” ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்.

photo (19)

புண்ணிய நதிகள் ஏழு. அவற்றில் முதலாவது- கங்கை; 7-வது நதி- காவிரி. இந்த நதியில் பொன் எனும் உலோகமும் கலந்திருப்பதால், ‘பொன்னி’ என்றும் பெயர் உண்டு காவிரிக்கு!


புண்ணிய நதிகளான கங்கையையும் காவிரியையும் இணைத்தால், இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு நதிகளையும் என்றைக்கோ இணைத்து விட்டது புராணம்!

என்ன… ஆச்சரியமாக இருக்கிறதா?

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், அதிகாலை வேளையில் எழுந்து வீட்டில் நீராடுவது நல்லது. நதியில் நீராடுவது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக காவிரியில் அல்லது அதன் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் நீராட வேண்டுமாம். முக்கியமாக, மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது வெகு விசேஷம்!

துலா புராணப்படி, ஐப்பசி மாதத்தில்… காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்! ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு ‘கடை முழுக்கு’ என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன்.

”எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் வரமாட்டேன்” என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், ”பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே…” என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். அதுமட்டுமா? தென்னக மக்களும் பயனுறும் வகையில், இங்கே… ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள்!

இதையறிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர்… பாவம், அவருக்கு கால் ஊனம்… கடைமுழுக்கு நாளன்று மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வந்தார். கடைமுழுக்கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்து வருந்திய கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) ‘முடவன் முழுக்கு’ என்பர்!

Maha Periyava 30

காஞ்சி பெரியவாள் ஒருமுறை மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்தார். காவிரி ஸ்நானம் செய்வதில் லயித்துப் போவார் ஸ்வாமிகள். இந்த வேளையில், கோயில் திருப்பணி விஷயமாக மடத்து ஊழியர் ஒருவரை அழைத்த ஸ்வாமிகள், ஊரில் உள்ள பிரமுகர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் ஆலயத்துக்கான கைங்கர்யத்தைச் செய்ய முடியுமா என்று கேட்டுவரும்படி பணித்தார்.

மடத்தில் இருந்து எந்தவொரு வேலையாக வெளியே கிளம்பினாலும், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வணங்கிவிட்டுச் செல்வதே வழக்கம். இதனை அந்த சிப்பந்தியிடம் நினைவுபடுத்தினார் ஸ்வாமிகள். அப்படியே செய்தார் ஊழியர்!

சிறிது நேரம் கழிந்தது. பிரமுகரைப் பார்த்து விட்டு வந்த மடத்தின் ஊழியர், ”போன காரியம் நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன்; அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!” என்று சொல்ல, மகாபெரியவாளின் முகம் மாறியது. எவருடனும் எதுவும் பேசாமல், அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் மூழ்கிப்போனார் ஸ்வாமிகள்.

அந்த ஊழியர் ஆடிப்போனார். ‘எல்லோரிடமும் பேசுவது போலபெரியவாளிடம் பேசியது தவறுதானே?’ என்று வருத்தப்பட்டார். ‘குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே…’ என்று தவித்து மருகினார். சாப்பிடவும் முடியவில்லை; வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.

ஒருகட்டத்தில், விறுவிறுவென ஸ்வாமிகளிடம் சென்று, அவரை விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டார் ஊழியர். ஆனால் பெரியவாள், ”ஒரு தப்பும் செய்யலியே நீ? வருத்தப்படாதே! என்ன… ‘விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்’னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம்… நீ தேங்காயை உடைச்சதுமே, ‘இந்த வேலை இந்த பிரமுகரால நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்’னு பிள்ளையாரே சொல்லிட்டார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டு பண்ணிட்டதா சொல்லிட்டியே… அவ்ளோதான்!” என்று மெள்ள புன்னகைத்தார் ஸ்வாமிகள்.

தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனைகள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்… நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தானம், தொண்டு இவற்றால் மற்றவர்கள் லாபமடைந்தாலும் அடையாவிட்டாலும் நம்முடைய மனஸின் அஹங்காரம் குறையும். எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டினால், அப்போது கொஞ்சம் கொஞ்சம் நம் அஹம்பாவத்தையும் வெட்டி எடுக்கிறோம். குளத்தில் ஜலம் வருவதைவிட, நம் நெஞ்சில் ஈரம் வருகிறதே அது பரமாத்ம ஸ்வரூபத்தை நாம் உணருவதற்குப் பிரயோஜனமாகும்.

