ரமணர் வாழ்வில்…. சுவையான நிகழ்ச்சிகள்…Part 5

முழு தியான நிலை என்பது கிணற்றில் கயிற்றால் கட்டித் தொங்கும் குடம் (தோண்டி) போன்றது. குடத்தில் உள்ள தண்ணீர் (மனம்),கிணற்றில் குடம் அமிழும்போது கிணற்று நீருடன் (ஆன்மா)ஒன்று கலந்து விடுகிறது. ஆனாலும் குடத்தில் நிரம்பிய நீரோ, கயிற்றின் (அகந்தையின்) மற்றொரு நுனியால் வெளியே இழுக்கப்பட்டுவிடும்.

–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்தபோது கண் பார்வை இல்லாத ஒரு பாட்டி,தினமும் தட்டுத் தடுமாறி யார் உதவியுடனாவது மலை ஏறி வந்து, பகவானுக்கு ஏதாவது அன்புடன் தருவாள்.

அன்றைய தினம், பாட்டி பகவானுக்கு மிகவும் பிடித்த அரிசிப் பொரியைக் கொண்டு வந்தாள்.ரமண மகரிஷியும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, “பாட்டி, உனக்கோ முடியவில்லை. கண் பார்வையும் இல்லை. எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு மலையேறி வருகிறாய்?’’என்று வினவினார்.

அந்தப் பாட்டி, “பகவானே, உங்களை தரிசனம் செய்யத்தான் வருகிறேன்’’ என்றாள்.

”நீதான் என்னைப் பார்க்க முடியாதே? கீழேயிருந்தே என்னை நினைத்துக் கொள்ளக் கூடாதா?’’ என்றார் பகவான்.

”பகவானே, என்னால் உங்களைப் பார்க்க முடியாதுதான். ஆனால் உங்கள் அருட்பார்வை என் மீது விழுமே.அந்த பாக்கியத்துக்காகத்தான் நான் தினமும் வருகிறேன்’’ என்றாள் பாட்டி.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!! 

 

SOURCE:::: http://www.balhanuman.wordpress.com

Natarajan

Here is One Puzzle Link Which will Simply Floor You …. !!!

It is truly amazing… you will like it …

> Think any Famous Person in your mind and click on the link.!!!

> Don’t know how it works, but simply awesome..!!
> Try this, it’s amazing, couldn’t believe it, the guy who made this quiz
> must be one of the most logically brilliant puzzles !!!
> ​
>http://en.akinator.mobi/personnages/jeu

SOURCE:::: INPUT FROM A FRIEND OF MINE

Natarajan

Jan 6 2015

பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ….சில சுவையான தகவல்கள் …

1947-ம் ஆண்டு ஆகஸ்ட்  15ம் நாள்.
திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அன்று பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள், பகவானை தரிசனம் செய்தார்கள்.
ரமண மகரிஷி ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஜன்னல் வழியே ஒரு குரங்கு எட்டிப் பார்த்தது.  அன்றுதான் பிறந்தது போல் இருந்த ஒரு குட்டியையும் அது வைத்திருந்தது. குட்டி, தாயை இறுகப் பற்றிக் கொண்டு, அச்சத்துடன் இருந்தது.
தாய்க்குரங்கு,  உள்ளே வரவேண்டும் என்று முயற்சித்தது. உள்ளே இருந்த பக்தர்கள்,அந்தக் குரங்கை விரட்டினார்கள்.குரங்கு பயந்து ஓடி அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
பகவான், குரங்கை விரட்டியவர்களைப் பார்த்தார். “அதை ஏன் துரத்துகிறீர்கள்? அது இங்கே என்னிடம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறது. தன் இளம் குழந்தையை எனக்குக் காட்டுவதற்காக வருகிறது. அது தவறா என்ன? உங்களுக்குக் குழந்தை பிறந்தால் என்னிடம் காட்டுவது இல்லையா? அப்படிக் கொண்டு வரும்போது யாராவது உங்களைத் தடுத்தால் எப்படி இருக்கும்? நீங்கள் குழந்தையைக் கொண்டு வரலாம். குரங்கு கொண்டு வரக்கூடாதா? இது என்ன நியாயம்?’’ என்றார்.
பக்தர்கள் குரங்குக்கு வழிவிட, அது குஷியாக உள்ளே வந்து, தன் குட்டியை பகவானிடம் பெருமையாக, சந்தோஷமாகக் காட்டிற்று. பகவான் அதன் முதுகை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார்.
அது மட்டும் அல்ல, ஆசிரம நிர்வாகிகளிடம், “சுதந்திர தினம் என்பதால் எல்லோருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்.நம்முடைய தோழர்களாகிய குரங்குகளுக்கு விருந்து ஒன்றும் இல்லையா? அவர்களை மறந்து விடாதீர்கள். ஏனென்றால் நீங்கள் எல்லாம் இப்போது வந்தீர்கள். அந்தக் காலத்தில் இந்தக் குரங்குகள்தான் எனக்கு நண்பர்கள். அப்போது இவர்களைப் பார்த்திருக்க வேண்டும். எல்லாம் இவர்கள் ராஜ்ஜியம்தான்!’’ என்றார்.
அப்புறம் என்ன? மளமளவென குரங்குகளுக்கும் தடபுடலாக விருந்து தயார் ஆயிற்று.
நீங்களே சொல்லுங்கள்.உலகத்திலேயே சுதந்திர தினத்தன்று குரங்குகளுக்கும் விருந்து வைத்த மகான்கள் யாராவது உண்டா? பகவான் ரமண மகரிஷியைத் தவிர!
ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். மனதில் யார் உனக்கு அமைதியை ஏற்படுத்துகிறாரோ, அவரையே உன் குருவாக ஏற்றுக் கொள்!
–பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
ஒரு நாள், ரமணாஸ்ரமத்தில் நல்ல கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது.
அப்போது ஒருவர், அந்த ஊரில் உள்ள மோசமான ரௌடி ஒருவன் இறந்துவிட்ட தகவலை நண்பர்களிடம் தெரிவித்தார்.

இறந்தவன் மிகவும் கெட்டவன். பெரிய திருடன். மது அருந்திவிட்டு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் தாக்கும் குணம் உள்ளவன். அவனைப் பற்றி அனைவருக்குமே தெரியும் என்பதால் ஹாலில் சலசலப்பு ஏற்பட்டது.

