முதற்பாடலாக அமைந்துள்ளது.
கங்கையணிதீபம் கற்பூர தீபமலை
மங்கையொருபங்கில் வளர்தீபம் –பங்கயன்மால்
விண்பாரு நேடும்வண மேவியவண்ணாமலையிற்
பண்பாருங் கார்த்திகைத்தீ பம். (1)
கங்கையணிந்தவனும் மலைமங்கையின் பங்கில் வளர்வதுமான தீபம்; ஈண்டு தீபம் எனும் சொல் இறைவன் எனும் சொல்லாக ஆளப்பட்டுள்ளது. நூல் முழுமையுமே இவ்வண்ணமே சொல்லாட்சியைக் காண்கிறோம்.

அரியும், அயனும் அய்யன் அடிமுடி தேடல்
இன்னொருபாடலில் மதுரை வீதியில் இறைவன் வளையல் வியாபாரியாகச் சென்ற கதை கூறப்படுகின்றது.
பந்துமுலைப் பாவையர்க்காம் பாங்காரும்கூடலிலே
வந்து வளையல் விற்ற மாதீபம்– கொது
மலர் மலியும் சோணமலைத் தீபம் போற்றிப்
பலர் மலியும் கார்த்திகைத் தீபம். (4)
கற்பிற்சிறந்த மனையாளொடு வாழ்ந்த நீலகண்டரிடம், கொடுத்துவைத்த திருவோட்டைக் கவர்ந்து ,அவரை ஆட்கொண்ட கதை வேறொரு பாடலில் கூறப்படுகிறது. இங்கு அண்ணாமலையின் இயற்கைவளமும் அழகுற விளக்கப்படுகின்றது: ஆடுகின்ற மயில்களின் ஆட்டத்திற்கொப்ப வண்டினம் இசை பாடும்; அத்தகு அருணைமலையின்மீது ஒளிரும் கார்த்திகைதீபம் என்று ஈசனை ஏத்துகிறார்.
நீடுகற்பி னாளுடன்வாழ் நீலகண்டர் தம்மிடம்வந்
தோடுகவர்ந்த தாண்ட வொருதீப – மாடுமயிற்
கொக்கவிசைவண்டினம்பாடோங் கருணைவெற்பின்மிசைப்
பகீகமிகுங் கார்த்திகைத்தீ பம். (7)
இறைவனை உண்டென்று கூறும் நல்மனத்தோருக்கு உள்ளதாகவும், இல்லை எனும் கள்ளமனத்தோர்க்கு இல்லையென்பதாகவும் ஆகிவிளங்கும் தீபவடிவானவன். சடைமுடிகொண்டு அருணாசலத்தில் திகழும் கார்த்திகைத்தீபம்.