SOURCE CREDIT:::: balhanuman”s blog …balhanuman@wordpress.com

Natarajan

நாளில் மட்டுமா ஒற்றுமை? …. Oct 2 …

வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். மகாத்மா காந்தி உயரிய வாழ்ந்துகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை ‘மகாத்மா’ என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்த மகான் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் தேசப்பிதா திகழ்வதன் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி ‘தென்நாட்டு காந்தி’ என்று
மக்களால் போற்றப்படும் கர்மவீரர் காமராஜர், மகாத்மா போற்றிய புனிதாத்மா.
அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி பிறந்தநாள், அதேநாள் தான் காமராஜர் மறைந்த நாள். நாளில் மட்டுமா ஒற்றுமை? கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையில் என்று எல்லாவற்றிலும்
ஒற்றுமையோ ஒற்றுமை!
சிறுவயது ஒற்றுமை
காந்தி ராட்டையைச் சாட்டையாக்கி ஆங்கிலேயரை நாட்டைவிட்டு ஓடச்செய்து விடுதலை வேள்விக்குத் தன்னையே தந்தார். அவர் சிறுவயது வாழ்க்கை, சோகங்கள் நிறைந்தது. பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணக்கக் காலம் அவரை நிர்பந்திக்கிறது. பதினாறு வயதில் தந்தையை இழந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை உயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாய் மாற்றியவர் அன்னையார் புத்திலிபாய்தான். பதினெட்டுவயதில் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றபோது தாயாருக்கு தந்த சத்தியத்தின்படி வாழ்நாள் முழுக்கத் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தார்.காமராஜரும் ஆறுவயதில், தந்தைகுமாரசாமி நாடாரை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் காந்தியும், காமராஜரும் தந்தையின் அன்பின்றித் தாயின் அன்பில் வாழக்காலம் பணித்தது.காந்தி பொதுவாழ்க்கையும், அவரது தனி வாழ்க்கையும் ஒளிவுமறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகத் திகழ்ந்தது. உள்ளத்தில் தூய்மையோடும், செயலில் நேர்மையோடும், பேச்சில் சத்தியத்தோடும், ‘என் வாழ்வுதான் இந்தச்சமூகத்திற்கு நான் விட்டுச்செல்கிற செய்தி’ என்று வாழ்ந்தவர். காமராஜர் அப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.
கூச்சம் கூடிய தலைவர்கள் “ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் நாகரிக உலகத்திற்கு
இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டத்தினால் நான் எந்தச்சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக நினைவு இல்லை” என்று சத்திய சோதனை நூலுக்கு எழுதிய முன்னுரையில் காந்தி கூச்சத்தோடு எழுதியுள்ளார்.
காமராஜர் முதலமைச்சரான பின்னும் தாய் சிவகாமிஅம்மையாருக்குச் செலவுக்கு ரூ.120 தான் அனுப்பினார். ‘வருகிறவர்களுக்குக் குளிர்பானம் வாங்கித்தரவேண்டும், ரூ.150 தந்தால் நலம்’ என்று தாய்
வேண்டியபோதும் மறுத்தவர் காமராஜர். மகாத்மாவைப்போல், மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தபோது கூச்சத்தோடு மறுத்து
“என் கடமையச் செய்றதுல பாராட்டு ஏன்னேன்” என்று சொன்னவர் காமராஜர்.
போராட்டமே வாழ்வு உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு சாவு மணியடிக்க காந்தி நடத்திய ௨௪௦ மைல் தண்டி யாத்திரை அவரது மனஉறுதிக்கு சான்று. விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாய் அமைந்த மாபெரும் போராட்டத்தை அவர் அகிம்சா வழியில் நடத்திய திறத்தை உலகே வியந்து போற்றியது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரது தன்னிகரற்ற ஆளுமைக்கு மற்றுமொரு சான்று.காந்தியின் மீதும் அவர் சத்தியாகிரகத்தின் மீதும் அளவு கடந்த பாசம் கொண்ட காமராஜர்,1927ல் நீல்சிலை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மாவிடம் அனுமதி வேண்டினார். ஆனால்அரசாங்கமே அச்சிலையை எடுத்துவிட்டதால், அப்போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. 1930 ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்தில் ராஜாஜியோடு வேதாரண்யத்தில்
பங்கேற்று சிறைசென்றார். அறம் பேணிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும்
அறத்தைக்கடைபிடிக்க வேண்டும் என்று போதித்த காந்தி, தென்னாப்ரிக்கா சென்று திரும்பியபின் எளிய கதர்வேட்டிக்கு மாறினார். வாரம் ஒருநாள் பேசா விரதம் மேற்கொண்டார். ஆங்கிலேயரின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அண்ணலின் அகிம்சை முன் செயலற்று ஒடுங்கின. ”பிரம்மச்சரியத்தை பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்” என்று நம்பிய காந்தி இல்லறத்திலும் அதை கடைபிடித்தார். இல்லறத் துறவியாய் வாழ்ந்தார்.காமராஜரும் அப்படித்தான். தாயார் திருமண ஏற்பாடுகள் செய்தபோதும், பொதுவாழ்க்கைக்குப் பிரம்மச்சரியமே ஏற்றது என்று மறுத்து இறுதிவரைத் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். உணவிலும் ஒற்றுமை நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். ”ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவேஆகிறான்” என்று அடிக்கடிச் சொன்னதுண்டு. மிகையான உணவு நோயைக் கொண்டுசேர்க்கும் என்று எண்ணி, வாரத்தில் ஒருநாள் உண்ணா நோன்பினைக் கடைபிடித்துப் புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெற்றார்.காமராஜர் உணவின் மீது பெரும்பற்றுக் கொண்டவரில்லை. எளிமையான உணவு முறையையே என்றும் அவர் கடைபிடித்தார். சிறு வயது முதலே வறுமையில் வாழ்ந்ததால் சைவஉணவுப்பிரியர், மாதம் முழுக்கக் கத்தரிக்காய் சாம்பார் என்றாலும் முகம்சுளிக்காமல் சாப்பிடமுடிந்தது. பதவி வேண்டாம் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பதவியை நாடாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர் காந்தி. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப்பின் பிரதமராகும் வாய்ப்பு வந்தும்கூட அதை இந்திராகாந்திக்குத் தருவதற்குக் காரணமாய் இருந்தார் காமராஜர் என்பதில் இருவருக்கும் என்ன ஒற்றுமை! இருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை.இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் காந்தி. 1957 முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி தரும் பொருட்டுக்கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்து மதியஉணவு தந்து கல்விக்கண் திறந்த ஒப்பற்ற காந்தியத் தலைவனாகக் காமராஜர் திகழ்ந்தார்.காந்தியின் வாழ்க்கை அகிம்சையை மையமிட்ட மகத்தான வாழ்க்கை என்றால், காமராஜரின் வாழ்க்கை காந்திய வழியில் மக்களை ஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராய் பிறந்து புனிதராய் தன்னைச் செதுக்கிக்கொண்ட மகான் காமராஜர், மகாத்மா பிறந்தநாளைக் கொண்டாடிய நிறைவில் தென்னாட்டுக் காந்தியாகவே தேசப்பிதாவின் ஆத்மாவோடு கலந்து போனார்.-