“நல்ல வேளை போய்த் தொலைந்தான். எவ்வளவு பெரிய பாவி அவன்’’ என்றார் ஒருவர்.
‘‘கொடுங்கோலன். அப்பாவிகளை அடித்து மிரட்டுவான் அந்தக் கயவன்’’ என்றார் மற்றொருவர்.
‘‘அவன் குணக்கேடன். அடிக்கடி சிறைக்குச் செல்பவன்’’ என்று வெறுப்புடன் ஒருவர் சொன்னார்.
‘‘பக்தர்களிடம் கூட அவன் வழிப்பறி செய்வான்’’ என்றார் ஒரு பெண்மணி.
இப்படியாக ஹால் முழுக்க அவனை எல்லோரும் திட்டிக்கொண்டும், சபித்துக் கொண்டும் இருந்தார்கள்.
அத்தனை பேரும் ஒரு வழியாகப் பேசி முடிக்கும் வரை காத்திருந்தார் பகவான். அவருக்கும் அந்தத் திருடனைப் பற்றித் தெரியும் என்பதால் அவர் ஏதாவது  சொல்வாரா என்று பக்தர்கள் எதிர்பார்த்தார்கள்.
பகவான் ரமணர் வாய் திறந்து முதல் முறையாக அவனைப் பற்றிச் சில வார்த்தைகள் பேசினார்.
அவர் பேசியது என்ன?
‘‘அவன் ரொம்ப துப்புரவான மனிதன். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை குளிப்பானே!’’
இவ்வளவுதான் அவர் சொன்னது. எத்தனை பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை பகவான் இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள்  சந்தோஷமாக இருப்பீர்கள் என்று 100 பக்கம் எழுத வேண்டிய ஒரு விஷயத்தை பத்தே வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதுதான் பகவான்.
எல்லோரிடமும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் நாம் பார்க்கக் கற்றுக் கொண்டால் சண்டையோ, சச்சரவோ, பொறாமையோ, எரிச்சலோ நம்மை நெருங்குமா என்ன?
மெரிக்காவிலிருந்து சில வெள்ளைக்காரர்கள், பகவானை தரிசிப்பதற்காக திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு வந்தார்கள்.
ரமணரிடம் பல ஆன்மிக சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். அவர்களில் துடுக்குத்தனம் கொண்ட ஒருவரும் இருந்தார்.
அந்த வெள்ளைக்காரர், பகவானைப் பார்த்து, “இஷ்ட தெய்வம் என்று சொல்கிறார்களே, அப்படி ஒருவர் உண்டா?’’ என்று கேட்டார்.
அதற்கு பகவான், “ஆம். ஈஸ்வரன் இருக்கிறானே’’ என்றார்.
அந்த அமெரிக்கர் சற்றுக் கிண்டலாக, “என்ன? கண், மூக்கு, காது, கை, கால் இவற்றோடா?’’ என்று கேட்டார்.
”ஆம். அதில் என்ன தவறு? உங்களுக்கு அந்த அங்கங்களெல்லாம் இருக்கும் போது, கடவுளுக்கு இருக்கக் கூடாதா?’’ என்று பகவான் பதில் சொன்னார்.
உடனே அந்த வெள்ளைக்காரர் சிரித்தார்.“இந்துக்களின் நூல்களில் கடவுளுக்கு இப்படி கை, கால் என்று அவயவங்கள் இருக்கின்றன என்று எழுதியிருப்பதைப் படிக்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது!’’
பகவான் அந்த அமெரிக்கரையே உற்றுப் பார்த்தார்.“அப்படியா? அப்படியானால் உங்களுக்கும் கை, கால் போன்ற அங்கங்கள் எல்லாம் இருக்கின்றனவே,அவற்றைப் பார்த்தால் உங்களுக்கு ஏன் சிரிப்பு வரவில்லை?’’ என்று கேட்டார்.
உடனே அருகில் உள்ளவர்கள் எல்லாம் சிரித்தார்கள்.
அந்த அமெரிக்கர் தலை குனிந்தார். அவமானத்தால் அல்ல. சரியான பதில் தனக்குக் கிடைத்ததே என்ற நன்றிப் பெருக்கால்.
SOURCE::::: input from a friend of mine
 Natarajan

Message For the Day… ” Take Everything that happens to You as Gift of God…”

For every being, life is a series of acceptances and rejections, of joy and grief, benefits and losses. Take everything that happens to you as gifts of grace. Of course, you must act with all the skill and devotion you are capable of. And you must do your duties with as much sincerity as you worship God. Then, leave the result to the all-powerful, all-knowing, all-merciful Lord. Why do you hold yourself responsible for the results? He prompted it, He got it done through you; He will give whatever result He feels He must! Can you store gold in a gold box? No! You store it in a steel or iron safe almirah, isn’t it? So too, understand that the gift of joy comes packed in the rind of grief. Do not pray to God to give you only joy; that will be foolish. Pray for the fortitude to realise that grief and joy are but two sides of the same coin.   

Sathya Sai Baba

 

” சொல்லத் தோணுது….வாய்கள் பேசாது… காதுகள் கேட்காது!…

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு...

சென்னை, தியாகராய நகரில் உள்ள ரெங்கநாதன் தெரு…

முன்பெல்லாம் பண்டிகைக் காலங் களில் மட்டும்தான் நகரங்கள் மக்கள் நெருக்கடியில் திணறி மூழ்கும். இப்போது ஒரு குறிப்பிட்ட நாளில்தான் புத்தாடை, தங்க நகை கள் வாங்குவது என்றில்லாமல், நினைத்த நாளில் வாங்கி விடுகிறபடி வாழ்க்கைமுறை மாறிவிட்டது. கிராமத் துக்கும் நகரத்துக்குமான இடைவெளி குறையக் குறைய எல்லாத் தேவை களுக்குமே சிறு நகரத்துக்கும் பெரு நகரத்துக்கும் தேடிப் போவது வழக்க மாகிவிட்டது.

நகரங்களில் இப்போதே இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி என்றால், மிச்ச காலத்தும் என்ன ஆகப் போகி றதோ தெரியவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்பது மாறிப் போய், நான்கு சக்கர வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்கிற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. அத் துடன், ஒன்றுக்கு இரண்டு வாகனங்கள் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அதை நிறுத்தி வைக்கவோ, ஓட்டிச் செல் லவோதான் இடமில்லை.

100 அடி சாலைகளை 60 அடிகளா கவும், 60 அடி சாலைகளை 40 அடி சாலைகளாகவும் மாற்றுவதில் உலகத்திலேயே நம்மவர்களை யாரும் மிஞ்ச முடியாது. சாலைகளில் நடந்து செல்வதற்கு என்று தனிப் பாதைகள் வேண்டும் என்பதை, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் உணராமல் இருக்கப் போகிறோம்?

சாலைகளில் நான் அதிகமாக கவனிப்பது நடந்து செல்லும் மக் களைத்தான். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் இவர்கள் நடக்க வேண்டியிருக்கிறது. நடந்து செல்பவர்களை ஏளனமாகப் பார்ப்பதும், பயந்து பயந்து அவசர அவசரமாகக் சாலையைக் கடப்பவர்களை வசை மொழியில் திட்டுவதும் நம் ஊரில்தான் பார்க்க முடியும். அதிலும் வேகமாக நடக்க இயலாதவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என இவர்களுக்கெல்லாம் சாலையைக் கடந்து போகக்கூடிய நேரத்தை ஒதுக்கி நாம் முன்னுரிமைத் தருவதில்லை.

விதியை உருவாக்கக் காரணமாக இருப்பவர்களும் நாம்தான். அதை மீறும்போது ஏற்படும் விளைவுகளைக் கண்டு குற்றம் சொல்பவர்களும் நாம் தான். மக்கள் குடியேறுவதற்கு முன் பாகவே, நகரங்கள் உருவாக்கப் படும்போதே… அடிப்படைத் தேவை களையும், நெடுங்காலத் தேவைகளை யும், தொலைநோக்கில் உணர்ந்து திட்டங் களை வரைபவர்கள் வெளிநாட்டினர். அதனால் நடந்து செல்பவர்கள், மிதிவண்டியில் செல்பவர்கள், பெரிய வாகனங்களில் செல்பவர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பாதை அமைக்கவும், இது குடியிருப்புப் பகுதி, இது வணிக வளாகப் பகுதி என ஒவ்வொன்றையும் முறையாக தனித் தனியாக உருவாக்கவும் அவர்கள் பழகி யிருக்கிறார்கள். இதனால் யாருக்கும் நேரம் விரையமில்லை; விபத்துகள் இல்லை; விரைவாகச் செல்வதால் வெளியேறும் எரிபொருள் மாசுவின் பாதிப்பும் குறைவாக இருக்கிறது. எரிபொருளும் மிச்சமாகிறது.

வெள்ளைக்காரனிடம் இருந்து ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், அவனிடம் உள்ள நல்ல பழக்கங்களைப் பின்பற்ற மறுக்கிறோம். மக்கள் குடி யேறிய பின்தான் இங்கு எல்லாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நகரங்களுக்கு நிரந்தரமாகக் குடியேறுபவர்கள் எவ் வளவு பேர்? அவசர அலுவல்கள் காரணமாக நகரத்துக்கு வந்துபோகிறவர் கள் எவ்வளவு பேர்… எனக் கணக் கெடுத்தால், அதிர்ச்சிதான் நேரிடும்!

சிக்கல்கள் உருவாவதற்கு முன்னே இம்மக்களுக்கானத் தேவைகளை அறிந்து திட்டங்கள் தீட்டி, உருவாக்கித் தருவதற்குப் பெயர்தான் அரசாங்கம்! வணிக வளாகப் பகுதிகளாக இருந் தவை, மேலும் மேலும் அடுக்கடுக் கானக் கட்டிடங்களாக அதன் ஆபத் தைப் பற்றி கவலைப்படாமல் உயர்ந்து கொண்டே போவதும், குடியிருப்புப் பகுதிகள் அதன் காரணமாக வணிக வளாகப் பகுதிகளாக மாறிக்கொண்டே போவதும் இனி நிற்கப் போவதில்லை.