சிவன் மதுரையில் வளையல் விற்ற திருவிளையாடல்
உள்ளதென்னு நல்லோர்கட் குள்ளதா வில்லதெனுங்
கள்ளமனத் தோர்க்கின்பதாக் காண்தீபம்–வெள்ளமதி
மேவுசடைத் தீபம் வியன்கொளரு ணாசலத்திற்
பாவுபுகழ்க் கார்த்திகைத்தீ பம். (13)
இப்பாடல்களில் இடையிடையே தொன்மங்கள் (அயனும் மாலும் அடிமுடி தேடியது, நீலகண்ட நாயனாருக்கு அருளியது, வளையல் விற்றது) பின் இறைவனின் கருணை, அவன் அடியார்களுக்கருளும் முறைமை இவற்றினையும் கூறி, நமது இருவினைகளும் ஒழிய அவனை ஏத்துவதால் விளையும் இன்பம், ஆனந்தம் ஆகிய இவற்றை, அருணையின் இயற்கைவளத்தினோடும் கலந்து விரவி, அழகான கதம்ப மலர்மாலையாக இவ்வெண்பா நூல் அழகுற விளங்குவது மிகுந்த வியப்பினை உண்டுபண்ணுகின்றது.
‘அவனைப் போற்றுவோர்க்கருளும் புண்ணிய தீபம்; நாம்செய்த வினைகளுக்கு மாற்றுமருந்தான மணித்தீபம்; வேதங்கள் போற்றுவதும் எண்ணுதற்கரியதுமான சோணமலையில் உயர்ந்து ஓங்கிவளர்ந்து காணும் தீபம்; புகழ்வதற்கும் சொற்களற்ற அரியதான கார்த்திகைத் தீபம்,’ என்கிறார்.
போற்றுமடி யார்க்கருளும் புண்ணியதீ பம்வினையை
மாற்றுமருந் தாகு மணித்தீபஞ்–சாற்றுமறை
யுன்னரிய சோணமலை யோங்கிவள ருந்தீபம்
பன்னரிய கார்த்திகைத்தீ பம். (15)
![]()
திருநீலகண்ட நாயனாருக்கு மீண்டும் இளமையளித்தல்
இடையே ஒரு திருவிளையாடல் கதை:
பாணபத்திரர்
மதுரையின் ஆஸ்தான பாடகனான பாணபத்திரனுக்குச் சத்துருவாக வந்த ஏமநாதன் எனும் வடக்கத்திப் பாடகனை, அவன் நாணமுற்று ஓடுமாறு தான் பாடியருளிய தீபம்; அயனும் அரியும் காணாத அண்ணாமலையில் மாந்தர் செய்தவத்தின் பயனாய் விளங்கும் கார்த்திகைதீபம்.
பாணனுக்கோர் சத்துருவாம்பாடகனைக் கூடலிலே
நாணமுற்றோ டப்பாடு நற்றீபம்–பேணி
அயனுமரி யும்காணா அண்ணாமலையிற்
பயனுருவாங் கார்த்திகைத்தீ பம். (23)
நமது அறியாமைதனைப் போக்கியருளும் தீபம்; போக்கியது மட்டுமின்றி, ஆனந்தமயமாகிய மெய்ஞானத்தினை நமக்குக் காட்டியபடி மிளிர்கின்ற தீபம்: சோணகிரி சித்தர்கள் நிறைந்த மலை. அச்சித்தர் பெருமக்கள் மகிழும் வண்ணம் ஒளிரும் சோணகிரித் தீபம்; பணிந்து வணங்கும் பக்தர்கள் மகிழும் கார்த்திகைத் தீபம்,” என்கிறார்.
அஞ்ஞானம் போக்கி யருடீபமானந்த
மெய்ஞ்ஞானங் காட்டி மிளிர்தீபம்–எஞ்ஞான்றுஞ்
சித்தர்மகிழ் சோணக்கிரித்தீபம் பணிந்தேத்தும்
பத்தர்மகிழ் கார்த்திகைத்தீ பம். (27)
‘அடியார்களின் பிறவிப்பிணியைத்தீர்க்கும் தீபம்; செய்த கொடிய கர்மவினைகளைப் போக்கியருளும் தீபம்; மன்மதனை அங்கமிலாத அனங்கனாக்கிய ஈசனெனும் தீபம்; அண்ணாமலைத் தீபம்; குறையொன்றுமில்லாத திருக்கார்த்திகைத்தீபம்.’
சென்மப் பிணிதீர்க்குந் தீபமடி யார்செய்கொடுங்
கன்மவினை போக்குங் கனதீப–மன்பதனை
அங்கமிலா தாக்கியரு ளண்ணா மலைத்தீபம்
பங்கமிலாக் கார்த்திகைத்தீ பம். (31)
இரு குழந்தைக் கடவுள்களைத் தந்தருளிய தீபம்; கந்தன் ஒருவன்; இன்னொருவன் காரானை மாமுகத்து தந்தம்கொண்ட வேழமுகத்து கணபதி. எம்மை என்றென்றும் கண்களால் நோக்கி அருள்புரியும் சோணமலைத் தீபம்; தொழும் அன்பர்களுக்கு நல்வாழ்வுதரும் கார்த்திகைத் தீபம்.
கந்தனையு ஞானமதக் காரானை மாமுகத்தோர்
தந்தனையுஞ் சேயாத் தருதீப–மெந்தமைக்க
ணோக்கியருள் சோணமலை நோன்றீப மன்பருக்குப்
பாக்கிமாங் கார்த்திகைத்தீ பம். (39)
இசைப்பண்ணுடன் தேவாரம் பாடியருளிய மூவரான சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோருக்கு இமவான்மகளான பார்வதியுடன் தோன்றித் தரிசனம்தரும் தீபம். விண்ணளாவப் பொருந்த ஆகாயத்திற்கும் பூமிக்குமாக நிற்கும் அண்ணாமலையைப்போல் ஓங்கிவிளங்கும் கருணைகொண்ட கார்த்திகைத் தீபம்.
பண்ணுடனே தேவாரம் பாடுமு வர்க்கிமவான்
பெண்ணுடனே தோன்றும் பெருந்தீபம்–விண்ணுடனே
சேரமலை வான்புவிக்காச் செல்வதுபோ லோங்கருணைப்
பாரமலைக் கார்த்திகைத்தீ பம். (43)