SOURCE::::முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி.mahabarathi1974@gmail.com 99521 40275

IN  Dinamalar.com

Natarajan

லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று…. OCT 2….

வரலாற்று நாயகர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

# மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக் கரையில் தொலைந்து போனார். இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களால் சிலகாலம் வளர்க்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

# ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது மைனராக இருந்தும் சிறை புகுந்தார். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டார். ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.

# உடல் நலமில்லாத மகளைப் பார்க்க பரோலில் வந்தார்; மகள் இறந்துவிடவே மீண்டும் சிறை புகுந்தார். பிரதமராக இருந்தபோது தனது மகன், கல்லூரியில் சேர பரிந்துரை தர மறுத்துவிட்டார்.

# சாதி அடையாளம் அற்றவர். பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரைத் துறந்து ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். ‘சாஸ்திரி’ என்கிற பட்டம் அவர் காசி, வித்யா பீடத்தில் படித்துப் பெற்றது.

# சிறந்த நிர்வாகி. ஜி.பி.பந்த் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பெண் நடத்துநர்களை கொண்டு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்தபோது லோக்பாலை அமல்படுத்த அப்போதே அவர் ஆசைப்பட்டார்.

# எளிமையின் உச்சம். காமராஜர் திட்டத்தால் பதவி விலகிய பின்னர் பருப்பு, காய்கறிகளை உணவில் குறைக்கச் சொன்னார். சேமிக்கிற அளவுக்கு சம்பளம் வருவது தெரிந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது சொந்தமாக ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருந்தார். அவர் இறந்தபோது காருக்கு கட்ட வேண்டிய கடன் பாக்கி இருந்தது.

# போர்க்காலத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’ (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) என்கிற கோஷத்தை தந்தார். தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார்.

# நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவை இவர் மீதான விமர்சனங்கள்.

# கட்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நிலத்தகராறில் அமைதி யாக ஒப்பந்தம் செய்துகொண்டார். சீனப்போரில் இந்தியா தோற்றிருந்தது வேறு பாகிஸ்தானுக்கு உத்வேகம் தந்திருந்தது. காஷ்மீரில் கலவரங்கள் சூடு பிடித்தன. சாஸ்திரி தீரத்தோடு வழிகாட்டினார். சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து லாகூர்வரை இந்திய ராணுவம் பாய்ந்த போது சாஸ்திரியை உலகம் அண்ணாந்து பார்த்தது.

# தாஷ்கண்ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது!

SOURCE::::: பூ.கொ.சரவணன்  in The Hindu ….Tamil
Natarajan

OCT. 2 … Perfect Day to Start ” Clean India ” Mission…A Fitting Tribute To Mahatma

Mahatma Gandhi, the father of the nation, was not an outspoken leader in his school days. In his The Story of My Experiments with Truth, Gandhi says that he would often run home from school as he could not “bear to talk to anybody.”

 

Gandhi’s marathon walk from his ashram to the sea at Dandi (241 miles) at the age of 60 during the Salt march in 1930 is well documented. It is believed that he enjoyed long walks in high school. In London, Gandhi as a law student used to walk as many as eight to ten miles a day, which saved him ample money.

 

During a radio broadcast for the United States from England, Gandhi’s first words heard were, “Do I have to speak into this thing?”

 

Gandhi was named as the Man of the Year in 1930 by Time Magazine

 

. Gandhi used to regularly correspond with Russian novelist Leo Tolstoy, whose ideals of nonviolent resistance had a profound impact on the Indian leader.

 

It is believed that Gandhi’s income as a lawyer in South Africa touched fifteen thousand dollars a year.