30 ஆண்டுகளுக்கு முன்பு நான் திரைப்படக் கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னை தியாகராய நகர் பகுதியில்தான் 10 ஆண்டு காலம் தங்கியிருந்தேன். அப்போது இருந்த அந்தச் சாலைகளின் அகலங்களும் தெருக்களின் அகலங்களும் அப் படியே இருக்கின்றன. ஆனால், மக்கள் தொகை நெருக்கடியும் கட்டிடங்களின் எண்ணிக்கையும் 100 மடங்கு உயர்ந் திருக்கிறது. இதைவிடக் கூடுதலான எண்ணிக்கையில் அரசுப் பேருந்து களும், 100 மடங்கு வாகனங்களும் அந்த சாலைகளில் சென்று கொண்டிருக் கின்றன. இந்த அளவுக்கு இங்கே நெருக்கடி உருவாக காரணம், அந்த இடம் முழுக்கவும் வணிகப் பகுதிகளாக மாறிக்கொண்டே இருப்பதுதான்.

இன்று நேரம் என்பது ஒவ்வொரு வருக்கும் மிக முக்கியமானதாகிவிட்டது. தியாகராய நகரைக் கடக்காமல் சென்னையின் பிற பகுதிகளை அடைய முடியாது. இதே போல்தான் சென்னை நகரம் மட்டுமல்ல; இந்திய நகரங்களின் அனைத்துப் பகுதிகளும் மாறிக்கொண்டு வருகின்றன.

அதுவும் பண்டிகைக் காலங்கள் என்றால் போக்குவரத்தே முடங்கிவிடு கிறது. விபத்து என ஒன்று ஏற்பட்டால் தான் நடவடிக்கைகளும், திட்டங்கள் தீட்டுவதும் இங்கே நடைபெறுகிறது. அதைகூட நீதிமன்றம் செல்லாமல் பெற முடிவதில்லை. ஒருமுறை அங் கிருக்கின்ற கடைகளுக்கு இதுதொடர் பான அதிகாரிகள் சென்று பாருங்கள். ஒரு குண்டுமணி போட்டால்கூட கீழே விழாதபடி காலையிலிருந்து இரவு வரைக்கும் மக்கள் வெள்ளம் திணறிக்கொண்டேயிருக்கிறது. இந்த மக்களெல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? எதில் வருகிறார்கள்? வாகனங்களை எங்கே நிறுத்துகிறார்கள்? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்கின்றதா… என கண்காணித்து செய்து தருபவர்கள் யார்?

இப்பகுதிகளில் கும்பகோணம் போன்ற தீ விபத்தோ, சென்னை மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் போன்ற கட்டிட விபத்தோ ஏற்படாது என யாராவது உறுதியாக சொல்லிவிட முடியுமா? அவ்வாறு நிகழாது என ஒருவேளை யாராவது சொன்னால்… நீங்கள் அதனை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்றைக்காவது அதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால், எவ்வாறு அம்மக் களைக் காப்பாற்றுவீர்கள்?

ரெங்கநாதன் தெரு போன்ற தெருக்களில் தீயணைப்பு வண்டி நினைத்த மாத்திரத்தில் சென்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களைக் காப்பாற்றிவிட முடியுமா? சென்று சேர்வதற்குள் தீ விபத்து ஒரு கடையோடு நின்றுவிடுமா?

ஏகப்பட்ட காவல்துறையினரை நிறுத்தி நகைத் திருட்டு, துணித் திருட்டு செய்பவர்களைத்தான் நம்மால் பிடிக்க முடியும். நகரத்தின் தொலை நோக்கு வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு… எந்தெந்த வணிகப் பகுதி கள் போக்குவரத்துக்கும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கும், மக்க ளின் பாதுகாப்புக்கும் தடையாக இருக் கின்றதோ, அவற்றை இப்போதே கணக்கெடுத்து அகற்றி இடம் மாற்று வதுதானே சரியானதாக இருக்கும். இந்த நகைகளையும், பாத்திரங்களையும், துணிகளையும் எங்கு வைத்தும் விற்கலாமே!

அயல்நாடுகளில் இருப்பது போல ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விற்பனை பகுதியை உருவாக்கி, அவர் களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்து, இவைகளை இடம் மாற்று வது பற்றி முடிவெடுக்க வேண்டிய நெருக்கடியான காலகட்டம் இது.

சாலைகளை விரிவுபடுத்தி போக்கு வரத்து நெரிசலை சீராக்காமல், வருகின்ற எல்லா வெளிநாட்டு கார் கம்பெனிகளுக்கும் அனுமதி கொடுத்துக் கொண்டேயிருப்பதும் எந்த வகையில் சரியானது?

மக்கள் கேட்டால்தான் செய்வோம் என பொறுப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம். இந்த மக்கள் எந்தக் காலத்திலும் எதையும் வாய்த் திறந்து கேட்கவே மாட்டார்கள் என்பது எல்லோருக்குமேத் தெரியும். இருந்தும் எனக்கு சொல்லத் தோணுது!

– இன்னும் சொல்லத் தோணும்
எண்ணங்களைத் தெரிவிக்க: thankartamil@gmailcom. 

SOURCE:::: தங்கர் பச்சான்  IN tamil.thehindu.com

Natarajan

Jan 4 2015

Message For the Day….” Pray to God for God …Not For Your Needs …”

People resort to vows and rites, hoping to ward off the evil that stars may bring about! But no effort is made to win the grace of God. Let the pomp and the paraphernalia of worship not be merely superficial, if they are, they will not confer lasting benefits; at best, they prevent you from using that much of time and money in harmful ways! It is the ‘why’ of these rites that matters, not so much the ‘how’. The ‘why’ has to be the realisation of the reality of the individual, which is also the reality of the Universal! So be devoted to the Universal; be eager to become ‘That’. When you pray to God for a job, or a son, or a prize, you are devoted, not to God, but to the job, to the son or to the prize. Pray to God for God; love, because it is your nature to love. Expand your Self, take in all! Grow in Love.

Sathya Sai Baba

” Take off with Natarajan” … Review of 2014 …With ” Thank You ” Note !!!

The WordPress.com stats.  prepared a 2014 annual report for this blog.. I am sharing the same  with my well wishers and Followers with a big “THANK YOU”. to each one of you.

I am sure i will continue posting my Blogs  in the year 2015 too with same passion  to meet your expectations . Your feed backs and comments for my Blogs encourage me to improve the quality of my blog posts from time to time.

Your encouragement is a great sourse of inspiration to me to ” Take off ” with Blog Posts every day wherever i am !!!.

Sky is the limit !!!

Thanks once again to each one of you .

 

Here’s an excerpt:

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 140,000 times in 2014. If it were an exhibit at the Louvre Museum, it would take about 6 days for that many people to see it.

Click here to see the complete report.

HIGHLIGHTS….

 ***   145000 plus hits in the year 2014
***   313700 plus hits  from Feb 2012 till date
***   Viewers From 192 countries in 2014
***    Top Viewership from India with 83ooo plus viewers
*** Second Best viewership from  USA with 35000 plus viewers

*** Top Most Commentator During the Year  Mr. A.V. Ramanathan …A big THANKS  To him .

*** ‘Followers’  for this website ” Take off with Natarajan “…   688       from different countries

*** Number of Posts posted in the Site so far  4583

 

*** A  Quick Look at the No . of Views Recorded for My Blog Posts in 2014 for your Perusal . Also it will facilitate you to quickly visit the site you want to have a  look at to . with a simple click on the title of the post listed out below.  So enjoy visiting the blog sites once again. It is a sort of ready reckoner  for all my Blogs . !!!

