” அன்று ராமன் …இன்று கண்ணன் …” !!!

கர்வம் அடங்கியது…..
🌼🌼🌴🌹🌴🌼🌼
🌲கண்ணன் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டிருந்தான். உறங்கவில்லை. ஆனால், உறங்குவதுபோல் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தான்.
🌴 அவன் உறங்குவதாக நினைத்து ஒருபக்கம் கருடனும், கண்ணன் கைச் சக்கரமும் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.
🌲கண்ணன் ஒரு முறுவலுடன் அவற்றின் பேச்சைச் செவிமடுத்தான்.
🌴கருடன் தன் மெல்லிய இறகுகளைக் கூர்மையான அலகால் கோதிக்கொண்டே பெருமை பொங்கச் சொல்லிற்று:
💥 “”சக்கரமே! திருமால் தான் இப்போது கண்ணனாய் இங்கே வந்திருக்கிறார் தெரியுமல்லவா? அதனால் தான் அவருக்கு எப்போது நான் தேவைப்படுவேனோ என்று இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.
🌴 கஜேந்திர மோட்சத்தின்போது என் உதவி இல்லாவிட்டால் அவரால் முதலையை வதம் செய்திருக்க முடியுமா என்ன? வாயு வேகம் மனோ வேகம் என்பார்களே, அப்படியல்லவா திருமால் நினைத்த மறுகணம் அவரைச் சுமந்துகொண்டு சம்பவம் நடந்த இடத்திற்குப் பறந்துசென்றேன்!”
🌼இதைக் கேட்ட சக்கரம் ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கடகடவென்று சிரித்தது. “”நீ என்ன வேகமாக அவரைத் தூக்கிக் கொண்டு பறந்தாலும் நான் மட்டும் இல்லாவிட்டால் அவர் எப்படி முதலையை வதம் செய்திருக்க முடியும்? என்னை வீசித்தானே அவர் முதலையைக் கொன்றார்?
🌲நீ திருமாலுக்குச் செய்த உதவியின் பெருமையை விட நான் செய்த உதவியின் பெருமை தான் அதிகம்!”
🌲கண்ணன் உள்ளூர நகைத்துக் கொண்டான். “இவ்விரண்டிற்கும் சக்தியைக் கொடுத்ததே நான் தான். அப்படியிருக்க இவைகளுக்குத் தான் எத்தனை ஆணவம்? எனக்கு இவை உதவி செய்ததாமே?’
🌴அதற்குள் சலசலவெனப் பெண்களின் பேச்சுக் குரல் கேட்கவே, கண்ணனின் கவனம் குரல் வந்த பக்கம் திரும்பியது.
🌴 பேசிக் கொண்டிருந்தவர்கள் அவனது ராணிகள் தான்.
🌞””நம் அழகால் கவரப்பட்டுத்தான் கண்ணன் நம்மைத் திருமணம் செய்துகொண்டான்.
💃நமக்கு இணையான அழகிகள் உலகில் எங்குமில்லை!” என்றாள் ஒருத்தி.
“”அதென்னவோ உண்மைதான். ஆனாலும், உன்னைவிட நான் சற்றுக் கூடுதல் அழகு என்பதும் கூட உண்மைதானே?” என்றாள் இன்னொருத்தி!
தங்களின் அழகைப் பற்றிய ராணிகளின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டுக் கண்ணனுக்கு நகைப்பு வந்தது.
😀”உடல் அழகாக இருந்து என்ன பயன்? உள்ளமல்லவா அழகாக இருக்கவேண்டும்? என் ராதைக்கு வாய்த்த உள்ளம்போல் வேறு யாருக்கு வாய்க்கும்?’
“இவர்கள் இப்படிக் கர்வப்படுகிறார்களே?
🌼ராமாவதாரத்தின் போது என் பக்தனாக மாறிய ஆஞ்சநேயன் எத்தனை ஆற்றல் மிக்கவன். ஆனால் எத்தனை அடக்கம் நிறைந்தவன்! அவன் சிரஞ்சீவி. இன்னும் வாழ்ந்து வருகிறான் அல்லவா? சரி