 

In his experiment to live modestly, Gandhi used to experiment on his diets. He started to live on fruits and goat’s milk.

 

Despite his dislike for photographs, Gandhi was the hugely photographed in those days.

 

The United Nations announced October 2 as the day of international day of ‘Ahimsa’

 

Despite studying law in England, Gandhi found it difficult to get a job in India which propelled him to travel to South Africa, where an Indian firm gave him a year-long contract to do legal work

 

Generations to come, it may well be, will scarce believe that such a man as this

one ever in flesh and blood walked upon this Earth – Albert Einstein

SOURCE:::: Yahooindia.com

Natarajan

Message For the Day…” Let the Actions Performed by People be Sacred…”

People experience pleasure and pain, sorrow and difficulties in this world. When they experience pleasure, they say it is due to their deservedness (prapti). When they undergo difficulties, they attribute it to their destiny. Really speaking, both pleasure and pain are the result of one’s own actions (karma). As are the feelings that drive action, so is the result (Yad bhavam tad bhavati). Every human being in this world has to perform some kind of karma. Hence let the actions (karma) performed by people be sacred. The celebration of Dasara is meant to purify the actions performed by the five senses of action and the five senses of perception (dasendriyas). Devi, who is the personification of energy, is the driving force behind all actions. Hence everyone must worship the Trinity of Durga (goddess of energy), Lakshmi (goddess of all kinds of wealth), and Saraswathi (goddess of education and intellect) during this festival of Dasara.

Sathya Sai Baba

Joke of the Day…” Where did i come from ” ?

“Dad, where did I come from?” asks this 10-years-old. The father was shocked that a 10 year old would be asking a question like that. He was hoping to wait a few more years before he would have to explain the facts of life, but he figured it was better a few years early than a few days too late, so, for the next two hours he explained every thing to his son. When he got finished, he asked his son what prompted his question to which his son replied, “I was talking to the new kid across the street and he said he came from Ohio, so I was just wondering where I came from…

SOURCE:::: joke a day.com

Natarajan

Why Cell Phones are Called so ? ….

 Fascinating Cell Phone Related Facts You Probably Didn’t Know

martin-cooper1) The Name: “Cellular phones,” or more common today “cell phones,” get their name from the fact that areas served by towers are divided up into “cells.”  The first use of the word “cellular” in this fashion was in 1977.  The first documented use of the word “cell phone” was in 1984.

2) The First: On April 3, 1973, a Motorola employee, Martin Cooper, publicly demonstrated the world’s first handheld mobile phone by placing a call to Joel Engel, the head of research at AT&T’s Bell Labs using the phone.  Engel and his team were Cooper’s chief rival and had also been attempting to make the world’s first handheld mobile phone. As Cooper stated, “As I walked down the street while talking on the phone, sophisticated New Yorkers gaped at the sight of someone actually moving around while making a phone call. Remember that in 1973, there weren’t cordless telephones, let alone cellular phones. I made numerous calls, including one where I crossed the street while talking to a New York radio reporter – probably one of the more dangerous things I have ever done in my life.”

3) The Phone: This first handheld cell phone weighed 2.4 pounds and was 9 x 5 x 1.75 inches in size. For reference, the iPhone 6 is 5.44 x 2.64 x 0.27 inches and weighs just 129 grams (0.28 pounds) This first handheld cell phone also had only 20 minutes of battery life when talking, but as Martin Cooper stated “that wasn’t really a big problem because you couldn’t hold that phone up for that long.” Once the phone battery was drained, it took approximately 10 hours to charge back up fully.

4) The Fanboys: Although Apple’s iPhones generally receive the most hype and publicity, world-wide approximately 88.3% of all mobile phones in use today are not iPhones.  Further, Android is king by far in terms of OS used on smart phones with a whopping 84.7% market share according to Business Insider (August 15, 2014).

5) The Fear: The fear of having no cell phone signal or otherwise being unable to make or receive cell phone calls is called Nomophobia.

texting6)  The Phalanges: The fingers you use to interact with your cell phone don’t actually contain any muscles, at least not ones used to move fingers. (Technically fingers contain many tiny arrector pili muscles, but these have nothing to do with movement of fingers, but rather are attached to hair follicles and can make the hairs on your fingers stand out straight.)

So if there are no muscles in our fingers to move them, how do they move? Short answer: magic… err, tendons and ligaments. Longer answer: Each finger consists of three bones (phalanges). In our bodies, tendons generally connect muscle to bone, and ligaments generally connect bone to bone. The tendons that control the bones in our fingers are attached to 17 muscles in the palm of your hand and 18 in your forearm, with none of the muscles extending into the fingers.

7) The Texts: Over 9 trillion text messages were sent in 2013.  That equates to about 1,200 text messages per person on the planet per year. However, text messaging numbers are starting to decline as people more and more use apps like WhatsApp, iMessage, etc. to communicate. Further, the number of text messages still pales in comparison to the number of emails sent per year, which is estimated at over 100 trillion.