2014-01-04 to Today

Title Views
” Life is Like a Train Journey … ” !!! 3,763
Famous Indians in Silicon Valley….. 3,497
Do You Know ?…Costus Igneus ?…Insulin Plant !!! 2,635
” பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் ” !!! 1,776
10 Renowned Tamilians in America!!!!! 1,404
” Satellite Image of India During Diwali” …Real and Fake !!! 1,037
Top Ten Cities For Students’ Higher Education …. 914
Overnight Cooked Rice Soaked In PlainWater…Healthy Breakfast!!!… How ? 734
Great Temples Of Tamilnadu….Chidambaram Nataraja Temple !!! 684
Othi Malai Murugan Koil….. 668
About 574
சிரிக்க …..சிந்திக்க !!!!….ஓடிப்போன குரங்கு கதை !!!! 572
In Lord Rama”s Footsteps….Rameshwaram and Dhanushkodi !!! 562
அழகு தமிழ் ஆத்திச்சூடி , அருமையான ஆங்கிலத்தில் !!! 535
“ஓம்” என்னும் பிரணவ மந்திரம் …… 529
Image of the Day… Double Moon on 27 Aug 2014 ? …. A Hoax mail Under Circulation !!! 527
8 Year old Krishna Narayan …A Child Prodigy in Cricket !!!! 507
Riddles for The Weekend … 495
Meet Mr.P.V.Saar…77 Years Old Gentleman @ Connaught Place .New Delhi… 436
NASA quells rumor: “Days of darkness in December:”? Of course not !!! 427
The World’s Best Or Most Unlucky Goalie !!! 378
Tall Temple Towers Touching The Sky…. 377
எத்தை தின்னால் பித்தம் தெளியும் !!! 377
“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!! 376
STORY OF A SAMOSA VENDOR…. 375
பெருங்காயத்தின் பெருமை !!! அதன் அருமையான மருத்துவ மகிமை !!! 360
Unsung Heroes of India…. 331
படித்து ரசித்தது ….வாரியார் சுவாமிகளின் அருளுரைகள் !!! 309
Message For The Day….Cleanliness is Next only to Godliness … 288
பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள் !!! 274
அக்ஷய திருதியை !!!….என்ன செய்ய வேண்டும் அன்று ? 270
Joke of the Day …” It is not Porsche …It is BMW…” !!! 269
” தொகை ரொம்ப பெரிசு …நீ எப்பிடி பண்ணுவே…” ? 266
HOW THE FIRST GENERAL OF INDIAN ARMY WAS SELECTED ? 262
” உங்கள் செல் போன் நம்பர் என்ன என்று மறந்து விட்டால் ” !!! 252
These Animals Teach us the Value of “Unity in Diversity” !!!!!! 248
Frozen Niagara Falls … A Strange Sight !!! 240
ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்வோம் … 239
Most Beautiful River in the World !!! 228
படித்ததில் பிடித்தது …..மகாபாரத மார்கண்டேயன் ….. 228
Grandparents Day …Today …7 Sep 2014… 227
“கை கோர்த்து விட்டேன் நான் உன்னுடன் அப்பா ” !!!!! 214
Super Moon @ the End Of The Road !!!! 212
” பொன் மாரி பொழிந்த கனகதாரா ஸ்தோத்ரம் ….” 210
Kitchen That Feeds 100000 Daily … 210
Most Beautiful Airports Around The World !!!! 208
இது தெரியுமா உங்களுக்கு … வேப்ப மரம் பிறந்த கதை !!!! 207
கவியரசு கண்ணதாசனின் கவிதை வண்ணம் !!! 206
Carol Burnett Show…. No Frill Airlines !!! 203
Natural Camouflage Leaves This American Owl barely Visible at the Entrance to its Nest!!! 201
Samsung….A Success Story …Worth Reading !!! 197
Communication ……………. Gap !!! 196
English Words with Tamil Origin 194
Experience of A Devotee…” Naan Irukken Paathukkaren …” 189
படித்ததில் பிடித்தது… சிரிப்பொலி !!! 186
Some Silly “Hoax” Mails that Took us For a Ride !!! 185
Not Just an Entrepreneur!!!!….Meet Mr.K.V.Ramani ….. 176
Leonardo da Vinci….A Great Anatomist Too!!!….Look At His Sketches of Human Body !!! 176
Incredible Photographs From Nature… No Photoshop !!! 171
” New York Times Apologises for the Offensive Cartoon on MANGALYAAN …” 165
” No Need for India to Knock at the Doors of Elite Space Club …” !!! 161
5 நிமிடங்களில் …. சுந்தர காண்டம் …. 160
Is This the Most Plausible Theory on the Missing MH 370 Flight ? 159
“மயக்கமா கலக்கமா ” வாலியின் வெற்றிக்கு வித்திட்ட கண்ணதாசன் வரிகள் !!! 159
Stunning Images Of The Day !!! 159
” இயற்கையின் விந்தை ” !!! 158
” These Ducklings Never Giveup…” !!! 158
” A Teashop Owner Couple …Who Have Visited 16 Countries …” !!! 155
Baby Crawls For the First Time…!!! 154
சென்னை …..பெயர் எப்படி வந்தது ? How did chennai get its name? 154
” தயங்காதே…தளராதே…ஒரு தன்னம்பிக்கை தமிழனின் வெற்றி கதை …” 154
Even Today Devotees Experience the Miracles of Mahaperiavar!!! 153
” Is This the Most Dangerous Road Bridge in the World …” ? 151
” Travel Back in Time …” !!!…Incredible use of Technology … 151
” What is That … ? ” 150
” மஹா பெரியவர் சொன்ன மணியான வார்த்தைகள் …” 148
முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்…. 145
This is Not a Parrot …. But a Woman !!! 144
Chidambram Nataraja Temple…an Architectural Excellence!!! 144
Battle of Jumbo Jets…..who is the winner?!!!! 141
Beluga….Super Transporter Plane from AIR BUS !!!!….A Jumbo Giant in Sky!!!! 140
கந்த சஷ்டி தோன்றிய கதை !!! 138
” பழமொழி …அர்த்தமுள்ள பொன் மொழிகள் !!! 137
” ராம நாமம் கேட்கும் இடம் எல்லாம் ஹனுமான் நான் இருப்பேன் …” 136
” Idli in Paris ” … Meet Muthuswamy of Mumbai !!! 136
Incredible Pictures Of Hong Kong “s Old Airport !!! 135
வெற்றியின் ரகசியம் என்ன ….. 134
Highest and Largest Infinity Pool in the World …at Singapore !!! 132
சிவன் குடும்பம் சொல்லும் தத்துவம் !!!!! 132
Who are The Happiest People in This World ?… 132
” How Safe Flying Has Become … “ 131
A Train Journey and Two Names to Remember … 131
Hon .CM .Gujarat on ” Converting the challenges of urbanisation into opportunities.”… 128
Animals in Open Area in Zoo !!!….Visitors in Cage !!! 128
குடி நீருக்கு மழை நீர் !!! 127
” பார்த்து , படித்து ரசித்த ‘வாட்ஸ் அப்’ கலக்கல்கள் …” !!! 127
Maps That Helps You Understand the World… 126
திருப்பதி கோயில் அர்த்த மண்டபம் …மஹா பெரியவர் ….ஒரு Flashback !!!!! 124
Will China”s New High Tech Airport Take Off ? …Nobody Wants To Fly There !!! 123
Image of the Day… “Most ‘ Super’ Super Moon of 2014 on 10 August… 123
Photoshop artist John Wilhelm’s quirky digitally manipulated photos of wildlife… 123
Ganapathi Darshan !!! 123
A Diver says Hello to a Huge Anaconda !!!!! 121
Tree Shaped Residential Apartment Towers in India !!!! 121
This is Genius, How Have I Not Thought of It? 120
” சேலத்தில் பெரியவா கிரஹம்…” !!! 119
Look at the Mother Nature !!!….It is Simply Amazing !!! 119
படித்து ரசித்தது … “உணவு பழக்கம் பழமொழி வடிவில்” … 119
சென்னை 375 – சிறப்பு வீடியோ பதிவு …. 118
Stunning View of Earth From 99 Million Miles Away !!! 118
” சக்கரையம்மா என்னும் பெண் சித்தர் ” … 117
6 Indian Americans in Top Global Thinkers List …. 117
” Are You an addict Of Facebook ” !!! 116
What a Man did With a Tree Trunk !!!… Mind Blowing !!! 115
” இட்லி என்று பெயர் எப்படி வந்தது … ?” !!! 115
Incredible India…Land Of More Mysteries and Magic !!! 114
“Change Begins With us.”..Say , ” I am that change “… 113
How A Small Kid Can Inspire a Billion People … 113
“வேதத்துக்கு நிகரான மந்திரம் …” 111
These Kids Teach us the Meaning of our National Anthem … 111