🌴 ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க வேண்டியதுதான்! கருடன், சக்கரம், ராணிகள் அனைவரின் கர்வத்தையும் அடக்க ஒரு
வழிசெய்வோம்”.
👍கண்ணன் எழுந்தான்.
“”கருடா!” என அன்போடு அழைத்தான். கருடன் பறந்தோடி வந்து பவ்வியமாய் நின்றது.
🌲”கந்தமாதன பர்வதம் என்ற பெயருடைய மலையில், குபேரனது ஏரியில், சவுகந்திக கமலம் என்ற அபூர்வமான தாமரை மலர்கள் பூக்கும் காலம் இது. மிக வசீகரமான வாசனை உடையவை அவை.
💃நீ போய் என் ராணிகளுக்காகச் சில தாமரை மலர்களைப் பறித்து வருகிறாயா? நீதான் பலசாலி ஆயிற்றே? எந்த எதிர்ப்பு வந்தாலும் சமாளிப்பாயே. உன்னால் தானே மிக வேகமாகப் பறக்கமுடியும்?’
கண்ணனே தன்னைப் புகழ்வதைக் கேட்டு கருடனுக்குப் பெருமை தாங்கவில்லை.
“”இதோ மின்னல் வேகத்தில் மலர்களோடு வருகிறேன்!” சொல்லிவிட்டு விண்ணில் பறந்தது அது
🌼ஆனால், அந்த இடத்தில்தான் அடக்கமே வடிவான ஆஞ்சநேயர் ராமநாம ஜபம் செய்துகொண்டு வசித்து வருகிறார் என்பதைக் கருடன் அறியவில்லை.
🌹 கருடன் பாய்ந்து பாய்ந்து அலகால் மலர்களைக் கொத்திப் பறிப்பதைப் பார்த்த ஆஞ்சநேயர் திடுக்கிட்டார்.
“”யாரப்பா நீ? இந்த மலர்கள் குபேரனுக்குச் சொந்தமானவை. அவரிடம் மலர்களைப் பறிக்க அனுமதி பெற்றாயா?”
🍂“ஏ கிழட்டுக் குரங்கே! நான் யார் தெரியுமா? துவாரகை மன்னனான கண்ணனின் கருடன். கண்ணபிரானுக்காகத் தான் இந்த மலர்களைக் கொய்துகொண்டிருக்கிறேன்.
கண்ணனுக்கான சேவைக்கு யார் அனுமதியும் தேவையில்லை!
கருடனின் கர்வம் நிறைந்த பேச்சைக் கேட்டு, ஆஞ்சநேயருக்குக் கடும் கோபம் வந்தது.
சடாரெனப் பாய்ந்து, கருடனைப் பிடித்துத் தன் ஒரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட அவர், கருடனோடு ஒரே தாவாகத் தாவி துவாரகை சென்றார்.
ஆஞ்சநேயர் செய்த கர்ஜனையால் துவாரகை அதிர்ந்தது.
“”கர்வம் பிடித்த இந்த கருடனை சேவகனாகக் கொண்டவர் யார்?” என்று அவர் முழங்கிய முழக்கத்தைக் கேட்ட கண்ணன்,
💥 கஜேந்திர மோட்சத்தின் போது எனக்குக் கைகொடுத்த சக்கரமே! வந்திருக்கும் குரங்குடன் போரிட்டு அந்த கருடனைக் காப்பாற்றக் கூடாதா?” என்று வினவினார்.
“”இதோ! உடனே அந்தக் குரங்கை என்ன செய்கிறேன் பாருங்கள்! என்றவாறு சக்கரம் சீறிப் பாய்ந்தது. மறுகணம் தாவிச் சென்று அந்தச் சக்கரத்தைப் பிடித்துத் தன் இன்னொரு கையிடுக்கில் இடுக்கிக் கொண்ட ஆஞ்சநேயர், “”இந்த ஆணவம் பிடித்த
சேவகர்களின் எஜமான் யார்?” என்று உறுமினார்.
🌴அடுத்து, அந்தக் குரங்கு அரண்மனைக்குள் வந்தால் என்ன நேருமோ என ராணிகள் பயந்து நடுங்கி கண்ணனைத் தஞ்சம் புகுந்தார்கள். எப்படியாவது இந்தக் குரங்கை சமாளிக்க வேண்டும் என வேண்டினார்கள். கண்ணன் நகைத்தவாறே சொன்னான்.