8) The Fastest: According to the Guinness World Records, the current fastest texter in the world is Sonja Kristiansen of Norway who was able to text the following message in 37.28 seconds (fastest to date):  “The razor-toothed piranhas of the general Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality, they seldom attack a human.”  If you can beat that time, you might want to give Guinness World Records a call.

9) The Antiques: A type of car based non-handheld mobile phone has been around since the 1940s, but was more a novelty item than practical and generally needed significant enough power that you could only use one with the engine running.

cell-phone-hospital10) They Myth: Contrary to popular belief, cellphones used in a normal way do not create enough electromagnetic interference to cause problems with hospital equipment. It was once thought that they created false alarms, incorrect equipment readings, and subsequent errors in treatment.  This myth was based on a highly publicized study done in 1993 that offered no actual direct evidence that this was happening, just several doctor’s suspicions that it was happening.  An actual scientific study by the Mayo Clinic in 2005 busted this myth, as did another done in 2007.  Not only this, but, funny enough, according to a survey of anesthesiologists, having a cell phone to use while treating patients resulted in about 22% fewer medical errors than when they had to delay communicating with someone about something pertaining to their patient.

11) The Most: The top 5 countries in the world with the most currently active cell phones are: China: 1.2 billion phones; India: 904 million phones; U.S. 327 million phones; Brazil: 276 million phones; and Russia: 256 million phones. That said, the highest number of active phones per person for a country is Montenegro at 192.5% or nearly two phones per person.  The runner up on that list is Hong Kong at 187.9%.

ambulance12) The Problem: Cell and VoIP phones have introduced some new problems to the old 9-1-1 and Enhanced 9-1-1 system, namely trying to figure out where the person in question is making the phone call from. For cell phones, the FCC requires very strict location parameters either via GPS tracking of the cell phone or by cell network location. In the former case, it needs to be accurate to within 150 meters for a minimum of 90% of the 9-1-1 calls and within 50 meters for a minimum of 67% of the calls.  In the latter network location case, it needs to be accurate to within 300 meters for 90% of the calls and 100 meters for 67% of the calls.  It is expected that over time the FCC will continue to require these systems to be more and more accurate.

A shift to cell phone usage has introduced the possibility of texting 9-1-1 to receive help. While the system is still being rolled out, many carriers such as AT&T, Sprint, T-Mobile, and Verizon now support this and it is expected that all will support it by December 31, 2014.  To get around the problem of the individual sending the text knowing whether the texting 9-1-1 system is available in their area, if you send one where this isn’t available yet, you should receive an automatic response text message telling you it’s not available.

13) The Gap: It was a full 10 years after public demonstration of the first handheld cell phone in 1973 before the first commercial handheld cell phone, the DynaTAC 8000x (“Dynamic Adaptive Total Area Coverage”), hit the market on March 6, 1983.  This phone weighed “only” 1.1 pounds, had 30 minutes of battery life (8 hours of standby), and was initially priced at $3,995, which is about $9300 today. It took another seven years to reach one million cell phone subscribers, hitting that figure in 1990. Today, billions of phones are currently in use and there are far more handheld mobile phone subscribers than there are wired phone subscribers.

coopers-law14) The Law: Martin Cooper also has a “law” named after him.  Cooper’s Law states that our technology is advancing at such a rate that the number of different wireless communications possible in one location, at the same time will double every 30 months.  This “law” has held true since the first transmission by Guglielmo Marconi in 1895.  To illustrate, due to the method of transmitting this first signal, with a spark gap transmitter, it took up most of the radio spectrum to send this signal.  So the technology at that time more or less just allowed for one signal to be sent at any given time at a certain location.  Further, given the number of square miles Marconi’s first transmitter blanketed, only about 50 separate signals could have been sent at one time on the entire planet without interfering with one another. Since then, every 30 months, the number of signals that can be transmitted at one time in one location has approximately doubled.

droid15) The Droids You’re Looking For: The word “droid” is a registered trademark of Lucasfilm Ltd. Shortly before Verizon launched their “DROID” line of mobile devices, Lucasfilm Ltd. swept in and filed a trademark on October 9, 2009 for the term “Droid”.  Specifically claiming the term for: “Wireless communications devices, including, mobile phones, cell phones, hand held devices and personal digital assistants, accessories and parts therefor, and related computer software and wireless telecommunications programs; mobile digital electronic devices for the sending and receiving of telephone calls, electronic mail, and other digital data, for use as a digital format audio player, and for use as a handheld computer, electronic organizer, electronic notepad, and digital camera; downloadable ring tones and screen savers; cameras, pagers and calling cards.” As a result of this, Verizon pays Lucasfilm Ltd. an undisclosed sum for the rights to use this word as a brand name.

SOURCE:::::today i found out.com

Natarajan

Image of the Day….Self -Portrait…!!!

Astrophotographer’s self-portrait

A famous shot by Ansel Adams inspired this photo by Daniel McVey.

Photo by Daniel McVey, September 2014.  Visit Daniel McVey's website.

Daniel McVey in Summit County, Colorado has contributed some of the most beautiful images to our pages. He posted this one on EarthSky Facebook and wrote:

Inspired in part by a photo of Ansel Adams on his “Woody.”

Taken on a private ranch in South Park, Colorado. Green airglow visible.