This 27 Year Old Fooled India …. 111
A STORY OF CINEMA THEATRE AT CHENNAI… BATCHA NOW …MINERVA THEN!!!!! 111
” முருகன் திருவிளையாடல்…அருணகிரிநாதர்-வில்லிப்புத்தூரார் மோதல் ..!!!” 111
Photos That Will Literally Brighten Your Day !!! 110
A Tour Of Changi Airport..Singapore…World”s Best Airport !!!! 109
Animals Caught On the Wrong Foot !!!!! Found In Tight Spot !!! 109
Albert Einstein…Few Lighter Moments in the Life of This Genius !!! 109
” What is Mine …” ? A Man asks God …!!! 108
Amazing BodyPainting….Artist Turns Humans into Animals and Fruits !!!! 108
” படிக்க படிக்க சிரிப்பு வரும் ” !!! 107
Thiruneermalai….A Temple Which Witnessed the Wedding of MS and Kalki Sadasivam!!!! 107
” Why MH 17 was flying over Eastern Ukraine ? …” 106
Cool Cool Photos !!! 105
Amazing Images Of Animal World !!! 105
Quotable Quotes Of Albert Einstein !!! 105
LORD NATARAJA”s COSMIC DANCE STATUE AT GENEVA….. 104
Most Unusual Landings Of Aircrafts !!!! 103
Against a Huge Moon – Beautiful! 102
Beauty of the SUN … Stunning Images !!! 102
“ஒங்களோட மேல் துண்டை கீழே போடுங்கோடா …” 102
” வயது 94…. யோகா 100 ….யூ ட்யூப் யோகா பாட்டி, ஞானம்மாள் !!! 102
40 Amazing Facts About the Human Body! 101
Black Swans Take up Feeding Carp as a hobby and habit @a Nature Reserve…!!! 101
” Cars. Homes and Jewellery as Diwali Bonus and Incentive for Dedicated Workers … “ 101
Paintings or Photographs !!!… 100
Story of the Hardworking Ant !!! 100
This Photographer Paints the World So Beautifully. 99
” சிரிங்க … சிரித்த பின் அதை நினைத்து மீண்டும் சிரிங்க …’ !!! 99
” You Have Signed The Marksheet, But You did not Give me the Grade … ” !!! 99
நகைச்சுவையும், பக்தி சுவையும் வாரி வாரி தந்த வாரியார் !!! 99
” Hug of the Century … ” !!! 98
” குலதெய்வம் பூஜை சரியா செய்கிறாயா ? “…. 98
An Inspiring Video …. Must Watch !!! 98
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் “….மகாகவியின் கவிநயம் !!! 98
Abandoned Airports … A Quick Look … 98
Pictures Of The Day !!! 97
NEW AND OLD LANDMARKS OF OMR…..CHENNAI 96
In This Life, What Have You Missed? 95
Need For Better Teachers …Points to Ponder on Teachers Day… 95
Images For the Day…Tropical Cyclone Hud Hud … 94
Meet Mr. Arvind Subramanian … Chief Economic Adviser to Govt. Of India… 94
படித்து மனம் நெகிழ்ந்தது … 93
Crazy !!!! Yet Amazing Photos !!!!! 93
Twelve Things Happy People Do Differently …. 92
QUOTABLE QUOTES FOR ALL WALKS OF LIFE !!!!!! 92
Have You Asked Your Father ” Dad …How are You ” ? … 92
Inspiring Story of A Poor Farmer’s Son …Varun Chandran of Kerala … 92
‘Kala Namak’ …Indian Black Salt…A Look at its Health Benefits !!! 92
Aviation Giants….Super Sized Planes !!!!! 92
சுவை தேடி: கும்பகோணம் டிகிரி காபி !!! 92
Joke For The Day … ” Not only a Can Of Peaches , But also A Can of Peas…” !!! 91
A Perfect Example of ” Chasing Passion ” by a Roadside ‘Chaiwala’ in Delhi… 91
” கணபதிக்கு தினமும் நெய் தீபம் …” 91
“அத்தை லெட்டர் போட்டிருக்காங்க …” !!! 91
” திருச்சி TO ஆஸ்திரேலியா! – பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம்” !!! 90
” வாடிய பயிரை பார்க்கும் போது வாடும் ஒரு மனிதர் …” 90
All You Need to Know About MoM …Mars Orbiter Mission …MANGALYAAN 90
Happy Green Diwali !!! 88
India Makes History…”MANGALYAAN” enters Mars Orbit !!! 88
Life’s Greatest Gift to Grandson ….His Grandma !!! 88
” The Biggest Gift You can give Your Loved ones is Your Time “…. 87
World”s Toughest Job… Are You Qualified ? … 87
” It is Just a Slip…. Not a Fall …” A Lesson To All of us … 86
Camera Never Lies …. But Look What is Happening Here !!! 86
” மருத்துவ முறையை மாற்றுங்கள் , மருத்துவரே…” !!! 86
Ukranian Airspace after MH 17 Incident… 86
Air Travel …Then and Now !!! 85
Strange … But True.. Amazing Hand Drawing ” Maze” !!! 85
Mangalyaan Reaches MARS On FIRST Attempt… 85
” குங்குமம் … அதன் மகிமை ” … 84
5 Small Stories with Big Lesson to Learn !!! 83
” Mom..Why Only Name to Me.. No Password …” !!! 83
Good Bye 2014 !!!…Few ” Good Times ” and Inspirational Stories of 2014 !!! 83
“Polar Vortex” Causes Coldest Winter in USA…Arctic MondayFor 140 Million People !!! 83
படித்ததில் பிடித்தது …” திருவல்லிக்கேணி அப்பவும் இப்பவும் …” !!! 83
“உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- “… 83
உன்னுடன் பிறப்பது உன் தாய் !!! 82
” Lion Caught Napping …. ” !!! 82
Diwali 2014…. In Pictures For You !!! 82
“நாள் என்ன செய்யும் , கோள் என்ன செய்யும் ? … கோளறு திருப்பதிகம் படியுங்க…” 82
Stewart Marsden’s Black-and-White Photographs of London Street Life … 82
தத்தாத்ரேயர் பிறப்பு சொல்லும் தத்துவம் ….. 81
” வெறும் கை என்பது மூடத்தனம்…விரல்கள் பத்தும் மூலதனம் “ 81
Sri Mahapriava Sri Pada Darsnam …On Anusham Day … 81
நமது அருமை கோயில்களின் சில அரிய புகைப்படங்கள் …சில நூறு ஆண்டு முன்பு!!! 81
” அச்சம் என்பது மடமையடா …” 81
T.Nagar Chennai… India”s Biggest Shopping District !!! 80
Jokes for the Day …. 80
AN IDOL OF LORD GANESHA MADE OF DRY FRUITS….. 79
What an Exam Looked Like in 1895 – Wow! 79
Last Gift … A Story with a Lesson !!! 79
Success Story Of Turkish Airlines with Simple Planning !!! 79
மாப்பிள்ளை தேவை !!!!….Conditions Apply !!!!! 79
Natural Remedies With Proven Effectiveness !!! 78
Optical Illusion Paintings !!! 78
Joke For the Day !!! 78
Animal Photos of The Week… 78
” பெரியவாவை பார்க்க நாளைக்கு போறீங்களா … ? “ 77
Meet Shrinidhi Prakash…. Britain”s First Child Genius !!! @ the Age 11 !!! 77
Top 5 Kitchen Items as Home Remedies !!! 77
Pictures Of The Day…. 77
The Most Expensive Book In The World… $ 11.5 Million !!! 77
Mysterious Light On Mars ….Will Somebody Throw Some ” Light ” on This !!! 77
Severe Hail Storm @ Brisbane on A Summer Evening !!!… 76
Strange Inventions of History !!!! 76
“படித்து ரசித்தது ….வரவு எட்டு அணா…செலவு ஆறு அணா…அது சிக்கனம் …” !!! 76
செப்டம்பர் 16: எம்.எஸ். பிறந்த நாள்: …. 76
The Man Who ate an Airplane…A Cessna !!! 76
Who Left Bilva Leaves Here?…asked Mahaperiavaa… 76
London”s New Solar Bridge… Largest in the World … 76
Top 10 Newly Discovered Species Of 2012 !!!! 76
Top Ten National Parks of India !!! 76
Karthigai Deepam @ Thiruvannamalai…. Today 5 Dec 2014… 76
Stunning “Photograph” like Images of Pencil &Watercolor Drawings !!! 75
What Happens When You Try To Open the Door Of an Aircraft @ 30000 Feet !!! 75
” Golden Hour ” Around the World….Stunning Photographs !!! 75
” கருந்துளசி பூஜை செய் ” !!! 75
Swimming Elephant and its Mahout… A Stunning Picture !!! 75
Images of the Day… Landing @ Moon on 20 july 1969 … 75
Stunning Pictures From Amateur Photographers !!! 75
SHRI. K.KAMARAJ…AN UNUSUAL TYPE OF LEADER… 75
“தூக்கம் நம் கண்களை தழுவட்டுமே …” !!! 75