🌼””என் அன்பிற்குரியவர்களே! வந்திருக்கும் குரங்கு வேறு யாருமல்ல. ராம பக்தனான ஆஞ்சநேயர் தான். அவரது வலிமைக்கு முன் யார் வலிமையும் செல்லாது. ஆனால், ராமரும் சீதாதேவியும் நேரில் வந்து ஏதும் சொன்னால் அதற்கு அவர் கட்டுப்படுவார். எனவே நான் ராமராக உரு மாறுகிறேன். உங்களில் யார் சிறந்த அழகியோ அவர்கள் சீதையாக உரு மாறுங்கள். சீதை உருவத்தால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் அழகிய பெண்மணி. உங்களில் மன அழகு யாருக்கு வாய்த்திருக்கிறதோ அவர்கள் பிரார்த்தியுங்கள். சீதையின் வடிவம் உங்களுக்குக் கிட்டும்”.
🍀எல்லா ராணிகளும் கண்ணை மூடிப் பிரார்த்தித்துப் பார்த்தார்கள். ஆனால் யாரும் சீதாதேவியாக உருமாற இயலவில்லை. கண்ணன் ராதையை அழைத்துவர உத்தரவிட்டான். ராதை வந்ததும் பிரச்னையைச் சொன்னான். ராதை கண்மூடிக் கைகூப்பி அமர்ந்துகொண்டாள்.
“”எல்லாவற்றையும் நிகழ்த்துவது என் கண்ணன் தான். எனக்கென்று தனித்த பெருமை ஏதுமில்லை. அனைத்தையும் புரிவது கண்ணனே என்பது உண்மையானால், அவனது அருள் என்னை சீதாதேவியாக மாற்றட்டும்!” என்று உரக்கச் சொல்லிப் பிரார்த்தித்தாள்.
அந்த விந்தையான பிரார்த்தனையைக் கேட்ட ராணிகள் திகைத்து தங்களின் ஆணவம் அகன்று நின்றார்கள்.
🍀 ஒரு கணத்தில் ராதை சீதையானாள்.
“”இந்த ஆணவம் பிடித்த சேவகர்களின் அரசன் யார்?” என்றவாறே அரண்மனையின் உள்ளே வந்த அனுமன் ராம பிரானையும் சீதாதேவியையும் கண்டு திகைத்தான்.
“”பிரபோ! தாங்களா துவாரகையை ஆட்சி செய்கிறீர்கள்?” என்று பக்திப் பரவசத்துடன் வணங்கினான்.
🍀“”அன்றைய ராமன்தான் இன்றைய கண்ணன்!” என்று சிரித்துக் கொண்டே சொன்ன கண்ணபிரான், உன் கையிடுக்கில் உள்ள என் சேவகர்களை விட்டுவிடு. அவர்கள் ஆணவம் இன்றோடு ஒழிந்தது!” என்றான்.
“”அப்படியே ஆகட்டும் பிரபோ!” என்ற அனுமன் தன் பிடியில் இருந்த கருடனையும் சக்கரத்தையும் விடுவித்தார்.
🙏கடவுள் பணி செய்பவர்களுக்கு அகந்தை ஆகாது! என அறிவுறுத்திவிட்டு, “ஜெய்ஸ்ரீராம்’ என்றவாறே விண்ணில் தாவி மறைந்தார்.
ராமனாக மாறிய கண்ணனும். சீதையாக மாறிய ராதையும் பழைய உருவத்தை அடைந்தனர்.
🍀“”நாங்கள் அடங்கிவிட்டோம்!” என்று கருடனும் சக்கரமும் கண்ணனைப் பணிந்தபோது, “”நாங்களும் அடக்கத்தைக் கற்றுக் கொண்டுவிட்டோம்!” எனக் கண்ணனின் ராணிகளும் ராதையைப் பணிந்து வணங்கினார்கள்.
“”நீங்கள் அனைவரும் என் காலில் விழுந்து வணங்கும் இந்தப் பெருமையும் கூடக் கிருஷ்ணார்ப்பணம்!” என்று ராதை கண்ணனை நோக்கிக் கைகூப்பியபோது🙏 அவனது மனம் நிறைவடைந்தது.
Source…input from a friend of mine
Natarajan