 

Visit Daniel McVey on Facebook or at his website.

SOURCE::::: earth sky news

Natarajan

” இவர் பெரிய ‘பில்டர்’…உனக்கு தெரியுமா …? ”

“ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

Featured Image -- 11217

(வலையில் படித்தது)

ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற

மனமே பொன் செய்யும் மருந்து.

கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம்.

தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில்,

மாரியம்மன் கோயில்,சிவன் கோயில்

எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத்

திருப்பணிகள் செய்தார்.

பெரிய தொகை நன்கொடை கொடுப்பவர்கள் கூட

அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்கமாட்டார்கள்.

அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை

கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம்

தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில்

நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர்

முயற்சியால் இப்போது அவர் (சிவலிங்கம்)

மழை-காற்றுக்கு அஞ்சாமல்,கருவறையில்

கோயில் கொண்டுள்ளார்.

இப்படி எத்தனையோ கோயில்கள்.

ஆனால்,வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும்

தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டு நிற்பார்!

தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப்

பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.

‘எப்படி?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது.

அது சிவரகசியம்!

அந்த வைதிகர் அடிக்கடி ஸ்ரீமடத்துக்கு வருபவர் அல்லர்.

அவருக்கு ஓய்வு கிடைத்தால்தானே வெளியே போவதற்கு!

அவர் வழி அப்பர் வழி, ஆமாம். Upper வழி.

உழவாரப் பணி, கோபுரங்களில் வேலை,நாலைந்து

பையன்களை உடன் வைத்துக்கொண்டு

சந்தடி இல்லாமல் சிவத்தொண்டு செய்வார்.

ஒருதடவை பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்.

பெரியவாளை வந்தனம் செய்துவிட்டு ஓரமாக

நின்றார். வழக்கமான ஊர்-பேர் விசாரணைகூடச்

செய்யவில்லை பெரியவாள்.

அந்தச் சமயத்தில் பரம பக்தர்களான பணக்காரத்

தம்பதிகள் வந்து வந்தனம் செய்துவிட்டு எழுந்தார்கள்.

பெரியவாள், தொண்டருக்கு என்ன குறிப்பு

கொடுத்தாரோ, தெரியாது.விலையுயர்ந்த

ஒரு சால்வையைக் கொண்டுவந்து தட்டில்

வைத்தார் ஓர் அணுக்கத் தொண்டர்.பெரியவாள்,

அந்தப் பணக்காரப் பக்தரை அழைத்து, அந்தச்

சால்வையை, வைதிக பக்தருக்குப் போர்த்தச்

சொன்னார்கள்.

எல்லோருக்குமே வியப்பாக இருந்தது.

இந்த வைதிகர் என்ன, அவ்வளவு பெரிய

பண்டிதரா? யாகம் செய்தவரா..?

பெரியவா பணக்காரரிடம் சொன்னார்கள்.

“இவரைப் பார்த்திருக்கிறாயோ?”

“இல்லை”

“இவர் அட்ரஸ் தெரியுமோ?”

“தெரியாது”

“எனக்குத் தெரியும்! சொல்லட்டுமா?”

(என்ன குறும்பு!)

“சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்!

இவர் பெரிய Builder.என்ன? பல சிவன்களுக்கு

வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்…!”

பக்தர்கள் கூட்டம் நெகிழ்ந்து உருகியது.

ஒரு பத்திரிகையில்கூட இவர் புகைப்படத்தைப்

பார்த்ததில்லையே…

“இவர் சிவப்பழம்…பிரசாதத்தோட நெறய்ய

பழங்கள் கொடு…”

அறிமுகமே இல்லாத இவர், தூய சிவப்பணியாளர்

என்பது பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.

அது எந்தவகை ஸித்தி?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு

தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8060/#ixzz3Eu6M6EaW

What it’s Like to Fly on the Most Lavish Suite Class !!! ….Fabulous !!!

Singapore Airlines’ luxurious suite class

IT’S an experience that most of us can only dream of — an airline suite that’s even better than first class. But Singapore-based entrepreneur and frequent flyer Derek Low was lucky enough to score the ultimate plane seat. This is his story.

In 2008, Singapore Airlines introduced Suites Class, the most luxurious class of flying that is commercially available. The Suites are exclusive to their flagship Airbus A380 planes, and they go beyond flat beds by offering enclosed private cabins with sliding doors that cocoon you in your own little lap of luxury.

It also became the first and only commercial airline with a double bed in the sky.

Carlene said the extra room increased their chances of winning “tenfold”.

The bed is incredible. Picture: Derek Low Source: Channel 9

However, the experience comes with a hefty price tag. With round-trip tickets from Singapore to the US costing up to $20,600, it’s completely unattainable for most people.

But then I remembered that most of my personal net worth exists in frequent flyer miles rather than cash. So last month, after splurging an colossal amount of miles, I booked a Suites Class flight to New York City!

This is what I experienced:

Darren was particularly vocal about the situation.

The experience begins at the airport. Picture: Derek Low Source: Channel 9

I arrived at Singapore Changi Airport and proceeded to the Singapore Airlines counters for check-in. As I joined the line, I was promptly greeted by staff: “Good evening sir, how may I help you?”