ஓவியமா இல்லை காவியமா … !!! 75
Sankalpam and its Meaning … 74
World”s Biggest School In India !!!…47000 Students…1000 Class Rooms !!! 74
Paintings wherein Visitors are able to ‘Step Inside’ !!! 74
Jokes For the Day…” I am above the Law Now … ” !!! 74
At 66 Mother India Gets Ready For Her 29th Baby !!!! 74
Mosquito Repelling Plants For Home …. 74
This Man Set the Parallel Parking World Record !!! 74
ராம நாம மகிமை !!! 74
” விளையும் பயிர் …தெரியும் முளையிலே … ” வாருங்கள் வாழ்த்துவோம் !!! 74
” Is There any Doctor onboard ?…And Does Anyone Know How to Fly a Plane ? ” … 73
This Day …15 August…. That Year in 1947 ….@ Madras…. 73
Aerial Perspectives…. Thro the Lens of Aerial Photographer …. 73
” வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு … அப்பா “… 73
Peace… An Art of Remaining Calm in the midst of Noise !!! 73
Wieliczka Salt Mine – An Astounding Subterranean Salt Cathedral !!! 73
” அன்றே சொன்ன அருள் வாக்கு … இன்றைய நிலைமை என்ன ? ….” 73
ஏலக்காய் எத்தனை அருமை பாருங்க !!! 73
” Survival of the Fittest …” !!! 73
” God’s Own Child From God’s Own Country “…. 72
Do You Know These Facts ? !!!…. 72
Joke for The Day…”Does the Camping Ground has its own B.C …”? 72
“Hanuman Chalisa” Tells You the Distance Between Earth and Sun !!! 72
These Dramatic Pictures Of Hongkong will give you Vertigo !!!!! 72
Mustard as Medicine !!!!. A “Must Read” !!! 72
What a Ship !!!….Longer Than U.S. AirCraft Carrier !!! 72
Meet Susan Bennett ….Lady Behind the Voice of “Siri” in US !!! 71
Old Tech . Terminology Dies Hard !!!… Here are Few Examples … 71
படித்து ரசித்தது …புது கவிதை சில … 71
” சத்தமில்லாமல் ஒரு அசாத்திய சாதனை …” !!! 71
A Cinema in the Middle of Desert !!! 71
கவலை வேண்டாம் ….நாம சங்கீர்த்தனம் இருக்கே !!!! 71
“சாஞ்சாடம்மா சாஞ்சாடு …சாயக் கிளியே சாஞ்சாடு “!!! 71
Stunning Images Of The Winged Wonders !!!! 70
Laughter the Best Medicine …Jokes for the Weekend !!! 70
US Under the Grip of Freezing Cold … 70
Image of the Day…Dust Storm … 70
இலக்கண போலி தமிழ் !!!!!! 70
All the Airplanes that Have Mysteriously Vanished since 1948 … 70
” இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ் புயல் …. SUNDAR PICHAI … 70
My Job Search – Witty and Hilarious! 70
Glowing Blue Waves …Awesome Mother Nature !!! 69
Most Powerful Photographs of 2013 …. 69
Dubai to Italy in a Bike ….Solo Ride Covering 10000 Km !!! 69
It`s a Beautiful, Colorful World …A Close up View… 69
Image of the Day…Pic. That Spoke 1000 Words !!! 69
Incredible Images of Airlines in Storm Clouds … 69
Laughter is The Best Medicine …” You Give me 100 lashes …” !!! 69
Satya Nadella email to employees on first day as CEO … 69
” உன் பெயர் என்ன ?… ‘நாராயணசுவாமி ‘…” !!! 69
Homage to Lal Bahadur Shastri …. 69
Dubai’s AL Maktoum International Airport …Will be the World’s Biggest Airport… 68
Here’s An Aerial View Of Oil Slicks Believed To Be From Missing Malaysia Plane … 68
Animal Photos Of the Week… 68
Jokes For The Day… “Do You Know How to Swim ” !!! 68
How to Spot the International Space Station …. 67
” குருவை வியக்க வைத்த குரு பக்தி …”!!! 67
“When I Feel Giving up You Always Show up ” … 67
Management Lessons From India’s MANGALYAAN … 67
” In-Town Check-in” For Flights at Hong Kong Airport !!! 67
Ten Commandments of Swami Sathya Sai… 67
eBook on Anjaneyar on Hanumat Jayanthi !!!! 67
New iPhone in September 2014… 67
” Why Suffer When I am Here ?”…. 67
Tipu Sultan “s Golden Ring With Inscription ‘ RAMA’ in Devanagari Script … 66
What it’s Like to Fly on the Most Lavish Suite Class !!! ….Fabulous !!! 66
” Hits…Likes…and Sambar …” !!! 66
Baby Escape … !!! … A Key to Know How Babies Plan !!! 66
சிரிக்க …சிந்திக்க … 66
How to Get Rid off Headache without Medication … 66
Mumbai “s CSI Airport New International Terminal is Ready to Welcome You This Year!!!! 66
Airports With Catchy Interiors !!! 66
” Pain in the Neck …” !!! 66
World”s Most Stylish Airports !!! 66
One First Class Fare Flight Ticket… Free Food at Airport For One Year !!! 66
நவராத்திரி ….விஜய தசமி பூஜை …… 65
Art Works at Sandy Beach !!! 65
அஞ்சிலே ஒன்று பெற்றான் !!!!…கம்பன் கவி நயம் !!!! 65
” When a Baby Hears His Mother’s Voice For the 1st Time… Incredible Indeed. …” 65
” அன்று வெள்ளை மாளிகை வாசலில் ….இன்று வெள்ளை மாளிகை விருந்தினர்” …!!! 65
Will This One Kill the Laptop ? …. 64
Smile with a Slogan!!!!!!!! 64
Magical Landscapes on our Mother Earth !!! 64
“An Awesome Box of Money”….!!! 64
Just For Laugh !!!…….Why Why Why ???? !!!! 64
Chicago Reclaims Title as World’s Busiest Airport for Flight Operations… 64
படித்ததில் பிடித்தது …”நினைத்த வாழ்க்கையா …கிடைத்த வாழ்க்கையா” … 64
தமிழ் பொன்மொழிகள் சில…நம் .பொன்னான வாழ்வுக்கு !!! 64
” You are the only Person responsible for Your Life … “ 63
Jaw Dropping Nature Video – Birds of Paradise! 63
You Tube Maami…. 63
M.S. Subbulakshmi in Thiagaraja Aradhana Festival 1986…. A Video Clip 63
A Close Call For Two Planes …Scary Too !!! 63
Image of the Day… Full Moon On 6 November…. 63
How to Make 2014 a Happier Year Than 2013 !!! 63
Have a Look at The Customozied Jumbo Jets of Billionaires !!! 63
Divinity of Kanda Sashti …. 62
Pictures of the Day…. 62
“அன்னதான சிவன் …” 62
” வீட்டுக்குளேயே ஒரு சுகாதார குறைபாடு … என்ன அது ? …” 62
16 Year old Malala Yousafzai Leave Jon Stewart Speechless … 62
Image of the Day…. 62
” காலையில் ரெண்டு நிமிஷம் ‘ ராமா ராமா ‘ சொல்லுங்கோ “….. 62
Earth Seen from Heaven – Beautiful! 62
” I am with You In Every Situation …” 62
“எங்கே அந்த ஸ்லோகம் படிச்சவர் …” ? 62
Animal Photos of The Week !!! 62
THE ROAD THAT DEFINES CHENNAI….MOUNT ROAD…. 61
” ஆண்டவன் நாமம் எது ? “…. 61
“சொல்லு !!!ராமா ராமா …சிவ சிவா “…. 61
World”s Smallest Country with 22 Residents !!! 61
Can Malaysia Airlines’ Brand Survive ? 61
” சென்னை சாஃப்ட் வேர் என்ஜினீயர் அன்று …தென்னை விவசாயம் இன்று …” !!! 61
” உங்கள் உடல் ஒரு கார் அல்ல- …” !!! 61
SOCRATES AND HIS 3 FILTERS… 61
“இனிமையான ‘ழ ‘ இருக்கும் இடம் ‘தமிழ் ‘ “…!!! 61
“இதைப் படி முதலில் …. “ 61
Too Cute !!!!…Baby and Puppies !!!!! 61
Fate of MH 370… Finally…. 61
Best Irish Jokes Going Round in Internet !!! 61
Dancing Traffic Signal in Lisbon !!! 61
ஏப்ரல் ஒன்று -முட்டாள் தினம் வந்தது எப்படி!!!… 60
” You will reap What you sow ” !!! 60
The Man We Should Thank for Hi Speed WiFi and 4 G… 60
Best Photographs of the Year 2013 !!! 60
The Truth about the Bermuda Triangle !!! 60
What a Way to Avoid Excess Baggage Charges !!! 60
Ancient Heritage of OMR area Chennai….. 60
Human Body…Some Interesting Facts !!! 60
Divine Invitation Card From Swami Sathya Sai Baba in the Year 1945 !!!….A Flashback !!! 60