Message for the Day…” What a Modern woman Should Learn from the Lives of Great Holy women of Past …’

Unbridled freedom is destructive of dharma, and it also harms the woman herself. Mixing in society without any discrimination produces ruinous results. Of course there were educated women in the past, but they never gave up theirdharma, they never forgot the goal of Atmic dharma. Education must be built on the basis of discrimination. Sulabha, Savitri, Anasuya, Gargi, Nalayani, and other such models of chastity, and devotees of the Lord like Meera or yoginislike Chudala, were born in this country of God (Bharatha-desa); they strengthened dharma by their adherence to it. It is through the examples of such great and holy women, with their character and conduct inspired by devotion and spiritual wisdom, that even today simplicity, humility, and devotion shine in the hearts of most Indian women. Today, women should draw inspiration from them and efforts must be made to live as they did in the past.

Sathya Sai Baba

China’s Hidden Treasures of Natural Beauty ….

China, the most populated country in the world, enjoys a long and rich history. China is the birthplace of one of the world’s earliest civilizations, with archaeological remains from around 80,000 years B.C.E. This great eastern nation is also the home for some of the world’s most beautiful places, varying from cold, unforgiving tundra, to endless rice fields, a sea of red reeds, rainbow-colored thermal pools, and many, many more. Here are just few of China’s endless collection of beauty.

Yuanyang Rice Terraces, Yunnan

Treasures of China

Fishermen At Golden Sunset

Treasures of China

Red Beach, Panjin

Treasures of China

Cormorant Fisherman on Li River

Treasures of China

Thousand Islands Lake

Treasures of China

Fenghuang County

Treasures of China

Leshan Giant Buddha

Treasures of China

Larung Gar

Treasures of China

Where The Great Wall of China Ends

Treasures of China

Hidden Mountain Village, Southern China

Treasures of China

Source….www.ba-bamail.com

Natarajan

இன்று படித்து ரசித்த கவிதை ….

காலம்!

கோவணம்
கட்டத் தெரியாத
இக்காலத்திலும்
பேருந்து நிலையங்களில்
அர்ணா கயிறு
விற்கிறார் ஒருவர்!

ஜீரண சக்திக்கு
பற்பல மருந்துகள்
வந்து விட்டபோதும்
இஞ்சி மிட்டாய்
விற்கிறார் ஒருவர்!

வாசல் முற்றம்
தெரியாமல் அடுக்குமாடி
குடியிருப்புகள்
வந்து விட்டபோதும்
தெரு தெருவாய்
கோல மாவு
விற்கிறார் ஒருவர்!

தன் எதிர்காலம்
அறியாமல் பிறர்
எதிர்காலம் சொல்லும்
கூண்டுக்கிளி வைத்து
பிழைத்து வருகிறார்
ஒருவர்!

வீதிக்கு வீதி
காய்கறிகள் விற்கும்
‘ஏசி’ சூப்பர் மார்க்கெட்டுகள்
வந்து விட்டபோதும்
தெருவில்
கூறு கட்டி காய்கறி
விற்கிறார் ஒரு பாட்டி!

யாரையும் ஏமாற்றாமல்
எக்காலத்திலும்
வாழ வைத்து கொண்டிருக்கிறது
உழைப்பும், முயற்சியும்
நம்பிக்கையும்!

Source…. 
— சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.  in http://www.dinamalar.com

Natarajan

Shirdi’s Maha-Kitchen ….Shirdi Sai Prasadalaya…Largest Solar Powered Kitchen …

 

A Documentary telecast on the National Geographic channel in a show called ‘India’s Megakitchens’, focusing on the functioning of some of India’s mammoth kitchens.

~

Sri Sai Sansthan Prasadalaya Is A Free Kitchen In Shirdi, Maharashtra. It Is Spread Across 4 Roof Tops With 73 Solar Dishes, Making It The Largest Solar-Powered Kitchen In India. The Solar Dishes Fuel The Preparation Of Nearly 40,000 Meals Each Day And The Concentrated Heat From All These Dishes Create 2800 kgs Of Steam In A Single Day! As per the Ministry of Non- Conventional Energy Sources, New Delhi, this has been identified as the world’s largest solar heating cooking system.

In 2013, it bagged an ISO 22000-2005 certification for food safety where an organization in the food chain must demonstrate its ability to control safety hazards to ensure that food is safe during consumption.

Source….www.youtube.com

Natarajan

படித்ததில் பிடித்தது ….” நம் திறமை வெளிப்படும் நேரம் …”

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Source….unknown….input from a friend of mine

Natarajan

” யார் பாக்யசாலிகள் ?….”

Here is a wonderful sketch of Periva’s Viswaroopa Darisanam and an article about His Holiness presented by our respected moderator Sri anusham163

யார் பாக்யசாலிகள் ?