A sudden realisation hit me and I went “OH NOPE SORRY” and briskly walked away, leaving the lady puzzled. I had almost forgotten that Changi had a luxurious check-in lounge specially for First Class and Suites passengers.

Flying in the Suites also includes an invitation to The Private Room, which is “higher than first class”.

A ticket to luxury. Picture: Derek Low

A ticket to luxury. Picture: Derek Low Source: Supplied

I followed a flight attendant past what seemed to be 50—60 people in the Business Class lounge. She walked noticeably fast, seemingly afraid that I would be disgusted by the presence of the working class. Here I was transferred to another attendant who walked me through the First Class lounge, and then through a set of automatic sliding double doors before being transferred to yet another attendant.

Finally, after what seemed like 16 kilometres of secret passageways and being escorted by 3000 people, I arrived at The Private Room, where staff greeted me by name.

Inside the private room. Picture: Derek Low

Inside the private room. Picture: Derek Low Source: Supplied

I wasn’t hungry but I’ve heard rave reviews about the dining room. So I ordered a glass of champagne and had the Chicken and Mutton Satay plate … and the Baked Boston Lobster with Gruyere, Emmenthal and Cheddar.

And also the Prime Beef Burger with Foie Gras, Rocket Leaf and Fried Quail Egg. Oh, and a Mango Smoothie too.

A snack before take off. Picture: Derek Low

A snack before take off. Picture: Derek Low Source: Supplied

Completely stuffed at this point, I realised it was time for boarding. There was a dedicated jet bridge solely for Suites passengers. Standing at the end of the bridge was a flight attendant ready to greet me: “Good evening Mr Low!”

I realised that they would address me by whatever title I chose in my Singapore Airlines profile and regretted not going with President Low or Princess Derek.

I was escorted to my Suite:

Better than first class. Picture: Derek Low

Better than first class. Picture: Derek Low Source: Supplied

I picked the middle one which can be merged with the adjacent suite to form a double bed.

My home for the next few hours. Bliss ... Picture: Derek Low

My home for the next few hours. Bliss … Picture: Derek Low Source: Supplied

“Would you like a glass of Dom Pérignon, sir?” And I replied the only acceptable response to such a question: “Yes”.

The drinks are flowing. Picture: Derek Low

The drinks are flowing. Picture: Derek Low Source: Supplied

“Sir, would you like a copy of every newspaper we have on-board today?” Sure, why not.

At this point, the crew members came out to personally introduce themselves. Among them was Zaf, the chief steward. As it turns out, he’s the guy in the airline’s safety video.

Hi Zaf. Picture: Derek Low

Hi Zaf. Picture: Derek Low Source: Supplied

Zaf told me that there were only three passengers in the 12 Suites, and joked that I could have a bedroom, dining room and living room if I wanted. And so I picked my dining room.

Dom Pérignon and Iced Milo in hand, it was time to take off.

Not a bad spot to eat. Picture: Derek Low

Not a bad spot to eat. Picture: Derek Low Source: Supplied

I took this time to check out what was provided on-board the flight. Headphones from Bose, for example.

Not your average airline headphones. Picture: Derek Low

Not your average airline headphones. Picture: Derek Low Source: Supplied

A Salvatore Ferragamo amenity kit, which included a full-sized bottle of cologne.

The amenity kit. Picture: Derek Low

The amenity kit. Picture: Derek Low Source: Supplied

Everything else was Givenchy: blankets, pillows, slippers and pyjamas.

Give us the Givenchy. Picture: Derek Low

Give us the Givenchy. Picture: Derek Low Source: Supplied

As soon as the plane reached cruising altitude, I was offered another drink. Seeing that it was almost 1 AM and I was just beginning to indulge in the whole suite experience, I decided to order coffee to stay up.

I don’t know much about coffee, but I do know the Jamaican Blue Mountain costs a lot, so I ordered it. Apparently it’s “by far the most outstanding” option.

Special coffee. Picture: Derek Low

Special coffee. Picture: Derek Low Source: Supplied

I unglamorously gulped down the entire cup at once, while pretending to appreciate the finely-balanced traits of the Blue Mountain. I asked Zaf to recommend me a tea, and he quickly brought out a cup of TWG’s Paris-Singapore tea.

He knelt down next to me as I sampled it, telling me about the high quality tea leaves and the hand-sewn cotton tea bags. He told me about the fragrant cherry blossoms and red fruits infused into the tea.

He says that he has been with the airline for 19 years. Within the past three years, he has served Leonardo DiCaprio and Morgan Freeman, in Suites Class. He recommended a movie for me — The Grand BUDAPEST HOTEL, which I thoroughly enjoyed. Off the top of his head, he named the actors and talked about how brilliant their performances were.

Chilling out. Picture: Derek Low

Chilling out. Picture: Derek Low Source: Supplied

As I settled in, supper service began. Having stuffed myself with three entrees back in the lounge, I wasn’t particularly hungry so I settled for a five-course supper. For the appetiser I had the Malossol Caviar with Lobster-Fennel Salad. And after clearing the plate in three bites, I asked for a second plate.