அகந்தைகொண்ட தாருகாவனத்து முனிவர்கள் தன்மீது ஏவிய வேங்கைதன்னைக் கூரான தனது நகத்தினாலுரித்துத் தோலினை அணிந்துகொண்ட தெய்வம். ஓங்கி உயர்ந்த மேருமலை, மேலும் எட்டுத்திக்குகளிலும் உயர்ந்த மற்றமலைகளினும் உயர்ந்து, அருணையில் பாங்குடன் ஒளிரும் கார்த்திகைத் தீபம்.
தாருவன மாதவர்க டாம்விடுத்த வேங்கைதனை
கூருகிரினா லுரித்துக் கொள்தீப–மேருமுக
லோங்குமலை யெட்டினுமிக் கோங்குமருணாசலத்திற்
பாங்குமலி கார்த்திகைத் தீபம். (52)
இடையிடையே திருவிளையாடல் புராணத்தினின்றும் கதைகளை இணைத்துப் பாடியுள்ளார் சோணாசல பாரதியார்.
நன்மைகளைச் செய்துவந்தவளான பொன்னனையாள் எனும் பெண் குடியிருந்த திருப்பூவணம் எனும் ஊரில் ரசவாத வித்தையைச் செய்த தீபம்; வழிப்போக்கர்கள் எவ்வாறு தம் வண்டிமாடுகளை இச்சோணகிரியில் இளைப்பாற்றிக்கொண்டனர் எனப் பாங்குற விவரிக்கிறார். சோணமலையில் அழகிய சுனைகள் – அவற்றில் வண்டிமாடுகளையும் கன்றுகளையும் நீரருந்தி இளைப்பாறச்செய்து போகும்படி அருளும் கார்த்திகைத்தீபம்.