இதோ இந்த நடமாடும் தெய்வம், காலை 3 மணிக்கு விழிப்பது முதல் இரவு 11 மணிக்கு உறங்கச் செல்லும் வரை அவர் கூடவே இருந்து, அவர் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து, ‘என் கடன் பணி செய்திருப்பதே’ என்றிருந்த நூற்றுக்கணக்கான அணுக்கத் தொண்டர்கள் அந்த பாக்யசாலிகள்.

அவர், தம் பொற்பாதங்கள் பதித்து, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து இப்புண்ணிய பூமியை மேலும் புனிதமடையச் செய்த போது, தாமும் அவர் கூடவே நடந்து, பசி, தாகம் களைப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, அவர் பணியே செய்து கோடி புண்ணியங்களைப் பெற்ற அந்த அணுக்கத் தொண்டர்களே அந்த மாபெரும் பாக்யசாலிகள்.

வேதங்களையும் சாஸ்த்ரங்களையும் நன்கு கற்றறிந்து, அந்த ப்ரத்யக்ஷ தெய்வம் ஒவ்வொரு வருஷமும் நடத்திய ஆகம, சில்ப, விஸ்வ பாரத, வேத சாஸ்த்ர சதஸுகளில் பங்கேற்று அவர் தந்த சம்மானங்களைப் பெற்ற அந்த வேத விற்பன்னர்களே அந்த பாக்யசாலிகள்.

அவருடன் மிக நெருங்கிப் பழகி, அவருடன் சம்பாஷித்து, தர்க்கம் செய்து அவர் அனுக்ரஹத்தால், அவரைப் பற்றிய அரிய விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட, ரா. கணபதி, பரணீதரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களும் சில்பி போன்ற ஓவிய விற்பன்னர்களுமே அந்த பாக்யசாலிகள்.

‘எத்தனை பேர் தன்னை தரிசனம் செய்ய வந்தாலும், அத்தனை பேருக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கி விட்டே பிக்ஷைக்குச் செல்வார்’ என்ற உறுதியான நம்பிக்கையுடன், ‘க்யூ’ வில் காத்திருந்து, அவர் வழங்கும் தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்ற பின்பே செல்லும், லக்ஷக்கணக்கான பக்தர்களே அந்த பாக்யசாலிகள்.

‘வேதம் காக்கப்படவேண்டும்’ என்ற உன்னதமான குறிக்கோளுடன் நாடெங்கும் நிறுவச் செய்த வேதபடசாலைகளில் படித்து, தாம் கற்றவற்றை, அந்த தெய்வத்திடம் ஓதிக் காண்பித்து, விலைமதிபற்ற அவருடைய அனுக்ரஹத்தையும் சன்மானங்களையும் பெற்ற அந்தப் பால் மணம் மாறாத பாலகர்களே அந்த மஹாபாக்யசாலிகள்.

லௌகீக வாழ்வில் தமக்கு நேர்ந்த எண்ணற்ற துயர்களை, இந்தத் துயர் துடைக்கும் பெம்மானிடத்தில் கொட்டி அழுது, அவருடைய அன்பையும், ஆதரவான சொற்களையும் கேட்டு மனசு லேசாகிச் சென்ற, லக்ஷோப லக்ஷம் பக்த கோடிகளே அந்த பாக்யசாலிகள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாக்யசாலிகளில் நானும் ஒருவனாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லையே என்ற தாபம் தீரும் வரை அந்த பாக்யசாலிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்; அவர்களுடைய அநுபவங்களைப் படித்து, கண்களில் நீர் பெருக நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம்.

தாபமும் தீராது; கண்ணீரும் நிற்காது.

மஹாபெரியவா திருவடிகள் சரணம் !

Read more: http://periva.proboards.com/thread/10436/sri-anusham163#ixzz3qBcC8ZY4

Source…..www.periva.proboards.com

Natarajan

 

“ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்” ….

periyava_vikatan_cover_73.jpg
(மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகு மேலே தொடர எதுவுமில்லை.)

கட்டுரையாளர்-கணேச சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஃபேஸ்புக் மலரும் நினைவுகள் 29-10-2012

“எல்லோரும் ‘ஈகோ’வுடன் பிறக்கிறார்கள்.அதுதான் ஆரம்பம் அதையே முதலில் சாப்பிடும் ‘தானோடு’சேர்ந்த குழம்பு காட்டுகிறது.பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது. ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா?

அதுதான் ‘மோர்’ அந்த நிலை சாஸ்வதமானது.