More please. Picture: Derek Low

More please. Picture: Derek Low Source: Supplied

On to my third appetiser, I had the Duck Foie Gras with Shaved Fennel-Orange Salad, Beetroot and Mizuna.

Yum. Picture: Derek Low

Yum. Picture: Derek Low Source: Supplied

I picked the Fish Noodle Soup for main course.

There’s nothing fishy about the service. Picture: Derek Low

There’s nothing fishy about the service. Picture: Derek Low Source: Supplied

And Vanilla Bavarois with Raspberry Coulis for dessert.

Sweet. Picture: Derek Low

Sweet. Picture: Derek Low Source: Supplied

After supper, I decided to burn off the kilojoules by walking around the plane. I asked the crew if they could give me a guided tour of the A380 and they willingly obliged.

Stairway to haven. Picture: Derek Low

Stairway to haven. Picture: Derek Low Source: Supplied

When I got back to the suites, the lights were already turned down indicating it was time to sleep.

Sleep time. Picture: Derek Low

Sleep time. Picture: Derek Low Source: Supplied

In the suites, you don’t just lie on a seat that has gone flat. Instead, you step aside while the Singapore Airlines flight attendants transform your suite into a bedroom, with a mattress on top of a full-sized bed. When the adjacent suite is empty, the dividing partition can be brought down to create a double bed.

Zaf and a stewardess went about making the bed. I don’t even know how to express this process in words.

Now that’s service. Picture: Derek Low

Now that’s service. Picture: Derek Low Source: Supplied

It’s folded down. Picture: Derek Low

It’s folded down. Picture: Derek Low Source: Supplied

I jumped into bed squealing like a little girl and spent the next hour lounging in all possible positions.

So. Much. Room. Picture: Derek Low

So. Much. Room. Picture: Derek Low Source: Supplied

Bliss. Picture: Derek Low

Bliss. Picture: Derek Low Source: Supplied

Some people might say this seems to be the loneliest flight ever. And to that, I say this:

Jealous yet? Picture: Derek Low

Jealous yet? Picture: Derek Low Source: Supplied

And while you’re doing stupid things like that in the suite, you can use the “Do Not Disturb” button for privacy. Through the entire flight, the attendants check on you almost every three minutes without being intrusive or annoying. They just briskly walk past you with quick glance.

I paid a visit to the rest room to change into the pyjamas provided. It’s a rest room, what were you expecting? Ah-hem:

Now this is extravagant. Picture: Derek Low

Now this is extravagant. Picture: Derek Low Source: Supplied

There’s a seat that folds down that’s actually more comfortable than most economy class seats.

Miles better than economy. Picture: Derek Low

Miles better than economy. Picture: Derek Low Source: Supplied

And then I slept. Well, not on the toilet of course. When I woke up, I saw the clock and my heart sank. A little over three hours to Frankfurt Airport. I’d slept for six hours, thousands of dollars worth of the flight. So to cheer myself up, I asked for a chocolate and was handsomely rewarded with two.

Mmm ... chocolate. Picture: Derek Low

Mmm … chocolate. Picture: Derek Low Source: Supplied

We landed at Frankfurt for a two hour layover, and the three of us in Suites Class were escorted to the Lufthansa Senator Lounge which has a spa and hot shower. Getting back on the plane, a new crew was on-board for the final leg of the flight to New York.

It was 8am and I decided to begin the day with a Singapore Sling.

Sling away. Picture: Derek Low

Sling away. Picture: Derek Low Source: Supplied

For breakfast, I used Singapore Airlines’ Book the Cook service. You can pre-order a specific meal before the flight, which is then specially put on-board the flight for you. I had the Lobster Thermidor with Buttered Asparagus, Slow-roasted Vine-ripened Tomato, and Saffron rice. And dessert.

Time for another meal. Picture: Derek Low

Time for another meal. Picture: Derek Low Source: Supplied

When it was time to nap, I didn’t want to trouble the crew for a full double bed, so I opted for a single bed instead. The partition between the two middle suites slides up to form a wall.

Time for another snooze. Picture: Derek Low

Time for another snooze. Picture: Derek Low Source: Supplied

Besides, the single bed is plenty spacious on its own.

There’s room to move. Picture: Derek Low

There’s room to move. Picture: Derek Low Source: Supplied

Waking up, I was immediately presented with the second meal I had pre-ordered.

Could there BE more food? Picture: Derek Low

Could there BE more food? Picture: Derek Low Source: Supplied

It was the Grilled Prime Beef Fillet designed by celebrity chef Alfred Portale.

Cannot. Eat. Anymore. Picture: Derek Low

Cannot. Eat. Anymore. Picture: Derek Low Source: Supplied

As we finally landed at New York, a huge problem presented itself — I didn’t want to leave the plane. After being served Dom Pérignon in a double-suite bedroom at 36,000 feet, I’m not sure flying experiences get any better than this.

But eventually I got off the plane, because New York’s not too bad.

New York, New York! Picture: Derek Low

New York, New York! Picture: Derek Low Source: Supplied   

SOURCE:::: Derek Low in news.com.au

NATARAJAN