Watching Whales in Queensland !!! 60
Lights…Camera…Shoot !!! 60
தமிழகம் மறந்த தலைவர் பக்தவத்சலம் …. 60
” எத்தனை எத்தனை கணபதி ” !!!! 59
Lucky Escape …Teen Stowaway in Wheel !!! 59
“Happy Janmashtami”…. 59
A Giraffe”s Touching “Goodbye” To Zoo Worker… 59
” வெற்றிவேலை வணங்கினால் நாம் வாழ்வில் என்றும் வெற்றியே …” 59
” குழந்தைக்கு அனுஷா என்று பெயர் வை … “ 59
Pictures of the Day…. 59
Image of the Day…Philae Lander on the Comet !!! 59
‘பாரதி’ பிறந்த கதை !!!…. பாரதியார் பிறந்த நாள் …11th Dec … 59
The Wettest Place on Earth…Village Mawsynram in Meghalaya, India … 59
Divine Image of The Day…. Shirdi Sai…. 59
Success Stories of TOP 10 Young Entrepreneurs !!!! 58
Telling the Time Now !!!…It is Robo Clock !!! 58
” An Airplane Apartment For Rent …” !!! 58
Embarassing Mistakes in the History… Wish it is Not Repeated !!! 58
Incredible Airports in India ….You Must See !!! 58
Pictures of The Day…. 58
Your ” Take off With Natarajan ” Has Crossed 2 Lac Hits … A Feedback and ” Thank You” note To Each one of YOU …. 58
” பலர் மனதில் இடம் பிடித்த படம் …” 58
” WhatsApp…” …. ஒரு “கல கல” கலக்கல் ..!!! 58
” ஐப்பசி 20…இன்று அன்னாபிஷேகம்…ஒரு பிடி அரிசி ஆனாலும் …” 58
Joke of the Day…” What were the exact words…. ” ? 57
“Ebola Has been the Biggest Challenge I Faced as a Doctor ….” 57
துளசி மாலை ….மகாபெரியவருக்கு அது பக்தி மாலை !!! 57
Tamil New Year Greetings From Kanchi Periva Forum … 57
7 Kids With Record-Breaking Talents – Incredible! 57
நம் நினைவில் நிலைத்திருக்கும் வாரியார் !!!! 57
ஆப்பிள் ஏன் விழுந்தது? – நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி!!! 57
OCT. 2 … Perfect Day to Start ” Clean India ” Mission…A Fitting Tribute To Mahatma 57
Laughter is The Best Medicine …. For Doctors Too !!! 56
மங்கள்யான் அனுப்பிய முதல் புகைப்படம்… !!! 56
” மாட்டு வண்டி போகாத ஊருக்கும் உன் பாட்டு வண்டி போகுமே அய்யா … “ 56
” Ravi Ashwin Bowls T20 Ball of the Century “….Adam Gilchrist … 56
Introductory Prayers ….With Meaning …. 56
” Can You Please Make Sure, My Daddy Gets one More Day Off…” ? A Little Girl”s Request to Google !!! 56
படித்தேன் …. வியந்தேன் !!!!!….நீங்களும் படியுங்க !!!!!! 56
Newark Airport ‘s Ambitious Makeover Plan … 56
Notes From the Diary of the Spouse of a Software Techie !!! 56
” எனக்கு புடவை கொடு… புடவை கொடு …. “ 56
” Suggest a Suitable Name to Space Robot and Win a Prize from NASA …” !!! 56
“Big Brother is Watching You ….” !!! 56
It Is a Donkey Trick !!!… It Teaches us Too !!! 56
Why Japan is Called the Land of Rising Sun ? 56
” ஹனுமனுக்கு வடை மாலை , ஜாங்கிரி மாலை ஏன்…? “ 55
Short and Sweet Stories to Remember … 55
Joke for the Day…” Are we Over the Border yet ? ” !!! 55
” இவர் சிவப் பழம் …இவருக்கு நெறைய பழம் கொடு …” 55
” A Cycle Beats Ferrari…Reaches Over 330kmph !!!” 55
Why Should We Visit Temples More Often …. 55
இது உங்களுக்கு தெரியுமா ?….பிரதோஷம் எத்தனை வகை !!! 55
Perfect Shot… Black and White !!! 55
Mind Blowing Antique Piece …!!! 55
Incredible Photographs Taken by a Mother Reflecting Her Two Little Sons and their Pets !!! 55
A Bird of Prey Takes Photos of Penguins – Wow! 55
Pongal Greetings … 55
Animal Photos of The Week….. 55
John Stanmeyer wins 2013 World Press Photo of the Year | Today’s Image | EarthSky 55
” ஸ்ரீ மஹாலக்ஷ்மி கடாக்ஷம் … 55
Ramzan…Month Of Personal Introspection and Spiritual Reflection !!! 54
” என்ன காப்பி சாப்பிட்டாச்சா …. !!!!” 54
மலரட்டும் மனப்பூக்கள் !!! 54
சென்னை 375 | அரிய புகைப்படத் தொகுப்பு…. 54
Stunning Wildlife Photographs From The Best Photographers !!!! 54
Golden Words For this Golden Day !!! 54
ராம நாமத்தின் மகிமை 54
இலை விபூதியின் மகிமை… 54
உலகெங்கும் மணக்கிறது நம்மூர் தோசை… !!! 54
” Dog and Sanathana Dharma …” 54
” God Will Never Leave You Empty ” …. 54
Autonomous People Movers Heathrow Airport Terminal …. 54
Joke of The Day !!!..” You Are Our Staff Today “….!!! 54
Our National Anthem…Sung By the People , For the People… 54
டிகிரி இளைஞர்களின் டிகிரி காஃபி…!!! 54
Words With a “Pun”ch !!!… Funny !!! 53
Amazing ” Amazon ” !!! 53
” விளக்கால் ஒளிரும் வாழ்க்கை “… 53
85-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம் 53
Picture of the Day… Brisbane by Night … 53
Spectacular Railway Stations Around The World !!! 53
Message For the Day…” You Must Study to Become Steady …” 53
Smile Please…!!! 53
“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ” சொன்னபடி வாழ்ந்த வாலி இன்று இல்லை… 53
“அலுமினய பறவையோடு மோதும் நிஜ பறவைகள் …” 53
Flipkart… Answer to US Giant Amazon …Amazing Performance !!! 53
Picture of the Day…. View From Eiffel Tower Thro the Eyes of an Eagle !!! 53
Amazing Medicinal Value of Pumpkin Seeds !!! 53
” Hud Hud ” Rips off the Roof Of Visakhapatnam Airport …. 53
November 19… Birthday of Mrs. Indira Gandhi…Rare and Vintage Photos Collection… 53
Try This Trick for Password Management !!! 53
Simple Story With a Strong Message… Gold Coins !!! 53
Classic Case Studies in Business Schools …. 52
“இதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் பூஜை செய். …” 52
Few ” Is It So ” ? …. Facts !!! 52
Laughter the Best Medicine … ” One Lung at a Time “!!! 52
“பாவ மூட்டையை எப்படி எறக்கப் போறே ? ….” 52
This 110 Years old Light Bulb That’s is Never Been Turned Off …!!! 52
Jokes For the Day… 52
These Artists Really Thought Outside the Box… 52
Mixing Up Time – Beautiful Photography Project! 52
” Nandi Baba”…A Regular Visitor to a Shop !!! 52
The Ajanta Caves – Ancient Temples Carved from Rock ~ 52
Jokes For The Week … 52
Kind Hearted Lion Saving a Baby calf !!!… Unbelievable !!! 52
People at Southwest China…Why are They short built ?…It is Still A Mystery …. 52
Meet the 18 Year old Lion Tamer Shandor !!! 52
” சனீச்வரன் சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கே … ” 52
Polar Eclipse With a Lonely Bear !!! 51
Whose Paintings are these ? Any Guess ? …. 51
Message For Teachers Day… ” A Teacher Should be a Role Model For his Student…” 51
” துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா? “…. Part One … 51
” Thank Baba For all HIS Blessings and Grace “… 51
Electric Passenger Plane…. in Flightpath 2050!!!!!! 51
ஜீவகாருண்யம் அன்பின் ஒரு பகுதி …. 51
” தை அமாவசை … நன்றி நவிலும் தினம் “…. 51
Rice and Glow !!! 51
Scientists discover giant trench under Antarctic ice | Earth | EarthSky 51
VISIT TO TEMPLES…BENEFITS TO OUR HEALTH !!!!! 51
He has Done it again …. Kudos to Auto Annadurai !!! 51
“பசுமையின் மறு பெயர் சென்னை …” !!! 51
World”s Oldest Person… Secrets of Her Longevity !!! 51
Zohra Sehgal… The Grand Old Lady of Indian Cinema … End of an Era … 51
” முடிந்ததா உங்க பிரச்சனை … ” ?                                     51