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.வெள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக் கலந்த பிறகுமேலே தொடர எதுவுமில்லை.

மோர் சாதம் முடிந்த பின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!”

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

Read more: http://periva.proboards.com/thread/10459#ixzz3qBb7H9Lc

Source…..www.periva.proboards.com

natarajan

These are the World’s Healthiest Countries….

Singapore is the world’s healthiest country, according to a ranking that uses data from the United Nations, the World Bank and the World Health Organisation.

To identify the healthiest countries in the world, BloombergRankings created health scores and health-risk scores for countries with populations of at least 1 million.

It determined the countries’ rank by subtracting the risk score from the health score.

The health score is based on mortality rates in each country, while the health risk score is based on different factors likely to limit health, such as the proportion of young people smoking and the number of immunisations.

Acro Yoga

Singapore receives an overall grade of 89.45%. Italy is in second place with 89.07%, while Australia comes third with 88.33%.

world's healthiest countries

Asian and European countries dominate the ranking. Israel, in sixth place, is the only Middle Eastern country to make the top 10, while North and Latin American countries do not feature at all.

The data is a useful rule-of-thumb for policy-makers, who might look at the practices of higher-scoring countries to improve their own countries’ health scores.

However, it is worth bearing in mind that the definition of ‘healthy’ is open to interpretation. A ranking that defines a ‘healthy’ lifestyle by its reported quality – rather than its length (life expectancy) – might exclude lower-income countries that report high levels of happiness or life satisfaction.

 

Read the original article on World Economic Forum. Copyright 2015.

source….

Natarajan

One Doctor’s Fight Against a System Where Cancer Patients Die for Lack of Money …

“Aai, I will become a doctor when I grow up and cure people without money,” promised 8-year-old Swapnil Mane to his mother, as he helplessly watched his poor neighbour die of cancer. Twenty years later, this oncosurgeon and his wife have helped thousands of cancer sufferers in 52 villages in Maharashtra and have operated on 550 patients for free.

Twenty years ago, an 8-year-old boy tugged at his mother:

“Aai (Mother), I want to help Godse Kaka!”

“But how can we help Swapnil? Baba (Father) does not earn so much that we can help him monetarily, or else we would have.”

“But Aai…Why don’t the doctors help him and cure him?”

“Doctors cure only those who have money, Swapnil.”

The last line uttered by Swapnil Mane’s mother gave him his mission in life.

Dr. Mane Medical Foundation and Research Centre, Rahuri, Ahmednagar, Maharashtra

Dr. Mane Medical Foundation and Research Centre, Rahuri, Ahmednagar, Maharashtra

He was watching Godse Kaka die every day. He was watching Godse Kaku cry every day. Godse Kaka was Swapnil’s neighbour. He was a daily-wage worker at a farm. He earned about Rs. 50 to Rs. 60 per day. And now, not even that, due to his disease.

Aai, I will become a doctor when I grow up and cure people without money too!” Swapnil promised his mother.

Swapnil eventually came to know that Godse Kaka was suffering from lung cancer, and just because he did not have Rs. 50, 000, he had to die. So now, Swapnil was determined to become a cancer specialist and fight against cancer.

According to data from the National Cancer Registry Programme of the Indian Council of Medical Research (ICMR), the estimated mortality rate due to cancer saw an increase of approximately 6 percent between 2012 and 2014. There were close to 5 lakh deaths due to cancer in the country in 2014. Every year, 50,000 women die due to cervical cancer. Every day, 1300 people die due to cancer in India.

On May 1, 2011, Dr. Swapnil Mane (MBBS, MD, DGO, FCPS, MD—Oncosurgeon) started the journey towards fulfilling his dream of making cancer treatment affordable and even free if necessary for the needy in India. He inaugurated the Dr. Mane Medical Foundation and Research Centre, a national, social, secular NGO which stands committed to cancer control, at village Rahuri, district Ahmednagar, Maharashtra. The Foundation is one of the few medical foundations in India, which has been recognized by the Scientific and Industrial Research Organization (SIRO), Department of Science and Technology.