நன்றுபுரி பொன்னனையா னண்*ணுதிருப் பூவணத்திற்
சென்றுரச வாதமது செய்தீபங்–கன்றுகளுக்
கம்பிடிகை யாலருத்தி யாடுசுனைச் சோணமலைப்
பம்பிவளர் கார்த்திகைத் தீபம். (53)
ஞானசம்பந்தப் பெருமானுக்கு முத்துச் சிவிகையும் சின்னமும் அளித்த தீபம்.
செந்நெல் விளையும் கழனிகள் சூழ்ந்த அருணாசலமலைமீது ஒளிரும் பழநிமலைக் கார்த்திகைத்தீபம். இங்கு பழனிமலை முருகன் அண்ணலின் மைந்தனானதால் அவனையும் குறிப்பிட்டாரோ?
பன்னருஞ்சம் பந்தருக்குப் பத்தருநற் பல்லக்குஞ்
சின்னமுமுத் தாலளித்த சீர்த்தீபஞ்– செந்நெற்
கழனிபுடை சூழருணைக் காமர்மலை மீது
பழநிமலைக் கார்த்திகைத்தீ பம். (63)
கல்லால மரத்தடியில் சின்முத்திரைகாட்டி, நான்கு முனிவர்களுக்கும் மௌனத்தால் பொருளுணர்த்தும் தீபம். கொல்லாவிரதத்தினைக் கைக்கொண்டு தென்னருணாசலத்தில் உறையும் தொண்டர்கள் உள்ளத்தில் ஆனந்த நடனமிடும் கார்த்திகைத்தீபம்.
கல்லா லடியிற் கரங்காட்டி நல்வருங்குஞ்
சொல்லா லுணர்த்துஞ் சுபதீபங்–கொல்லா
விரதமொடு தென்னருணை மேவினருள் ளத்திற்
பரதமிடுங் கார்த்திகைத்தீ பம். (85)
அடுத்த பாடல் அத்தனின் அழகு வர்ணனையுடன் அவனாகவே நிற்கும் அருணாசலமலையையும் ஏற்றுகின்றது. பாம்புகளை ஆபரணங்களாக அணிந்த தீபம்; பத்திநெறிகொண்டு வாழ்வோர்கள் ஏத்தி வழிபடும் தீபம்; தனித்துவிளங்கும் தீபம். அல்லிமலர்கள் பொலியும் நீர்நிலைகளைக் கொண்டுள்ள அருணையில் வாழ்கின்ற கற்பகத்தருவாகிய கார்த்திகைத்தீபம்
பாம்பணியுந் தீபம் பத்திநெ றிசேரடியார்
தாம்பணியுந் தீபந் தனித்தீப– மாம்பல்
விகசிக்கும் வாவி மிளிரருணை வாழ்கற்
பகமொக்குங் கார்த்திகைத்தீ பம். (91)
தனது பாதமெனும் தாமரைகளை நாளும் தொழும் அடியவர்க்கு ஆதாரமாக விளங்கி அருளுகின்றதீபம். மலர்கள் நிறைந்து விளங்கும் தேன்மிகுந்த சோலைகள் கொண்ட அருணைமலையின் கண்ணும் என் உள்ளத்திலும் வாழும் கார்த்திகைத்தீபம்.
பாதார விந்தம் பரவுந் தொழும்பருக்கோ
ராதார மாகி யருடீபம்–போதாருங்
கொங்கிலங்குஞ் சோலை குலவருணை வெற்பினுமென்
பங்கினும்வாழ் கார்த்திகைத்தீ பம். (94)
நல்ல சிந்தனைகளைத் தரும் தீபம்; நன்மக்களையும் (புத்திர சம்பத்து) மேலும் சித்திகளையும் தரும் தீபம்; சிவதீபம்; அன்னை சக்தியாம் உண்ணாமுலைக்கு உயிராகி, சோணமலையில் ஓங்கி வளரும் ஞானப்பயிராக நிற்கும் கார்த்திகைத்தீபம்.
புத்திதருந் தீபநல்ல புத்திரசம் பத்துமுதல்
சித்திதருந் தீபஞ்சிவதீபஞ்–சத்திக்
குயிராகுஞ் சோணமலை யோங்கிவளர் ஞானப்
பயிராகுங் கார்த்திகைத்தீ பம். (100)
இந்தக் கடைசி வெண்பாவில்தான் சிவதீபம் எனும் சொல்லைக் காண்கிறோம். மற்றபடி சிவபிரானே அத்தீபம்; தெய்வம் எனக்கொண்டே இந்நூல் முழுமையும் பாடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வெண்பாவிலும் தீபம் எனும் சொல் இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளுறைப் பொருள் தீபங்களுக்கு இடப்படும் திரிகளின் முகங்களோ என எண்ண இடமுள்ளது. தெரிந்த புலவர் பெருமக்கள் யாரேனும் விளக்கியருளலாம்.

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கினை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கிடின் விளங்கும் விளக்கவர் தாமே. (திருமந்திரம்)
தீபத்தின்முன் அதன் ஒளியில் நமது கவலைகள் மாறும்; பாவங்கள் அழியும். மனம் ஈசனிடம் ஒருமைப்படும். இத்தகைய விளக்கத்தினை அருளிய பெரியார்கள் நமக்கு வழிகாட்டும் விளக்கினைப் போன்றவர்களே!
தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
திருச்சிற்றம்பலம்.
Source………
5 Weak Words to Avoid & What to Use Instead (Infographic)……..
Beautiful Statue of Swami…. A Blessed Experience …

November 20, 2015 :A sculptor by name Mr. Chinna from Rampachodavaram of Andhra Pradesh came to Puttaparthi with this beauitiful statue of Swami. He is a Shirdi baba devotee and had never been to Puttaparthi nor seen Swami physically. While he was making a statue of Shirdi, Swami came in his dream and said, ” It is the same Sai that you are worshipping. Do My statue too”. The very next day he took up this stupendous task of making the statue and in 3 months the beautiful statue was ready.

His intention was to give the statue of Swami to the Sri Sathya Sai Central Trust and leave it in the ashram’s hands to decide as what to do with the statue there after. By the time he reached Puttaparthi with the statue, it was 10.30 PM.