 

Last but not least, i thank the Administrators , ” WORDPRESS.COM” for their excellent support and guidance in maintaining the site .

Also a sweet thanks to my son Senthil Natarajan for his endless guidance and support to me for making this site lively .

Thanks to all of you once  again .

Have a cheerful Year ahead ,

 

NATARAJAN

Miracle Girl Survivor Reports Plane Crash….

Map

A disoriented seven-year-old US girl has walked to a home in the US state of Kentucky to report that her plane had crashed, police say.

The plane was later found with four bodies inside in Lyon County, about 30 miles (50km) east of Paducah city.

US TV news network NBC said the girl told the man who answered the door to her that her parents died in the crash.

The identity of the girl has not been released and police have not commented on her relationship with the victims.

The Federal Aviation Administration said air traffic controllers lost contact with the Piper PA-34 aircraft after the pilot reported engine problems.

About 30 minutes after the plane lost contact, a resident of Lyon County called police to say the girl had walked to his home to report the crash.

‘Brave little girl’

Larry Wilkins, 71, told NBC when he answered his door on Friday night there was a “little girl” standing there barefooted who was “bleeding pretty badly”.

“She told me that her mom and her dad were dead, and she was in a plane crash, and the plane was upside down,” he said.

“She asked if she could stay here. I got a wash cloth and cleaned her up. And of course called 911,” he added. “I felt so sorry for her, tears come to my eyes. Brave little girl.”

Kentucky State Police said those killed in the crash were Marty Gutzler, 49, and Kimberly Gutzler, 45, their 9-year-old daughter, Piper Gutzler, and Piper’s 14-year-old cousin, Sierra Walder.

“This girl came out of the wreckage herself and found the closest residence and reported the plane crash,” Kentucky police Sgt Dean Patterson told reporters.

“It’s a miracle in a sense that she survived it, but it’s tragic that four others didn’t,” he added.

He said the plane had been heading for Illinois from Florida and had crashed in a wooded area near a lake.

The girl is reported to be in hospital receiving treatment for non-life-threatening injuries.

Life Lessons …. Teachings From a Mother to Son !!!

Life Lessons My Mother Taught Me.

My mother was the smartest person I’ve ever known, not because she had a fancy job or a high level of education, but because of her life experience. When I was a little kid she used to share her thoughts, ideas and life lessons with me. I can honestly say I would not have been the person I am today without her wisdom.In an effort to save her words and pass them on to my children, I have written down her best advises and thoughts on life. A few years after my project was done she passed away in her sleep. Today, I want to share some of her inspiring words with you, I hope they will help you as much as they helped me:

Breathe in the future, breathe out the past.

No matter where you are or what you’re going through, remember there is a light at the end of the tunnel. Never expect, assume, or demand anything, just do your best, control what you can, and let go of what you can’t.

Others should accept you for who you are.

Speak your truth even if your voice shakes and you know it won’t be well received. You are something beautiful and unique so if you hold that back, the whole world gets a bit less amazing. Walk your path confidently and proudly, don’t expect anyone else to understand your journey.

You are not who you used to be, and that’s OK.

People go through many ups and downs in life and it changes them, you are no different. Your perspective has changed, your likes and dislikes have changed, your political views may have changed, and that is all normal. When people accuse you of changing just replay by saying:  “Of course I’ve changed. That’s what life is all about. I’m still the same person, just stronger and wiser.”

Everything that happens helps you grow.


Take everything life throws at you as an opportunity to improve yourself. Whatever happens, hold on to hope. Learn from everything and don’t be afraid to make the same mistake twice, 3 times, or as many times as necessary.

Life should be simple.

Focus on one thing at a time. You don’t have to do everything, and you don’t need to do something in every second of your life. Breathe, be present, and do your best, it’s the most anyone, including yourself, could ever hope for.Educate yourself to be happy, not to be rich.

There is a big difference between knowing the price of things, and knowing the value of things. In the end, you will come to realize that the best days are the days when you don’t need anything special to make you smile.

Always be positive.

Your misery or unhappiness are determined not by your circumstances, but by your attitude. Smile to those who want to hurt you, show them that they can’t take away your happiness from you. Your will power is stronger than you know.

Pay close attention to those you care about.

When people say “I’m okay,” you need to look them in the eyes, hug them tight, and reply, “I know you’re not”. Don’t be too upset if some people only seem to remember you when they need you, only be upset if they are not there when you need them.

Learn how to let go of people.

Some people are bad for you, some people need to do things on their own, and some people might need you to teach them a hard lesson. It’s not easy to say goodbye when you don’t have to but you know you need to, but it’s for the benefit of both sides.

Sometimes getting results means stripping yourself of people that slow you down.

As much as you might love them, some people can make it a lot harder for you to reach your goals. Almost everyone will encounter such a person during their life. As you find out who you are and what you want, you realize that people you’ve known forever don’t see things the way you do. Keep the wonderful memories you had with them, but move on to achieve your happiness.

“I can’t believe I did that”, is much better than, “I wish I did that.”

Don’t live your life trying to impress others, live it so you’ll impress yourself. If you know you will regret not doing something, just do it. It’s that simple.

If you can’t find your happy ending, maybe it’s time to look for a new beginning.

We all fail from time to time, it’s just part of life. Don’t be stubborn and just accept it. The strongest people out there are the same people who have fought the toughest battles, lost, and moved on to a new beginning.

 

SOURCE:::: John Paul w in http://www.ba-bamail.com

Natarajan

Message for the Day…” If You adhere to Truth, Righteousness will Follow…”

God permeates the entire universe. God is present in every human being, nay in every living being. The entire creation is the manifestation of Divinity. It is not enough to simply have a human body. As God is present everywhere, in every being, practising human values are considered to be so sacred and important. Hence, you must cultivate the human values of truth (Sathya),righteousness (Dharma), peace (Santhi), love (Prema) and non-violence (ahimsa). Never tell a lie under any circumstances. If you adhere to truth, righteousness will follow. Where truth and righteousness go together, there peace will be. Where there is peace, there will be love too. There can be no place for violence when there is love. First and foremost, one has to develop love. ‘Love is God, God is Love. Truth is God, God is Truth.’ Truth and Love are verily the embodiments of Divinity.

Sathya Sai Baba