Doctor Mane, along with his team of 13 doctors and 6 paramedical staff, has so far conducted free cancer check-ups and medicine distribution camps in 52 villages of Maharashtra, under a community-based cancer project. –

Dr. Swapnil Mane with his team. (From left to right: Dr. Pramod Nishigandha, Dr. Yele, Dr. Anant Shekokar, Dr. Bharat Temak, Dr. Swapnil Mane, Dr. Mahesh Kadam, Mr. Yogesh Sajgure)

Dr. Swapnil Mane with his team. (From left to right: Dr. Pramod Nishigandha, Dr. Yele, Dr. Anant Shekokar, Dr. Bharat Temak, Dr. Swapnil Mane, Dr. Mahesh Kadam, Mr. Yogesh Sajgure)

The Foundation adopted two remote villages, Mhaisgaon and Taharabad, for this community-based cervical cancer project, and made them free of cervical cancer in just two years. The team has operated on 550 patients free of cost and has undertaken 106 cancer awareness sessions.

“Prevention is an essential part of our mission. Through public education, clinical preventive services and research, we strive to reduce the incidence of cancer and serve people who may never be our patients,” says Dr. Mane

However, all that glitters today was not gold always. Not being financially very sound, Dr. Swapnil Mane joined the Tata Memorial Hospital at Mumbai (the same place from where he had graduated), as a fellow in gynaecological oncology. He started his career with a vision to just cure the patients without looking at their financial status. But, one day, Dr. Swapnil met a patient in the lobby of the hospital. He looked pale and worried. When Dr. Swapnil asked him the reason for his sadness, he said that he was a cancer patient and only had money to come to Mumbai. Now he did not know how he would be able to pay the hospital bills and go back to his village.

“I gave the patient some money and also found an NGO to sponsor his fees. Once his treatment was done I gave him money to go back home. He was happy; however this was the moment when I decided to practice in a village rather than in a metropolis like Mumbai,” recalls Dr. Mane.

He was pained to see patients who came from villages sleeping on the footpaths of Mumbai just because they did not have money to rent a place in the city till their treatment was done. –

dr. Mane2

He then started his research and found out that his own town, Rahuri, had no tertiary health centre available in and around 50 km. He was shocked to know that the doctor ratio in this area is 1:50,00 (the national average doctor-population ratio is 1:1,700). Also, there was no medical institution or health centre that had a diagnostic facility for cervical cancer, in spite of the fact that one in every 100 women in the area was affected by cervical cancer.

The main occupation of people in Rahuri tehsil is farming. Most of the population is landless and survives on daily wages by working on the farms. They generally live hand to mouth. Treating one of the family members for cancer or even going for an early diagnosis is, financially, next to impossible for them.

After his initial research, Dr. Mane decided to start practising in Rahuri, and that too at half the cost compared to other doctors. As a result, patients started flooding into Dr. Mane’s clinic. This became, however, a matter of worry for other doctors at Rahuri. The doctors association there generated a notice against Dr. Mane to stop his charitable work. But, in spite of all the objections, Dr. Mane was determined to help the people in this area. His wife, Dr. Sonali Mane, stood steadily by his side in this difficult time and they both continued to diagnose and treat patients, taking negligible fees. Slowly, even the few doctors who were opposing the couple, joined them instead. These doctors then started their project in a rented building, and thus the Dr. Mane Medical Foundation and Research Centre was formed.

I was not sure, when I got married to him, if what my husband was doing was right. But his dedication and selfless work were a motivation for me to join him in this noble journey. I still remember one of our cancer detection camps at Wambori. A lady was trying to come forward for a check-up. But she was stinking so badly that people did not let her come near the camp. When we came to know about her, we checked her immediately and found out that there was pus secretion from her vagina that had been going on for months. The pus had a pungent smell and she was in deep pain. Due to financial constraints, she never went to a doctor for all these years. We operated her on a priority basis and removed her uterus, which was affected by fourth stage cancer. She visits us regularly now and keeps thanking us on each visit. These thank yous cannot match any amount of money in the world,” says Dr. Sonali Mane.

The Dr. Mane Medical Foundation and Research Centre is constantly researching and innovating to help cancer patients (Read more about their research here).

On extreme left, Dr. Sonali Mane and on extreme right, Dr. Swapnil Mane with a patient’s family

On extreme left, Dr. Sonali Mane and on extreme right, Dr. Swapnil Mane with a patient’s family

Novel instrument belt to lift patient from operation table to shifting trolley CBR No17524 dated 22/11/2013 (One of the patents filed by Dr. Mane)

Novel instrument belt to lift patient from operation table to shifting trolley CBR No17524 dated 22/11/2013 (One of the patents filed by Dr. Mane) –

However, carrying on all this work in a rented place was difficult and hence, on August 8, 2015, the Dr. Mane Medical Foundation and Research Centre started its own charitable hospital called Saidham.

Through their research, Dr. Mane’s team also recognized that there are some remedies that can help reduce the pain of cancer patients without any side effects. In this regard, they worked with one of the trustees of the foundation, Mr. Shishir Mandya, who has done extensive research on mucco-polysaccharides present in aloe vera and is a business development professional with 40 years of experience in Ayurveda.

He helps patients with aloe vera treatment. He also accompanies the team in the camps and spreads awareness about the importance of aloe vera in cancer treatment.

Mr. Shishir Mandya, delivering a lecture on the role of aloe vera in cancer management, at Larsen & Toubro Infotech, Ahmednagar.

Mr. Shishir Mandya, delivering a lecture on the role of aloe vera in cancer management, at Larsen & Toubro Infotech, Ahmednagar. –

“There is clear scientific evidence that, in vitro, aloe vera will suppress cancer tumour growth, stimulate immune system response, raise tumour necrosis levels, and promote healthy tissue growth. Studies have been published on this subject. For the past thirty years, researchers have known that there is significant evidence that aloe vera is highly effective in fighting cancer. Some experts have used aloe vera in the treatment of benign and malignant tumours also,” says Shishir Mandya.

The next big challenge in the case of cancer patients is ‘depression and negativity’. Cancer and cancer treatment can impact patient’s physical abilities, posture, balance, speech, and/or bodily and reproductive functions. It can be difficult to adjust to changes in the way one’s body looks, feels, and performs. Hence, it becomes essential to help the patients maintain their mental and emotional well-being too.

Mr. Ashish Kalawar, another trustee of the Dr. Mane Medical Foundation and Research Centre, who is an electronics engineer and meditation trainer, takes care of this aspect of the treatment.

Mr. Ashish Kalawar taking a meditation session with the cancer patients in a village.

“As human beings, we are a mixture of physical body and subtle (aura) body. Subtle body is the energy field in terms of thoughts. More negative thoughts deposit negative energy from the subtle body to the physical body. In meditation, we clear our subtle body, that is, we clear our negativity by taking cosmic energy. This aura protects our physical body from every disease. Meditate and get rid of every problem,” suggests Ashish Kalawar.

According to the World Health Organization, cervical cancer is one of the most common cancers among women worldwide. However, early detection, appropriate intervention, and adequate follow-up treatment make cervical cancer one of the most preventable diseases. Therefore, Dr. Mane Medical Foundation and Research Centre’s main objective is early detection and prevention of this disease, which is done through a unique holistic program that includes diagnosis, yoga and Ayurveda.

A 15-year-old unmarried girl, Sonali Kolpe from Kolpewadi village (25 km from Rahuri), came with an enlarged abdomen to Dr. Mane’s OPD. She seemed to be 8 months pregnant. Dr. Mane examined her and found that she had ovarian tumour. He was really angry at the father and asked him for the reason for this delay in her treatment. The father told him that he could not afford the cost of operation. He had been going to various hospitals in Pune and Ahmednagar district for the past four months. Every hospital demanded Rs. 50,000 to Rs. 1 lakh to treat her.

“I was shocked to hear this. I investigated her and carried out the operation free of cost. It was a 5 kg ovarian tumour. Malignancy of ovary was found on pathological examination. I fail to understand how doctors can be so blind towards the pain of a patient? After all, we are not money making machines, we are not trained to earn money; we doctors are trained to treat a wound,” says Dr. Mane

His hospital, Saidham, will be the leading regional cancer centre and will provide world-class research in prevention, detection and treatment of cancer patients in rural India.

Mrs. Baby Salve thanking Dr. Mane and staff after her free treatment

 

“We need your support to conduct free medical camps in rural areas and mobilize poor and needy patients for free surgeries at Saidham hospital; to increase the use of health services by hard-to-reach populations in those communities; to reduce the number of women who, after learning about their abnormal Papanicolaou test (PAP) results, do not return for follow up; to increase sensitivity toward the problem of cancer and to encourage participation in project Saidham. We appeal to likeminded people to join us in this noble cause with a positive and humanitarian outlook toward a ‘Cancer Free India Mission.’”

To know more about the Dr. Mane Medical Foundation and Research Centre, or to donate for the charitable hospital, Saidham, you can visit here.

Source…..Manabi Katoch ….www.the betterindia.com

Natarajan